aka Wilson
எங்கும் தமிழ்
:-))5 என்பதை எப்படிப் படிப்பது?! :-))
நல்லாருக்கு வசந்த்.
@ நன்றி கந்தசாமி ஆம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கித்தான் பார்ப்போமே !!!@ நன்றி மிடில்கிளாஸ் மாதவி ஐந்துன்னுதான்@ நன்றி இராஜ இரஜேஸ்வரி@ நன்றி ஷர்ஃபுதீன்@ நன்றி FOOD :)@ நன்றி சுசிக்கா :)@ நன்றி இமா மேடம் :)
தமிழின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் வசந்து.ஆனால் நித்தமும் பேச்சுவழக்கில் பாவிப்பார்களா என்பது பெரிய கேள்வி !கோவிக்காதீங்க.அதுவும் தமிழ்நாட்டு நம் தமிழர்கள் ஆங்கிலத்துக்குள்தானே தமிழ் சேர்த்துக் கதைக்கிறார்கள் !சந்தேகம் - நாகப்பழமென்று ஒன்று இருக்கா அல்லது நாவல் பழமா ?
நன்றி ஹேம்ஸ்தாங்கள் மட்டும் என்னவாம் ?http://www.google.com/search?rlz=1C1CHMK_en-USQA306QA306&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&safe=active&surl=1&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&hl=en&tab=wi&biw=1024&bih=594நாகபழம்தான் இந்த லிங்கை கிளுக்கென்று கிளுக்கினால் பழம் கிடைக்குமாம் :))
சுப்பர் பதிவு சகோ; http://mahaa-mahan.blogspot.com/
தலைவரே கலக்கல்...! எப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க..
நுண் நயம்.. (Nice என்று சொன்னேன்)
தம்பிக்கு புகைப்பட கடை (போட்டோ ஷாப் ) / பவள வரைவு (கோரல் டிரா) தெரியும் போல. விளாசி தள்ளியுள்ளார். :))
ஏன் வசந்த் தம்பி,தோஹாவில் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கறிங்க?
அருமை..
@ நன்றி மகான் தமேஷ்:)@ சுல்தான் நன்றி மாம்ஸ் :)@ ஸ்ரீராம் என்னே உங்கள் சமயோஜிதம் நன்றி பாஸ் :))@ கக்கு மாணிக்கம் அண்ணா இந்த பின்னூட்டத்தை சேமிச்சு வச்சுகிட்டேன் தாங்யூ அண்ணா :))@ துமிழ் மாப்பி எத்தனை ஐடி வச்சிருக்கடா?@ ஸாதிகா அக்கா தோஹாலதான் ஆனா ஹோட்டல்ல எல்லாம் இல்ல கிகிகி நன்றிக்கா :))@ சாரல் மேடம் நன்றி@ சர்ஃபுதீன் பாஸ் என்னே உங்கள் கடமையுணர்ச்சி :))!
Post a Comment
14 comments:
எங்கும் தமிழ்
:-))
5 என்பதை எப்படிப் படிப்பது?! :-))
நல்லாருக்கு வசந்த்.
@ நன்றி கந்தசாமி ஆம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கித்தான் பார்ப்போமே !!!
@ நன்றி மிடில்கிளாஸ் மாதவி ஐந்துன்னுதான்
@ நன்றி இராஜ இரஜேஸ்வரி
@ நன்றி ஷர்ஃபுதீன்
@ நன்றி FOOD :)
@ நன்றி சுசிக்கா :)
@ நன்றி இமா மேடம் :)
தமிழின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் வசந்து.ஆனால் நித்தமும் பேச்சுவழக்கில் பாவிப்பார்களா என்பது பெரிய கேள்வி !
கோவிக்காதீங்க.அதுவும் தமிழ்நாட்டு நம் தமிழர்கள் ஆங்கிலத்துக்குள்தானே தமிழ் சேர்த்துக் கதைக்கிறார்கள் !
சந்தேகம் - நாகப்பழமென்று ஒன்று இருக்கா அல்லது நாவல் பழமா ?
நன்றி ஹேம்ஸ்
தாங்கள் மட்டும் என்னவாம் ?
http://www.google.com/search?rlz=1C1CHMK_en-USQA306QA306&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&safe=active&surl=1&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&hl=en&tab=wi&biw=1024&bih=594
நாகபழம்தான் இந்த லிங்கை கிளுக்கென்று கிளுக்கினால் பழம் கிடைக்குமாம் :))
சுப்பர் பதிவு சகோ;
http://mahaa-mahan.blogspot.com/
தலைவரே கலக்கல்...! எப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க..
நுண் நயம்.. (Nice என்று சொன்னேன்)
தம்பிக்கு புகைப்பட கடை (போட்டோ ஷாப் ) / பவள வரைவு (கோரல் டிரா) தெரியும் போல. விளாசி தள்ளியுள்ளார். :))
ஏன் வசந்த் தம்பி,தோஹாவில் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கறிங்க?
அருமை..
@ நன்றி மகான் தமேஷ்:)
@ சுல்தான் நன்றி மாம்ஸ் :)
@ ஸ்ரீராம் என்னே உங்கள் சமயோஜிதம் நன்றி பாஸ் :))
@ கக்கு மாணிக்கம் அண்ணா இந்த பின்னூட்டத்தை சேமிச்சு வச்சுகிட்டேன் தாங்யூ அண்ணா :))
@ துமிழ் மாப்பி எத்தனை ஐடி வச்சிருக்கடா?
@ ஸாதிகா அக்கா தோஹாலதான் ஆனா ஹோட்டல்ல எல்லாம் இல்ல கிகிகி நன்றிக்கா :))
@ சாரல் மேடம் நன்றி
@ சர்ஃபுதீன் பாஸ் என்னே உங்கள் கடமையுணர்ச்சி :))
!
Post a Comment