மழை நாளில்
தோன்றும் வானவில்
போலவே அழகான
காதல் நாட்களில் தோன்றும்
வானவில்லாய் நீ வருவதற்க்கு..
சூரியனாய் எதிர் திசையில் நான்
வானமாய் நம் வீட்டு வாசல்
மழையாய் நம் காதல் !
வானம் சொய்யென்று
பெய்விக்கும் பெரு மழையில்
நனைவதை விட
நீ பெய்விக்கும் ஜில்லென்ற
மர மழையில்
நனைவதே
எனக்கு பிடிக்கிறது!
உன்னிடம்
கெஞ்சி கூத்தாடி
காதல் தவமிருந்து
நான் பெற்ற
வரங்களையெல்லாம்
உன்னிடம்
கேட்காமலே
பெற்றுக்கொள்ளும்
வரம் வாங்கி
வந்திருக்கிறது மழை!
நேற்றைய மழைக்கு பின்
முளைக்கும் இன்றைய
குப்பை காளான்கள்
மத்தியில்
இன்று பெய்யும் மழையில்
இன்றே ஆடும்
நடன காளான் நீ!
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!
101 comments:
மழை போலவே சும்மா ஜில்லென்று இருந்தது அருமை,ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும்படியாக உள்ளது
குறிப்பாக
”நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது”..!
என்ன ஒரு வில்லத்தனம் ம்ம்ம்...
நடக்கட்டும் சூப்பர் ரொமாண்டிக்...
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!
அருமை வசந்த் ...
அத்தனை கவிதையும் ஜில்...ஜில்....ஜில்...:)
பிரமாதம்
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!
///
NICE
3,4,5 இவைகள் ஜில்லுன்னு படிக்கும் போதே நனைந்த மாதிரியிருக்கு....
இதோ நானும் தலை தூக்கி மேகத்தை பார்த்து கொண்டிருக்கிறேன்..இங்கும் மழை பொய்தால் இது போல் எழுதலாம் என....சில்லென்று சில கவிதைகள் சுவையாய்...
என்ன மாப்பி நடந்துச்சு உனக்கு?
இப்படி மாறி விட்டாய்
நடத்து நடத்து ...
அந்தக் கடைசி என்ன அனுபவமோ?
நல்லாருக்கு
என்ன மாப்பி நடந்துச்சு உனக்கு?
இப்படி மாறி விட்டாய்
நடத்து நடத்து ...
அந்தக் கடைசி என்ன அனுபவமோ?
நல்லாருக்கு
நடனக் காளானோடு நடனமாடினால் தும்ம வேண்டியதுதான் வசந்த்..:)
வாவ் அழகான கவிதை
அழகு..!! :)
// நீ பெய்விக்கும் ஜில்லென்ற
மர மழையில்
நனைவதே
எனக்கு பிடிக்கிறது!//
//நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!//
ரொம்பவே அழகு..!! காதல்.. காதல்..!! :)
sh yappaa
சூப்பர்... படங்கள் எல்லாம ஜுப்பரு....
//நேற்றைய மழைக்கு பின்
முளைக்கும் இன்றைய
குப்பை காளான்கள்
மத்தியில்
இன்று பெய்யும் மழையில்
இன்றே ஆடும்
நடன காளான் நீ!//
அழகு கவிதை....
படமும் கவிதையும் கொள்ளை அழகு வசந்த்...
செம ரொமாண்டிக் :)
மழைக் காதலும் கவிதைகளும் ரொம்ப அழகு!
கவிதை மழையில் நனைந்தேன்........நன்றி.
மிகவும் அருமையான வரிகள் படங்கள் இன்னும் அருமை. வாழ்த்துக்கள்.
சும்மாவே எனக்கு மழைநாளில் நச் நச்னு தும்மல் வரும். அதுவும் கவிதை மழையில் நனைந்தால்...வந்தால் வரட்டுமென்று நன்கு நனைந்தேன். வரிகள் எல்லாம் நச்..நச்...அட தும்மல் இல்லை!
