வழக்கம் போல உங்கள் தந்திரம் அழகு.... அனைத்தும் சிந்திக்கும் படியாக இருந்தது.. முதியோர்க்கான அந்த படம், படம் நிஜம் சொல்லும் விதமும் அழகு... சூப்பர் பாஸ்
ம்ம் மினரல் வாட்டர் கொடுக்கிறதும் ஒரு வகையில நல்லதொரு தொலை நோக்குதிட்டம்தான் மொத்தத்துல அம்மாவோட தேர்தல் அறிக்கையில நிறைய தொலை நோக்குதிட்டங்கள் இருக்கு..!
//ரேவா said... வழக்கம் போல உங்கள் தந்திரம் அழகு.... அனைத்தும் சிந்திக்கும் படியாக இருந்தது.. முதியோர்க்கான அந்த படம், படம் நிஜம் சொல்லும் விதமும் அழகு... சூப்பர் பாஸ்//
ஊர்ல எல்லாரும் மிக்ஸி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர்னு எல்லாம் தர்றேன்னு அறிவிக்கறாங்க... அடிக்கற / அடிக்கபோற மே மாச வெயிலுக்கு “ஏசி” ஏன் யாரும் தர்றேன்னு சொல்லல, இல்ல ஏன் மக்கள் கேக்கல...
அது சரி... இதெல்லாம் தந்தா கூட இதுக்கு கரெண்ட் தருவாய்ங்களா??

ம்ஹ்ஹும் இவிங்க இல்ல வேற யாரு செயிச்சு வந்தாலும் தர முடியாது கோபி இருந்தாத்தானே கொடுப்பாய்ங்க :))
மக்கள் உற்பத்திக்கேற்ற மின்சார உற்பத்தி நம் நாட்டில் கிடையாது கோபி மின்சாரம்ன்னு இல்லாம சம்சாரம் , உணவு, இருப்பிடம், இப்படி எல்லாவற்றிலுமே பற்றாக்குறைதான் ரெண்டுபேர் உட்கார்ர சீட்ல மூணுபேர் அட்ஜீஸ்ட் பண்ணி உட்கார்ந்துட்டு போறது மாதிரி இதையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறதை தவிர வேற வழியில்லை கோபி..
58 comments:
எல்லாமே அருமை...
சொரணை ஜோக் தான் டாப்!
நான் தான் முதலிலா? வடை கிடைச்சதை சொல்ல விட்டுட்டேன்!!
haa haa ஹா ஹா செம கலக்கல் சார்
நாட்டோட நிலைமை காறித்துப்புற மாதிரிதான் இருக்கு..:((
படமும், கமெண்ட்டும் சூப்பர்!
ம்ம்.. அரசியலா..
எனக்கு வேண்டாம் வம்பு..
(நல்லா இருக்கு.)
அரசியலா!!!!, பார்ரா பங்காளிய...
மாப்பு நம்மளை மாதிரி யூத்களுக்கு நல்ல பிகரா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறவங்களுக்கு ஓட்டு போடலாம்.. ஹிஹி
ம்ம்.. அரசியலா..
எனக்கு வேண்டாம் வம்பு..
(நல்லா இருக்கு.)//
அதேதான் ரிபீட்டு.
சகோ எப்படியிருக்கீங்க நலமா?
உங்க ப்ளாக்ல ரெண்டுபேரும் கூட்டணியமைச்சிருக்காங்க போலிருக்கே..
டெம்ப்ளேட்டைச்சொன்னேன் :-)))
இலவசமா 20லிட்டர் மினரல் வாட்டரும் தரப்போறாங்களாம்.. அதையும் அடுத்தவாட்டி சேர்த்துடுங்க :-)))
அண்ணா ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்கு .. வாய்ப்பே இல்ல .. ரொம்ப பிடிச்சிருக்கு
பார்த்த படங்களுக்கு புது கமென்ட்... சரியான நக்கல்.. :))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாப்பு நம்மளை மாதிரி யூத்களுக்கு நல்ல பிகரா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறவங்களுக்கு ஓட்டு போடலாம்.. ஹிஹி//////////
ஹி ஹி ஹி
திருடன் படத்துக்கு பதிலா ராஜா படத்த போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
சூப்பர் பதிவு பாஸு
:) கலக்கல் வசந்த்.
