வார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதிலாவது) கண்டுபிடியுங்கள்....
மாதிரி1
மாதிரி 2
மாதிரி 3
வினா 1
வினா 2
வினா 3
வினா 4
வினா 5
வினா 6
வினா 7
வினா 8
வினா 9
வினா 10
புரியாதவர்கள் இந்த இரண்டு பதிவுகளுக்கும் சென்று படித்து வாருங்கள்
162 comments:
அவ்வ்வ்வ்வ்...
ம்ஹூம் ஒண்ணுமே புரியலை..
விடை (வேறு யாரேனும் சொன்னால்) தெரிவதற்காக இந்த பின்னூட்டத்தில் மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்.
அன்புடன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com
1.புகைப்படம்
2. குடியரசு
5.விலைவாசி பறக்குது
6.கூட்டுவரி
9.பின்னூட்டு
10.தமிழ் மூச்சு!
அம்பூட்டு தான் முடிஞ்சது!
1.சிகரம்
2.குடியரசு
3.பத்துவிரல்
6.மக்கள்வரி
10.தமிழ்மூச்சு
ரை ரைட்டு
வினா 10 தமிழ் மூச்சு
வினா 9 பின்னுட்டம்
1. தம் பட்டம்
2. குடி அரசு
3. x-ரே
4. ?
5. சுமை தாங்கி
6. பப்ளிக் டாக்ஸ்
7. ??
8. ??
9 - பின்னுட்டம்
10 - தமிழ் மூச்சு
இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன் உன்கிட்ட
ஆனா பதில்லாம் எதிர்ப்பாக்ககூடாது என்கிட்டே ...
சூப்பர் மாப்பி கேள்வில்லாம் ரொம்ப நல்லாருக்கு. வர்ட்டா?
என்னது பதிலா? என் பின்னாடி வர்றவங்க யாராவது சொல்லுவாங்க...எஸ்கேக்ககககப்ப்...
Where is my comments?
1 - புகைப்ப(ட்)டம்
2 - குடியரசு.
3 - எக்ஷ்ரே
4 - தெரியலை
5 - சுமைதாங்கி
6 - கூட்டுவட்டி
7 - தெரியலை
8 - தெரியலை
9 - ஊக்கமூட்டனும்
10 - தமிழ் என் சுவாசம்
romba thimiru தல விடைகளும் பின்னூட்டங்களும் நாளைக்கு வெயிட்டுங்க ப்ளீஸ் அடுத்தடுத்து வர்றவங்களும் சொல்லணுமா இல்லியா நீங்க சொன்னதில் பாதிவிடைகள் சரி...
1. புகைப்படம்.
2. குடிஅரசு.
3. எக்ஸரே?
4.
5. சுமைதாங்கி.
6.
1 புகைப்படம்
2 குடியரசு ?
3 எக்ஸ்பிரஸ்
5 டவுன்லோடு
6 கூட்டுவரி
9 பின்னூட்டம்
10 தமிழ்மணம்
அவ்வளவு தாங்க. ரொம்ப கஷ்டம்.
1. புகைப்படம்
2. குடியரசு
5. சுமைதாங்கி
6. ஜனவரி
8. மாசி
1.புகைப்படம்.
2.குடியரசு
4. ரத்தம் சொட்ட சொட்ட
5.சுமை ஒரு சுகம் (அ) சுகமான சுமை
6.கூடுதல் வரி
7. ஒன்பது
9.பின்னூட்டம்.
10.தமிழ் வாசனை.
பாஸ் கரெக்ட்டா
2. குடியரசு
6.மக்கள்வரி
7.மனக்கணக்கு
9.பின்னூட்டம்
1 நிமிஷத்தல் யோச்சிச்சது ... அப்புறமா வர்றேனே :)
ஆஹா , ஈஸியானதுக்கு நீங்க பதில சொல்லிடுவீங்க, கஷ்டமானதுக்கு நாங்க பதில சொல்லனுமா?? எ.கொ.வஸந்த் இது??