//இன்று பெய்த மழையில் இன்றே ஆடும் கவிதைக் காளான் நீ//
சேர்த்து வைக்கும் வேளையை குடை பார்த்துக்கொள்ளும்//
ரசித்தேன்!!!
சும்மாவே எனக்கு மழைநாளில் நச் நச்னு தும்மல் வரும். அதுவும் கவிதை மழையில் நனைந்தால்...வந்தால் வரட்டுமென்று நன்கு நனைந்தேன். வரிகள் எல்லாம் நச்..நச்...அட தும்மல் இல்லை!
//இன்று பெய்த மழையில் இன்றே ஆடும் கவிதைக் காளான் நீ//
சேர்த்து வைக்கும் வேளையை குடை பார்த்துக்கொள்ளும்//
ரசித்தேன்!!!
சில்லென்று மழை நேரத்து காதல் கவிதைகள்!
மாப்பி!
காதல் மழை பொழிகிறது!
ஒவ்வொரு துளியிலும் காதலி முகம் தெரிகிறது!
சீக்கிரம் வீட்டுக்கு போங்க ஜலதோசம் பிடிச்சிக்க போறது
வசந்து, பொண்ணு செட்டாகிடுச்சா... சூப்பரப்பு. கடைசி கவிதை நல்லாருக்கு.
வானம் சொய்யென்று
பெய்விக்கும் பெரு மழையில் //
அதென்ன சொய்ன்னு.. ஹிஹிஹி..
//நேற்றைய மழைக்கு பின்
முளைக்கும் இன்றைய
குப்பை காளான்கள்
மத்தியில்
இன்று பெய்யும் மழையில்
இன்றே ஆடும்
நடன காளான் நீ!//
மிகவும் அருமையான வரி...
Kavithaikkana படங்கள் இன்னும் அருமை
அருமை வசந்த்.
கடைசி தான் டாப். வேலையும் வேளையும் இணையும் நேரம். ;-)
ஹும்ம் பிப்.14 டெம்ப்ளேட்..
கவிதை..
ரைட்டு!
உன்னிடம்
கெஞ்சி கூத்தாடி
காதல் தவமிருந்து
நான் பெற்ற
வரங்களையெல்லாம்
உன்னிடம்
கேட்காமலே
பெற்றுக்கொள்ளும்
வரம் வாங்கி
வந்திருக்கிறது மழை!\\\\\
வாவ் “எங்கெங்கு” தொட்ட வரம் வசந்த்??
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது\\\
ஓஓஓ...குடை ஒரு மறைப்பா!
ம்ம்ம...நடக்கட்டும்
உங்கள் கவிதை மழை என்னை முழுதும் நனைத்து விட்டது.
nice
ஓ ..... இதுதான் கவிதை மழையா.......?
இருந்தாலும் கொஞ்ச நாளா உன் நடவடிக்கை எல்லாம் சரியில்லியேண்ணே ....
வீட்ல போட்டுக் கொடுத்துடவா........
மரமழையும், நீங்கள் பெற்ற வரங்களும் கொள்ளை ரசனை :))
மழைன்னாலே இந்த காதல்வாதிகள் எல்லாம் குஷி ஆயிடறாங்கப்பா.
:)
Nice accent thala...
கவிதையும் படமும் ஜிவ்வுன்னு இருக்கு
மழையே அருமை.
அதனுடன் உங்கள் கவிதையைச் சேர்த்தால்
அருமையான மகிழ்ச்சி.
நல்ல தொரு கற்பனை. கவிதையான கவிதை.
பதிவு போடும்போதே தும்மல் என்றால், இவ்வ்வளவு பாராட்டுகளுக்குப் பின்...குளிர் காய்ச்சலாகிவிடப் போகிறது ,ஜாக்கிரதை. காதல் வசப்பட்டவர்களும், கவிதை வசப்பட்டவர்களும் கள் வசப்பட்டவர்கள் போலவாம்... பேசிக்கறாங்க.
