January 22, 2010

சில குணங்கள் GIFS



தலைமுடி


funny animated gif

இருப்பது உயரத்திலென்றாலும்
வணங்கி கொடுக்கிறது
துளியும் கர்வமின்றி...

******************************************************************************
நெற்றி

பௌர்ணமி வரும்
வளர்பிறை வானம்

******************************************************************************

இமை

funny animated gif

கண்களின்
இரவுப்போர்வை

******************************************************************************

கண்



காதல்
கருவறை

*****************************************************************************

காது



இசையும் வசையும்
பிரித்தறியதெரியா பிசாசு

******************************************************************************

மூக்கு



ஒட்டடையடையா
ஓட்டை..

****************************************************************************

உதடு



வார்த்தைகளின் வழி
வியர்வைக்கில்லை வழி

*****************************************************************************

நாக்கு

funny animated gif

32 காவல் காரர்கள்
காவலிலிருக்கும்
மதம் பிடித்த மிருகம்

*****************************************************************************

கழுத்து

சில நேரம் மிடுக்குக்குக்கு
சிலநேரம் கொலைக்கு
பல நேரம் அரைவட்ட
கடிகாரம்...

******************************************************************************

தோள்

அன்பு
சுமக்கும்
பாரவண்டி...

*******************************************************************************

கைகள்

funny animated gif

கொடுக்க
பறிக்க
அணைக்க
நன்மைதீமையறியா
சேவகன்...

*******************************************************************************

கால்கள்

funny animated gif

போகாத இடம்
போய் பழகும்
நடை வண்டி...

******************************************************************************

53 comments:

Paleo God said...

கடைசில என் தானை தலைவனின் நிலவு நடைய போட்டு கலக்கிட்டீங்க வசந்த்..:)

க.பாலாசி said...

ஆரம்பமும், முடிவும் நச்சின்னு இருக்கு நண்பா... படங்கள் இன்னும் அருமை....

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான gif கோப்புகள் வசந்த்..
கருத்துரைகள் கவிதைகளாக அழகூட்டுகின்றன.

முனைவர் இரா.குணசீலன் said...

அச்சமூட்டுகிறது நாக்கு..

ஸ்ரீராம். said...

படங்களை விட கமெண்ட்ஸ், இல்லை இல்லை வரிகளை விட படம் அருமை. இல்லை இல்லை ரெண்டுமே அருமை.

நாக்கு சுழற்சி திகைக்க வைக்கிறது

அண்ணாமலையான் said...

அருமையான தொகுப்பு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைமுடி படம் சூப்பர். நாக்கு படம் பயங்கர டெர்ரர் :)))

நெற்றிக்கான வரிகளில் கொஞ்சம் மாற்றம் தேவை சகோ.

வெற்றி said...

இதை படிக்கும் போது வாலியின் வரிகளை படிப்பது போல் இருந்தது..

செ.சரவணக்குமார் said...

அருமை

ராமலக்ஷ்மி said...

இமை..

இரவுப் போர்வையா கண்களுக்கு:)?

அருமை வசந்த்!

Kala said...

எவ்வளவு அழகான படங்களுடன்,
அதற்கேற்ற கவிதைகளும் இட்டிருக்கிறார்
இவரைப் போய்.....சின்னப் பையன் என்று
சொல்லலாமோ...!!??

வசந்த் நீ பெரியவன்தான் ஐயா!
அனைத்தும் அருமை தோழா!
நன்றி



எனக்கு ரொம்பப் பிடித்தது அந்த
இமைதான்!!

நானும் சில வரிகளில்....

இமை
+++++++
என் திருவுருவத்தால்..
உன் கருவிழிகள்
அடிக்கடி
கற்பழிக்கப் படுகின்றதால்!!
நொடிக்கொரு தரம்
இமைத் தாவணியால்
இழுத்து மூடுகின்றாய்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கருத்துரைகள் கவிதைகள் அருமை
வசந்த்

Ashok D said...

நாக்கு செம ரகளையா இருக்குங்கணா

விக்னேஷ்வரி said...

என்னது இது? இந்த வாரம் உடல் உறுப்பு வாரமா?

நட்புடன் ஜமால் said...

எங்க ராஸா கண்டுபிடிக்கிற இப்படி

அல்லது தாங்களே GIFயாக்கியதா

பாராட்டுகள்.

ஹேமா said...

