வாழ்த்துகள்

ஆலோசனை
தூய தமிழ்ச் சொற்கள் சில
Auto - தானி
Bakery - அடுமனை
Bulldozer - இடிவாரி
Token - கிள்ளாக்கு
Shampoo - சீயநெய்
வித்யாசங்களை கண்டுபிடியுங்கள்
குறும்படம்
நண்பா :)))
ஒரு கவிதை
காதலியண்டர் மாதங்கள்
கண்வரி
ஹிப்வரி
மார்ச்
கூந்தல்
இமை
கை
கால்
மூக்கஸ்ட்
இதழம்பர்
நெக்டோபர்
புருவம்பர்
ஃபேஸம்பர்
சிரிக்கப்படாது சிரிச்சா இன்னும் இது மாதிரி கவிதை நிறைய வரும் ஜாக்ரத..! :)))
என்னதான் தை மாதப்பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தாலும் நம் முன்னோர்கள் வழி வந்த மரபை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. உலகெங்கும் இருக்கும் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் சித்திரைத்திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஆலோசனை
தமிழே எங்கள் மூச்சு என்று முழங்கிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் அவருக்கு அடியேனின் சிறு விண்ணப்பம் தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் , மெய்யெழுத்துகள் , உயிர்மெய்யெழுத்துகள் ஆயுத எழுத்து சேர்ந்து மொத்தம் 247 எழுத்துகள் இருக்கின்றன்.தற்பொழுது தமிழகத்தில் இருக்கும் 234 சட்டசபை தொகுதிகளையும் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப 247 சட்டசபை தொகுதிகளாக அதிகரிக்கும்படியும் அந்த ஒற்றை ஆயுத எழுத்திற்கான தொகுதியை திரு நங்கைகளுக்கான தொகுதியாக ஒதுக்கி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இது அடியேனின் சிறு விண்ணப்பம் சின்ன சின்ன ஆசை.ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு தமிழ் எழுத்து மாற்று பெயராக இருந்தால்தான் என்ன?
தகவல்
மனித உறுப்புகளில் முதலில் உருவாவதும் இதயம்தான் இறுதியில் இயக்கத்தை நிறுத்துவதும் இதயம்தான்.!!!
Auto - தானி
Bakery - அடுமனை
Bulldozer - இடிவாரி
Token - கிள்ளாக்கு
Shampoo - சீயநெய்
வித்யாசங்களை கண்டுபிடியுங்கள்
குறும்படம்
நண்பா :)))
ஒரு கவிதை
காதலியண்டர் மாதங்கள்
கண்வரி
ஹிப்வரி
மார்ச்
கூந்தல்
இமை
கை
கால்
மூக்கஸ்ட்
இதழம்பர்
நெக்டோபர்
புருவம்பர்
ஃபேஸம்பர்
சிரிக்கப்படாது சிரிச்சா இன்னும் இது மாதிரி கவிதை நிறைய வரும் ஜாக்ரத..! :)))