எனக்கு எல்லா பதில்களும் தெரியும் எனபதாலும், பின்னாடி வருபவர்களுக்கு ஒரு ச்சான்ஸ் தரவேண்டும் என்பதற்காகவும் தான் நான் பதிலை சொல்லவில்லை எனபதை மனதில் கொள்ள வேண்டும்..
ஏன் மூளைய காணோம்..அதான் இங்க இருக்கான்னு பார்க்க வந்தேன் :)
4. ஒட்ட ஒட்ட சொட்ட சொட்ட
6. பப்ளிக் டேக்ஸ்
10. தமிழ்மணம்
சாரி வசந்த்,
என் தாய் நாட்ட காட்டிகொடுக்க மாட்டேன்..:)
ஆஹா, நிறைய யோசிக்கனும் போல இருக்கே.
9. பின்னூட்டம் = பின் + ஊட்டம்
10. தமிழுணர்வு = தமிழ் + உணர்வு
ஈஸியானதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிட்டு கஷ்டமானத எங்ககிட்ட கேக்குறீங்க? நீங்க ரொம்ப மோசம்.
@பலா பட்டறை - உங்க பின்னூட்டத்தை ரொம்ப ரசிச்சேன்.
வினா-1 - புகைப்படம்?
வினா-2 - குடியரசு?
வினா-3 - எதிர்ப்பதிவு?
வினா-4 - இரட்டைக் கிளவி?
வினா-7 - மனக்கணக்கு?
வினா-9 - பின்னூட்டம்?
வினா-10 - எழுத்து போதை?
8. பழசி
10. தமிழ் எங்கள முச்சு
சரியா ?
1 புகைப்படம்
6 - ஜனவரி
7 - மார்கழி
8 - மாசி
10 தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ??
பாஸ், வேற ஏதாவது கஷ்டமான கேள்விகளா கேளுங்க, இந்த மாதிரி ஈஸியான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி பழக்கம் இல்ல
நெக்ஸ்ட் மீட் பண்றேன்:)
1 .தம்பட்டம்
2 .குடியரசு
3 .பெருக்கல் குறி
4 .இரட்டைக் கிழவி
5 .உழைக்கும் கரம்
6 .ஜனவரி
7 .மார்கழி
8 .மாசி
9 .பின்னூட்டம்
10.உயிர்மூச்சு
1 .தம்பட்டம்
2 .குடியரசு
3 .பெருக்கல் குறி
4 .இரட்டைக் கிழவி
5 .உழைக்கும் கரம்
6 .ஜனவரி
7 .மார்கழி
8 .மாசி
9 .பின்னூட்டம்
10.உயிர்மூச்சு
திவ்யா 7 ஆன்சர் சரி
மீதி மூணுல
3,5,10 க்கு வேற யோசிங்க....
1. புகை படம்
2. குடிமன்றம்
3.பத்திரிக்கை
4.baby drops???
5.
6. கூட்டுவரி/மக்கள் வரி??
7.உடற்பயிற்சி
8.மாசி
9. பின்னுட்டம்
10. தமிழுணர்வு!!1
வசந்த்,
ஏதோ என்னால முடிஞ்சது , இப்போதைக்கு.:
1.தம்பட்டம்
3.Express
8.பழசி?
9.பின்னூட்டம்
ரெஸ்ட் நெக்ஸ்ட், வரட்டா!
ராஜ்.
அணிமா தல ரெண்டுதடவையுமே 9வது பதிலுக்குமட்டுமே சரியான விடையளித்திருக்கிறீர்கள்
ம்ம் ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கு..விடையை நாளைக்கு வந்து பார்க்குறேன்.இந்த மாதிரி பதிவுகளை நிறைய எதிர்பார்க்கிறேன் வசந்த்...
