August 25, 2009

AND,NOW..."

முன்னாடியும் இப்போவும்.....AND,NOW..."

காட்டிலுள்ள மரம்...

மழைக்காலத்தையும் , வசந்தகாலத்தையும் கொண்டாட சொந்த பந்தங்கள் பலஉடன்இருந்தது,சொந்த பந்தங்களுடன் மழையையும் வானத்தின் மேககூட்டங்களையும் ரசித்து கொண்டிருந்தேன்...

வெகு அழகாக இருந்தது பூமி!

எப்படியோ?(மனிதனால்) சொந்த பந்தங்கள் வெட்டப்பட்டன...

தொலைந்து போனது மழையும் , மனிதனின் எதிர்காலமும்....





படிக்க ஷஃபியின் பசுமை இடுகை

சந்தனமுல்லையின் "And,Now"

ஆயில்யனின் "And,Now"

நட்புடன் ஜமாலின் "And,Now"

நிஜமா நல்லவனின் "And,Now"

தமிழ் பிரியனின் "And,Now"

முத்துலட்சுமியின் "And,Now"

ஸ்ரீமதியின் "And,Now"

நான் ஆதவனின் "And,Now"

தமிழன் கறுப்பியின் "And,Now"

சின்ன அம்மிணியின் "And,Now"

பிராவகமின் "And,Now"

கானா பிரபாவின் "And,Now"

ஹரிணி அம்மாவின் "And,Now"

அபி அப்பாவின் "And,Now"

தொடரும்................

47 comments:

சங்கர் தியாகராஜன் said...

உங்க பங்குக்கு விதை போட்டுட்டீங்க‌

கலகலப்ரியா said...

good 1

கலகலப்ரியா said...

scrumptious blog award.. namma site la vanthu eduthundu ponga pls..

venkat said...

தொலைந்தது மழையும், மனிதனின் எதிர்காலம் மட்டுமல்ல அடுத்த சந்ததியினரும் கூட
கரக்டா சொன்னீங்க.

Porkodi (பொற்கொடி) said...

:-) message ellam solringa..! nalla iruku!

aama idhu mokkai - gummi thodar nu nenachene!!

நிஜமா நல்லவன் said...

boss....message solli irukkeenga...good!

Anonymous said...

உருப்படியா கவிதை போட்டிருக்க்கிங்க, வாழ்க

ஷைலஜா said...

கவிதை நிழலில் குளிர்ந்தேன்! அருமை வசந்த்!(நீங்கதான் சுதந்திரமலர்விகடன்ல.காம்லயும் கவிதை எழுதினது நல்லாருந்தது அங்கயும்!)

கானா பிரபா said...

;) aahaa oru maarkkama thaan irukkeenga

ஹேமா said...

வசந்த்,சின்ன வலியோட பதிவு இருக்கு.

ஜெட்லி... said...

nalla message ji...

Unknown said...

நல்ல பதிவு வசந்த்! simply superb!

நட்புடன் ஜமால் said...

உருப்படியாக விதை போட்டு இருக்கீங்க.

அருமை நண்பரே!

ஆயில்யன் said...

எல்லாருமே பதிலுக்கு பதில் கோபப்பட்டுட்டீங்க ! ரைட்டு!

பட் குட் மெசேஜ் :)

சந்தனமுல்லை said...

நல்ல கவிதை - கருத்துள்ள கவிதை!! கலக்குங்க!! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாராட்டுக்கள்.. :)

Anonymous said...

அர்த்தமுள்ள AND NOW ஆழமான கருத்து....உன்னை பாராட்டி பாராட்டி போரடிச்சிடுச்சி வசந்த்...வசந்த்(த)விழா எடுக்கலாமான்னு ஒரு யோசனை.......

ஈரோடு கதிர் said...

நல்ல பதிவு. பாராட்டுகள் வசந்த்

யோ வொய்ஸ் (யோகா) said...

காலத்தின் தேவையை உணர்த்திய பதிவு. என்னை யோகராஜா என கூறி இருக்கிறீர்கள் நான் யோகா அல்லது யோகசந்திரன்

Sanjai Gandhi said...

தேவையான பதிவு..

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் And,Nowல இது தான் பாஸ் உருப்படியானது :) வாழ்த்துகள்

க.பாலாசி said...

//எப்படியோ?(மனிதனால்) சொந்த பந்தங்கள் வெட்டப்பட்டன...
தொலைந்து போனது மழையும் , மனிதனின் எதிர்காலமும்....//

உணர்வுள்ள வரிகள்.. நல்ல இடுகை....