மழைக்கால கவிதை இதயத்தை குளிரச் செய்தது!
சும்மா சிலு சிலுன்னு இருக்கு...
படத்துக்குக் கவிதையா, கவிதைக்குப் படமா...
மாப்பு காதலில விழுந்தாச்சுனு நெனக்கிறேன், கொஞ்ச நாளா கவிதைகள் கலக்குது
அழகிய காவியங்கள். படங்களுடன் கவிதைகளுடன் எங்கள் மனமும் சேர்த்து நனைகிறது.
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!////
lovely!!!!! mappi....
// மாணவன் said...
மழை போலவே சும்மா ஜில்லென்று இருந்தது அருமை,ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும்படியாக உள்ளது
குறிப்பாக
”நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது”..!
என்ன ஒரு வில்லத்தனம் ம்ம்ம்...
நடக்கட்டும் சூப்பர் ரொமாண்டிக்...
//
அதானே!நன்றி மாணவன்!
//நட்புடன் ஜமால் said...
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!
அருமை வசந்த் ...
//
நன்றி ஜமால் அண்ணா!
// அன்னு said...
அத்தனை கவிதையும் ஜில்...ஜில்....ஜில்...:)//
நன்றி தங்கச்சி :)!
//கலாநேசன் said...
பிரமாதம்//
நன்றி கலாநேசன்!
//பிரியமுடன் பிரபு said...
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!
///
NICE
//
நன்றி பிரபு:)
//தமிழரசி said...
3,4,5 இவைகள் ஜில்லுன்னு படிக்கும் போதே நனைந்த மாதிரியிருக்கு....
இதோ நானும் தலை தூக்கி மேகத்தை பார்த்து கொண்டிருக்கிறேன்..இங்கும் மழை பொய்தால் இது போல் எழுதலாம் என....சில்லென்று சில கவிதைகள் சுவையாய்...
//
மழையெல்லாம் ஒண்ணுமில்ல தாயி நாலு மாசமா அனல் பறந்துட்டு இருந்த வெயில் இப்போ குறைஞ்சு க்ளைமேட் சேஞ்சாகி பிடிச்ச குளிர் காற்று வீச ஆரம்பிச்சுருக்கு!
நன்றி மேடம்!
// மயாதி said...
என்ன மாப்பி நடந்துச்சு உனக்கு?
இப்படி மாறி விட்டாய்
நடத்து நடத்து ...
அந்தக் கடைசி என்ன அனுபவமோ?
நல்லாருக்கு
//
என்னதான் நடக்கலன்னு கேளு மாப்பு
நன்றிடா!
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
நடனக் காளானோடு நடனமாடினால் தும்ம வேண்டியதுதான் வசந்த்..:)
//
அந்த கொடுமைய ஏன் கேட்குறீங்க தேனம்மா என்ன நேரத்துல தலைப்பு வச்சேனோ இன்னிக்கு முழுசும் ஜல தோஷத்துல தும்மிகிட்டே இருக்கிறேன் நின்ன பாடில்லை மூக்கே சிவந்திடுச்சு என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் முடியல ஹச் அம்மா...!
//sakthi said...
வாவ் அழகான கவிதை
//
நன்றி சகோ!
//பால் [Paul] said...
அழகு..!! :)
// நீ பெய்விக்கும் ஜில்லென்ற
மர மழையில்
நனைவதே
எனக்கு பிடிக்கிறது!//
//நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!//
ரொம்பவே அழகு..!! காதல்.. காதல்..!! :)
//
ரசனைக்கு நன்றி பால் ..!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
sh yappaa//
நன்றி மாம்ஸ்!
//நாஞ்சில் பிரதாப் said...
சூப்பர்... படங்கள் எல்லாம ஜுப்பரு....
//
நன்றி மாப்பி!
// Balaji saravana said...
செம ரொமாண்டிக் :)//
நன்றி பாலாஜி சரவணா!
//சுந்தரா said...
