March 21, 2010

வேண்டும் தமிழ் பெயர் பகுதி 2

வேண்டும் தமிழ் பெயர் பகுதி 1 இதை தொடர்ந்து

வேண்டும் தமிழ் பெயர் பகுதி 2



************************************************************************************
*************************************************************************************
*************************************************************************************
**************************************************************************************


தமிழ் சேவைகள் தொடரும்...


46 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அசத்தல் வசந்த்.

நீச்சல்காரன் said...

பயங்கரமா திங்க் பண்றீங்க
super

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... ஓஹோ...

ப்ராமாதம் வசந்த்...

எப்பூடி நைனா இப்படியெல்லாம்?

suresh said...

எல்லா products பெயரும் தமிழில் பார்க்க சந்தோஷம்தான் இருக்கு.

வரிச்சலுகை எதாவது இருக்கா என்ன?

சுசி said...

உ.பி..

தமிழ் பெரும் சோதியே..

ரொம்ப நல்லாருக்குப்பா..

சிரிப்பு 50% மலைப்பு 50%.

பாலா said...

உன் சேவை எங்களுக்கு தேவை மாப்ள
வாழக நின் தொண்டு
வளர்க நின் புலமை
வாழ்க தமிழ்

நட்புடன் ஜமால் said...

தலை & தோள்கள் தவிர மற்றவை நல்லாயிருக்கு வசந்த்.

Chitra said...

சூப்பர்! அப்படியே, Neutrogena, Colgate, Garnier, Pantene, Sowbhagya, Loreal, Revlon - எல்லாம் சொல்லிட்டீங்கனா பிற்கால சந்ததிகள் பலன் பெறுவார்கள். ஹா,ஹா,ஹா,ஹா....

kavisiva said...

வசந்த்: புறா கிருமிநீக்கி திரவம் கொடுங்க
கடைக்காரர்: என்னாது புறா... கிருமி...நீக்கி...திரவமா... இன்னா நைனா நக்கலா

வசந்த்: நீர்சுழல் துணிதுவைக்கும் எந்திரத்தை காட்டுங்க
கடைக்காரர்: கொளுத்தற வெயில்ல ஆறு குளம் எல்லாம் காஞ்சுப் போய்க் கிடக்குது. இவருக்கு நீர்ச்சுழல் வேணுமாம்ல நீர்ச்சுழல். பக்கெட்டுல தண்ணியப்புடிச்சு நல்லா கையால சுத்தினா நீர்ச்சுழல் கிடைக்கும் பார்த்துக்கோ. நல்லா கிளம்பி வந்துடறானுங்கையா

வசந்த்: அந்தஸ்து சமைப்பானாவது கிடைக்குமா?
கடைக்காரர்: யோவ் இங்கே சமையல் காரரெல்லாம் கிடைக்க மாட்டாருய்யா. இதுல இவருக்கு அந்தஸ்தான சமையல் காரர் வேணுமாம்.

வசந்த்: நங்கூரம் ஸ்விட்(இதுக்கு தமிழில் என்னன்னு தெரியலீங்கோ) இருக்குதா?

கடைக்காரர்: உன் மண்டையிலத்தான் நங்கூரத்தைப் பாய்ச்சணும். ஏன்யா இப்படி கொடுமைப்படுத்தற

வசந்த்: தலையும் தோள்களும் இருந்தா கொடுங்க.

கடைக்காரர்: தலையையும் தோளையும் கொடுத்துட்டு நான் முண்டமா அலையவாய்யா?
இன்னிக்கு எவன் மூஞ்சியில முழிச்சேனோ இந்தாளுக்கிட்ட மாட்டிக்கிட்டேன்.
யோவ் ஓடிப்போயிரு. இல்லேன்னா கடிச்சே கொன்னுடுவேன்.

வசந்த் தலை தெறிக்க ஓடுகிறார். கடைக்காரர் தலையைப் பிராண்டிக்கொண்டு ஓடுகிறார்.

குறும்பன் said...

அந்தஸ்து தமிழ் சொல் அல்ல.

பாலா said...

குறும்பன் said...
அந்தஸ்து தமிழ் சொல் அல்ல

"அப்போ " கௌரவம் " னு போட்டுடலாமா? மிஸ்டர் குறும்பன் ""

புலவன் புலிகேசி said...

பின்னிட்டீங்க தல....

ராமலக்ஷ்மி said...

தொடரட்டும் சேவை.

அண்ணாமலையான் said...

