July 22, 2009

சின்ன சின்னதாய் சில....




சின்ன சின்னதாய் சில....






மண்

விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...


வெளிநாடு

போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு


பெண்

சூடும்போது கிரீடமாய்
சுடும்போது தீயாய்


தாலி

போட்டது கழுத்துக்கு மட்டும்
பாதுகாப்பது உடல் முழுதையும்


குழந்தை

இருப்பவர்களுக்கு சுகமாய்...
இல்லாதவர்களுக்கு சோகமாய்....





ஸ்டிக்கர் பொட்டு

யுவதிகளுக்கு முகத்தில் அழகாய்.....
முகம்பார்க்கும் கண்ணாடிக்கு அசிங்கமாய்...



அதிகாலை

அனைவருக்கும் உதயமாய்
இரவு ஷிஃப்ட் காரனுக்கு அஸ்தமன மாய்....










75 comments:

வினோத் கெளதம் said...

Super Machi..

VISA said...

வசந்த் கவிதைகள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.முக்கியமா presentation. உங்கள மாதிரி எழுத ஒரு குழந்தை மனம் சின்ன சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கிற மனம் அதற்கு மேல் கறையில்லாத மனம். வேண்டும். சத்தியமா அது எனக்கு இல்லை. :) உங்கள் கவிதையிலேயே நீங்கள் தெரிகிறீர்கள். உங்களது நிறைய படைப்பிலும் அப்படி தான். வாழ்த்துக்கள். அப்புறம் நைனாவுக்கு ஒரு கவிதை பிரியவேயில்ல....கொஞ்சம் வெளாவாரியா சொன்னீங்கண்ணா நல்லா இருக்கும்.

//

போட்டது கழுத்துக்கு மட்டும்
பாதுகாப்பது உடல் முழுதையும்
//

Admin said...

படங்கள் மிகவுமலகாக இருக்கிறது. அதைவிட உங்கள் கவிதைகள் சொல்லவே தேவை இல்லை இரு வரி என்றாலும் இரு வரிகளுக்குள்ளும் எத்தனை தத்துவங்கள்...

Anonymous said...

புதுசு புதுசா சிந்திக்கிற வசந்த்...உன் எண்ணச்சிதறல்கள் வண்ணக் கோலங்கள்....வாழ்த்துக்கள்

மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள் குட் ப்லாக்கில்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

கலையரசன் said...

//இல்லாதவர்களுக்கு சோகமாய்..//

என்னைய மாதிரி பெத்துட்டா?

*இயற்கை ராஜி* said...

நல்லா இருக்குங்க

ஈரோடு கதிர் said...

//யுவதிகளுக்கு முகத்தில் அழகாய்.....
முகம்பார்க்கும் கண்ணாடிக்கு அசிங்கமாய்//


அற்புதம் வசந்த்..
மிகச் சிறப்பான பதிவு நண்பா

ஆ.சுதா said...

நல்லா இருக்கு வசந்த்.
சிலதை மிகவும் ரசிக்க முடிகின்றது.

தேவன் மாயம் said...

சின்னச் சின்னதாய் இருந்தாலும்
படிப்பதற்கு சிறப்பாய்....
................
தேவா..

sakthi said...

vasanth solla vaarthai illai

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Super -- Kvithai
Super 2 - Pic

சிநேகிதன் அக்பர் said...

கவிதையும் படமும் அருமை.

ஜெட்லி... said...

ஒன்னும் ஒன்னும் நச்சுனு இருக்கு ஜி...

Beski said...

அருமை வசந்த்.
படங்களுடன் தந்திருப்பது இன்னும் அழகு கூட்டுகிறது.

வால்பையன் said...

//மண்
விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...

//

சும்மா நச்சுன்னு இருக்கு தல!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Excellent Vasanth.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாம கூப்பிடறது வேற மாதிரி கனவு தல...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இருப்பவர்களுக்கு சுகமாய்...
இல்லாதவர்களுக்கு சோகமாய்....