மழைக் காதலும் கவிதைகளும் ரொம்ப அழகு!//
நன்றி சுந்தரா மேடம்!
வசந்த் சார்,
கவிதைகள் படங்கள் அனைத்தும் 'ஜில்'. ;))
வாவ்.. ரொம்ப நல்லாயிருக்கு வசந்த்.. அதுவும் அந்த மூணாவது மழை பெய்யும் படம், அதுக்குப் பொருத்தமான கவிதை - சூப்பர்! ஜில்..
ஜில்லெல்ன்ற பதிவு... மழைப்படம் அத்தனை அருமையா இருக்கு :-))
சித்திரமும் தமிழும் பொழியுதே.... மிக நன்று!!!
nice its
என்னதான் நடக்கலன்னு கேளு மாப்பு //
அடப்பாவி?????????????
சரி சரி
என்னதான் நடக்கலன்னு கேளு மாப்பு //
அடப்பாவி?????????????
சரி சரி
பூங்கொத்து வசந்த்!
//நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
கவிதை மழையில் நனைந்தேன்........நன்றி.//
நன்றிங்க நித்திலம்!
//gunalakshmi said...
மிகவும் அருமையான வரிகள் படங்கள் இன்னும் அருமை. வாழ்த்துக்கள்.
//
நன்றி தனலட்சுமி!
//நானானி said...
சும்மாவே எனக்கு மழைநாளில் நச் நச்னு தும்மல் வரும். அதுவும் கவிதை மழையில் நனைந்தால்...வந்தால் வரட்டுமென்று நன்கு நனைந்தேன். வரிகள் எல்லாம் நச்..நச்...அட தும்மல் இல்லை!
//இன்று பெய்த மழையில் இன்றே ஆடும் கவிதைக் காளான் நீ//
சேர்த்து வைக்கும் வேளையை குடை பார்த்துக்கொள்ளும்//
ரசித்தேன்!!!
//
ஹ ஹ ஹா! அடடடா குடை எடுத்துட்டு வரலிங்களா?
நன்றி நானானி!
//Chitra said...
சில்லென்று மழை நேரத்து காதல் கவிதைகள்!//
யெஸ் நன்றிங்க சித்ரா!
//அருண் பிரசாத் said...
மாப்பி!
காதல் மழை பொழிகிறது!
ஒவ்வொரு துளியிலும் காதலி முகம் தெரிகிறது!
சீக்கிரம் வீட்டுக்கு போங்க ஜலதோசம் பிடிச்சிக்க போறது
//
பிடிச்சுடுச்சு மாம்ஸ் பிடிச்சுடுச்சு!
ஆவ்வ்வ் இன்னும் விட்டபாடில்லை அச்!
நன்றி மாம்ஸ்!
//விக்னேஷ்வரி said...
வசந்து, பொண்ணு செட்டாகிடுச்சா... சூப்பரப்பு. கடைசி கவிதை நல்லாருக்கு.
வானம் சொய்யென்று
பெய்விக்கும் பெரு மழையில் //
அதென்ன சொய்ன்னு.. ஹிஹிஹி..
//
ஹ ஹ ஹா
என்ன விக்கி, பொண்ணு செட்டானாத்தான் கவிதை வருமா என்ன?
நன்றி விக்கி!
// சே.குமார் said...
//நேற்றைய மழைக்கு பின்
முளைக்கும் இன்றைய
குப்பை காளான்கள்
மத்தியில்
இன்று பெய்யும் மழையில்
இன்றே ஆடும்
நடன காளான் நீ!//
மிகவும் அருமையான வரி...
Kavithaikkana படங்கள் இன்னும் அருமை//
நன்றி குமார்!
//அஹமது இர்ஷாத் said...
அருமை வசந்த்.//
நன்றி இர்சாத்!
// RVS said...
கடைசி தான் டாப். வேலையும் வேளையும் இணையும் நேரம். ;-)
//
ஆமா தல ஒரே ஒரு எழுத்து வித்தை !நன்றி பாஸ்!