மஞ்ச துண்டுக்கு அனுப்புங்க.. ஆர்டர் போட்டுருவாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

priyamudanvasanth.blogspot.com ithuvum english thaan thambi, itha epdi maaththuveenga.

Appada vasanth maattikittaar....

பத்மா said...

இப்படிலாம் இருக்கா

Anonymous said...

உங்கள் தமிழ் சேவை நாட்டுக்குத் தேவை...

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை வசந்த்.

சிவாஜி சங்கர் said...

Avvvvvvvvvvvvvvvvvvv.......... aaavvvvvvvvvvvvvvvvvvv..........

Ananya Mahadevan said...

வஸந்த்,
ஜூப்பரு! எப்படி இந்த மாதிரி எல்லாம் திங்க் பண்றீங்க?
btw, Moisturising = கிருமிநாசினி லேது, ஈரப்பதமளிக்கும் திரவம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றாக இருக்கிறது புலவரே!!

ஸ்ரீராம். said...

வித்யாச வித்யாசமா யோசிக்கறீங்க...

தமிழ் மதுரம் said...

எப்படி இதெல்லாம் உங்களாலை மட்டும் முடியுது? றூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பீங்களோ?


நான் ஒன்று கேட்கட்டுமா? றிப்ளிக்கன் என்பதன் தமிழ் என்ன?

சிவகுமார் said...

தமிழ் நாட்டில் தங்கள் வியாபாரங்களை செய்யும் நிறுவனங்கள் , மேற்கண்டவாறு செய்யக்கூடாத என்ன ? .தமிழனின் பணம் மட்டும் வேண்டும் ...அவனுக்கு மொழிக்கு மரியாதையை தேவை இல்லை என்று நினைபவர்களுக்கு நல்ல ஒரு சௌக்கடி ....வாழ்த்துக்கள் ...

Thenammai Lakshmanan said...

Vasantha and Chitra Superb..
hahahaha...:)))))))))))

SUFFIX said...

நல்லாவே யோசிக்கிறாங்கய்யா!! ’சாம்சங்’ இதை ’சாம்பாடினார்’ மாத்திப்புடலாமோ?

நாளும் நலமே விளையட்டும் said...

புலி மார்க் சிகைக் காய் தூள் விற்றது தானே நம் ஊரில்?
crocodile locaste என மாறக் காரணம்?
நமது மக்கள் தமிழ் brand கொண்ட பொருட்களை புறக்கணிப்பதில்லை எப்போதும்,
புலி,
கவின் -கேர்
முருகன் pressure கூகர்

உங்கள் பெயர்கள் நன்று
prestige -மேன்மை?

Priya said...

சூப்பர்!

Menaga Sathia said...

சூப்பர்ர் வசந்த்!!

பனித்துளி சங்கர் said...

கலக்கல் நண்பரே !

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்கல் தல..

Santhini said...

ம்ம் தமிழ்-லயும் பார்க்க நல்லாத்தான் இருக்கு ...
வேலை மெனக்கெட்டு யோசிக்கிறீங்க.
இது பார்த்து ரசிக்க மட்டுமா அல்லது செயல்படுத்துகிற ஆவலும் உண்டா?

prince said...

ஆஹாஆஆ........ரூம் போட்டு யோசிப்பாங்க போல இருக்கே.இப்பவே கண்ணகட்டுதே!!

Aathira mullai said...

இன்று முதன்முதலாக உங்கள் வலைப்பதிவிற்குள் கால் பதித்தேன். மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் திரும்புகிறேன். இப்படியெல்லாம்கூட சிந்திக்க முடியுமா என்று.... வாழ்த்துக்களுடன் திரும்ப...

விக்னேஷ்வரி said...

வாவ், என்னே ஒரு தமிழ் சேவை.

சீமான்கனி said...

வளர்க நின் தமிழ் சேவை...

சீமான்கனி said...

ஊருக்கு போறதுக்குள்ள ஒரு வழி ஆக்கிட்டுதான் போவணு நினைக்குறேன்...வளர்க நின் தமிழ் சேவை...

டக்கால்டி said...

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி நீச்சல்காரன் :)

நன்றி ராகவன் அண்ணா :)

நன்றி சுரேஷ்

நன்றி ஜெஸ்ஸம்மா

நன்றி பாரா

நன்றி சுசிக்கா ம்ம் சிரிச்சாச்சா அதுதான் வேணும்...

நன்றி மாப்ள சவுக்கியமாடா?

நன்றி ஜமால் அண்ணா அதில் என்ன குறை என்றால் அடுத்தமுறை தவறு இல்லாமல் பார்த்துகொள்வேன்...

