November 8, 2010

பின்னூட்டம் போட்டு விளையாடலாம் வாங்க பாஸ்!

நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...

ஆம் நீண்ட நாட்களாக பின்னூட்டத்தில் புகைப்படங்கள் வரவைப்பது எப்படி என்று தேடி தேடி அலுத்து சேய் என்னடா இது இவ்ளோ பிரயாசப்பட்டு கிடைக்காமப்போயிடுச்சே என்று நினைத்து கொண்டிருந்தேன். நேற்று தற்செயலாக நீச்சல்காரன் (பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் அவரின் பதிவுகளும் கூட வித்தியாசமாகவே இருக்கும் ) பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா? என்று ஒரு பதிவெழுதியிருந்தார்.அப்பொழுது மலர்ந்த புன்னகைதான் அது.பின்ன ஆசைப்பட்டது கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம் .

உடனே என்னுடைய வலைப்பூவில் செயற்படுத்தி பார்க்கலாம் என்றால் நேற்று மண்டை லேப்டாப்பின் ஸ்கிரீனுக்குள் போகாததுதான் மிச்சம்.அவர் தந்த நிரலி வேலை செய்யவில்லையென்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன் . உடனே என்னை மெயிலில் தொடர்புகொண்டு என்னுடைய வலைப்பூவிற்கேற்ற நிரலி செய்து கொடுத்தார் இன்று வந்ததும் அதை செயல் படுத்தி பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

இந்த முறையை உங்கள் பிளாக்கிலும் செயல்படுத்த நீச்சல்காரனின் இந்த பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா லிங் சென்று பார்த்து கொள்ளுங்கள்
மிக்க நன்றி நீச்சல்காரன்...


இனி அதை இந்த பதிவின் பின்னூட்டத்தில் செயல்படுத்தி பார்க்க...

படங்கள் பின்னூட்டத்தில் வர..
[im]________[/im] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான படத்தின் முகவரி கொடுக்கவும்....

எடுத்துக்காட்டாக

நட்புடன் ஜமால் - இவர் சின்ன வயசுல இப்படித்தான் இருப்பாராம் 
[im]http://img1.loadtr.com/b-411981-Funny_Baby.jpg[/im]

பன்னிக்குட்டி ராம்சாமி யாருன்னு தெரியுமோ?
[im]http://static.whatsontv.co.uk/images/07420_125735_117248.jpg[/im]


என்னை திட்டணும்னா


நன்றி சொல்ல

[im]https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9ZAazSePTlK3WmBFRh82ZQFqiCo9IRg86mrtF8khIXbXBPXpHpBwwflBOqz7Fj88u7F9zYeDiPTlebKAJPm_m01fOCepE1zS_saU61zytu5xGX2WiorR8qPKyl0WgkSvbTSxFwpGNVY0/s1600/tamil+thanks.gif[/im]

[im]http://sanbruno.ca.gov/Library/Newsletter/2008/May%25202008/thankyou.jpg[/im]

வாழ்த்துகளுக்கு 

[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]




இதே படங்கள் ஓட 
[ma][im]________[/im][/ma] கோடிட்ட இடத்தில் படத்தின் url முகவரி கொடுக்கவும்...


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNcQwdGzqbI/AAAAAAAAEZo/yLz1o4O7zyM/s1600/vas.JPG[/im][/ma]


ஓடும் எழுத்துக்களுக்கு


[ma]________[/ma] கோடிட்ட இடத்தில் தங்களுக்கு தேவையான வார்த்தைகளை சேர்க்கவும்...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

மேலே நீலக்கலரில் ஹைலை செய்திருக்கும் எழுத்துக்களை அப்படியே பின்னூட்டப்பொட்டியில் இடவும் .காசா பணமா பின்னூட்டம் போட்டு விளையாடுங்க ஃப்ரண்ட்ஸ் நன்றி! அதுமட்டுமில்லாம இந்த முறை எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெசலா நன்றி சொல்லப்போறேன் ம்ம்!

142 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNcRxgpuBwI/AAAAAAAAEZs/eZFdqo8YWBM/s1600/nec.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[ma]டேய் கமருகட்டு தலையா உனக்கு வேற வேலையே இல்லையா?[/ma]

Philosophy Prabhakaran said...

[im]http://i51.tinypic.com/xbzlau.jpg[/im]

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

[im]http://www.nasa.gov/images/content/59350main_Happy_TV.gif[/im]

எஸ்.கே said...