சே 9வது கேள்விக்கு மட்டுமே சரியான பதிலளித்திருக்கிறீர்கள்
அணிமா தல 8வதும் சரி
1.தம்பட்டம்
2.குடியரசு
3.பெருக்குதல்
9.பின்னூட்டம்
ஆஹா வட போச்சே!!! ( என்னாது ஒன்னே ஒன்னு தான் கரீக்ட்டா??)
( நாங்க ஒன்னு சொன்னாலும் அது வரலாறு)
1 . புகைப்படம்
2 . குடியரசு
3 .
4 .
5 .
6 . கேளிக்கைவரி
7 . மனக்கணக்கு
8 . மாசி
9 . பின்னூட்டம்
10 . தமிழ்மணம்
ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா..முயற்சி செய்கிறேன்பா:
1) புகைப் படம்
2) கிளாஸ்மெட்
3) எக்ஸ் ரே....?
4) இரத்தம் சொட்ட சொட்ட
5) சுமை தாங்கி
6)
7) பானு....?
8) மாசி
9) ஊட்டு
10) ஆவி
3 . அந்த பெண்ணின் கரம் என்ன செய்கிறது வசந்த்.. புரியவில்லை?
5 .சுமை தாங்கி
10 . இன்னும் கண்டு பிடிக்கவில்லை..
3 . exit
10. தமிழ் மூச்சு or
மொத்த விடை,
1. புகைப்படம்
2. குடியரசு
3. குறுக்குவழி
4. இரட்டைக்கிளவி
5. இழுபறி
6. கேளிக்கைவரி
7. மனக்கணக்கு
8. மாசி
9. பின்னூட்டம்
10. தமிழ்மணம்
பரிசு எதாவது உண்டா ?
வசந்த், சிந்திக்க வைக்கும் பதிவுன்னு சொல்றாங்களே அது இதுதானா.....நல்ல பதிவு...
என் முயற்சி.....
1 தம்பட்டம்
2 குடியரசு
3 கள்ளஒட்டு
4 இரட்டை கிழவி
5 சுமைதாங்கி
6 ஜனவரி
7 உடற்கழிவு
8 மாசி
9 ஊக்கமூட்டு
10 தமிழ்மூச்சு
யோவ் ஒன்னுமே புரியல உலகத்துல..
3 . exit
5 . சுமைதாங்கி
10 . தமிழர்.
எங்கள குழப்பி விட்டுட்டு நீங்க தூங்குறீங்களே. இது நியாயமா?
இப்போ நாங்களும் தூங்குவோம்ல..
3 . exit
5 . சுமைதாங்கி
10 . தமிழர்.
எங்கள குழப்பி விட்டுட்டு நீங்க தூங்குறீங்களே. இது நியாயமா?
இப்போ நாங்களும் தூங்குவோம்ல..
ஹலோ.... பிரபா ஒயின் ஷாப் ஒனருங்களா கடை எப்ப சார் திறப்பீங்க....ரிசல்ட் எப்ப போடுவீங்க....?
சுகு 3,7,9,10 மீண்டும் யோசிங்க
மீதம் 6 ஆன்சரும் சரி
திவ்யா ஜூப்பர் 8 சரி 3ம் 10 மீண்டும் யோசிங்க... ஓட்டு போட்டீங்கதானே அதோட சம்பந்தப்பட்டதுதான் மீதமிரண்டும்...
7 மனக்கணக்கு
9 பின்னூட்டம்
சுகு 7 சரி... உங்க திறமைய பாராட்டுறேன் நாளைக்கு ஈவினிங் வரை டைம் இருக்கு ஒண்ணும் அவசரமில்ல மெதுவா சொன்னா போதும்
வசந்த் .... என் இறுதி விடைகள்...
1 தம்பட்டம்
2 குடியரசு
3 எக்ஸ்ப்ரெஸ் (Express)
4 இரட்டைகிழவி
5 சுமைதாங்கி
6 ஜனவரி
7 மனக்கணக்கு
8 மாசி
9 பின்னூட்டம்
10 தமிழ்மணம்
வசந்த் .... என் இறுதியா இறுதி விடைகள்...