//

நெரயாப் பேர் குழந்தைகளை திட்டிக் கொண்டே இருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா.., தல..,

அப்துல்மாலிக் said...

//போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு//

இது நிதர்சனமான உண்மை

வித்தியாசமான சிந்தனை, ஒரு சல்யூட்

jothi said...

நச்

சுசி said...

சூப்பர் வசந்த். எப்பூடீங்க?
அதுசரி தாலியமட்டும் ஒரே கழுத்தில ரெண்ட போட்டுட்டிங்க. அர்த்தம் மாறிடப் போது.

Menaga Sathia said...

Super vasanth!!

सुREஷ் कुMAர் said...

கலக்குறே வசந்த்..

கவிதைகள் எல்லாமே சூப்பரு..
ஒவ்வொரு இடுகையும் செம கிரியேட்டிவிட்டியா இருக்கு..

அ.மு.செய்யது said...

வாவ் !!! சூப்பரா பண்ணியிருக்கீங்க வசந்த்...

குறிப்பா அந்த தாவணி போட்ட பொண்ணு ஃபோட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!

Anonymous said...

இரண்டு அடி திருக்குறள் மாதிரி சூப்பர்.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றாக இருக்கின்றது..எவ்வளவு அழகாக அதற்கு எற்ற படத்துடன் எழுதி இருக்கின்றிங்க.

நட்புடன் ஜமால் said...

நீங்கள் இதுவரை கொடுத்ததில் இதுதான் ரொம்ப டாப்பு

முதல் கவிதை படிச்சிட்டு - அருமை என்று சொல்லலாமுன்னு நினைச்சேன், அடுத்ததையும் படிச்சிடலாமுன்னு போனால் எல்லாம் பிரமிக்க வைத்தன.


சபாஷ் நண்பா.

Subha said...

ரொம்பவும் ரசித்தேன் :)

Sukumar said...

ஆடி தள்ளுபடி பரிசை பிடிங்க......
http://valaimanai.blogspot.com/2009/07/blog-post_23.html

சுந்தர் said...

வைர வரிகள். அருமை நண்பா !

சப்ராஸ் அபூ பக்கர் said...

///வெளிநாடு

போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு///

ரொம்ப ரசித்த வரிகள்....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள் (எப்படிங்க அது உங்களால மட்டும்?.....)

S.A. நவாஸுதீன் said...

கலக்கல் கமெண்ட்ஸ் வசந்த். அதிலும் மண் பற்றியது சூப்பர்
வலைமனையில் கலக்கல் கமெண்ட்டர் விருதுக்கும் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

//வினோத்கெளதம் said...
Super Machi..//

thanks machi

ப்ரியமுடன் வசந்த் said...

// VISA said...
வசந்த் கவிதைகள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.முக்கியமா presentation. உங்கள மாதிரி எழுத ஒரு குழந்தை மனம் சின்ன சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கிற மனம் அதற்கு மேல் கறையில்லாத மனம். வேண்டும். சத்தியமா அது எனக்கு இல்லை. :) உங்கள் கவிதையிலேயே நீங்கள் தெரிகிறீர்கள். உங்களது நிறைய படைப்பிலும் அப்படி தான். வாழ்த்துக்கள். அப்புறம் நைனாவுக்கு ஒரு கவிதை பிரியவேயில்ல....கொஞ்சம் வெளாவாரியா சொன்னீங்கண்ணா நல்லா இருக்கும்.

//

போட்டது கழுத்துக்கு மட்டும்
பாதுகாப்பது உடல் முழுதையும்
//

வேணாம்பா வேணாம் ஒருவேளை புரிய வேண்டியவங்களுக்கு மட்டும் புரிஞ்சா சரிப்பா மற்றபடி பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.......

ப்ரியமுடன் வசந்த் said...