[im]http://lh3.ggpht.com/_jKnB5UbrDNk/TNdAYEzzfiI/AAAAAAAAA8w/tRso4PoVafE/Birthday%20greetings.jpg[/im]

[ma]வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்![/ma]

Rekha raghavan said...

[ma]தகவலுக்கு நன்றி[/ma]

ரேகா ராகவன்

ராமலக்ஷ்மி said...

ஹை, நல்லாயிருக்கே வசந்த். மற்றவர் பதிவுகளுக்கும் இங்கிருந்து தூக்கிட்டுப் போயிட வேண்டியதுதான்:)! நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

poottuththaakkungka sema hit padhivu aakappoovudhu idhu

போட்டுத்தாக்குங்க செம ஹிட் பதிவு ஆகப்போவுது இது

மயாதி said...

[im][im]http://img1.loadtr.com/b-411981-Funny_Baby.jpg[/im][/im]

சாந்தி மாரியப்பன் said...

[im]http://media.photobucket.com/image/clapping+gif/raincoats_photos/hands_clapping.gif[/im]


வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..

பெசொவி said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma

நீச்சல்காரன் said...

[co="blue"]பட பின்னூட்டம் பற்றி யோசிக்கையில் நினைவில் வந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதேபோல டிபரண்டா கமெண்ட்ஸ்ம் அருமை.
அதிகமானவர்களிடம் தகவலைச் சேர்த்ததற்கு [si="10"]நன்றிகள்.[/si][/co]

ரஹீம் கஸ்ஸாலி said...

[ma]எப்படியோ ஒரு வழியா கோட் கண்டுபிடிச்சீட்டீங்க போல....அப்படியே நம்ம பிளாக்குக்கும் வந்து ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்க பாஸ்[/ma]

Paul said...

[ma]என்ன பாஸ்.. ஒன்னும் ஓடவும் இல்ல தாவவும் இல்ல என் ப்ரௌசெர்ல :-([/ma]

Paul said...

இந்த பதிவின் தலைப்பு உண்மையிலேயே ரசிக்க வைத்தது.. :) எம் ப்ரௌசெர்லையும் தெரியுதுப்பா [ma]ஓடுறதும்[/ma] ஆடுறதும் :) :)

a said...

//
நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...
//
ப்ரொஃபைல் போட்டோவ மாத்திருக்கேன் பாருங்கன்ணு சொல்லுறததுக்கு இப்படி ஒரு விளம்பரமா??? ::)...

Chitra said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...
//
ப்ரொஃபைல் போட்டோவ மாத்திருக்கேன் பாருங்கன்ணு சொல்லுறததுக்கு இப்படி ஒரு விளம்பரமா??? ::)...


.......ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

RAVI said...

நல்ல தகவல்.நன்றி.
[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

Anonymous said...

[ma] ரைட்டு மாமே ரைட்டு :) [/ma]

problogger said...

[ma][im]http://2.bp.blogspot.com/_FohBnWD_E0s/S9w5UjB1h6I/AAAAAAAAGV8/oJKD1RjmyNg/s1600/Zoo+Zoo+Picture,+Vodafone+Zoo+zoo+Wallpaper+Funny+images.jpg[/im][/ma]

very good

பொன் மாலை பொழுது said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

Ramesh said...

ரஹீம் கஸாலி said...

[ma][im]http://www.freeimagehosting.net/uploads/8ee4016cd5.png[/im][/ma]

உங்க வாழ்த்துக்கு நன்றிங்க ரஹீம்.. ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது... என்னடா இது வசந்தோட பின்னூட்டத்துல என்னை வாழ்த்தியிருக்காரேன்னு நினைச்சேன்.. அப்புறம்தான் உங்க குழப்பம் புரிஞ்சுது...உங்க வாழ்த்த வசந்துக்கு சொல்லுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன மாப்பி, எனக்கு ஒன்னுமே தெரிய மாட்டீங்கிது? ஏதாவது வழி சொல்லுய்யா!

அருண் பிரசாத் said...

பகிர்வுக்கு நன்றி வசந்த்.....


என்ன page load ஆக தான் டைம் எடுக்குது :(

Madhavan Srinivasagopalan said...

[ma]பிடிங்க.. பிடிங்க.. ஓடுது..[/ma]

[im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s1600/tamil%2Bthanks.gif[/im]

ரஹீம் கஸ்ஸாலி said...

[co="red"]ஒரு சின்ன பெயர் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்கவும் வசந்த். இருந்தாலும் ரமேஷும் நம் நண்பர்தான்.[/co]
[ma][im]http://www.freeimagehosting.net/uploads/eb1efc08fc.png[/im][/ma]

மாணவன் said...

