Showing posts with label விருதுகள். Show all posts
Showing posts with label விருதுகள். Show all posts

July 27, 2009

பிரியமுடன்.....ஃப்ரண்ட்ஸ்

தமிழ்துளி தேவா சார் என்னை நட்பாக ஏற்றுக்கொண்டு இந்த விருதை எனக்கு அளித்தார்.நானும் என்னுடய ப்லாக் ஃப்ரண்ட்ஸ் ஐ தங்களுக்கு தெரிவிக்கிறேன்
பத்து பேருக்கு மட்டும் என்பதால் மிக கஷ்டமாயிட்டு,இருந்தாலும் இந்த பத்து பேர் மீதமுள்ளவங்களுக்கும் கொடுத்து எல்லாரும் ஃப்ரண்டாகிடலாம் நோ ப்ராப்லம்....இங்க இருக்குற ஃப்ரண்ட்ஸ் நீங்களும் உங்களுக்கு பிடித்த ஃப்ரண்ட்ஸ் பத்து பேர அறிமுகப்படுத்திடுங்க.....
1.இராகவன் நைஜீரியா பதிவுலகில் என் முதல் நட்பு இவரிடம் தான்.பின்னூட்ட சூறாவளி இப்போ விடுமுறையில் இருக்கிறார். 2.பாசக்கரம் நீட்டும் அண்ணன் நட்புடன் ஜமால் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படும் ஒரு நட்பு முத்து.அனைவரும் அறிந்தவர்.
3.தமிழரசி கவிதைகளின் மெஷின். இவங்களுக்கு இந்த விருது நாலாவது வாட்டி இன்னும் எத்தனைன்னு தெரியல இதுல இருந்து தெரிஞ்சுக்கோங்க இவங்க நட்பு பாராட்டுதலை. 4.மச்சான் சக்கர சுரேஷ்.கொஞ்சம் மன உளைச்சலில் ஓய்வுக்கு சென்றிருக்கிறார்.எங்கப்பா போயிருக்க சீக்கிரம் வாப்பா நீ வந்தாதான் பதிவுலகம் களைகட்டும். 5.பொன்னியின் செல்வன் கார்த்திகை பாண்டியன் எங்க மதுரைக்கார நண்பர்.திருப்பூர்ல கல்லூரி பேராசிரியரா இருக்கார்.
6.மச்சான் கலையரசன் வடலூர் காரர் நல்லா கலக்கல் பதிவுகள் ,பின்னூட்டம் போடுவார்.
7.வலைமனை சுகுமார் போட்டொ கமெண்ட்ஸ் பண்ணுறதுல்ல இவர அடிச்சுக்க ஆள் இல்ல.எனக்காக பிரியமுடன் வசந்த்ன்னு சில பேனர்ஸ் அழகா பண்ணி குடுத்துருக்கார்.
8.அன்புமதி சிவகாசி ஊசி வெடி தம்பிக்கு சின்ன வயசுன்னாலும் சூப்பரா எழுதுறான். 9.திருமதி . மேனகா சத்யா சூப்பரா சமையல் குறிப்புகள் குடுத்து அசத்துறாங்க.நானும் அந்த குறிப்புகள் வச்சுத்தான் வாழ்க்கை ஓட்டிட்டு இருக்கேன்.
10.யாவரும் நலம் சுசி இவங்க பண்ற காமெடி தாங்க முடியலைங்க நார்வேல இருந்து எழுதுறாங்க மொத்தத்துல இவங்க ஒரு காமெடி டாக்டர்
தமிழரசி அவர்கள் எனக்கு இந்த பட்டாம்பூச்சி விருது குடுத்து ரொம்ப நாள் ஆச்சு நானும் யாருக்கும் குடுக்காமலே வச்சுருந்தேன் இப்போ கொடுத்துட்டேன்...நீங்களும் ஒரு மூணு பேருக்கு கொடுத்துடுங்க.....
எல்லாரும் எடுத்துக்கோங்க.......

July 15, 2009

பிளாக்கரும்....பிலாக்கரும்.....

நாம் வாழும் உலகின் நிஜ இண்ட்ரெஸ்டிங் பிளாக்கர் யாருங்க?


கருப்பு சூரியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்



தாய் நாட்டு போராட்ட சிங்கம் நெல்சன் மண்டேலா


தமிழ் நாட்டையே தன்னோட பாசையில பேச வச்ச வைகை புயல் வடிவேல்


கடல் நிலாவோட சங்கமிக்கும் இருட்டு



கருப்பு கடவுள் கண்ணன்


இவங்கள பாக்குற நம்ம கரு விழி


இப்போ நம்ம வலையுலக இண்ட்ரெஸ்டிங்க் பிலாக்கர்ஸ் யாருன்னு பாப்போமுங்க......

முதலில் எனக்கு இந்த விருது வழங்கிய மனவிலாசம் நவாஸுதீனுக்கு நன்றிகள் பல தெரிவித்துக்கொண்டு இவ்விருதினை ஆரம்பித்து வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்..

என்னுடைய பார்வையில் சிறப்பாக எழுதுகின்ற இவங்க உங்களோட இண்ட்ரெஸ்டிங் பிளாக்கர் லிஸ்ட்லயும் இருப்பாங்கன்னுனினைக்கிறேன்......

விருதின் விதிப்படி ஆறுபேருக்கு.....








எல்லாரும் பிடிங்க......

இந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...ஆறுபேரை....

வாழ்த்துக்கள் நண்பர்களே......பிடிச்சுருந்தாலும் வச்சுக்கோங்க....பிடிக்கலன்னாலும் வச்சுக்கோங்க.....

June 19, 2009

ஹாட்ரிக்




முதலில்

கவிதை அரசி தமிழரசி அவர்கிட்ட இருந்து

பட்டாம்பூச்சி விருது

நன்றி தோழி

வாழ்த்துக்கள் என்னை இன்னும் நிறைய எழுத? வரைய? தூண்டுகின்றன..




இரண்டாவது 100 பதிவு



மூணாவது 50 ஃபாளோவர் ராஜேஸ்வரி



எல்லாமே நூறுல

அதிசியம் தானே

எல்லாம் 50 போட்டுட்டு செஞ்சுரி போடுவாங்க

ஆனா நான் செஞ்சுரி போட்டுட்டு

50 போட்டுருக்கேன்


இப்போ இந்த பதிவிலே கண்டுபிடிப்போம் வார்த்தை விளையாட்டு போட்டி

2க்கான விடைகள்

வினா1


வினா2

வினா3


வினா4

வினா 5


வினா6


வினா7


1.சாம்பார்


2.இந்திரன்

3.மாவட்டம்

4.பூட்டு

5.பழக்கம்

6.பணியாரம்

7.வென்னீர்



இதுல 6 பதில்களை சரியா சொல்லி அசத்துனது

நம்ம சுரேஷ்குமார் (எழுதுவது எல்லாம் எழுத்தல்ல)



விருதை பெறுகிறார்




அவருக்கு நம்ம வாழ்த்துக்கள்