கிறுக்கன் சும்மா இல்ல.என்னாச்சும் யோசிசிட்டே இருக்கார்.ம்ம்ம்...நல்ல சிந்தனைதான்.அதனதன் தொழிலை அதுஅது அழகாய்ச் செய்யுது.
நாக்குத்தான் அதன் தொழிபோலவே பயமுறுத்துது.

படங்கள் தேடல் உங்களின் ரசனை அருமை வசந்து.

பா.ராஜாராம் said...

நாக்கு படம் பார்த்து பயந்து போயிட்டேன் வசந்த்.

;-))

Balakumar Vijayaraman said...

good collection, vasanth.

துபாய் ராஜா said...

வசந்த் என்றாலே வித்தியாசம் தான்.

படங்களும், பதிவும் மிக அருமை.

சிங்கக்குட்டி said...

சூப்பர் வசந்த் முதல் படம் அருமை, கடைசி படம் வாவ் கலக்கல் :-)

Chitra said...

பார்ட் பார்ட் ஆ பிரிச்சி பின்னிட்டீங்க. :-)

malar said...

கருத்துரைகள் கவிதைகள் அருமை.........

கை பயமுறுத்துகிறது.....

VISA said...

//கண்களின்
இரவுப்போர்வை
//

I liked this one.

நிலாமதி said...

படங்களும் வரிகளும் அருமை. பாராட்டுக்கள்.

VISA said...

//நெற்றிக்கான வரிகளில் கொஞ்சம் மாற்றம் தேவை சகோ.//

I agree....

சந்தனமுல்லை said...

கை செம டெரரா இருக்கு!!

ரோஸ்விக் said...

அசத்தல் பங்கு. :-)

ஜெட்லி... said...

நாக்கு தள்ளுது...

சீமான்கனி said...

படம் எல்லாம் எங்க இருந்து மாப்ஸ் புடிச்சிங்க...படமும் சூப்பர் பன்ச்சும் சூப்பர்...எல்லாமே நல்லா இருக்கு ..

தமிழ் உதயம் said...

பாராட்டுக்கள். உங்கள் கற்பனை சக்திக்கும். ரசனைக்கும். தொடர்ந்து வித்தியாசமாகவே செய்து கொண்டிருக்கிறிர்கள்

சுசி said...

உ.பி..

இனிமே பாராட்ட வார்த்தைகள் இல்லை. இருக்கிற எல்லாத்தையும் ஏற்கனவே சொல்லியாச்சு..

ரொம்ப நல்லாருக்குப்பா.

சுசி said...

கை, நாக்கு, காது, தலைமுடி படங்கள் கொஞ்சூண்டு மிரட்டிடுச்சு :))))

jothi said...

//பாராட்டுக்கள். உங்கள் கற்பனை சக்திக்கும். ரசனைக்கும். தொடர்ந்து வித்தியாசமாகவே செய்து கொண்டிருக்கிறிர்கள்//

jothi said...

//பாராட்டுக்கள். உங்கள் கற்பனை சக்திக்கும். ரசனைக்கும். தொடர்ந்து வித்தியாசமாகவே செய்து கொண்டிருக்கிறிர்கள்//

மிக உண்மை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

படங்கள் சூப்பர்.
குறிப்பா , "கைகள்" -க்கு போட்ட அனிமேஷன்
படம் ரொம்ப பிடிச்சது..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வசந்த்..போங்க அப்பு...
Profile-ல நீங்க "திரும்பிப் பார்க்கிற
போட்டோவை" போடுங்க..
அதுதான் உங்க ப்ளாக் -டைய டிரேட் மார்க்-கே

இளமுருகன் said...

ஆஹா...படத்தை ரசிப்பதா வரிகளை ரசிப்பதா! என்னமோ போங்க, எங்கயோ போய்டிங்க...!!!

balavasakan said...

கலக்கீட்டீங்க வசந்து... ரொம்ப நல்லாருக்கு

சாமக்கோடங்கி said...

பின்னீட்டிங்க போங்க...

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே செம கலக்கலா இருக்கு வசந்த்.

இமை - ரொம்ப டாப்பு

நாக்கு - ரொம்ப டெரர்

உங்க உழைப்பு, திறமை பிரமிக்க வைக்குது.

பின்னோக்கி said...