[im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/securedownload2-1.gif[/im]

[ma]எல்லோரும் நல்லா ஜோரா கை தட்டுங்கப்பா[/ma]

Thomas Ruban said...

[im]http://www.orkutpapa.com/scraps/scraps-81.gif[/im]

[ma]வாழ்த்துக்கள்.. அசத்துங்க! வாழ்த்துக்கள்...[/ma]

மாணவன் said...

[im]http://s981.photobucket.com/albums/ae300/rsimbu/?action=view&current=shankarp071_original.jpg[/im]

[ma]ரொம்ப நன்றி அண்ணே![/ma]

Thomas Ruban said...

[ma][im]http://www.orkutpapa.com/scraps/rg272945.jpg[/im][/ma]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

superb. thanks

நிலாமகள் said...

நட்புடன் ஜமாலின் சின்ன வயசு போட்டோ சிரிப்பு ...
பன்னிக்குட்டி ராமசாமி யார் என்ற போட்டோ பார்த்து சிரிப்போ சிரிப்பு...
என்னை திட்டணுமா .... அந்த வவ்வவ்வ்வவ் ... ரசித்து ரசித்து சிரித்தோம் வசந்த். 'குறும்பு 'என்ற சொல்லுக்கு அகராதியில் ப்ரியமுடன் வசந்த் என்று எழுதலாம்.

'பரிவை' சே.குமார் said...

Super.

சாந்தி மாரியப்பன் said...

[im]http://dl4.glitter-graphics.net/pub/2495/2495604m9qca2yz88.gif[/im]

சுசி said...

//மேலே நீலக்கலரில் ஹைலை செய்திருக்கும் எழுத்துக்களை அப்படியே பின்னூட்டப்பொட்டியில் இடவும் .//
இட்டாச்சு..

[im]http://www.orkutpapa.com/scraps/ra-sunbird-congratulations.gif[/im]

//அதுமட்டுமில்லாம இந்த முறை எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு ஸ்பெசலா நன்றி சொல்லப்போறேன்//
இதுக்கு கூட பயப்படல நான்..

//ம்ம்!//
இத படிச்சதும்தான்.. ஆவ்வ்வ்..

ஹுஸைனம்மா said...

[im]http://www.weblogcartoons.com/cartoons/sifting-through-ideas.gif[/im]

இதான் நீங்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

[im]http://static.whatsontv.co.uk/images/07420_125735_117248.jpg[/im]

என்ன பண்ணி வெச்சிருக்காய்ங்கன்னு தெரியலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

[ma]முடியல...[/ma]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

[ma] மாப்பு என்னமோ சதி பண்ணியிருக்கேய்யா... படத்தப் போட்டா மட்டும் வரமாட்டேங்கிது?....[/ma]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

[im]http://2.bp.blogspot.com/_YhDqe0G_aUk/TJ3vCPzSGZI/AAAAAAAAAMs/JF2fST6SQfY/s1600/vijayakanth-anger.jpg[/im]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி.. கண்ணத் தொட...!
பொழச்சிப் போ.....!

[im]http://600024.com/files/2010/05/Vijay_Velayutham.jpg[/im]

சீமான்கனி said...

மாப்பி என்னடா எனக்கு ஒரு படமும் தெரியல என்ன பண்ணட்டும்...???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சீமான்கனி said...
மாப்பி என்னடா எனக்கு ஒரு படமும் ///

பாஸ் கூகிள் குரோம்ல பாருங்க சூப்பரா இருக்கு!

நீச்சல்காரன் said...

@பன்னிகுட்டி ராமசாமி
நீங்க முதலில் போட்ட சில கமெண்டில் படத்தின் முகவரியில்லை[பக்கத்தின் முகவரி] அதான் சரியாகத் தெரியவில்லை.

தோழன் said...

[im]http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/7-7.jpg[/im]

அருமையான பதிவு..

வழிப்போக்கன் said...

ஐயோ அண்ணா...
நம்மளுக்கு இவ்ளோ விளையாட்டெல்லாம் தெரியாதுங்க...
சூப்பர்.....

ஸ்ரீராம். said...

க்ரோம் ல ஓடாதோ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

[ma][im]http://munmun.moo.jp/tamil/lesson/logo/nandri.gif[/im][/ma]

சேலம் தேவா said...

[ma]சுவாரசியமான பதிவுண்ணே..!! கலக்குங்க..!![/ma]

ஆர்வா said...

