April 22, 2011

பிரபல நுகர்பொருட்களின் தமிழ் பெயர் பகுதி - 4








14 comments:

Anonymous said...

எங்கும் தமிழ்

middleclassmadhavi said...

:-))
5 என்பதை எப்படிப் படிப்பது?! :-))

சுசி said...

நல்லாருக்கு வசந்த்.

ப்ரியமுடன் வசந்த் said...

@ நன்றி கந்தசாமி ஆம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கித்தான் பார்ப்போமே !!!

@ நன்றி மிடில்கிளாஸ் மாதவி ஐந்துன்னுதான்

@ நன்றி இராஜ இரஜேஸ்வரி

@ நன்றி ஷர்ஃபுதீன்

@ நன்றி FOOD :)

@ நன்றி சுசிக்கா :)

@ நன்றி இமா மேடம் :)

ஹேமா said...

தமிழின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் வசந்து.ஆனால் நித்தமும் பேச்சுவழக்கில் பாவிப்பார்களா என்பது பெரிய கேள்வி !

கோவிக்காதீங்க.அதுவும் தமிழ்நாட்டு நம் தமிழர்கள் ஆங்கிலத்துக்குள்தானே தமிழ் சேர்த்துக் கதைக்கிறார்கள் !

சந்தேகம் - நாகப்பழமென்று ஒன்று இருக்கா அல்லது நாவல் பழமா ?

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஹேம்ஸ்

தாங்கள் மட்டும் என்னவாம் ?

http://www.google.com/search?rlz=1C1CHMK_en-USQA306QA306&q=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&safe=active&surl=1&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&hl=en&tab=wi&biw=1024&bih=594

நாகபழம்தான் இந்த லிங்கை கிளுக்கென்று கிளுக்கினால் பழம் கிடைக்குமாம் :))

Mahan.Thamesh said...

சுப்பர் பதிவு சகோ;
http://mahaa-mahan.blogspot.com/

sulthanonline said...

தலைவரே கலக்கல்...! எப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க..

ஸ்ரீராம். said...

நுண் நயம்.. (Nice என்று சொன்னேன்)

பொன் மாலை பொழுது said...

தம்பிக்கு புகைப்பட கடை (போட்டோ ஷாப் ) / பவள வரைவு (கோரல் டிரா) தெரியும் போல. விளாசி தள்ளியுள்ளார். :))

துமிழ் said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

ஏன் வசந்த் தம்பி,தோஹாவில் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கறிங்க?

சாந்தி மாரியப்பன் said...

அருமை..

ப்ரியமுடன் வசந்த் said...

@ நன்றி மகான் தமேஷ்:)

@ சுல்தான் நன்றி மாம்ஸ் :)

@ ஸ்ரீராம் என்னே உங்கள் சமயோஜிதம் நன்றி பாஸ் :))

@ கக்கு மாணிக்கம் அண்ணா இந்த பின்னூட்டத்தை சேமிச்சு வச்சுகிட்டேன் தாங்யூ அண்ணா :))

@ துமிழ் மாப்பி எத்தனை ஐடி வச்சிருக்கடா?

@ ஸாதிகா அக்கா தோஹாலதான் ஆனா ஹோட்டல்ல எல்லாம் இல்ல கிகிகி நன்றிக்கா :))

@ சாரல் மேடம் நன்றி

@ சர்ஃபுதீன் பாஸ் என்னே உங்கள் கடமையுணர்ச்சி :))

!