யாரங்கே புகைபிடிக்கும் சங்க சக உறுப்பினர்களே நம்மள கலாய்க்கும் வசந்த்திற்கு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க என்னோடு ஒன்று படுங்கள். ரோட்டில் போற பஸ், வாகனங்கள் எல்லாத்தையும் வழி மறியுங்கள். புகை பிடிக்காமல் பாதையில் போறவர்களை கொழுத்துங்கள்.
எப்பிடி வசந்த் இப்பிடி.உண்மையில் எத்தனை பேர் மனதில் கொள்வார்கள் இந்தப் பதிவை.இங்கு வந்து போகும் ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுத்துக்க வேணும்.நானும் என் அப்பாவுக்கு அனுப்பிவிடுகிறேன் இந்தப் பதிவை.
//யாரங்கே புகைபிடிக்கும் சங்க சக உறுப்பினர்களே நம்மள கலாய்க்கும் வசந்த்திற்கு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க என்னோடு ஒன்று படுங்கள். ரோட்டில் போற பஸ், வாகனங்கள் எல்லாத்தையும் வழி மறியுங்கள். புகை பிடிக்காமல் பாதையில் போறவர்களை கொழுத்துங்கள்.//
//ஹேமா said... எப்பிடி வசந்த் இப்பிடி.உண்மையில் எத்தனை பேர் மனதில் கொள்வார்கள் இந்தப் பதிவை.இங்கு வந்து போகும் ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுத்துக்க வேணும்.நானும் என் அப்பாவுக்கு அனுப்பிவிடுகிறேன் இந்தப் பதிவை.//
நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்.... நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம், வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.
// பிரபா said... நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்.... நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம், வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//
சப்ராஸ் அபூ பக்கர் said... எப்புடிங்க உங்களால மட்டும்?..... (குடிப்பவர்கள் தான் இதைப் பற்றி தேடுவார்கல்னு யாருக்குமே தெரியாமல் இருப்பது உங்களுக்கு நல்லதே.... லொள்....)
85 comments:
கில்ஸ் சூப்பர்
கருத்து படம் சூப்பர்.
--------------
நல்ல முயற்சிங்க வாழ்த்துகள்.
சூப்பர் மாமே...
சாதனை விபரம்.... முகத்திலறையும் உண்மை
என்னமோ போடா மாதவா.,
இதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும்.
நல்ல முயற்சி நன்பரே...
யாரங்கே புகைபிடிக்கும் சங்க சக உறுப்பினர்களே நம்மள கலாய்க்கும் வசந்த்திற்கு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க என்னோடு ஒன்று படுங்கள். ரோட்டில் போற பஸ், வாகனங்கள் எல்லாத்தையும் வழி மறியுங்கள். புகை பிடிக்காமல் பாதையில் போறவர்களை கொழுத்துங்கள்.
வசந்த்!!
எவ்வளவு பேர் வந்தாலும் உன்னை அடித்துக்கொள்ள முடியாது.....
டிஜிடல் லேப் எதுவும் கைவசம் இருக்கா?
புகை தொடர்ந்து பிடித்தால்
அப்புறம் “ஆவிதான்” பிடிக்கணும்!!
அருமைங்க..
அருமையா இருக்கு வசந்த்.
உன் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சலாம்.
nice
u see similiar post about smoking
http://yasavi.blogspot.com/2009/08/blog-post_05.html
:-)
கருத்துப்படம் மிக அருமை.
கலக்கலா இருக்கு பதிவு
உன்மையிலேயே நீதான்டா ஐடியா மணி,,,
இப்டியெல்லாம் யோசிக்க சொல்லி யாருடா உனக்கு சொல்லிகுடுக்குரா.?
:)
வந்தாச்சு கமெண்ட்டும் போட்டாச்சு
அமித்து - amishu (பூவை பூன்னு சொல்லலாம், புஷ்பம்னும் சொல்லலாம், இல்ல நீங்க சொன்னா மாதிரியும் சொல்லலாம் :))))))))))))
கருத்து படம் சூப்பர்..:-)))
முடிஞ்சா இதப் படிங்க
http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/04/blog-post_15.html
அருமை சிந்தனை
Nothing but super
எப்பிடி வசந்த் இப்பிடி.உண்மையில் எத்தனை பேர் மனதில் கொள்வார்கள் இந்தப் பதிவை.இங்கு வந்து போகும் ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுத்துக்க வேணும்.நானும் என் அப்பாவுக்கு அனுப்பிவிடுகிறேன் இந்தப் பதிவை.
இனி புகைக்க மாட்டோம்
இது முற்றிலும் புகைப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது...
http://yovoice.blogspot.com/2008/12/blog-post.html
இதையும் கொஞ்சம் வந்து பார்த்துட்டு போங்க
வாழ்த்துக்கள் நண்பரே.. மிக நல்ல முயற்சி...