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஹும்ம் பிப்.14 டெம்ப்ளேட்..
கவிதை..
ரைட்டு!//
டெம்ப்லேட் ரொம்பநாளா இருக்கேண்ணா!
நன்றிங்ண்ணா!
//Kala said...
உன்னிடம்
கெஞ்சி கூத்தாடி
காதல் தவமிருந்து
நான் பெற்ற
வரங்களையெல்லாம்
உன்னிடம்
கேட்காமலே
பெற்றுக்கொள்ளும்
வரம் வாங்கி
வந்திருக்கிறது மழை!\\\\\
வாவ் “எங்கெங்கு” தொட்ட வரம் வசந்த்??
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது\\\
ஓஓஓ...குடை ஒரு மறைப்பா!
ம்ம்ம...நடக்கட்டும்
//
பாட்டி தாத்தா இதுபோல கவிதை எழுதுனதே இல்லியா? ஹிஹிஹி!
//
நாகராஜசோழன் MA said...
உங்கள் கவிதை மழை என்னை முழுதும் நனைத்து விட்டது.
//
அய்யய்யோ சாரி தலைவா சரி சரி சீக்கிரம் துவட்டுங்க!
நன்றி தலைவா!
//தியாவின் பேனா said...
nice//
நன்றிங்க தியா!
//R.பூபாலன் said...
ஓ ..... இதுதான் கவிதை மழையா.......?
இருந்தாலும் கொஞ்ச நாளா உன் நடவடிக்கை எல்லாம் சரியில்லியேண்ணே ....
வீட்ல போட்டுக் கொடுத்துடவா........
//
ஏஞ்சாமி உனக்கு இந்தகொல வெறி?
//
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது
//
Vasanth : I liked this very very........much....
//சுசி said...
மரமழையும், நீங்கள் பெற்ற வரங்களும் கொள்ளை ரசனை :))
மழைன்னாலே இந்த காதல்வாதிகள் எல்லாம் குஷி ஆயிடறாங்கப்பா.
//
காதல்வாதி ஐ புதுப்பேரு நல்லாருக்கே!
நன்றி சுசி!
//சிவசங்கர். said...
:)
Nice accent thala...
//
நன்றி சிவா!
// நா.மணிவண்ணன் said...
கவிதையும் படமும் ஜிவ்வுன்னு இருக்கு
//
நன்றி மணிவண்ணன்!
//வல்லிசிம்ஹன் said...
மழையே அருமை.
அதனுடன் உங்கள் கவிதையைச் சேர்த்தால்
அருமையான மகிழ்ச்சி.
நல்ல தொரு கற்பனை. கவிதையான கவிதை.
//
மிக்க மகிழ்ச்சி வல்லிம்மா!
//நிலா மகள் said...
பதிவு போடும்போதே தும்மல் என்றால், இவ்வ்வளவு பாராட்டுகளுக்குப் பின்...குளிர் காய்ச்சலாகிவிடப் போகிறது ,ஜாக்கிரதை. காதல் வசப்பட்டவர்களும், கவிதை வசப்பட்டவர்களும் கள் வசப்பட்டவர்கள் போலவாம்... பேசிக்கறாங்க.
//
சகோ உங்களுக்கு சர்க்கரை பார்சல் மெய்யாலுமே காய்ச்சலு !
நன்றி சகோ!
//எஸ்.கே said...
மழைக்கால கவிதை இதயத்தை குளிரச் செய்தது!//
நன்றி எஸ் கே!
//ஸ்ரீராம். said...
சும்மா சிலு சிலுன்னு இருக்கு...
படத்துக்குக் கவிதையா, கவிதைக்குப் படமா...
//
கவிதை அரை மணி நேரத்துலஎழுதிட்டேன் ஸ்ரீராம் படத்துக்கு மூணு மணி நேரம் ஆச்சு கண்டிப்பா கவிதைக்காகத்தான் படம்!
நன்றி ஸ்ரீராம்!
யோ வொய்ஸ் (யோகா) said...
