இதுபோல் பரீட்ச்சையின் போது மாணவ மாணவர்களுக்கு கீழே உள்ளதுபோல் தேடியந்திரம் இருந்தால் மிகவும் பயனாக இருக்கும்.. எந்த பாடத்துல இருந்து எந்த பக்கம் படிச்சோம்ன்னு மூளைக்கு ஞாபகப்படுத்தி விடை கொண்டுவருவதற்க்கு......
இன்னும் மருத்துவர்களுக்கு நம் உடலின் எந்த பகுதியில் கேன்சர் இருக்கு? எந்த பகுதியில் உள்காயம் பட்டுருக்குன்னு தெரிஞ்சுக்கிடவும் இந்த மாதிரி தேடியந்திரம் இருந்துச்சுன்னா மிகவும் உதவியாயிருக்கும் ....
ஹோட்டல்ல சாப்பிடப்போனா மெனுக்கு பதிலா இதுமாதிரி தேடியந்திரம் வச்சுட்டா மிகவும் சூப்பரா இருக்கும்.....
துணிக்கடைக்கு சேலை எடுக்கப்போகும் மகளிர்க்கு இது மாதிரி தேடியந்திரம் இருந்தா நேர விரயம் குறையும்.......
திருமண புரோக்கர்களிடம் பெண் தேடும் மணமகன்களுக்காக இப்படி ஒரு தேடியந்திரம் இருந்தால் வசைதியா இருக்கும்.......
கவனிக்குமா? கூகுள்
51 comments:
கடைசி தேடியந்திரம் அமோக வரவேற்பைப் பெறும்:))
மீ த பர்ஸ்ட்...
I am second
நல்ல கற்பனை
தேடல் - திகைப்பு.உதவும்.
கடைசித் தேடியந்திரம், ரேசன் கார்டைக் கொடுத்து ஜாதகம் பார்க்கும் கல்யாணசுந்தரங்களுக்கு உபயோகபபடும்.
ஒருநாள் இதுவும் வரும். எல்லாம் இயந்திர மயமாகும். இருந்த இடத்திலிருந்து அசையாமலே உலகைச் சுற்றியும் வருவார்கள். என்ன வாழ்கை இது ?? தேடி ஒரு பொருளை அடையும் ஆனந்தம் எங்கே கிடைக்கும்.?
வசந்த் எனக்கு பெண்களின் மனதில் என்ன இருக்கு என்று அறிய ஒரு தேடு இயந்திரம் வேண்டும் தரமுடியுமா....
நல்ல கர்ப்பனை வாழ்த்துகள்
இது போல் வரும் நாள் வெகு தூரம் இல்லை நண்பா...
நல்ல கற்பனை....
நல்ல கர்ப்பனை :-))
காதலில் விழுந்தவரின் கற்பனைகளை
தடுக்கத்தான் முடியுமா?
எல்லையற்ற கற்பனை திறன் வசந்த் உனக்கு..அதற்கு வானமே எல்லை...இத்திறமை உனக்கு ஒரு வரமே....வாழ்த்துக்கள்....
கற்பனைகள் விரைவில் நிஜமாக...
மிக அற்புதமான முயற்சி. இப்போது பெருகிவரும் டிரெண்ட் Information Visualization. தகவல்களை எப்படி சிறப்பாக வெளியிடுவது என்பது பற்றி. உங்கள் ஐடியா ஒரு நல்ல visualization technique-ஆக தோன்றுகிறது. ஆனால், ஒரு கேள்வி.. உங்கள் தேடியந்திரம் Text box with radio buttons உடன் இருக்கிறது. இந்த radio buttons எப்படி வருகிறது? அதாவது நாம் கொடுக்கும் தேடு சொல்லுக்கேற்ப (உம்.: சேலை) அதுவே தானாக ஆப்ஷன்களை காட்டுமா??
எப்போதும் போல் வித்தியாசமான வசந்த். கலக்குங்க நண்பா
தேவை தேடி யந்திரம்--- வசந்த் மூளைபோல் ஒரு மூளை---!!! தேடுக..
தேவை தேடி யந்திரம்---
பின்னூட்டம் போடுபவர்களை கண்டுபிடிக்க
அருமையான கற்பனை வசந்த்
நல்ல் ஐடியா வசந்த
நிஜமாவே கூகிலுக்கு அனுப்புங்கள்.
நல்ல் ஐடியா வசந்த
நிஜமாவே கூகிலுக்கு அனுப்புங்கள்.
//தேவை தேடி யந்திரம்---
பின்னூட்டம் போடுபவர்களை கண்டுபிடிக்க
//
நானும் இதை வழி மொழிகிறேன்.
