April 6, 2010

உஷா சாந்தாராம் - ஓவியர்




உஷா சாந்தாராம் கர்நாடகா பெங்களூரூவை சேர்ந்த ஃபைன் ஆர்டிஸ்ட் தற்செயலாக இவரின் ஓவியங்களை பார்க்க நேரிட்டது நான் என்னோட கிராமத்திற்க்கு போய்வந்த ஒரு உணர்வு அவ்வளவு அற்புதமாக ஓவியங்கள் வரைந்திருக்கின்றார்...

நான் ரசித்த அவரின் சில ஓவியங்கள் உங்களின் பார்வைக்கு...

இது மாதிரி பொண்ணு கிடைக்கணுங்க எவ்ளோ அழகான சிரிப்போட இருக்கும் ஒரு இளம்பெண்ணின் ஓவியம்...



டபரா செட் காபி குடிக்கும் அப்பத்தா ...




கையில் முறம் வைத்து அரிசி கல் பொறுக்கும் அம்மா...



அடிகுழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைக்கும் அம்மாயி...


இளநீர் வெட்டிகொடுக்கும் குப்புசாமி..


மாவரைக்கும் ஆட்டுரல்...


கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் வெட்டிப்போட்ட தென்னை மரத்தில் உட்கார்ந்திருக்கும் பாட்டையா...


தண்ணீர் எடுக்க ஊரில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க காலி பித்தளை குடத்துடன் நிற்கும் தங்கை...


மக் , டம்ளர் கூட இவ்ளோ அழகா?


ஹம்பி பில்லர்...


அமைதியான அழகு பதுமை...



சேலை முந்தானையை ஏற்றி சொருகி துணி துவைக்கும் ஆச்சி...



கிரிக்கெட் வீரர்...



பள்ளியில் சைக்கிளுடன் நிற்கும் மாணவன் ....



மனைவியோடு இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்கத்துவீட்டு அண்ணா



சைக்கிளில் வைத்து இளநீர் விற்கும் ராமசாமி

இன்னும் இவரின் பல ஓவியங்கள் இந்த தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன

இவரின் தளம் http://usha-shantharam.blogspot.com/
திருமதி உஷா சாந்தாராம்..

**********************************************************************************

ப்ரியமுடன் தொலைக்காட்சியின் அறிவிப்பு


நாளை முதல்(வியாழன்) இரண்டுமாத விடுமுறைக்கு இந்தியா செல்ல இருப்பதால் பதிவுலகத்திற்க்கு இரண்டுமாத விடுப்பு . நிறைய பேருக்கு சந்தோஷமா இருக்குமே அப்பாடா இவன் தொல்லை விட்டதுடா என்று இருக்கட்டும் இருக்கட்டும் இரண்டு மாதங்கள் மட்டும்தான் அப்புறம் மீண்டும் தொல்லை கொடுக்க வந்துவிடுவேன் இதுவரையிலும் என்னை பின் தொடரும் 307 பின்தொடர்பவர்களுக்கும் பின்னூட்டங்கள், சாட்களில் நட்பு கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றிகள் போய் வருகிறேன் டாட்டா பை பை...

**********


40 comments:

பா.ராஜாராம் said...

பயணம் சிறக்கட்டும் தம்பு.

வீட்டில் யாவருக்கும் என் அன்பை தெரியப் படுத்துங்கள்.

பத்மா said...

happy holidays

சைவகொத்துப்பரோட்டா said...

இனிய பயண வாழ்த்துக்கள்,
குளிர்ச்சியான படங்கள்!!!

சுசி said...

சந்தோஷமா போயிட்டு சந்தோஷமா வாங்க வசந்த்.

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க.

ஓவியங்கள் அவ்ளோ அருமையா இருக்கு. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

Ashok D said...

Happy life Vasanth... enjoy :)

சீமான்கனி said...

உஷா சாந்தாராம் ஓவிய பகிர்வு அருமை காண கிடைக்காத ஓவியங்கள்...நன்றி மாப்பி...

கள்ளிகாட்டு கரிசல் மண்ணில் கால்பதிக்க கணங்களில் கரைந்து கொண்டிருக்கும் வசந்துக்கு வசந்தம் வீச வாழ்த்துகள்..

விடுமுறையை குதுகலமாய் கொண்டடி விட்டு வா...

சொந்தங்களை விசாரித்ததாய் சொல்லிவிடு...

Anonymous said...

கண்ணுக்கு விருந்தாய் இருந்தது படங்கள் அனைத்தும்....அவசியம் பின்தொடரனும் இந்த பதிவரை...இதை எங்களுக்கு அளித்த உனக்கு நன்றி வசந்த்...வா தம்பி வா.....இந்திய மண் தன் ஈரத்தை விழிகளில் ஆனந்த கண்ணீராய் ஏந்தி தாய் வடிவில் காத்திருக்கு உன் வருகைக்காக...உங்கள் நட்பாகிய நாங்களும் காத்திருக்கிறோம் உன்னை காண.......