மாப்பு காதலில விழுந்தாச்சுனு நெனக்கிறேன், கொஞ்ச நாளா கவிதைகள் கலக்குது
//
மாப்பு கலக்குறது நிஜம்ன்னு கூட வச்சுக்கலாம் ஆனா இன்னும் விழலலையே விழலையே!
நன்றி யோ!
//V.Radhakrishnan said...
அழகிய காவியங்கள். படங்களுடன் கவிதைகளுடன் எங்கள் மனமும் சேர்த்து நனைகிறது.
//
நன்றிங்க ராதாகிருஷ்ணன்!
// சீமான்கனி said...
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!////
lovely!!!!! mappi....
//
நன்றிடா மாப்பி!
//இமா said...
வசந்த் சார்,
கவிதைகள் படங்கள் அனைத்தும் 'ஜில்'. ;))//
டீச்சர் இப்டில்லாம் கூப்பிடாதிங்க நான் உங்க ஸ்டூடண்ட் டீச்சர்!
நன்றி டீச்சர்!
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
வாவ்.. ரொம்ப நல்லாயிருக்கு வசந்த்.. அதுவும் அந்த மூணாவது மழை பெய்யும் படம், அதுக்குப் பொருத்தமான கவிதை - சூப்பர்! ஜில்..
//
நன்றி சந்தனா! :)
//அமைதிச்சாரல் said...
ஜில்லெல்ன்ற பதிவு... மழைப்படம் அத்தனை அருமையா இருக்கு :-))
//
நன்றி சாரல் மேடம் மழைன்னாலே அத்தனையும் அழகு தானே!
// பழமைபேசி said...
சித்திரமும் தமிழும் பொழியுதே.... மிக நன்று!!!//
நன்றி பழமைபேசியாரே!
// Narasimmarin Naalaayiram said...
nice its//
நன்றிங்க!
//மயாதி said...
என்னதான் நடக்கலன்னு கேளு மாப்பு //
அடப்பாவி?????????????
சரி சரி//
உடனே தப்பா நினைச்சுக்குவியே நடக்காதது நிறைய! :)))
//அன்புடன் அருணா said...
பூங்கொத்து வசந்த்!
//
ஆஹா ரொம்பநாள் கழிச்சு அருணா ப்ரின்ஸ்கிட்ட இருந்து பூங்கொத்து கிடைச்சுருச்சேய்...!
நன்றி ப்ரின்ஸ்!
// வழிப்போக்கன் - யோகேஷ் said...
//
நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது
//
Vasanth : I liked this very very........much....
//
நன்றி யோகேஷ்!
//நேற்றைய மழைக்கு பின்
முளைக்கும் இன்றைய
குப்பை காளான்கள்
மத்தியில்
இன்று பெய்யும் மழையில்
இன்றே ஆடும்
நடன காளான் நீ!//
//நம்மை
சேர்த்து வைக்கும்
வேலையை
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும்
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!//
காதல் விழுந்து விட்டாலே பார்க்காத பொருளெல்லாம் பார்ப்பது போல தோன்றும் இல்லையா வசந்த். அத்தனையும் அழகு என்றாலும் காதலர்களின் சேர்ந்திருக்கும் வேளையை ரசிக்கும் குடை மிக ரசனையானது..நடனக்காளான இந்தச் சொல்லாட்சி மிகவும் புதுமையானது.
நடன காளான் நீ! - the best
குடை பார்த்து கொள்கிறது..! kadachiyila ippadi kudaiyai kuththam solliputeengale baasu
late aa vanthaalum latestta varuvomulla
eppudi 100 adichuputtommmmmmmmmmmmmm
he he he ithukku basement pottu koduthu uthaviya ellorukkum oru packet alwa freeeeeeeeeeengoooooo
ippathaan poiye mathavanga comments ellam padichuttu vanthen empaa vasanthu neengalea oru 50 pottu irrupeenga polla
he he chumma oru detaillukku sonnom
Post a Comment