எதை தேடும்போது யோசிச்சதோ இந்த தேடிகள்? எனக்கு தெரிஞ்சுப்போச்சு, ஹி...ஹி..
உடல் தேடியந்திரம் அருமை.. அப்படி வரும் நாள் தொலைவில் இல்லை தோழரே..
அப்படியே காணாமல் போன ஃபிளாக்குகளை கண்டுபுடிக்க தேடியந்திரம் இருக்காப்பா?
தேவன் மாயம் said...
// தேவை தேடி யந்திரம்--- வசந்த் மூளைபோல் ஒரு மூளை---!!! தேடுக..//
ஒரு ஒன்ஸ் மோர்!!!!
வசந் இப்படி புதிது புதிதாக யோசிக்க உங்கள மிஞ்ச ஆளே கிடையாதென்று நினைக்கிறேன். தினம் தினம் புது புது ஐடியாக்கள். கலக்குறீங்க வசந்த். வாழ்த்துக்கள்!
// நிகழ்காலத்தில்... said...
கடைசி தேடியந்திரம் அமோக வரவேற்பைப் பெறும்:))
மீ த பர்ஸ்ட்...//
அப்படியா?
நன்றி நண்பரே முதல் வருகைக்கு.....
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
I am second
நல்ல கற்பனை//
நன்றி ஸ்டார்ஜன்
// ஹேமா said...
தேடல் - திகைப்பு.உதவும்.//
நன்றி ஹேமா
//வடகரை வேலன் said...
கடைசித் தேடியந்திரம், ரேசன் கார்டைக் கொடுத்து ஜாதகம் பார்க்கும் கல்யாணசுந்தரங்களுக்கு உபயோகபபடும்.//
ஆமா சார் வருகைக்கு மிக்க நன்றி சார்
//ஜெஸ்வந்தி said...
ஒருநாள் இதுவும் வரும். எல்லாம் இயந்திர மயமாகும். இருந்த இடத்திலிருந்து அசையாமலே உலகைச் சுற்றியும் வருவார்கள். என்ன வாழ்கை இது ?? தேடி ஒரு பொருளை அடையும் ஆனந்தம் எங்கே கிடைக்கும்.?//
உண்மைதான் சகோதரி
நன்றி ஜெஸ்வந்தி
//சந்ரு said...
வசந்த் எனக்கு பெண்களின் மனதில் என்ன இருக்கு என்று அறிய ஒரு தேடு இயந்திரம் வேண்டும் தரமுடியுமா....//
ஏன் சந்ரு எதும் அப்ளிகேஷன் போட்ருக்கீங்களோ?
நன்றி சந்ரு வருகைக்கு
// ஆ.ஞானசேகரன் said...
நல்ல கர்ப்பனை வாழ்த்துகள்//
நன்றி ஞான சேகரன்
// ஜெட்லி said...
இது போல் வரும் நாள் வெகு தூரம் இல்லை நண்பா...
நல்ல கற்பனை....//
ஆமா ஜெட்லிஜி வருகைக்கு மிக்க நன்றி
// அப்பாவி முரு said...
காதலில் விழுந்தவரின் கற்பனைகளை
தடுக்கத்தான் முடியுமா?//
முடியாதுல்ல....
சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே முரு வருகைக்கு மிக்க நன்றி
// தமிழரசி said...
எல்லையற்ற கற்பனை திறன் வசந்த் உனக்கு..அதற்கு வானமே எல்லை...இத்திறமை உனக்கு ஒரு வரமே....வாழ்த்துக்கள்....
கற்பனைகள் விரைவில் நிஜமாக...//
நன்றி தமிழ் பாராட்டுகள், வருகைக்கு மிக்க நன்றி
//ஜெகநாதன் said...
மிக அற்புதமான முயற்சி. இப்போது பெருகிவரும் டிரெண்ட் Information Visualization. தகவல்களை எப்படி சிறப்பாக வெளியிடுவது என்பது பற்றி. உங்கள் ஐடியா ஒரு நல்ல visualization technique-ஆக தோன்றுகிறது. ஆனால், ஒரு கேள்வி.. உங்கள் தேடியந்திரம் Text box with radio buttons உடன் இருக்கிறது. இந்த radio buttons எப்படி வருகிறது? அதாவது நாம் கொடுக்கும் தேடு சொல்லுக்கேற்ப (உம்.: சேலை) அதுவே தானாக ஆப்ஷன்களை காட்டுமா??//
காட்டாது அது அதுக்கு தனித்தனி தேடியந்திரம் நன்றி ஜெகநாதன் முதல் வருகைக்கு........