1 தம்பட்டம்
2 குடியரசு
3 எக்ஸ்ப்ரெஸ் (Express)
4 இரட்டைகிழவி
5 சுமைதாங்கி
6 ஜனவரி
7 மார்கழி
8 மாசி
9 பின்னூட்டம்
10 தமிழ்மணம்
முடிய பிச்சுக்கிட்டது மிச்சம்.
வசந்து....வேணும்ன்னே என் தலைல ஒண்ணுமில்லன்னு எல்லாருக்கும் தெரியணும்.அதானே ஆசை.ம்ம்ம்....பரவால்ல.
உண்மையா எனக்கு ஒண்ணும் வரல.
யாராச்சும் சொல்லுவாங்க பாத்துச் சொல்லலாம்னா அதிபுத்திசாலி நீங்க.அந்தப் பின்னூட்டங்களை ஒளிச்சு வச்சிருக்கீங்க.தலையப் பிச்சுக்கிட்டு மூணு படத்துக்குப் பதில் சொல்லிப் பாக்கிறேன்.
1)புகை+பட்டம் =புகைப்பட்டம்
5)இழு+கை =இழுகை
8)மாம்பழம்+C =விட்டமின் C
தப்புன்னா யாருக்கும் சொல்லாம அழிச்சிடுங்கப்பா.PLS
// ஹேமா said...
வசந்து....வேணும்ன்னே என் தலைல ஒண்ணுமில்லன்னு எல்லாருக்கும் தெரியணும்.அதானே ஆசை.ம்ம்ம்....பரவால்ல.
உண்மையா எனக்கு ஒண்ணும் வரல.
யாராச்சும் சொல்லுவாங்க பாத்துச் சொல்லலாம்னா அதிபுத்திசாலி நீங்க.அந்தப் பின்னூட்டங்களை ஒளிச்சு வச்சிருக்கீங்க.தலையப் பிச்சுக்கிட்டு மூணு படத்துக்குப் பதில் சொல்லிப் பாக்கிறேன்.
1)புகை+பட்டம் =புகைப்பட்டம்
5)இழு+கை =இழுகை
8)மாம்பழம்+C =விட்டமின் C
தப்புன்னா யாருக்கும் சொல்லாம அழிச்சிடுங்கப்பா.PLS//
ஹேம்ஸ் சிரிச்சு முடில
வசந்த் என்னோட பதில்கள் எப்பிடின்னு பதில் போடவே இல்லை?
அப்புறம்
வினா - 10 - தமிழ்மணம். சரியா?
முகிலன் உங்களோடதுல 2,9 அப்புறம் இப்போ சொன்ன 10 சரி விதி யார விட்டது கண்டுபிடிங்க தல நாளைக்கு நைட்தான் ஆன்சர்ஸ் ரிலீஸ் அதுவரைக்கும் டைம் இருக்கு...
திரும்பவும் அனுப்புறேன்.
வினா-1 - புகைப்படம்
வினா-2 - குடியரசு
வினா-3 - எதிர்பதிவு
வினா-4 - இரட்டைக்கிளவி
வினா-5 - பாஸ் (?!)
வினா-6 - பாஸ் (?!)
வினா-7 - மனக்கணக்கு
வினா-8 - பழசி
வினா-9 - பின்னூட்டம்
வினா-10 - தமிழ்மணம் (மொதல்ல எழுத்து போதைன்னு எழுதியிருந்தேன்).
ஜூப்பர் முகிலன் 5,6,7,8 மீண்டும் யோசிங்க சரியா நான் தூங்கப்போறேன்...
சந்தன முல்லை மேடம் 6,7,8 கரெக்ட்டா சொல்லிட்டீங்க எங்க பப்புகிட்ட சொல்லியாச்சும் மீதி கண்டு பிடிங்க... நான் வெயி பண்றேன்
பிரதாப் மாப்பி 2,5,6,8 சரியா சொல்லியிருக்கீங்க ,மீதி என்னாச்சு மாப்பி?