நல்ல பதிவு நண்பா... ட்ரை பண்ணி பார்க்குறேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

[ma][im]http://3.bp.blogspot.com/_VBBgOBOaj8g/TAe85dAMzBI/AAAAAAAAAAM/1nrVDl8Mkt8/S220/micky.jpg[/im][/ma]

கலக்குற மாப்பு...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

[ma]பலே! பலே! பலே![/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="8"][co="green"]நன்றி[/co][/si]


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNl7DMed1GI/AAAAAAAAEaI/xoI2B-A5-L8/s1600/prabakaran.JPG[/im][/ma]


சொன்ன வாக்கை காப்பாத்தனும்ல

ப்ரியமுடன் வசந்த் said...

[si="8"][co="red"]நன்றி சந்தனா[/co][/si]


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmJtyzeIeI/AAAAAAAAEaM/L7Ed_t_1Dig/s1600/lboard.JPG[/im][/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="8"][co="blue"]நன்றி எஸ்.கே[/co][/si]


[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmPI4NZAxI/AAAAAAAAEaQ/TILvegJPmBk/s1600/sk.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[ma][si="8"][co="blue"]நன்றி கல்யாணராமன் ராகவன்[/co][/si][/ma]



[im]http://3.bp.blogspot.com/_9vPNlqoYUtY/Sb5r2NRiWYI/AAAAAAAACXA/esKUyXv4NSU/s400/Rama%2BSita%2BMarriage%2B2.jpg[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="8"][co="red"]நன்றி ராமலக்ஷ்மி மேடம்[/co][/si]


[ma][im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmb6Sd9lZI/AAAAAAAAEaU/yEPLbA9HG9s/s1600/ramalakshmi.JPG[/im][/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="blue"]நன்றி சி.பி.செந்தில்குமார்[/co][/si]


[ma][im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmjh3pHgrI/AAAAAAAAEaY/-rqEBexZwsg/s1600/senthil.JPG[/im][/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="green"]நன்றி மயாதி[/co][/si]


[ma][im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmp07ain9I/AAAAAAAAEac/4vL1vsF9QLM/s1600/mayathi.JPG[/im][/ma]


மாப்ள ஓகேவா?

Unknown said...

என் நீண்ட நாள் விருப்பம், பின்னூட்டத்தில படங்காட்டறது, காட்டிக் கொடுத்ததற்கு நன்றி!

Chrome, Firefox இவற்றில் இது வேலை செய்கிறது, IE (explorer) இல் வேலை செய்யவில்லை, அப்படியே தெரிகிறது. உங்கள் பதிவைக் காட்டிக் கொடுத்த அமைதிச் சாரலுக்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="indego"]நன்றி சாரல் மேடம்[/co][/si]


[ma][im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNmv6DDlqPI/AAAAAAAAEak/DaTC6SRoVdk/s1600/amaithicharal.JPG[/im][/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="violet"]நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை[/co][/si]


[ma][im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNm3y5Uwy_I/AAAAAAAAEao/yfvD4LdUFlg/s1600/peyar+solla+viruppamillai.JPG[/im][/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

மீதிப்பேருக்கு நாளைக்கு ஓகேவா? இப்போ எனக்கு தூக்கம் வருது பை பை குட்நைட் டூ ஆல்...

Anonymous said...

[ma]நன்றி வசந்த்[/ma]

R.பூபாலன் said...

தேனி-அல்லிநகரம் நகராட்சி என்னை அன்புடன் வரவேற்றது 09.11.10 அன்று..
நாங்க தீபாவளி லீவுக்கு போயிட்டு வரதுக்குள்ள நீங்க எல்லோருக்கும் படம் காமிச்சுருக்கீங்க....

என்னோடதுலயும் ஓகே ஆகலைன்னா

R.பூபாலன் said...

தேனி area superங்ணா

என்னைய ஒரு டைம் கூட்டிட்டுபோயி சுத்தி காமிப்பீங்களா..?

pichaikaaran said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="orange"]நன்றி நீச்சல்காரன்[/co][/si]

[ma+][im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNrrLLlWtbI/AAAAAAAAEas/XL0CTmexqL8/s1600/neechal.JPG[/im][/ma+]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="red"]நன்றி ரஹிம் கஸாலி[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNrw7o3kqqI/AAAAAAAAEaw/KQSJnWPBf10/s1600/rahim.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="green"]நன்றி பால்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNrz23QqFOI/AAAAAAAAEa0/BCJmVGzZeAY/s1600/paul.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[mark]வழிப்போக்கன் - யோகேஷ் said...
ப்ரொஃபைல் போட்டோவ மாத்திருக்கேன் பாருங்கன்ணு சொல்லுறததுக்கு இப்படி ஒரு விளம்பரமா??? ::)...[/mark]

[si="3"][co="red"]வாழ்க்கையே ஒரு விளம்பரம்தானே பாசு வருகைக்கும் சம்பந்தமில்லாத பின்னூட்டத்துக்கும் நன்றி[/co][/si]

ப்ரியமுடன் வசந்த் said...

