அரசியலில் ஈடுபடப்போகும் இளைஞர்களுக்கு திருக்குவளையில் பிறந்து ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரும்,52 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரும்,40 வருடங்களாக தி.மு.க.தலைவராக இருப்பவருமான தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவுரைகள் வழங்குகிறார்.
முதல் முறையாக திருவாரூருக்கு விஜயம் செய்கிறார் வாருங்கள் .வந்து பயன் பெறுங்கள்.
நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்......
ஏதோ ஒரு விளம்பரத்தோட அப்பட்டமான எதிர் விளம்பரம் அந்த விளம்பரம் இங்கு வேண்டாமே............
.
.
30 comments:
வெறும் அட்டனென்ஸ் மட்டும் போட்டுக்கறேன்... கருத்து சொல்லி ஆட்டோவை எதிர்கொள்ள தைரியமில்லை..
சென்னை முதல்வர், திருச்சி முதல்வர், திண்டுக்கல் முதல்வர், மதுரை முதல்வர்... அப்புறம் துணை முதல்வர் பதிவிகள்.. அப்பப்பா .. எவ்வளவு பதவிகள்.. சீக்கிரம் வரும்.. பாருங்க.. எப்படியும் எங்க ஊருக்கு நான் CM ஆகிருவேங்க...
கமெண்ட் டெலிட் பண்ணுற அளவுக்கு வந்திருச்சா?
ஏன் இந்த விபரீத விளையாட்டு?
கலைஞரின் வருகையை அறிவித்த வசந்துக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கப்படும்
இப்படிக்கு கட்சி பொறுப்பாளர்
வசந்தின் உழைப்பு அபாரம். அது படங்களை உபயோகப்படுத்திய விதத்தில் தெரிகிறது.
என்னமோ போங்கோ ...
//கீரையா அது எப்டி இருக்கும்?
ஏன்னா கத்தார்ல அதெல்லாம் கிடைக்க மாட்டேங்குதே மறந்துடும்போல்...//
வசந்த் கத்தார்ல கிடைக்குமே..என் தோழி ஒருவர் கத்தார்ல தான் இருக்காங்க..ஒரு வேளை நீங்க இருக்கற இடத்தில் கிடைக்கவில்லையோ?வால்மார்ட்,பி.ஜெ.எஸ்..போன்றவற்றில் முயற்ச்சி செய்து பாருங்கள்..
வருகைக்கு நன்றி..அடிக்கடி வாருங்கள்..
அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
வூட்டுக்கு ஆட்டோ வரப்போவுது பாத்து ...........சூதானமா இருந்துக்குங்க
ஹா ஹா ஹா.. அருமைங்க...
:))))))
இதுவும் அருமையாத்தான் இருக்கு...
நச்
நச்
நச்
புரிய வேண்டியவுங்களுக்கு புரிஞ்ச சரிதான்!!!!
கிடைத்தலுக்கு அரிய தகுதிகள்...பயனுள்ள பதிவு வசந்த்.. நல்லாச் சிரிச்சேன்....ஜன நாயக நாட்டில் இதை சொல்ல கூட உரிமையில்லைன்னா எப்படி?
செத்து செத்து விளையாடலலலாமமமா?
ரசித்தேன்.... நல்ல கருத்து... இன்ன
ஏஏஏஏஎன்ன்ன் இப்பிடி...
நல்லாத்தானே போயிட்டிருக்கு...
புதுசா இன்னும் எதுனா பண்ணச்சொல்றீங்களா?
ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம் :-)
ஹா ஹா நல்லா யோசிக்கிறீங்க...தேனி மாவட்டம் தானுங்க...சொந்த ஊரு தேனி பக்கத்துல ஆண்டிபட்டி...
என்ன தலைவரே இப்படி கிளம்பிட்டீங்க......பதிவு செம சூப்பர்.....கலக்குறீங்க ......
என்னாச்சு நண்பா... உங்க தைரியத்திற்கு பாராட்டுக்கள்....!!!
அரசியல் பதிவாளர் ஆக மாறி விட்டீர்களா? அப்ப இனி கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து தான் உங்கள் வலைக்கு வர வேண்டும்..
யோவ் னு நீங்க சொன்னது கூட நல்லா தான் இருக்கு...
நம்ம ஊர்ல அரசியலே காமெடிதானே. நல்லா இருக்கு வசந்த்
கலக்கல்.....
அரசியலுக்கு வருவோருக்கு மேலும் சில அறிவுரை,
"வெட்கம் ,மானம், ரோசம் இருக்கவே கூடாது ....காறி துப்பினா கூட கண்டுக்க கூடாது "
"எவனாவது கேள்வி கேட்டா ... பத்து வருசத்துக்கு முன்னால நடந்தது எவனுக்கும் ஜாபகம் இருக்காது , பக்காவா பட்டியல் போட்டு தப்பிச்சிக்கலாம்"
நடத்துங்க....
நடத்துங்க....
அய்யய்யோ... எதுக்குங்க அண்ணா உங்களுக்கு இந்த ஊர் வம்பு, அரசியல் வம்பு லாம்?!
அரசியலா? நடத்துங்க வஸந்த்!! எங்கேயாச்சும் விரைவில் ஒரு சீட் கிடைக்கும்:::::::::::::))
யாருண்ணே அந்த சித்த வைத்தியரு...
வருகை தந்து கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்
Post a Comment