சஃபி 5ம் 8ம் சரி மீதமெங்கே?
வெற்றி 1,2,9 சரியான விடை மீதி??????????
வால் 2ம் 9ம் சரியா சொல்லியிருக்கீங்க மீதியெங்க தல?
ராஸா 2 மட்டும் சரி மீதி??????? யோசிச்சு சொல்லுங்க பாஸ்
நவாஸ் 2,5, சரி மீதி சொல்லியே ஆவணும் இல்லாட்டி விட மாட்டேன்
ரொம்ப திமிரு பாஸ் 1.2.5.9 சரியா சொல்லியிருக்கீங்க மீதியும் யோசிங்க டைம் இருக்கு
பின்னோக்கி சார் 2,3,9,10 சரியா சொல்லியிருக்கிங்க மீதம்???
அப்துல் குத்தூஸ் 2 5 சரி மீதியும் யோசிங்க...
1.புகைப்படம்.
2.குடியரசு.
3.cut & paste
4.இரட்டைக்கிளவி
5.இலவம்பஞ்சு
6.மக்கள் வரி
7.மனக்கணக்கு
8.juicy
9.பின்னூட்டம்
10.உயிர்மூச்சு
அசோக் அண்ணா நிமிசத்தில் சொன்னாலும் 2ம் 9ம் சரியா சொல்லியிருக்கீங்க மீதியும் சொல்லுங்க...
உ.பி.. போட்டுட்டேன்.
பதில்கள படிச்சு எழுதின எனக்கே சிரிப்பு தாங்கல..
பாவம்பா நீங்க.
வினா-5 - இழுபறி?
வினா-6 - ஜனவரி?
வினா-7 - மார்கழி?
வினா-8 - மாசி?
சுசிக்கா 2,4,9 மட்டுமே சரி மீதி சரியா சொல்லுங்க
சிரிப்ப அடக்க முடில இன்னும் நாளைக்கு ரிலீஸ் ஆகப்போற விடையெல்லாம் நினைச்சு எல்லாரும் சிரிக்கபோறாங்க...
முகிலன் சூப்பரப்பு 5மட்டும் இன்னும் யோசிங்க
1.புகைப்படம்
2.குடியரசு
3.cross reference
4.ஒட்டிப் பிறந்த இரட்டை
5.சுமைதாங்கி
6.ஜனவரி
7.மனக் கணக்கு
8.மாசி
9.பின்னூட்டம்
10.தமிழ்மணம்
:)
1,தம்பட்டம்
3,வெட்டிஒட்டு
திரு எஸ் 2 5 6 8 9 10 சரியா சொல்லியிருக்கீங்க
சுசிக்கா 1 சரி குணாமச்சான்கிட்ட கேட்டு மீதியும் சொல்லுங்க
உத படப் போறே நீயி.. :))
ஜுஜுபி..!
பரவாயில்ல நீங்க போங்கசுசிக்கா குட்டி மாப்பிய கூட்டிட்டு வாங்க அவன் சொல்வான் பாருங்க்க
தூங்கிரவர எழுப்பினா என் கூட சேர்ந்து அவரும் உங்கள உதைப்பார்.
பரவால்லையா??
10. தமிழ் மணம்
உட்காந்து யோசிக்க முடியாதளவு இறுக்கம்.. :(
திவ்யா 10ம் சரி 3?
இரட்டை கிளவி sorry spelling mistake ஆ இருக்கு. பார்க்காம அனுப்பிட்டேன்..
நான் ஓட்டு போடவே இப்போ தான் ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ளே கேட்டா என்ன நியாயம்?. எனக்கு வேற கேள்வி கொடுங்க.. 3 வேணாம்..
முடியல.. நான் ரொம்ப பாவம்.. full night தூங்கல..
3 .?
yes.. கண்டுபிடிச்சிட்டேன்.. யுரேக்கா.. யுரேக்கா...
3.express
இரட்டை கிளவி sorry spelling mistake ஆ இருக்கு. பார்க்காம அனுப்பிட்டேன்..