//Chitra said...
வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
நீண்ட நாட்களாக தேடி தேடி அலுத்துப்போய் கிடைக்காத ஒரு விஷயம் கிடைத்தால் வரும் புன்னகையே ப்ரொஃபைல் போட்டோவின் புன்னகைக்கு அர்த்தம்...
//
ப்ரொஃபைல் போட்டோவ மாத்திருக்கேன் பாருங்கன்ணு சொல்லுறததுக்கு இப்படி ஒரு விளம்பரமா??? ::)...


.......ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

[si="3"][co="green"]தயவு செய்து இனி என் வலைப்பூவிற்க்கு பின்னூட்டமும் ஓட்டும் இட வேண்டாம் என்று தாழ்மையுடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன் சம்பிரதாயத்துக்கு நன்றி [/co][/si]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="blue"]நன்றி இரவி சார்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNr6xNMC0lI/AAAAAAAAEa4/0P1M_UUHO2s/s1600/ravi.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="brown"]நன்றி பாலாசி சரவணா[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNr-0MAccoI/AAAAAAAAEa8/Bck3Xv78OAk/s1600/balaji+saravana.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

// problogger//

[si="5"][co="red"]நீங்க யாருன்னு தெரியலையே பாஸ் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி ஜுஜு சூப்பர்
[/co][/si]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="brown"]நன்றி கக்கு-மாணிக்கம்[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNsE6FdsERI/AAAAAAAAEbA/DSXwNFtelo4/s1600/manikkam.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="purple"]நன்றி பிரியமுடன் ரமெஷ்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNsJB2tkoYI/AAAAAAAAEbE/2kAOjAtEUBY/s1600/ramesh.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="indego"]நன்றி பன்னிக்குட்டிராம்சாமி[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNsNHt8NpjI/AAAAAAAAEbI/Ur8PF48PKjo/s1600/ramsamy.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="indego"]ஆவ்வ்வ்வ் தூக்கம் வருதுப்பா திரும்ப நாளைக்கு பணி முடிந்து வந்து மீதி இருக்குறவங்களை கவனிச்சுக்கிறேன் குட்நைட் ஃப்ரண்ட்ஸ்[/co][/si]

[im]http://ic2.pbase.com/o4/74/283874/1/64830632.s28h57zV.Yawning.gif[/im]

ரஹீம் கஸ்ஸாலி said...

[si="5"][co="green"][ma]எனக்கு கொஞ்சம் பெரிய பேனரா செஞ்சிருக்க கூடாதா? பிளாக்கில் ஹெட்டரா பயன்படுத்தியிருப்பேனே?. நன்றி [/ma][/co][/si]

sakthi said...

[ma]அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க[/ma]

R.பூபாலன் said...

முந்தைய ரெண்டு பதிவுகளில் கோபிநாத்துடன் பெட்ஸ் ரொம்ப அசத்தலா இருக்குங்ணா........

R.பூபாலன் said...

தீபாவளி
முடிஞ்சு வந்து
உங்க தல தளபதி வெடிய வெடிச்சு இன்னொரு தீபாவளி
கொண்டாடுனது மாதிரி
இருந்துச்சு.

மாணவன் said...

முடிந்தால் நம்ம தளத்தில் ஹெட்டரா பயன்படுத்துவதற்கு மாணவனுக்கு ஏத்தமாதிரி உங்க கற்பனையில் நல்ல பேனர் டிசைனா செய்துகொடுங்கன்னா...

இது எனது தாழ்மையான வேண்டுகோள்
நேரமிருந்தால் செய்துகொடுங்க...

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

ரஹீம் கஸ்ஸாலி said...

[ma][im]http://www.freeimagehosting.net/uploads/23b7c717e7.png[/im][/ma]

எஸ்.கே said...

[im]http://lh3.ggpht.com/_jKnB5UbrDNk/TNwpCUDRbgI/AAAAAAAAA9g/PANeTuH-Oi0/s640/Superman%20backview2.gif[/im]

தமிழ்க்காதலன் said...