நன்றி சித்ரா மைண்ட்ல வச்சுகிறேன்

கவி ஜூப்பரு நானாச்சும் பெயரை மாற்ற தான் செய்தேன் நீங்க அதை நடைமுறைப்படுத்துற கற்பனைக்கே போய்ட்டிங்க இதுதான் கவி ஒரு படைப்பாளியோட கிரியேட்டிவிட்டிக்கு கிடைக்குற வெற்றி வாசகர்களையும் கற்பனை உலகத்துக்கு இழுத்து சென்ற அளவில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்.. மிக்க நன்றி

குறும்பன் எடுத்தியம்பியமைக்கு நன்றி அதற்க்கு மதிப்பு என்று பெயர் இருக்கிறதல்லவா?

மாப்பி லொல்...

புலிகேசி நன்றி

ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி

அண்ணாமலையான் அனுப்பிட்டாலும் இதைப்பாத்துட்டுதான் மறுவேலைக்கு போவாங்க..நன்றிதல

ரமேஷ் ம்ம் வாங்க சார் ப்ரியமுடன்வசந்த்.வலைப்பூ.இணையம் போதுமா?

பத்மா நன்றி

ஜெட்லி நன்றி

தமிழரசி நன்றிம்மா

குணா நன்றி

சிவாஜி சங்கர் நன்றி

அநான்யா அவ்வ்வ் ம்ம் நன்றி இனி மாத்திக்கிறேன்...

டிவி.ஆர் சார் நன்றி

சைவகொத்துபரோட்டா நன்றி

ஸ்ரீராம் நன்றி

கமல் நன்றி தெரியலையே

சிவகுமார் சரியா சொன்னீங்க ஆனா நாம சொல்லிகிட்டேதான் இருப்போம் கேட்க மாட்டேன்றாங்களே

தேனம்மா நன்றி

சஃபி ம்ம் சூப்பர் சஃபி நீங்களும் ட்ரை பண்ணுங்க சஃபி

நாளும் நலமே விளையாட்டும் நன்றிங்க ம்ம்

ப்ரியா நன்றி

மேனகா மேடம் நன்றி

சங்கர் நன்றி

ஸ்ரீகிருஷ்ணா நன்றிதல

சாந்தினி நன்றி

ப்ரின்ஸ் ராஜன் நன்றிங்க பாஸ்

ஆதிரா நிஜமா சொல்றீங்களா? அப்படின்னா சந்தோஷம்...

விக்கி நன்றி

மாப்பி சீமான்கனி நன்றிடா

டக்கால்டி நன்றிங்க...

vidivelli said...

நல்லா தான் உழைக்கிறிங்க தமிழுக்காக....
வாழ்க வாழ்க...
நீங்கள் இல்லை தமிழ்...
கொவிக்காதேங்க....
நீங்களும் வாழ்க....

DREAMER said...

நீங்கள் ஆங்கிலப்பெயர்களை தமிழில் மாற்றியதோடல்லாமல், அதன் அட்டைப்படங்களை, புகைப்படக்கடை (photoshop ஹி..! ஹி..!)-இல் ஏற்றி வடிவமைத்துள்ளது மேலும் தமிழுக்கு மெருகூற்றுகிறது.
வாழ்க நின் தமிழ்ப்புலமை!
வளர்க நின் தமிழ்ச்சேவை..!

கலக்குங்க..!

-
DREAMER

திவ்யாஹரி said...

"புறா" போட்டு குளித்து விட்டு.. "தலை & தோள்களால்" தலை அலசி குளித்து விட்டு.. "நங்கூரம் சுவிட்ச்" போட்டு.. "நீர்ச்சுழலை" சுழல விட்டு.. பின் "அந்தஸ்த்து சமைப்பானில்" சமைத்து கொண்டே இந்த பதிவை யோசித்தீர்களா வசந்த்? நல்லா தான் இருக்கு இதுவும்.. உங்க தமிழ் பற்றுக்கு எல்லையே இல்லையா வசந்த்..

simariba said...

உக்காந்து யோசிப்பாய்களோ...??அக்காமாலா கப்புசியெல்லாம் கூட சரியான தமிழ்ல மொழிபெயருங்க வசந்த்.

simariba said...

சொல்ல மறந்துட்டேன்... ரொம்ப நல்லாயிருக்கு வசந்த். வாழ்த்துக்கள்.

simariba said...

சொல்ல மறந்துட்டேன்... ரொம்ப நல்லாயிருக்கு வசந்த். வாழ்த்துக்கள்.