நாம் வாழும் உலகின் நிஜ இண்ட்ரெஸ்டிங் பிளாக்கர் யாருங்க?
கருப்பு சூரியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தாய் நாட்டு போராட்ட சிங்கம் நெல்சன் மண்டேலா

தமிழ் நாட்டையே தன்னோட பாசையில பேச வச்ச வைகை புயல் வடிவேல்

கடல் நிலாவோட சங்கமிக்கும் இருட்டு

கருப்பு கடவுள் கண்ணன்

இவங்கள பாக்குற நம்ம கரு விழி

இப்போ நம்ம வலையுலக இண்ட்ரெஸ்டிங்க் பிலாக்கர்ஸ் யாருன்னு பாப்போமுங்க......
முதலில் எனக்கு இந்த விருது வழங்கிய மனவிலாசம் நவாஸுதீனுக்கு நன்றிகள் பல தெரிவித்துக்கொண்டு இவ்விருதினை ஆரம்பித்து வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்..
என்னுடைய பார்வையில் சிறப்பாக எழுதுகின்ற இவங்க உங்களோட இண்ட்ரெஸ்டிங் பிளாக்கர் லிஸ்ட்லயும் இருப்பாங்கன்னுனினைக்கிறேன்......
விருதின் விதிப்படி ஆறுபேருக்கு.....
எல்லாரும் பிடிங்க......

வாழ்த்துக்கள் நண்பர்களே......பிடிச்சுருந்தாலும் வச்சுக்கோங்க....பிடிக்கலன்னாலும் வச்சுக்கோங்க.....
27 comments:
அனைவருக்கும் வாழ்த்துகள்.
இங்கும் வாழ்த்துவோம். வாருங்கள்.
http://mynandavanam.blogspot.com/search/label/Wishes
உங்களுக்கும் விருதினைப்பெறுகின்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
அருமையான படங்கள்.அழகாக இருக்கிறது. விருதினை வித்தியாசமான முறையிலே பகிர்ந்து அளித்துள்ளீர்கள்...
கருப்பு கண்ணன் படம் ரொம்பவே பிடித்துவிட்டது.
வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்களிடம் பெற்றவருக்கும்.
நல்லா சொல்லுராங்கபூ டீரேயிலு
ம்ம் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.
விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்புறம் பதிவு சூப்பர்
வாழ்த்துக்கள்.. நல்லா இருக்கு உங்க பதிவு.. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
விருதுக்கு நன்றி தல..,
இப்படியெல்லாம் ஒரு தொடர் போட்டா நாங்க எப்படி தொடரமுடியும்? அற்புதமான இடுகை; இதன் தொடர்ச்சி என்று சொல்லும் வகையில் தொடர் போட கொஞ்சம் அவகாசம் தேவை
Thanks Vasanth..விருதுக்கு நன்றி..
அற்புதமான இடுகை..:)
ஆம்
நல்ல வலைப்பதிவர்கள்...
அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
எப்படிப்பா இப்படி தலைப்புகள் really nice title ...வாழ்த்துக்கள்
பெற்றவர்க்கும் பின் பகிர்ந்துக் கொண்டவர்களுக்கும்......
விஜய் படங்களுக்காக சந்தியாவின் நன்றிகள்..
வலையுலக இண்ட்ரெஸ்டிங்க் பிலாக்கர்ஸ் பட்டியலில் என்னை தேர்ந்தெடுத்ததை மிகப் பெரிய பாராட்டாக கருதுகிறேன். என்னை பெரிதும் உற்சாகப்படுத்தி வரும் தங்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நன்றி
பிளாக்கர்ஸ் விளக்கம் சூப்பர்.
வாழ்த்துக்கள் வழங்கிய உங்களுக்கும், விருது பெற்ற சுவாரசியப் பதிவர்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள் வசந்த். விருது வாங்கியதற்கும் அதை வித்யாசமா பகிர்ந்துகிட்டதுக்கும்.
உங்களால் விருது வழங்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
படங்கள் சூப்பர்.
அப்புறம் நன்றி சொல்ல மறந்துட்டேன். அப்டியே தொடர்ந்து விஜய் படத்த மாத்திட்டே இருங்க. உங்க கேள்விக்கு பதில் ஆஆ.....ம்ம்ம்.
நண்பா காலையில் விரிவாக கருத்து இட முடியாமல் போய்விட்டது..
என்ன சொல்லுவது மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானேன்..
இதேப்போல் ஊக்கம் தான் மேலும் ஆர்வமாக செயல்ப்பட தூண்டுகிறது..
என்னுடன் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
நன்றிகள் பல..
கறுப்பு ...அழகு.
நன்றி வசந்த்.
இதன் பிறகாவது சுவாரஸ்யமாக எழுத
முயற்சிக்கிறேன்.
விருது பெற்ற அனைவருக்கும், விருது + விருந்தளித்த
வசந்துக்கும் வாழ்த்துகள்...
இப்படியொரு விருது வழங்கி மகிழ்வித்தமைக்கு நன்றி வசந்த்..
என்னுடன் சேர்த்து விருதுபெற்ற மற்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள்..
விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெறுப்வர்களுக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே...
அருமையான பதிவு!
விருதுக்கு வாழ்த்துக்கள்!
தலைப்பு நைஸ்..
வாழ்த்துகள்
karuppuk kamal kidaikkalaya?
நன்றிகள், வாழ்த்துக்கள் !!!!!
Post a Comment