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Have a safe journey... liked all the pictures.. great work..!!

//தண்ணீர் எடுக்க ஊரில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க காலி பித்தளை குடத்துடன் நிற்கும் தங்கை...//

Thangai, kaiyil iruppathu..ever silver kudam madhiri allava irukkirathu?? just kidding..
best wishes

பனித்துளி சங்கர் said...

//////////நாளை முதல்(வியாழன்) இரண்டுமாத விடுமுறைக்கு இந்தியா செல்ல இருப்பதால் பதிவுலகத்திற்க்கு இரண்டுமாத விடுப்பு ./////////


இந்த விடுமுறை நாட்கள் உங்களுக்கு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !

SUFFIX said...

All the Best!! விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் வசந்த்!!

Unknown said...

ஆஹா.. சூப்பர்! லிஸ்ட் அருமை. எங்கள் மனதை கவர்ந்துவிட்டது.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

ராமலக்ஷ்மி said...

அற்புதமான பகிர்வுக்கு நன்றி வசந்த்.

படங்களுக்கான உங்கள் அத்தனை கமெண்டுகளையும் கூடவே ரசித்தேன். மிக அருமை:)!

விடுமுறை இனிதாய் அமைய என் வாழ்த்துக்கள்!

விக்னேஷ்வரி said...

அழகான படங்கள்.
ஊரில் கொண்டாடி வாருங்கள். என்ஜாய்.

Chitra said...

Nice paintings.

Have a safe trip!

Priya said...

Hi vasanth
Have a nice trip & Enjoyyyyyy!

Priya

இராகவன் நைஜிரியா said...

விடுமுறை இனிதாக இருக்க வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

Happy journey and trip!.....அய்யோ எங்களுக்கு மூளைக்கு வேலையில்லாமல் போய் விடுமே!!!

Paleo God said...

ஹாப்பி ஹாலிடேஸ்
:)

க.பாலாசி said...

நல்ல பகிர்வுங்க வசந்த்... படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது... தங்களின் விடுமுறைப்பயணமும் இனிதாய் அமையட்டும்....

Unknown said...

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

Have a nice trip & enjoy well!! nice paintings...

Menaga Sathia said...

Have a nice trip,enjoy well!!. Nice paintings...

ஸ்ரீராம். said...

Happy Holidays...

Subankan said...

அருமையான படங்கள் வசந்த், விடுமுறையை என்ஜாய் பண்ணிட்டு வாங்க :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

படங்கள்... அருமை!

இனிய பயணம் மற்றும் மகிழ்ச்சியான
விடுமுறைக்கு... மனங்கனிந்த என்
நல்வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

பிரிய முடன் வசந்............படங்கள் சித்திரங்கள் அருமை..........விடுமுறையில் சென்று மகிழ்ந்து
மீண்டும் வருக. .காத்திருக்கிறோம்.

Santhini said...

Bye Bye !!

பித்தனின் வாக்கு said...

நல்ல அறிமுகம். எஞ்சாய் தி ஹாலிடேஸ்.

Malini's Signature said...

படங்கள் எல்லாமே ரொம்ப அழகு, இயல்பாகவும் இருக்கிறது......

விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.....வந்ததுக்கு அப்புறமா இன்னும் நிரைய பதி்வுகளுக்கு காத்துருப்போம்.

சிநேகிதன் அக்பர் said...

பயணம் சிறக்க வாழ்த்துகள் வசந்த்.

சத்ரியன் said...

பயணம் சிறக்க வாழ்த்துகள்... வசந்த்.
விடுமுறை நாட்களும் இனிதாய் கழியட்டும்.

எட்வின் said...

நல்ல பகிர்வு. விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

அருமையான ஓவியங்கள். அறிமுகத்திற்கு நன்றி

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சந்தோஷமா போய் வாங்க வசந்த்..

ஓவியங்கள் ரொம்பவே யதார்த்தமாக இருக்கின்றன வசந்த்!!! எனக்கும் அப்படியே எங்கவூர் நினைவு வருது! அதே மக்கள்!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Beautiful painting.
Enjoy your holidays.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பயணங்கள் இனிக்கட்டும்!

பருப்பு (a) Phantom Mohan said...

அன்பு ப்ரியமுடன்...வசந்த் அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

Vediyappan M said...

art art aimukathukku nanri

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

நறுமுகை said...

பகிர்வுக்கு நன்றி..


www.narumugai.com