நான் ஓட்டு போடவே இப்போ தான் ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ளே கேட்டா என்ன நியாயம்?. எனக்கு வேற கேள்வி கொடுங்க.. 3 வேணாம்..
முடியல.. நான் ரொம்ப பாவம்.. full night தூங்கல..
3 . ?
yes. கண்டுபிடிச்சிட்டேன்.. யுரேக்கா.. யுரேக்கா...
3 . express.
வாழ்த்துகள் திவ்யா நீங்க சுகு முழு ஆன்சரும் கண்டுபிடிச்சுட்டீங்க இன்னும் முகிலன் ஒரு ஆன்சர் பெண்டிங்ல வச்சுருக்கார்...
3 express
6 january
8 maasi
9 pinootam
10 thamizhvaasam
meethi research panitu irken.. :-/
Mr.Dareone
சொன்னதில 10மட்டும் தவறு மீத 4ஆன்சரும் சரி
நன்றி நன்றி.. am so happy vasanth. thank u.
10 padipu vasanai?
1தம்பட்டம்
2குடியரசு
3Express
4இரட்டைக்கிளவி
5சுமைதாங்கி
6ஜனவரி
7மார்கழி
8மாசி
9பின்னூட்டம்
10தமிழ்மணம்
ok?
Mr.S..
சூப்பர் எல்லாமே கரெக்ட்டு...
இனி வார வாரம் வாங்க வந்து ஆதரவு தாருங்கள்.... தல தங்கள் பெயரென்னவோ?
என்ன , நாங்கெல்லாம் ஆட்டத்துல இல்லையா ?
மொத்த விடை,
1. புகைப்படம்
2. குடியரசு
3. குறுக்குவழி
4. இரட்டைக்கிளவி
5. இழுபறி
6. கேளிக்கைவரி
7. மனக்கணக்கு / உடற்பயிற்சி
8. மாசி
9. பின்னூட்டம்
10. தமிழ்மணம்
அஹோரி
தல 2,4,8.9.10 மிகச்சரி மீதி அஞ்சும் சொல்லுங்க....
1 pukaipadam
2kudiyarasu
3perukkal kuri
4irattaikilavi
5mukavari
6
7edai kuraippu
8
9pinnoottam
10.uyirmoochu
குரு 2,4,9, சரி
மீதியும் யோசியுங்க
7 . மார்கழி
விடறதில்ல ரெண்டுல ஒன்னு பாத்துர வேண்டியதுதான்.
அஹோரி நானும் உங்கள விடப்போறதில்ல 7 சரி
Thanks Vasanth.... Even though it takes lot of time to solve the puzzle.. its really interesting and challenging.... The beauty behind this is we can get lot of answers for one pictures... but to win we have to think in ur frequency... really adventourous.....keep doing every week...! (Sunday would be fine)
பரிசு கிடைக்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாதுன்னு எங்க சங்கத்துல சொல்லியிருக்கோம் பாஸ்.
( தெரியலைங்கிறதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)
1) தம்பட்டம்
2) குடி அரசு.
3) X ரே
4) twin drop
5) சுமை தாங்கி
6) ஜனவரி
7)
8)
9) பின்னூட்டம்
10) தமிழ்மணம்
3,4,7,8 திரும்ப யோசிங்க ஸ்ரீராம் மீ வெயிட்டிங்...
மூன்று...திசை காட்டி?
எட்டு......மாத்திரை?
ஸ்ரீராம் ம்ஹ்ஹும் மத்தியோசிங்க
1 . நிழற்படம்
3 . எக்ஸ்பிரஸ்
5 .
6 .
இன்னும் ரெண்டு பாக்கி.
1 . நிழற்படம்
3 . எக்ஸ்பிரஸ்
5 .
6 .
இன்னும் ரெண்டு பாக்கி.