அரசியல்.. ஹிஹிஹி..
புதுவீடு செமையா இருக்கு வசந்த்.
nalla puriyara mari makaluku aduthu sollunga.
நாட்டுல ஆடுக ரொம்ப பாவம்!
வழக்கம் போல உங்கள் தந்திரம் அழகு.... அனைத்தும் சிந்திக்கும் படியாக இருந்தது.. முதியோர்க்கான அந்த படம், படம் நிஜம் சொல்லும் விதமும் அழகு... சூப்பர் பாஸ்
அண்ணே படமும் கமெண்டும் செம்ம கலக்கல்...
NOT FOR COOKING...
Sema top.!!!
நாட் ஃபார் குக்கிங் சீல் நல்ல ஜோக்.
டாப்கிளாஸ் மாப்பு.......... வெல்டன்..... ஆயிரம் பக்கம் எழுதுறதை 5 படத்துல காட்டிட்டேய்யா.....
// middleclassmadhavi said...
எல்லாமே அருமை...
சொரணை ஜோக் தான் டாப்!//
ஆவ்வ் ஜோக்கா அது ? கிள்ளிப்பார்த்து தெரிஞ்சுக்கங்க..!
நன்றி மாதவி மேடம்
// சி.பி.செந்தில்குமார் said...
haa haa ஹா ஹா செம கலக்கல் சார்
//
நன்றி சி.பி.செந்தில் அவர்களே :))
/Sriakila said...
நாட்டோட நிலைமை காறித்துப்புற மாதிரிதான் இருக்கு..:((//
சொல்லிட்டே இருந்தா எப்பிடி துப்பிடுங்க :))
//Sriakila said...
படமும், கமெண்ட்டும் சூப்பர்!//
நன்றி அகிலா மேடம்
// Madhavan Srinivasagopalan said...
ம்ம்.. அரசியலா..
எனக்கு வேண்டாம் வம்பு..
(நல்லா இருக்கு.)//
ஏனப்பு? ஹிஹிஹி இப்படி நல்லவங்க எல்லாம் விலகிப்போறதுனாலதான்னு வசனம் சொல்வேன் :))
நன்றி மாதவன் சார்
//
Jey said...
அரசியலா!!!!, பார்ரா பங்காளிய...//
யோவ் போன எலக்சன்லயே பிட்டுஓட்டுனேன் நீ என்னடான்னா? ம்ம்
நன்றி ஜெய்..!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாப்பு நம்மளை மாதிரி யூத்களுக்கு நல்ல பிகரா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறவங்களுக்கு ஓட்டு போடலாம்.. ஹிஹி//
ரொம்ப அலையாத மாப்ள அதான் பிரதமரா அங்கிளும், முதல்வரா ஆன்டியும் வீட்ல இருக்காங்க இல்ல அவங்க முடிச்சு வைப்பாங்க..!
//அன்புடன் மலிக்கா said...
ம்ம்.. அரசியலா..
எனக்கு வேண்டாம் வம்பு..
(நல்லா இருக்கு.)//
அதேதான் ரிபீட்டு.
சகோ எப்படியிருக்கீங்க நலமா?
//
உங்கள் ஆசியில் மிக்க நலமாய் இருக்கிறேன் சகோ..!
//அமைதிச்சாரல் said...
உங்க ப்ளாக்ல ரெண்டுபேரும் கூட்டணியமைச்சிருக்காங்க போலிருக்கே..
டெம்ப்ளேட்டைச்சொன்னேன் :-)))
இலவசமா 20லிட்டர் மினரல் வாட்டரும் தரப்போறாங்களாம்.. அதையும் அடுத்தவாட்டி சேர்த்துடுங்க :-)))//
பச்சைதானே இருக்கு மஞ்சள் இல்லையே இல்லையே :))
ம்ம் மினரல் வாட்டர் கொடுக்கிறதும் ஒரு வகையில நல்லதொரு தொலை நோக்குதிட்டம்தான் மொத்தத்துல அம்மாவோட தேர்தல் அறிக்கையில நிறைய தொலை நோக்குதிட்டங்கள் இருக்கு..!