//சந்ரு said...
படங்கள் மிகவுமலகாக இருக்கிறது. அதைவிட உங்கள் கவிதைகள் சொல்லவே தேவை இல்லை இரு வரி என்றாலும் இரு வரிகளுக்குள்ளும் எத்தனை தத்துவங்கள்...//

நன்றி சந்ரு பாராட்டுகளுக்கு.......

ஹேமா said...

உண்மையில் குட்டிக் குட்டிச் சிந்தனைகள் அசத்தல்.

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
புதுசு புதுசா சிந்திக்கிற வசந்த்...உன் எண்ணச்சிதறல்கள் வண்ணக் கோலங்கள்....வாழ்த்துக்கள்

மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள் குட் ப்லாக்கில்...//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..//

நன்றிகள் ராஜ்

ப்ரியமுடன் வசந்த் said...

//கலையரசன் said...
//இல்லாதவர்களுக்கு சோகமாய்..//

என்னைய மாதிரி பெத்துட்டா?//

நீங்க யாரு `கலை`யரசனாச்சே

ப்ரியமுடன் வசந்த் said...

//
பாலா said...
wow//

நன்றிகள் பாலா

ப்ரியமுடன் வசந்த் said...

// இய‌ற்கை said...
நல்லா இருக்குங்க//

நன்றி ராஜி

ப்ரியமுடன் வசந்த் said...

// கதிர் said...
//யுவதிகளுக்கு முகத்தில் அழகாய்.....
முகம்பார்க்கும் கண்ணாடிக்கு அசிங்கமாய்//


அற்புதம் வசந்த்..
மிகச் சிறப்பான பதிவு நண்பா//

வாழ்த்துகள் மனமகிழ்ச்சி

மிக்க நன்றி கதிர்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நல்லா இருக்கு வசந்த்.
சிலதை மிகவும் ரசிக்க முடிகின்றது.//

ரொம்ப மகிழ்ச்சி முத்து

ப்ரியமுடன் வசந்த் said...

// தேவன் மாயம் said...
சின்னச் சின்னதாய் இருந்தாலும்
படிப்பதற்கு சிறப்பாய்....
................
தேவா..//

நன்றி தேவா சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//வ sakthi said...
vasanth solla vaarthai illai//

நன்றி சக்திக்கா

ப்ரியமுடன் வசந்த் said...

// நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
Super -- Kvithai
Super 2 - Pic//

நன்றி சரவணகுமார்

ப்ரியமுடன் வசந்த் said...

//அக்பர் said...
கவிதையும் படமும் அருமை.//

நன்றி அக்பர்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெட்லி said...
ஒன்னும் ஒன்னும் நச்சுனு இருக்கு ஜி...//

நன்றி ஜி

ப்ரியமுடன் வசந்த் said...

//எவனோ ஒருவன் said...
அருமை வசந்த்.
படங்களுடன் தந்திருப்பது இன்னும் அழகு கூட்டுகிறது.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி எவனோ ஒருவன்

ப்ரியமுடன் வசந்த் said...

//வால்பையன் said...
//மண்
விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...

//

சும்மா நச்சுன்னு இருக்கு தல!//

நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெஸ்வந்தி said...
Excellent Vasanth.//

நன்றிப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நாம கூப்பிடறது வேற மாதிரி கனவு தல...,//

புரியுது தல அதெல்லாம் சும்மா நகைச்சுவைக்கு எழுதுறது தல

ப்ரியமுடன் வசந்த் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//இருப்பவர்களுக்கு சுகமாய்...
இல்லாதவர்களுக்கு சோகமாய்....

//

நெரயாப் பேர் குழந்தைகளை திட்டிக் கொண்டே இருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா.., தல..,//

திட்ட்றது அன்பாய்தான.......வருகைக்கு நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

// அபுஅஃப்ஸர் said...
//போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு//

இது நிதர்சனமான உண்மை

வித்தியாசமான சிந்தனை, ஒரு சல்யூட்//

மிக்க மகிழ்ச்சி அபு

ப்ரியமுடன் வசந்த் said...