தினேஷ் said...

நல்ல இடுகை தல

ஈரோடு கதிர் said...

சமூக உணர்வுள்ள இடுகை

சிறப்பான பாராட்டுகள் வசந்த்

VISA said...

காடுகளை காக்க வேண்டும் என்பதற்காக தான் நாம் பிளாக் எழுதுகிறோம். பேப்பரில் எழுதி எதற்கு மரங்களை அழிக்க வேண்டும்.

Thamiz Priyan said...

ஆகா, அருமை! நம்ம ஊர்க்காரங்களுக்கு தானே தெரியும் மரம், மழை, இயற்கையின் அருமை!
பாராட்டுக்கள்!

Thamiz Priyan said...

அடுத்த வாரம் ( இந்தியாவுக்கு) நம்மூருக்கு வருகின்றேன்.

கலையரசன் said...

அப்புறம் இப்ப...(And Now)

மரத்தை வெட்லப்பா.. போதுமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

good thought

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கருத்து, உணர்வான பதிவு. வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

நல்ல மெசேஜ் வசந்த்.

வால்பையன் said...

நல்ல சிந்தனை!

vasu balaji said...

தேவையான கருத்து. பாராட்டுகள்

SUFFIX said...

மறுபடியும் ஒரு வித்யாசமான நல்ல கருத்துக்களுடன் வஸ்ந்த்!! நன்றிகளுடன் வாழ்த்துக்கள் நண்பா!!

கார்ல்ஸ்பெர்க் said...

நல்ல பதிவு.. பாராட்டுக்கள் வசந்த்!!!

Menaga Sathia said...

நல்ல மெசேஜ் வசந்த்!!

அன்புடன் அருணா said...

And now the award for "and now" goes to Mr.VASANTH!!!

"உழவன்" "Uzhavan" said...

ஆஹா.. இங்கயும் மரம் தானா.. குட் :-)
நானும் ஒரு இடுகை போட்டேன். பாருங்கோ
http://tamiluzhavan.blogspot.com/2009/08/blog-post_6571.html

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான சிந்தனை வசந்த்.............

Menaga Sathia said...

see this link
http://sashiga.blogspot.com/2009/08/tag.html

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்.. நல்ல சிந்தனைங்க!!!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @ சங்கர்
நன்றி @ கலகலபிரியா(விருதுக்கும்)
நன்றி @ வெங்கட்
நன்றி @ பொற்கொடி
நன்றி @ நிஜமாநல்லவன்
நன்றி @ சின்ன அம்மிணி
நன்றி @ ஷைலஜா(சந்தோஷம்)
நன்றி @ கானா பிரபா
நன்றி @ ஹேமா(ஆமா ஹேமா)
நன்றி @ ஜெட்லி
நன்றி @ தாமரைசெல்வி
நன்றி @ ஆயில்யன்(கத்தார்ல எங்க சார்)
நன்றி @ சந்தனமுல்லை
நன்றி @ முத்துலட்சுமி
நன்றி @ தமிழரசி
நன்றி @ கதிர்
நன்றி @ யோகா(சனம்)?:)
நன்றி @ சஞ்சய்
நன்றி @ நான் ஆதவன்
நன்றி @ பாலாஜி
நன்றி @ சூரியன்
நன்றி @ விசா
நன்றி @ தமிழ்பிரியன்
நன்றி @ காடுவெட்டி கலை

நன்றி @ அமித்துஅம்மா
நன்றி @ ஜெஸ்வந்தி
நன்றி @ நவாஸ்
நன்றி @ வால்
நன்றி @ வானம்பபாடிகள்
நன்றி @ ஷஃபி
நன்றி @ கார்ல்ஸ்பெர்க்
நன்றி @ மேனகா
நன்றி @ உழவன்
நன்றி @ குணா
நன்றி @ ராஜ்

Unknown said...

சூப்பர் :)) அருமையான சமூக அக்கறையுடனான பதிவு.... :)

pudugaithendral said...

நிஜமாவே மனமார்ந்த பாராட்டுக்கள்.

அடுத்த தொடரா நடக்குது. அது சரி

சிங்கக்குட்டி said...

நல்ல முயற்சி.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஸ்ரீமதி,புதுகை தென்றல்,சிங்ககுட்டி

Radhakrishnan said...

மிகவும் அற்புதம். மிக்க நன்றி.