சூப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
சூப்பர் நண்பா....ட்ரை பண்றேன்
நல்லா இருக்கு வஸ்ந்த், புகைப்பவர்கள் திருந்த வேண்டும், அதுவே எனது ஆவல்!!
ஓட்டுப் போட்டாச்சு,,,,,,
சூப்பர் வசந்த்.
எப்பூடி இப்பூடின்னு எத்தனை தடவைதான் கேக்கிறது?
சூப்பர்
அருமைங்க.. தேவையான ஒரு இடுகை...
நல்ல கருத்து
ஒருத்தராவது இந்த பழக்கத்தை விட்டால் உங்களுக்கு வெற்றிதான்
virumpaathathu pengalai.
ithai naan vanmaiyaaga kandikintrean.
அருமையாக பகிர்வு அன்பரே.
ஆமா...விரும்பாதது பெண்கள்னு சும்மாதான சொல்றீங்க.
அப்படிங்கிறிங்களா!
சரி விட முயற்சி பண்றேன்!
அருமை வசந்த் ....:-))
பூங்கொத்து!!!
நல்லாருக்கு வசந்த்...
வசந்த்.. அருமை.
கலக்கிட்டீங்க.
விரும்பாதது; பெண்களை?
சான்ஸ்லெஸ்லி சூப்பர்ப்! ஆனா, விரும்பாதது: இந்திய பெண்களைனா கரெக்ட்!
அருமையான பதிவு வசந்த்
பய(மு)னுள்ள பயோடேட்டா. படமும், கருத்தும் அருமை.
// முரளிகண்ணன் said...
கில்ஸ் சூப்பர்//
நன்றி முரளி
//நட்புடன் ஜமால் said...
கருத்து படம் சூப்பர்.
--------------
நல்ல முயற்சிங்க வாழ்த்துகள்.//
நன்றிங்ணா...
//சூப்பர் மாமே...
சாதனை விபரம்.... முகத்திலறையும் உண்மை//
நன்றி கதிர்
//என்னமோ போடா மாதவா.,
இதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும்.//
நன்றி முரு
//கிறுக்கன் said...
நல்ல முயற்சி நன்பரே...//
நன்றி கிறுக்கன்
//யாரங்கே புகைபிடிக்கும் சங்க சக உறுப்பினர்களே நம்மள கலாய்க்கும் வசந்த்திற்கு எங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க என்னோடு ஒன்று படுங்கள். ரோட்டில் போற பஸ், வாகனங்கள் எல்லாத்தையும் வழி மறியுங்கள். புகை பிடிக்காமல் பாதையில் போறவர்களை கொழுத்துங்கள்.//
நன்றி யோகராஜா
//வசந்த்!!
எவ்வளவு பேர் வந்தாலும் உன்னை அடித்துக்கொள்ள முடியாது.....//
நன்றி தேவா சார்
//தேவன் மாயம் said...
டிஜிடல் லேப் எதுவும் கைவசம் இருக்கா?//
கலர் லேப்டாப்ல பண்ணுனதுதான் சார்
//குறை ஒன்றும் இல்லை !!! said...
அருமைங்க..//
நன்றி ராஜ்
//யாசவி said...
nice
u see similiar post about smoking
http://yasavi.blogspot.com/2009/08/blog-post_05.html
:-)
//
நன்றி யாசவி
//வடகரை வேலன் said...
அருமையா இருக்கு வசந்த்.
உன் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சலாம்.//
மிக்க மகிழ்ச்சி சார்
// S.A. நவாஸுதீன் said...
கருத்துப்படம் மிக அருமை.
கலக்கலா இருக்கு பதிவு//
நன்றி நவாஸுதீன்
//கலையரசன் said...
உன்மையிலேயே நீதான்டா ஐடியா மணி,,,
இப்டியெல்லாம் யோசிக்க சொல்லி யாருடா உனக்கு சொல்லிகுடுக்குரா.?//
எல்லாம் தானா வருது மாமு நன்றி கலை
//அமிர்தவர்ஷினி அம்மா said...
:)
வந்தாச்சு கமெண்ட்டும் போட்டாச்சு
அமித்து - amishu (பூவை பூன்னு சொல்லலாம், புஷ்பம்னும் சொல்லலாம், இல்ல நீங்க சொன்னா மாதிரியும் சொல்லலாம் :))))))))))))//
நன்றிங்க
// கார்த்திகைப் பாண்டியன் said...
கருத்து படம் சூப்பர்..:-)))
முடிஞ்சா இதப் படிங்க
http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/04/blog-post_15.html//
நன்றி கார்த்தி
//
இது நம்ம ஆளு said...
அருமை சிந்தனை//
நன்றி இது நம்ம ஆளு
// இராகவன் நைஜிரியா said...
Nothing but super//
நன்றிங்ணா
//ஹேமா said...