நீங்க சொல்ற விசயம் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா தொழில்நுட்ப ரீதியா எதுவும் புரியல. அதே மாதிரி வாசகர்கள் எங்கிருந்து படிக்கிறார்கள் என ஒரு உலக உருண்டை சுத்துதே அதை எமது பிளாக்கில் அமைக்க முயன்று முடியவில்லை. முடிந்தால் உதவுங்கள். மிக்க நன்றி. வந்து போங்கள் ...( ithayasaaral.blogspot.com )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

[im]http://picasaweb.google.com/105637647910187840829/UntitledAlbum#5538388944405004322[/im]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

[im]http://picasaweb.google.com/lh/photo/ErUT-jZ_k066Ik-gdrLlqw?feat=directlink[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="brown"]நன்றி அருண் மாம்ஸ்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzJe1uWOBI/AAAAAAAAEbQ/CYLH9wiXzgQ/s1600/arunpirasath.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ரியமுடன் வசந்த் said...
[si="5"][co="purple"]நன்றி மாதவன் சார்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzMT8JJXlI/AAAAAAAAEbU/HtJCrTveAZQ/s1600/madhavan.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="3"][co="blue"]நன்றி மாணவன் நீங்க கேட்டது மாதிரியே பெரிய பேனர் செஞ்சாச்சு பரவாயில்லையா? இந்த லிங் கிளிக் பண்ணுங்க http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzacJTJJNI/AAAAAAAAEbY/74G95Mnxh8o/s1600/manavan.JPG[/co][/si]

[ma][im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzacJTJJNI/AAAAAAAAEbY/74G95Mnxh8o/s1600/manavan.JPG[/im][/ma]




http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzacJTJJNI/AAAAAAAAEbY/74G95Mnxh8o/s1600/manavan.JPG

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ரியமுடன் வசந்த் said...
[si="5"][co="grey"]நன்றி தாமஸ் ரூபன்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzjbpdubeI/AAAAAAAAEbc/ii8JDgl2fl4/s1600/thomas.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="rose"]நன்றி ரமேஷ் மாம்ஸ்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzvbxM9eBI/AAAAAAAAEbg/FgkHXV3WEmc/s1600/ramesh+n.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="violet"]நன்றி நிலாமகள்[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNzzFKo3jjI/AAAAAAAAEbk/dTCP5dPnHyA/s1600/nilamagal.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="pink"]நன்றி சே.குமார்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNz2QuIEqjI/AAAAAAAAEbw/ZI1jq7oWlgk/s1600/kumar.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="green"]நன்றி சுசி[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNz7e05CFWI/AAAAAAAAEb0/V6HWAtQbXxo/s1600/susi.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="green"]ஹேய் மீ த 100[/co][/si]

[ma][im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNz_58bUE3I/AAAAAAAAEb4/eKpf7kyM0_8/s1600/100.JPG[/im][/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="red"]நன்றி ஹூசைனம்மா[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0Fhtk8lXI/AAAAAAAAEb8/XKpy9QnIuKI/s1600/husainamma.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="red"]நன்றி சீமான்கனி கூகுள் குரோம் இல்லைனா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர்ல பாருங்க[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0KGUhO2nI/AAAAAAAAEcA/sEXhJyJTofc/s1600/seeman.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="brown"]நன்றி தோழன்[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0QCtE-_1I/AAAAAAAAEcE/JN7a4qUY4Xw/s1600/thozhan.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="orange"]நன்றி வழிப்போக்கன்[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0Tgfgg0CI/AAAAAAAAEcI/Nx52THxcnNA/s1600/valippokkan.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="orange"]நன்றி ஸ்ரீராம் என்னுடைய பிரவுசர் குரோம்தான் நல்லா தெரியுதே..[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0esya3UsI/AAAAAAAAEcM/nVi6D0hnVhM/s1600/sriram.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="indego"]நன்றி வெறும்பய[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0kEUI0C5I/AAAAAAAAEcQ/seSyRgJOMqI/s1600/verumpaya.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="pigmentblue"]நன்றி சேலம்தேவா[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0nzdIXJqI/AAAAAAAAEcU/faGhI2cnLSM/s1600/deva.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="blue"]நன்றி கவிதைக்காதலன்[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0qD4m6s8I/AAAAAAAAEcY/mO9GEKFsRvo/s1600/kavithaikathalan.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="red"]நன்றி யோ வாய்ஸ் யோகா மாப்ஸ்[/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0uMcYbx5I/AAAAAAAAEcc/-KoQlXZ2pDo/s1600/yoga.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="red"]நன்றி நிஜாமுதீன்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0wseiVugI/AAAAAAAAEcg/CR04AxAqJj8/s1600/nizam.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="red"]நன்றி கெக்கே பிக்குணி[/co][/si]