எங்க இருந்து புடிச்சீங்க இந்த படங்களை. சூப்பர். ம்ம்..நானா இருந்தா.. பிரிச்சு..பிரிச்சு..10 பதிவாப் போட்டிருப்பேன் :).

டாக்டருங்களுக்கு உபயோகமான பதிவு.

பனித்துளி சங்கர் said...

ஒரு வித்தியாசமான சிந்தனைததான் . உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கவிதையாக மாதிரி எங்களையும் அதில் கரைய வைத்து இருக்கிறீங்க அருமை வாழ்த்துக்கள் !

சிநேகிதன் அக்பர் said...

படங்களும் கருத்தும் அருமை வசந்த்.

வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்.

அப்துல்மாலிக் said...

இதை பார்த்துட்டு கமெண்ட் போடாமல் போகக்கூடாது

பாராட்டுகள், ரசிச்சேன் முழுதும்

SUFFIX said...

தலை முடியும், கண் படமும் சூப்பர் வசந்த்.

திவ்யாஹரி said...

ellame arumai nanba..

கயல் said...

அழகு! அறிவு! அருமை! அதிலும் எண்ணங்களை இறுகிச் சேர்த்த விதம் .... வார்தைகளில்லலை!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஷங்கர் அவரோட கால் அவருக்கு கிடைத்த வரம்

நன்றி பாலாசி

நன்றி குணா

நன்றி ஸ்ரீராம்

நன்றி அண்ணாமலையான்

நன்றி அமித்தம்மா
நெற்றிக்கு நெம்பவும் யோசிச்சுட்டேன் இதுதான் கிடைச்சுச்சு மாற்றிவிட்டேன்
பௌர்ணமிவரும் வளர்பிறை வானம்

நன்றி வெற்றி ஆகா :)

நன்றி சரவணகுமார்

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

நன்றி கலா பாட்டி கவிதை ஜூப்பரு ஹேமா என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்காங்கன்னா நீங்களுமா?

நன்றி டி.வி.ஆர் சார்

நன்றி அஷோக் அண்ணா

நன்றி விக்கி

நன்றி ஜமாலண்ணா அந்தளவுக்கு திறமை ஒண்ணுமில்லீங்கண்ணா வேறு ஒரு தளத்திலெடுத்தது

நன்றி ஹேம்ஸ்

நன்றி பாரா

நன்றி பாலகுமார்

நன்றி துபாய் ராஜா

நன்றி சிங்ககுட்டி

நன்றி திகழ்

நன்றி சித்ரா

நன்றி மலர்

நன்றி விசா சார்

நன்றி நிலாமதியக்கா

நன்றி சந்தனமுல்லை மேடம்

நன்றி ரோஸ்விக்

நன்றி ஜெட்லி

நன்றி சீமான்கனி

நன்றி தமிழுதயம் மிக்க மகிழ்ச்சி :)

நன்றி சுசிக்கா உங்க பின்னூட்டம்தான் அடுத்தடுத்து எழுதணும்ன்னு தூண்டிவிடுகிறது மிக்க நன்றிக்கா
1717 (1+7)+(1+7) = ? இதை கூட்டி தமிழ்ல்ல சொல்லிப்பாருங்க
ஒண்ணுமில்லாத லாஜிக் சும்மா...

நன்றி ஜோதி

நன்றி பட்டாபட்டியார் அப்பிடியா சொல்றீங்கப்பி அப்பிடின்னா மாத்திடலாம்

நன்றி இளமுருகன்

நன்றி பிராகாஷ்

நன்றீ நவாஸ் எல்லாம் தாங்கள் கொடுக்கும் உற்சாகம்தான் காரணம் நவாஸ்

நன்றி பின்னோக்கி சார்

நன்றி சங்கர்

நன்றி அக்பர்

நன்றி அபு

நன்றி சஃபி

நன்றி திவ்யா

நன்றி கயலு..

ஆ.ஞானசேகரன் said...

அனைத்தும் அருமை... கடைசி கலக்கல்

DREAMER said...

மிஸ்டர் வசந்த்,
இந்த பாகப்பிரிவினை என்பாங்களே... அது இதுதானா..?

nalini kanagarathinam said...

Kan
kathal karuvarai matum alla
palarukku kallarai......

நீச்சல்காரன் said...

அருமை சில படங்கள் தெரியவில்லை

Unknown said...

இதை எப்பிடி மிஸ் பண்ணேன்? அருமை படங்களும் கவிதையும்.