// jothi said...
நச்//

நன்றி ஜோதி

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
சூப்பர் வசந்த். எப்பூடீங்க?
அதுசரி தாலியமட்டும் ஒரே கழுத்தில ரெண்ட போட்டுட்டிங்க. அர்த்தம் மாறிடப் போது.//

இது கலையா? இல்ல சுசியா?

ப்ரியமுடன் வசந்த் said...

// Mrs.Menagasathia said...
Super vasanth!!//

நன்றி மேம்

ப்ரியமுடன் வசந்த் said...

// सुREஷ் कुMAர் said...
கலக்குறே வசந்த்..

கவிதைகள் எல்லாமே சூப்பரு..
ஒவ்வொரு இடுகையும் செம கிரியேட்டிவிட்டியா இருக்கு..//

நன்றிப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
Fantastic//

நன்றி ஸ்டார்ஜன்

ப்ரியமுடன் வசந்த் said...

// அ.மு.செய்யது said...
வாவ் !!! சூப்பரா பண்ணியிருக்கீங்க வசந்த்...

குறிப்பா அந்த தாவணி போட்ட பொண்ணு ஃபோட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!//

முதல் வருகைக்கு மிக்க நன்றி செய்யது

ப்ரியமுடன் வசந்த் said...

// சின்ன அம்மிணி said...
இரண்டு அடி திருக்குறள் மாதிரி சூப்பர்.//

நன்றிங்க அம்மிணி

ப்ரியமுடன் வசந்த் said...

//GEETHA ACHAL said...
மிகவும் நன்றாக இருக்கின்றது..எவ்வளவு அழகாக அதற்கு எற்ற படத்துடன் எழுதி இருக்கின்றிங்க.//

நன்றி மேம்.......

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
நீங்கள் இதுவரை கொடுத்ததில் இதுதான் ரொம்ப டாப்பு

முதல் கவிதை படிச்சிட்டு - அருமை என்று சொல்லலாமுன்னு நினைச்சேன், அடுத்ததையும் படிச்சிடலாமுன்னு போனால் எல்லாம் பிரமிக்க வைத்தன.


சபாஷ் நண்பா.//

மனசுக்கு சந்தோசம் அண்ணா

ப்ரியமுடன் வசந்த் said...

// சுபா said...
ரொம்பவும் ரசித்தேன் :)//

நன்றி சுபா

ப்ரியமுடன் வசந்த் said...

//Sukumar Swaminathan said...
ஆடி தள்ளுபடி பரிசை பிடிங்க......
http://valaimanai.blogspot.com/2009/07/blog-post_23.html//

ஆஹா விருதுக்கு மிக்க நன்றி சுகுமார்

ப்ரியமுடன் வசந்த் said...

// சுந்தர் said...
வைர வரிகள். அருமை நண்பா !//

சுந்தர் நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...
///வெளிநாடு

போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு///

ரொம்ப ரசித்த வரிகள்....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள் (எப்படிங்க அது உங்களால மட்டும்?.....)//

நன்றி சஃப்ராஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

//வ S.A. நவாஸுதீன் said...
கலக்கல் கமெண்ட்ஸ் வசந்த். அதிலும் மண் பற்றியது சூப்பர்
வலைமனையில் கலக்கல் கமெண்ட்டர் விருதுக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹேமா said...
உண்மையில் குட்டிக் குட்டிச் சிந்தனைகள் அசத்தல்.//

வருகைக்கு மிக்க நன்றி

தமிழ் said...

/மண்

விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை.../

அருமை

அன்புடன் அருணா said...

அருமை..!பூங்கொத்து ..!

SUFFIX said...

எல்லாமே நல்லா இருக்கு வஸந்த்!!

ஷங்கி said...

நல்லாருக்கு வாழ்த்துகள்!

நாணல் said...

நல்லா இருக்குங்க.. நல்ல கற்பனை..