[im]http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN0zkuUYjHI/AAAAAAAAEck/P0-27noDfls/s1600/keke.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="violet"]நன்றி இந்திரா[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1CKMJlo0I/AAAAAAAAEco/pnW068Vg4i4/s1600/indra.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ரியமுடன் வசந்த் said...
[si="5"][co="violet"]நன்றி பூபாலன் எங்க ஊர் எப்படி என்னைப்போலவே அழகா இருந்துச்சா? அடிக்க வராதடா[/co][/si]

[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1EnJDi2FI/AAAAAAAAEcs/kUzAaoYnxcM/s1600/boobalan.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="green"]நன்றி பார்வையாளன்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1HJYIZVoI/AAAAAAAAEcw/J7KFxXVWVeU/s1600/parvaiyalan.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="green"]நன்றி சக்திக்கா[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1KRhxyF5I/AAAAAAAAEc0/12mBFFl7ssQ/s1600/sakthi.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="green"]நன்றி தமிழ்காதலன் சீக்கிரம் கத்துக்குவீங்க [/co][/si]

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1MCd_C14I/AAAAAAAAEc4/oeU0wns5tu0/s1600/tamil.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

[si="5"][co="green"]சந்தனா சும்மா கிண்டலுக்கு போட்டது முதல் கமெண்ட் இதோ உங்களுக்கும்[/co][/si]

[im]http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN1Ov-X90-I/AAAAAAAAEc8/d240Hfx-5RY/s1600/santhana.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

பன்னிக்குட்டி மாம்ஸ் ரொம்ப ரொம்ப நன்றி...! எல்லாம் ஜாலிதான் மாம்ஸ் நான் ஒண்ணும் புத்தகம் வெளியிடவோ கருத்து சொல்லி நாலுபேரை திருத்த பிளாக்கிங் பண்ண வரலை சும்மா டைம் பாஸ் எல்லாமே ஜாலிதான் நமக்கு பின்னூட்டம் போட்டவங்கள குஷி படுத்துறதுக்குன்னு கூட வச்சிக்கலாம் அப்பறம் அந்த விஜய் படம் நான் சேவ் பண்ணிட்டேன் இங்காது பெரிசா தெரியுது அதனால டெலிட்டுடறேன் சரியா உம்மா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி மாப்ஸ், பெருசா வரனும்னு தான் சைஸ் கூட்டுனேன், ரொம்ப பெருசா ஆயிடுச்சு!

எல் கே said...

[im]http://i56.tinypic.com/2rmpa82.jpg[/im]

சௌந்தர் said...

[ma][im]http://www.uyirmmai.com/Images/ContentImages/Uyirosai/uyirosai-14/v6010_66.jpg[/im][/ma]

vimalanperali said...

இது நல்லாயிருக்கே,/

நீச்சல்காரன் said...

வசந்த் இப்போ nccode.js கோடில் மாறுதல்கள் செய்துவிட்டேன். எக்ஸ்பிளோரர் பிரச்சனையும் தீர்ந்தது என நினைக்கிறேன். வேண்டுமானால் உங்கள் vncode யை nccode என்று மாற்றிப் பாருங்கள். உங்கள் டேம்ளைட்டும் சொன்ன பேச்சு கேட்டும்.

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப சிரமப் பட்டு.. சூப்பரா படம் கொடுத்திட்டீங்க.. நன்றி வசந்த். Thanks again.

மாணவன் said...

நான் கேட்டுகொண்டதற்கு இனங்கி எனது தளத்திற்கு ஹெட்டர் பேனர் டிசைன் செய்து கொடுத்த உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி அண்ணே,

நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செய்துகொடுத்து அசத்திவிட்டீர்கள் அருமை....
உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்...

அவரவர்களுக்கு ஏற்ற மாதிரியே டிசைன் செய்வது என்பது நல்ல கிரியேட்டிவிட்டி இருந்தால்தான் முடியும் அது உங்களிடம் சிறப்பாகவே உள்ளது உங்களின் கற்பனை வளமும் அருமை...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி....

நீங்கள் செய்து கொடுத்த பேனரை ஹெட்டராக பயன்படுத்திக்கொண்டேன் அண்ணே,
நேரமிருந்தால் நம்ம தளத்திற்கு வந்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

மீண்டும் என் நன்றிகள் பல...