அஹோரி 1,5,6 பாலன்ஸ்
1 . வின்மீன்
ஏழு...(தயக்கத்துடன்) 9
எட்டு....பழநூர், பழநாநூறு, மானூர்,
அஹோரிக்கு ஒரு சின்ன குளூ முதல் கேள்விக்கு தம் அடிக்குற பழக்கமிருக்கா தல?
Shabir. But sdont disclose, plz
ஏழு...மார்கழி...?
இல்ல தல.
ஓ .. ஹோ ..
1 . தம்பட்டம்
எட்டு...மாசி? (maadham)
நாலு..ரெட்டைக்கிளவி...!!!!
மூன்றாவது...பெருக்கல்+ குறி = பெருக்கல் குறி?
5 . வேய்ட்லிப்டிங்
6 . இன்கம்டாக்ஸ்
ஆஹா நல்லா இருக்கு மாப்பி ட்ரை பண்ணுவோம்....
2 வது குடி அரசு...
3 வது எக்ஸ்பிரஸ்
4 வது இரட்டை கிழவியா ??
5 வது சுமை தாங்கியா??
6 வது ஜன வரி....
7 வது மார்ச்சு தானே??
8 வது மாசி...9 வது பின்னுட்டம் ...10 வது தமிழ் மணம் மாப்ஸ்...
1 வது pukai badam right ah??
//அஹோரிக்கு ஒரு சின்ன குளூ முதல் கேள்விக்கு தம் அடிக்குற பழக்கமிருக்கா தல?//
தம் பட்டம்..
Mr.S கோபப்பட்டுட்டாரு அஹோரி அடுத்த ரெண்டு கண்டுபிடிங்க கஷ்டகாலம்தான்...
ஸ்ரீராம் குட் 8.ம் 4ம் கரெக்ட்
3???
சீமான் கனி மாப்ள வாடா நிறைய ஆன்சர் சரி 7 மட்டும் இன்னும் யோசி மாப்ள
3 - ExPress
இல 1__ புகை ப் படம்
2__ குடி அரசு
3__ எச் ஜெல்
4___ முகம் பால்
5___ உழைக்கும் கை
6___ மக்கள் ரெச்
7_____பையில் எண்
8_____ மா சி
9___ ஊசி மூக்கு
10___ தமிழ் மூச்சு
சரியோ, தப்போ யான் அறியேன்
வசந்தகுமாரா!!
கலா பாட்டி சிரிப்ப அடக்க முடீயல பேத்தி போலவே நீங்களும்.
:)))
நவாஸ் 3 சரி
8 - மாசி
நவாஸ் 8 சரி
4) இரட்டை சுழி
7) மார்கழி
சஃபி சிரிக்க முடியல என்னால் அப்பா வயிறு வலிக்குது
சஃபி 7 சரி
7 - ரெட்டைச்சுழி
7 - மார்கழி
நவாஸ் இன்னும் சஃபி சொன்னதுக்கே சிரிப்ப அடக்க முடில நீங்களும் அதே ஆன்சர் ஆமா எங்க தமிழ் அவங்க வந்தாலும் இன்னும் கொஞ்சம் சிரிப்பா இருக்கும்...
7 விடை சரி
10 - தமிழை சுவாசிப்போம்
நவாஸ் ம்ஹ்ஹும் தப்பு...
5 . இழுபறி
5 . இழுபறி
இன்னிக்கும் உடுறதில்லை...
பார்த்திடலாம்...
1. தம்பட்டம்...
2.குடிஅரசு...
3.பத்திரிக்கை
4.கூட்டுவரி
8.மாசி
9.பின்னூட்டம்.
10.எழுத்துணர்வு
அம்புட்டுதேன் முடின்சுபோச்சு போட்டி மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்...