//S.A. நவாஸுதீன் said...
எப்போதும் போல் வித்தியாசமான வசந்த். கலக்குங்க நண்பா//
நன்றி நவாஸ்
//சிங்கக்குட்டி said...
நல்ல கர்ப்பனை :-))//
நன்றி சிங்க குட்டி
// தேவன் மாயம் said...
தேவை தேடி யந்திரம்--- வசந்த் மூளைபோல் ஒரு மூளை---!!! தேடுக..//
வேண்டாம் சார் ரொம்ப கஷ்டமா இருக்கு......
நன்றி தேவா சார்
// கதிர் - ஈரோடு said...
தேவை தேடி யந்திரம்---
பின்னூட்டம் போடுபவர்களை கண்டுபிடிக்க
அருமையான கற்பனை வசந்த்//
நன்றி கதிர்
// நட்புடன் ஜமால் said...
நல்ல் ஐடியா வசந்த
நிஜமாவே கூகிலுக்கு அனுப்புங்கள்.//
நன்றி ஜமால் அண்ணா
கூகுள் மெயில் அட்ரஸ் கிடைக்கல.....
// குறை ஒன்றும் இல்லை !!! said...
//தேவை தேடி யந்திரம்---
பின்னூட்டம் போடுபவர்களை கண்டுபிடிக்க
//
நானும் இதை வழி மொழிகிறேன்.//
நன்றி ராஜ்
// ஷஃபிக்ஸ் said...
எதை தேடும்போது யோசிச்சதோ இந்த தேடிகள்? எனக்கு தெரிஞ்சுப்போச்சு, ஹி...ஹி..//
கண்டுபிடிச்சுட்டீங்களே ஷஃபி நன்றி
//கார்த்திக் said...
உடல் தேடியந்திரம் அருமை.. அப்படி வரும் நாள் தொலைவில் இல்லை தோழரே..//
நன்றி தோழா வருகைக்கும் கருத்துக்கும்
// கலையரசன் said...
அப்படியே காணாமல் போன ஃபிளாக்குகளை கண்டுபுடிக்க தேடியந்திரம் இருக்காப்பா?//
இல்ல கலை
நன்றி கலை
//அன்புடன் அருணா said...
தேவன் மாயம் said...
// தேவை தேடி யந்திரம்--- வசந்த் மூளைபோல் ஒரு மூளை---!!! தேடுக..//
ஒரு ஒன்ஸ் மோர்!!!!//
நன்றி பிரின்ஸிபல் மேடம்
// யாழினி said...
வசந் இப்படி புதிது புதிதாக யோசிக்க உங்கள மிஞ்ச ஆளே கிடையாதென்று நினைக்கிறேன். தினம் தினம் புது புது ஐடியாக்கள். கலக்குறீங்க வசந்த். வாழ்த்துக்கள்!//
நன்றி யாழினி
நீங்க சொன்ன வரன் தேடும் தளங்கள் பல வந்துவிட்டன.
மருத்துவத்திற்கான தேடும் யந்திரம் விரைவில் வந்துவிடுமென்றே நினைக்கிறேன். நம்மை அப்படியே ஒரு மிசினுக்குள் அடைத்து, நீங்கள் காட்டியது போல ஒரு தேடும் அமைப்பு வைத்து கண்டுபிடிக்கலாம்.
சாப்பாட்டிற்கான தேடியந்திரமும் வர வாய்ப்பிருக்கிறது...
துணிக்கடை மட்டும் ஒர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகமே. :)
---
தங்களது கற்பனைத்திறன் மிகவும் அருமை.
யம்மா ஃபர்ஸ்ட் க்ளாஸ் கற்பனை வசந்த். ரசனையின் உச்சத்தில் மலைச்சு போயிட்டேன். கீப் இட் அப் தோழா!
அருமையான கற்பனை அண்ணா... வாழ்த்துக்கள்!! சனி ஞாயிறுகள்ள நான் கணினி பக்கம் வர்றதில்ல! அதான் நான் உங்க பதிவ கடைசியா படிக்கறேன்.. பின்னூடமும் கடைசியாப் போச்சு... :(
நன்றி எவனோ ஒருவன்
நன்றி சுமஜ்லா
நன்றி பிரியா
சூப்பர் வசந்த்,மகளிர் தெடியந்திரம் கலக்கல்!!
எப்படி வசந்த் இப்பலாம்...இன்னும் கலக்குங்க...
பாஸ் ரூம் போட்டு யோசீப்பீங்களா?
Post a Comment