வாழ்க வளமுடன்

என்றும் நட்புடன்
மாணவன்

ப்ரியமுடன் வசந்த் said...

//நீச்சல்காரன் said...
வசந்த் இப்போ nccode.js கோடில் மாறுதல்கள் செய்துவிட்டேன். எக்ஸ்பிளோரர் பிரச்சனையும் தீர்ந்தது என நினைக்கிறேன். வேண்டுமானால் உங்கள் vncode யை nccode என்று மாற்றிப் பாருங்கள். உங்கள் டேம்ளைட்டும் சொன்ன பேச்சு கேட்டும்.
//

ரைட்டு பாஸ் சேர்த்திடறேன் !

NaSo said...

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TN7OGppAfJI/AAAAAAAAEdA/qKyjQnutMMw/s1600/nagaraj.JPG[/im]

எனக்கு லோகோ செய்து தந்த ரமேஷ்க்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ் நாகராஜ சோழன் எம் (எல்) ஏ பொள்ளாச்சி தொகுதி எம் எல் ஏ ஆகுறது இருக்கட்டும் முதல்ல கண்ணை செக் பண்ணுமய்யா அப்பறம் எம் எல் ஏ ஆவலாம்...

சுசி said...

வசந்த்.. இப்டி அசத்திட்டிங்க.. நான் என்னமோ பழைய பதிவுதான்னு தலைப்ப படிச்சிட்டு போய்ட்டேன்..

பஸ்ஸில ஏறினதும் தான் தெரிஞ்சுது.. செம!!

NaSo said...

//யோவ் நாகராஜ சோழன் எம் (எல்) ஏ பொள்ளாச்சி தொகுதி எம் எல் ஏ ஆகுறது இருக்கட்டும் முதல்ல கண்ணை செக் பண்ணுமய்யா அப்பறம் எம் எல் ஏ ஆவலாம்... //

ஏன் என்னாச்சு? நல்லாத்தானே இருக்கு.

Unknown said...

[ma]very nice[/ma]

யோ வொய்ஸ் (யோகா) said...

[ma][im]http://1.bp.blogspot.com/_VBBgOBOaj8g/TN9xt8i2ZQI/AAAAAAAAAGA/sDRL4g850eM/s1600/vasanth.jpg[/im][/ma]

Gayathri said...

wow super

cheena (சீனா) said...

[im]D:\My Documents\My Pictures\elephantkiss[\im]

cheena (சீனா) said...

[im]D:\My Documents\My Pictures\elephantkiss[\im]

cheena (சீனா) said...

[im]http://photos1.blogger.com/blogger/4411/575/1600/x-kittens01.gif[\im]

ரமணிசுபி said...

im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s1600/tamil%2Bthanks.gif[/im]

ஜோதிஜி said...

வசந்த எப்டிங்க இப்டியெல்லாம்? நீங்க எனக்கு ஒரு படம் தந்தே ஆகனும். ப்ளீஸ்.........

Unknown said...

[im]"http://www.desiglitters.com/wp-content/uploads/2008/04/beautiful-red-roses.gif"[/im]

Kousalya Raj said...

வலைசரம் மூலமா இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன்...! ஒவ்வொருத்தருக்கும் நீங்கள் நேரம் எடுத்து பின்னூட்ட பதில் கொடுத்தது மிகவும் பாராட்டகூடியது. இந்த பதிவிற்கு என் நன்றிகள்.

தாமதமாக பார்த்தாலும் மிக பொறுமையாக எல்லாவற்றையும் ரசித்து வியந்தேன்...வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எனக்கும் ஓர் அருமையான பேனர் செய்துகொடுத்ததற்கு
நன்றி வசந்த். ('நிஜாமுத்தீன்' என்பது மட்டும் 'நிஸாமுதீன்'
என மாறிவிட்டது. இதுவும்கூட -பின்னணி- அழகுதான்.)

ரிஷபன்Meena said...

இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. வலைச்சரம் மூலம் இன்று தான் பார்த்தேன். எக்ஸ்ப்ளேரரில் ஒன்றும் தெரியலை, இனிமேல் தான் கூ.கு.மில் பார்க்க வேண்டும்

பிரதீபா said...
This comment has been removed by the author.
பிரதீபா said...

கை தட்டுகின்ற படம் ஒன்று போட்டேன். மகவும் பெரியதாக நீண்டது. அதனால் முந்தைய பின்னூட்டம் அழித்தேன். பாராட்டுக்கள், உங்களுக்கும், நீச்சல்காரருக்கும்.