விடைகள்
1 தம்பட்டம்
2 குடியரசு
3 எக்ஸ்ப்ரெஸ் (Express)
4 இரட்டைகிளவி அ இரட்டையடுக்கு
5 சுமைதாங்கி
6 ஜனவரி
7 மார்கழி
8 மாசி
9 பின்னூட்டம்
10 தமிழ்மணம்
1 - தம்படடம்
2 - குடியரசு
3 - எக்ஸ்ப்ரெஸ்
4 - இரட்டைக் கிழவி
5 - சுமைதாங்கி
6 - ஜனவரி
7 - மார்கழி
8 - மாசி
9 - பின்னூட்டம்
10 - தமிழ்மணம்
ரொம்பவும் சந்தோசமா இருக்கு போட்டியில கலந்துகிட்டு ஜெயிச்சது திவ்யா சுகுமார் திரு எஸ்
அவங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்
பெரும்பாலனோர் சரியான ஆன்சர் சொல்லியிருக்காங்க அவங்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னோட வாழ்த்துகள்
இதுமாதிரி பதிவு இனி வாரம் ஒரு தடவை போடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன் சரியா வருமான்னு தெரில நீங்கதான் சொல்லணும் மேனகா சத்யா மேடம் ஜமாலண்ணா ரொம்ப சந்தோசம் கண்டிப்பா உங்கள் விருப்பபடியே நடக்க முயற்சி செய்கிறேன்...
மிக்க நன்றி நண்பர்களே உங்கள் ஊக்கமும் உற்சாகமுமே என்னை செலுத்துகிறது....
1 தம்பட்டம்
2 குடியரசு
3 எக்ஸ்ப்ரெஸ் (Express)
4 இரட்டைகிளவி அ இரட்டையடுக்கு
5 சுமைதாங்கி
6 ஜனவரி
7 மார்கழி
8 மாசி
9 பின்னூட்டம்
10 தமிழ்மணம்
இப்போ சொல்லுங்க, நான் ரைட்டா?? ( பக்கத்து ஆளை பார்த்து தேர்வு எழுதுவோர் சங்கம்)
நவாஸ் கள்ளாட்டம் நான் ஒத்துக்க மாட்டேன்.......
அணிமா தல அடிக்கடி வந்து போங்க கலகலன்னு இருக்கு நீங்க வர்றது இப்போ ரெண்டாவதுதடவ...
அஹோரி சார் நீங்களும் அடிக்கடி வந்து போங்க களை கட்டுது
புதுசா இன்னிக்கு வந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி இதுபோலவே தொடர்ந்து வந்து ஆதரவளிக்கும்படி கேட்டு கொள்கிறேன்
பிரியமுடன் வசந்த்....
ம்ம்ம் ...
அடுத்த வாட்டி பாத்துக்குறேன்.
எல்லாரும் சொல்லிட்டாங்களே சகோ.
சே லேட்டவந்துட்டேன்..
நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்
http://fmalikka.blogspot.com/
நான் சொல்லலாமுனுதான் இருந்தேன்..
இதுக்குள்ள அணிமா சொல்லிட்டார்..
சரி.. உடுங்க.. அடுத்த பதிவில முந்திக்கிறேன்..
தல பாதி சொன்னதுக்கு பாதி பரிசு எதுவும் கிடையாது... 5 சரியா சொல்லிருக்கேன்...
நெக்ஸ்ட் மீட் பண்றேன்...
தம் பட்டம்
குடி அரசு
எக்ஸ் பிரஸ்
இரட்டை கிளவி
சுமை தாங்கி
ஜன வரி
மன கணக்கு
மா சி
பின் வூட்டம்
தமிழ் மணம்
ஆஹா... இம்புட்டு பேரு கலந்துயிருக்காங்கலே... சீரியஸா நான் இரண்டு நிமிஷம் யோசிச்சுயிருக்கலாம்.
ஹேமா... உன் காமெடிக்கு அளவேயில்லையா... வசந்த் எனக்கும் சிரிச்சு முடியல :))))
இதில் கலந்துகொண்ட யாருக்காவது தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் 1000 மதிப்புள்ள புத்தக பரிசு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமிருந்தால் கலந்து கொள்ளுங்கள்
http://www.priyamudanvasanth.com/2011/03/1000.html
Post a Comment