August 19, 2009

வேண்டும் தமிழ் பெயர்







41 comments:

இராகவன் நைஜிரியா said...

சூப்பரோ சூப்பர்..

பயங்கரமா திங்க் பண்றீங்கன்னு நினைக்கின்றேன்..

ம்... நடக்கட்டும்.

*இயற்கை ராஜி* said...

epdinga ipdillam..nice:-)

தேவன் மாயம் said...

பதிவு- அழகு அற்புதம்!!

priyamudanprabu said...

பாவம் தமிழ்

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

Sukumar said...

அண்ணே நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்ல....
எங்க எப்படி இருக்க வேண்டியவரு.....

நாணல் said...

:) :)

யோ வொய்ஸ் (யோகா) said...

இவ்வளவுதானா வசந்த் இல்ல இன்னும் இருக்கா?

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

ஈரோடு கதிர் said...

7... மேலே

ஹா...ஹா..ஹா

சூப்பர் வசந்த்

கலையரசன் said...

அருமையான மொழியாக்கம்...

வளர்க உன் தொண்டு...

கார்த்திகைப் பாண்டியன் said...

உன்னால் (மட்டுமே) முடியும் தம்பி.. இப்படி எல்லாம் யோசிக்க..:-))))

க.பாலாசி said...

இல்ல.. எதோ அதிகமா இருந்நா இதமாதிரில்லாம் யோசிக்க தோணுமாமே...

ம்ம்ம்ம்.....

ரொம்ப பெரிசா இருக்குமோ?


கலக்கல்ங்னா...

பா. வேலன் said...

இன்னும் நிறைய இதுமாதிரி யோசிச்சு உங்க பதிவுல போடுங்க ரொம்ப நல்லாயிருக்கு!!!

. said...

நடத்துங்க... அண்ணா... நீங்க... நடத்துங்க!! :) ;)

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்ல மொழி பெயர்ப்பு... குறிப்பா 7 மேல்....

வாழ்த்துக்கள்... எப்படிங்க?....

SUFFIX said...

யோசிக்கிறாருய்யா..யோசிக்கிறாருய்யா!! யோசனையுடன் வஸ்ந்த்

வால்பையன் said...

வாழ்க உங்கள் தமிழ் ஆர்வம்!

Menaga Sathia said...

சூப்பர் வசந்த்! எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க.

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. இன்னும் நிறைய வரும்போல தெரியுதே

ஹேமா said...

ஐயோ...வசந்த்.முடில.எப்பிடியெல்லா இப்பிடியெல்லாம் வருது.என்றாலும் அருமையாத்தான் இருக்கு.

எங்கே காணோம் உப்புமடச்சந்திப் பக்கம்.

Saravanan Trichy said...

கலக்கல்

ஜெட்லி... said...

வாழ்த்துக்கள் வஸந்த்

Starjan (ஸ்டார்ஜன்) said...

பதிவில் ஒரு அழகு அற்புதம் கொட்டிக் கிடக்கிறது ....

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமை

லோகு said...

வித்தியாசமா யோசிக்கறீங்க.. செம..

கார்ல்ஸ்பெர்க் said...

என்ன தல? ராமதாஸ் கட்சியில சேர வேல நடக்குது போல..

RAMYA said...

நல்லா யோசிச்சிருக்கீங்க கடின உழைப்புதான்!

வாழ்த்துக்கள் வசந்த்!!

Ananda said...

வெகு நன்று ,
சில வார்த்தைகளை அப்படியே தமிழ் படுத்தினால் இப்படி தான்,
நாமும் சில வார்த்தைகளை இப்படி தான் பொதுவில் பயன் படுத்துகிறோம் "அருவி" யை ஆங்கிலத்தில் waterfall என்பதால் நாமும் "நீர்வீழ்ச்சி" என்று தமிழில் இல்லாத ஒரு புது வார்த்தையை உருவாக்கி கொண்டோம். அது போல்...

நல்ல கற்பனை , படங்கள் நன்றாக இருந்தன,
சில சிரிக்க வைத்தன.
--ஆதிரை.

வழிப்போக்கன் said...

நல்ல கற்பனை...

sakthi said...

வசந்த உன் கற்பனை திறன் பார்த்து சற்று பொறாமையாக உள்ளது
திருஷ்டி சுற்றி போட்டுகொள்

சுசி said...

சூப்பர் வசந்த்... அழகு & அற்புதம்..

முக்கோணம் said...

உக்காந்து யோசிப்பீய்ங்களோ..?

Unknown said...

நானும் அவரும் இந்த பதிவு பார்த்தோம்,எல்லாம் படிச்சிட்டே வரும்போது அழகு and அற்புதம்னு சொல்லிட்டேன்,அழகு மற்றும் அற்புதம்னு சொல்லு உனக்கு சுத்தமா தமிழ் வாராதுனு சொல்லிட்டார்..எல்லாம் என் நேரம்!! வாழ்த்துக்கள் வசந்த்..

nila said...

:-))))

பீர் | Peer said...

நீங்க அங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல, வசந்த். கலக்குங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்கள்,சகோதரர்கள்,சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள் 50,000 ஹிட்ஸ்க்கு மிக்கநன்றிகள் தொடர்ந்து தங்கள் நல் ஆதரவை விரும்பும்

பிரியமுடன்...வசந்த்

Vidhoosh said...

முடிலங்க..உங்க மொழிபெயர்ப்பு என் கண்ணுல தண்ணி வரவழைச்சுருச்சுங்க

:)
வித்யா

Anonymous said...

இத்தனை பேர் பாராட்டியதை விடவா நான் பாராட்டி விடப்போகிறேன்..எப்பவும் போல் சம்திங் ஸ்பெஷல்..

தேவன் said...

உங்கள் முயற்சிக்கு சல்யூட்

ராமலக்ஷ்மி said...

அருமை.

siragu said...

உக்காந்து ரொம்ப நேரம் யோசிசீங்களா