எப்பிடி வசந்த் இப்பிடி.உண்மையில் எத்தனை பேர் மனதில் கொள்வார்கள் இந்தப் பதிவை.இங்கு வந்து போகும் ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுத்துக்க வேணும்.நானும் என் அப்பாவுக்கு அனுப்பிவிடுகிறேன் இந்தப் பதிவை.//
நன்றி ஹேமா
//கவிதை காதலன் said...
வாழ்த்துக்கள் நண்பரே.. மிக நல்ல முயற்சி...//
நன்றி கவிதை காதலன்
//அமுதா கிருஷ்ணா said...
சூப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//
நன்றி அமுதாகிருஷ்ணா
// ஜெட்லி said...
சூப்பர் நண்பா....ட்ரை பண்றேன்//
நன்றி ஜெட்லி
//ஷஃபிக்ஸ் said...
நல்லா இருக்கு வஸ்ந்த், புகைப்பவர்கள் திருந்த வேண்டும், அதுவே எனது ஆவல்!!//
நன்றி ஷஃபி
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுப் போட்டாச்சு,,,,,,//
நன்றி தல
//சுசி said...
சூப்பர் வசந்த்.
எப்பூடி இப்பூடின்னு எத்தனை தடவைதான் கேக்கிறது?//
நன்றி சுசி
//அமுதா said...
சூப்பர்//
நன்றி அமுதா
// "பிரியங்கா" said...
அருமைங்க.. தேவையான ஒரு இடுகை...//
வருகைக்கு மகிழ்ச்சி
//அபுஅஃப்ஸர் said...
நல்ல கருத்து
ஒருத்தராவது இந்த பழக்கத்தை விட்டால் உங்களுக்கு வெற்றிதான்//
நன்றி அபு
//VISA said...
virumpaathathu pengalai.
ithai naan vanmaiyaaga kandikintrean.///
சும்மா இருக்கமாட்டேன்றீங்களே விசா
// க. பாலாஜி said...
அருமையாக பகிர்வு அன்பரே.
ஆமா...விரும்பாதது பெண்கள்னு சும்மாதான சொல்றீங்க.//
அவங்கதானே இவங்களோட போட்டி எதிரி உயிர எடுக்குறதுல
//வால்பையன் said...
அப்படிங்கிறிங்களா!
சரி விட முயற்சி பண்றேன்!//
நன்றி தல
//சிங்கக்குட்டி said...
அருமை வசந்த் ....:-))//
நன்றி சிங்ககுட்டி
//அன்புடன் அருணா said...
பூங்கொத்து!!!//
நன்றிங்க
//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்லாருக்கு வசந்த்...//
நன்றி குணா
// SUMAZLA/சுமஜ்லா said...
சான்ஸ்லெஸ்லி சூப்பர்ப்! ஆனா, விரும்பாதது: இந்திய பெண்களைனா கரெக்ட்!//
அப்படியே ஆகட்டும்
நன்றி சுஹைனா
// sakthi said...
அருமையான பதிவு வசந்த்//
நன்றிகள்க்கா
//பீர் | Peer said...
வசந்த்.. அருமை.
கலக்கிட்டீங்க.
விரும்பாதது; பெண்களை?//
நன்றி பீர்
// துபாய் ராஜா said...
பய(மு)னுள்ள பயோடேட்டா. படமும், கருத்தும் அருமை.//
நன்றி ராஜா
அருமையான பதிவு. வழமையான புதுமையுள்ள சிந்தனை. வசந்த் , வசந்த் தான்.
நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.
எப்புடிங்க உங்களால மட்டும்?..... (குடிப்பவர்கள் தான் இதைப் பற்றி தேடுவார்கல்னு யாருக்குமே தெரியாமல் இருப்பது உங்களுக்கு நல்லதே.... லொள்....)
பிடித்த கவிதை
"இது சுடும்
என்று தெரிந்தே
தொடும் நெருப்பு"
//ஜெஸ்வந்தி said...
அருமையான பதிவு. வழமையான புதுமையுள்ள சிந்தனை. வசந்த் , வசந்த் தான்.//
நன்றி ஜெஸ்வந்தி
// பிரபா said...
நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//
வந்துடுவோம்.....
// சுல்தான் said...
பிடித்த கவிதை
"இது சுடும்
என்று தெரிந்தே
தொடும் நெருப்பு"//
சூப்பர் நன்றி சுல்தான்
சப்ராஸ் அபூ பக்கர் said...
எப்புடிங்க உங்களால மட்டும்?..... (குடிப்பவர்கள் தான் இதைப் பற்றி தேடுவார்கல்னு யாருக்குமே தெரியாமல் இருப்பது உங்களுக்கு நல்லதே.... லொள்....)
நன்றி சிஐடி
கருத்து சொன்னா மட்டும் பொதாது செயல் படுதனும்
Post a Comment