நன்றி சாரல் மேடம்!!
//கோமாளி செல்வா said...
அண்ணா ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்கு .. வாய்ப்பே இல்ல .. ரொம்ப பிடிச்சிருக்கு//
நன்றி செல்வா :)
//வைகை said...
பார்த்த படங்களுக்கு புது கமென்ட்... சரியான நக்கல்.. :))//
கூடவே பொறந்ததாச்சே அதான் நன்றி வைகை..!
//sulthanonline said...
திருடன் படத்துக்கு பதிலா ராஜா படத்த போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
சூப்பர் பதிவு பாஸு//
நல்லா பாருங்க பாஸ் ராஜாதான் அது எழுதியிருக்கே 170000 கோடின்னு பார்க்கலையா கிகிகிகி
நன்றி சுல்தான்
//விக்னேஷ்வரி said...
:) கலக்கல் வசந்த்.//
நன்றி விக்கி :))
//சுசி said...
அரசியல்.. ஹிஹிஹி..
புதுவீடு செமையா இருக்கு வசந்த்.
//
நன்றி சுசி
//Tamil selvan said...
nalla puriyara mari makaluku aduthu sollunga.//
கிகிகிகி நம்ம மக்களுக்கு புரிஞ்சிட்டாலும்
நன்றி தமிழ்செல்வன்
// Nagasubramanian said...
superb!//
நன்றி நாக சுப்ரமணியன்!!!
// ராஜ நடராஜன் said...
நாட்டுல ஆடுக ரொம்ப பாவம்!//
கூடவே மாடையும் சேர்த்துக்கங்க சார்
நன்றி ராஜநடராஜன் சார் :))
//ரேவா said...
வழக்கம் போல உங்கள் தந்திரம் அழகு.... அனைத்தும் சிந்திக்கும் படியாக இருந்தது.. முதியோர்க்கான அந்த படம், படம் நிஜம் சொல்லும் விதமும் அழகு... சூப்பர் பாஸ்//
நரின்னு சொல்றீங்க என்னைய ரைட்டு நன்றி ரேவா :))
//மாணவன் said...
அண்ணே படமும் கமெண்டும் செம்ம கலக்கல்...//
நன்றி மாணவன் :)
//VISA said...
NOT FOR COOKING...
Sema top.!!!//
நன்றி ஃப்ராங்ளின் சார் :)
// ஸ்ரீராம். said...
நாட் ஃபார் குக்கிங் சீல் நல்ல ஜோக்.//
நன்றி ஸ்ரீராம்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
டாப்கிளாஸ் மாப்பு.......... வெல்டன்..... ஆயிரம் பக்கம் எழுதுறதை 5 படத்துல காட்டிட்டேய்யா.....//
பின்ன கை வலிக்க எழுதுறதைவிட இது பெட்டர் நன்றி ராம்சாமி மாம்ஸ் :)
//FOOD said...
ஐந்தே படங்களில் அத்தனையும் சொல்லிவிட்டீர்கள்.
இன்று உணவு உலகத்தில்: http://unavuulagam.blogspot.com/2011/03/2011.html//
ம்ம் மிக்க நன்றி சார் :)
கலக்கல் சார்
நல்லாயிருக்கு மச்சி.. உழைப்பு பிரமிக்க வைக்குது..
உப்பு கொடுக்கிறாங்கன்னு சந்தோஷப்பட்டா அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு உள்குத்து இருக்கிற விஷயம் தெரியாம போயிடுச்சே.
ஹா...ஹா...ஹா...
நல்ல நகைச்சுவையுடன் கூடிய நச் கார்ட்டூன்கள்...
ஊர்ல எல்லாரும் மிக்ஸி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர்னு எல்லாம் தர்றேன்னு அறிவிக்கறாங்க... அடிக்கற / அடிக்கபோற மே மாச வெயிலுக்கு “ஏசி” ஏன் யாரும் தர்றேன்னு சொல்லல, இல்ல ஏன் மக்கள் கேக்கல...
அது சரி... இதெல்லாம் தந்தா கூட இதுக்கு கரெண்ட் தருவாய்ங்களா??
எல்லாமே நல்லா வந்திருக்கு வசந்த்.. கார்ட்டூன் போடுவது இது தான் முதல் தடவை இல்லையா?
நானும் தினமும் வர்ற செய்திகள படிச்சுப் படிச்சு குழம்பித் தான் போறேன்.. எப்படியும் ஓட்டுப் போட முடியாது, இங்கிருந்தே எதையாவது மனசால ஆதரிக்கலாம்ன்னு.. ம்ஹூம்.. ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிகிட்டே இருக்காங்க - நம்மை வச்சு காமெடி பண்றதுல :)
செம :))
//விக்கி உலகம் said...
கலக்கல் சார்//
நன்றி விக்கி உலகம் :)
//கலையரசன் said...
நல்லாயிருக்கு மச்சி.. உழைப்பு பிரமிக்க வைக்குது..//
நன்றி மச்சி :)
// நிழற்குடை said...
உப்பு கொடுக்கிறாங்கன்னு சந்தோஷப்பட்டா அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு உள்குத்து இருக்கிற விஷயம் தெரியாம போயிடுச்சே.//
ஆவ்வ்வ்வ் தலைவர்ட்ட போட்டுக்குடுத்துடாதீங்க பாஸ் :) நன்றி
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
எல்லாமே நல்லா வந்திருக்கு வசந்த்.. கார்ட்டூன் போடுவது இது தான் முதல் தடவை இல்லையா?
//
:-))) ஆமாவா என்னோட கார்ட்டூன் லேபிள் 13 காட்டுது மேடம்
//நானும் தினமும் வர்ற செய்திகள படிச்சுப் படிச்சு குழம்பித் தான் போறேன்.. எப்படியும் ஓட்டுப் போட முடியாது, இங்கிருந்தே எதையாவது மனசால ஆதரிக்கலாம்ன்னு.. ம்ஹூம்.. ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிகிட்டே இருக்காங்க - நம்மை வச்சு காமெடி பண்றதுல :)//
மனசால ஆதரிக்கிறீங்களா? ரைட்டு
நன்றி சந்தூ..
//
R.Gopi said...
ஹா...ஹா...ஹா...
நல்ல நகைச்சுவையுடன் கூடிய நச் கார்ட்டூன்கள்...
ஊர்ல எல்லாரும் மிக்ஸி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர்னு எல்லாம் தர்றேன்னு அறிவிக்கறாங்க... அடிக்கற / அடிக்கபோற மே மாச வெயிலுக்கு “ஏசி” ஏன் யாரும் தர்றேன்னு சொல்லல, இல்ல ஏன் மக்கள் கேக்கல...
அது சரி... இதெல்லாம் தந்தா கூட இதுக்கு கரெண்ட் தருவாய்ங்களா??
ம்ஹ்ஹும் இவிங்க இல்ல வேற யாரு செயிச்சு வந்தாலும் தர முடியாது கோபி இருந்தாத்தானே கொடுப்பாய்ங்க :))
மக்கள் உற்பத்திக்கேற்ற மின்சார உற்பத்தி நம் நாட்டில் கிடையாது கோபி மின்சாரம்ன்னு இல்லாம சம்சாரம் , உணவு, இருப்பிடம், இப்படி எல்லாவற்றிலுமே பற்றாக்குறைதான் ரெண்டுபேர் உட்கார்ர சீட்ல மூணுபேர் அட்ஜீஸ்ட் பண்ணி உட்கார்ந்துட்டு போறது மாதிரி இதையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறதை தவிர வேற வழியில்லை கோபி..
நன்றி கோபி :)
//Trackback by மாதேவி — April 3, 2011 8:11 AM said...
செம :))//
நன்றி மாதேவி மேடம் :)
ப்ளாக்கை உக்காந்து படிக்கிறதுக்காக போட்டிருக்கற ஈஸிசேர்ல மஞ்சள் இருக்கே :-)))
Post a Comment