June 18, 2009

வாங்க கண்டு பிடிப்போம் வார்த்தை விளையாட்டு 2



வார்த்தை விளையாட்டு 2

சென்ற முறை தங்களின் ஆதரவைப்பெற்ற இவ்விளையாட்டு தொடர்கிறது

இம்முயற்ச்சி சிறிது வித்தியாசமான முயற்ச்சி
வார்த்தை விளையாட்டு கீழேயுள்ள மாதிரியை போன்று
கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சரியான வார்த்தை (ஆங்கிலம் தமிழ் எதுலயாவது)
கண்டு பிடிக்க வேண்டும் கண்டு பிடிப்போர்க்கு பதிவின் கீழேயுள்ள விருது வழங்கப்படும் புகைப்படத்துடன்


சென்றமுறை விருதின் பெயர் விமர்ச்சனத்திற்க்கு ஆளானதால் இம்முறை இவ்விருது பெயர் மாற்றத்துடன்

வாருங்கள் ஆயத்தமாவோம்


மாதிரி1



மாதிரி 2


மாதிரி 3


வினா1


வினா2

வினா3


வினா4

வினா 5


வினா6


வினா7





31 comments:

ரவிஷா said...

4. பூட்டு ?

ஆபிரகாம் said...

ஓண்னுமே தெரியல்லை!

நட்புடன் ஜமால் said...

இந்த முறை முன்னைவிட சிரமமாக தெரிகின்றது.

யோசிக்க இயலைவில்லைப்பா ...

பதில்கள் வந்தவுடன் தெரிந்து கொள்கிறேன் ...

அடுத்த முறை எனக்கு பதில் ஈமெயிலில் அனுப்பிவிட்டு பதிவு போடவும்

Suresh said...

நான் தாம் பர்ஸ்ட்டா

Suresh said...

1.சாம்பெயின் :-)
2.மொழிவிளையாடு
3.மாங்காய்மடையன் :-) (நான் இல்லை)
4.பூஇரண்டு
5.பழம் ஒட்டு
6 கரடி ரவுண்டு
7. வெறும் தண்ணி

பரிட்சையிலே பிட் அடிப்போம் இங்க :-(

கலையரசன் said...

1. சேட் ஆட்டோ ? (2 வது படம் தெளிவில்லை)

2. இந்திரன்

3. பழக்கம்

4. பிஃரண்டு

5. மாவட்டம்

6. பனிக்கரடி, போலார் பியர் + ரேடார் ( 2 வது படம் புரியவில்லை)

7. வென்நீர் (அ) வென்துளி (அ) பிளாங்க் டிராப்ட்

Anu said...

sir en intha kolaeri ahhahahhaha
enaku erupopatho .0000000001 g brain athaiyum kasaki kasaki yosichu parthutaen no idean. mmmethukum room potu yosichitu nalaiku soluren

யாழினி said...

ரெம்ப கஷ்ரமாயிருக்கே!


வினா3)Mango ?

RAMYA said...

பதில்கள் கொஞ்சம் யோசிக்கணும்
யோசிச்சாவாவது புரியுமா வசந்த்:-)

ஜமால் சொன்ன மாதிரி என்னோட
மின்னஞ்சலுக்கு விடையை அனுப்பறீங்களா :))

सुREஷ் कुMAர் said...

முதல் படம்
இந்தியன்'ஆ..?

सुREஷ் कुMAர் said...

சாரி..
வினா ரெண்டு..
இந்தியன்'ஆ..?

सुREஷ் कुMAர் said...

வினா ஆறு..
பணியாரம்..

सुREஷ் कुMAர் said...

வினா மூணு..
மாவட்டம்..

सुREஷ் कुMAர் said...

வினா ஒன்னு..
ஸாம்பார்..
(or) சாம்பார்..

सुREஷ் कुMAர் said...

வினா நான்கு..
பூட்டு..

सुREஷ் कुMAர் said...

வினா ஏழு..
வெந்நீர்..

सुREஷ் कुMAர் said...

1. சாம்பார்.. (or) ஸாம்பார்..
2. இந்தியன்..
3. மாவட்டம்..
4. பூட்டு..
5.
6. பணியாரம்..
7. வெந்நீர்..

வெய்ட்டீஷ்பா..
ஐந்து என்னான்னு கண்டு புடிச்சுட்டு வாறன்..

सुREஷ் कुMAர் said...

வினா ஐந்து..

பழகல்..?

सुREஷ் कुMAர் said...

சாமி..
இன்னாபா..இம்மா லேட் பண்ரிங்கோ..?
ஜரூரா அப்ரூவ் பண்ணு நைனா..

सुREஷ் कुMAர் said...

ஐந்து..

பழக்கம்.

ப்ரியமுடன் வசந்த் said...

திரு சுரேஷ் குமார் போய்ட்டு வாங்க விடை நாளைக்கு

குட்.....

நீங்க சொன்னது குட் ஆன்சர்ஸ் போதும்மா

सुREஷ் कुMAர் said...

1. சாம்பார்.. (or) ஸாம்பார்..
2. இந்தியன்..
3. மாவட்டம்..
4. பூட்டு..
5. பழக்கம்.
6. பணியாரம்..
7. வெந்நீர்..

பதில்கள் சரியா..?

सुREஷ் कुMAர் said...

உள்ள வராததுக்கு முன்னமே தொரத்திடின்களே..

மிக்க வருத்தத்துடன்..
சுரேஷ்.

ALIF AHAMED said...

சும்மா பதிலை மெயிலில் பெற :)

செந்தில்குமார் said...

ஹலோ தல,

சீக்கிரமா வார்த்தை வெளையாட்ட போடுங்கன்னு கேட்டது ஒரு தப்பா ... அதுக்காக இப்படி ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டமாவா கேட்க்கறது ??

நான் ஜூட் விட்டுக்கறேன்.. எஸ்கேப் !!

செந்தில்குமார் said...

ஹலோ தல,

சீக்கிரமா வார்த்தை வெளையாட்ட போடுங்கன்னு கேட்டது ஒரு தப்பா ... அதுக்காக இப்படி ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டமாவா கேட்க்கறது ??

நான் ஜூட் விட்டுக்கறேன்.. எஸ்கேப் !!

Beski said...

நல்ல்ல்லாலா யோசிச்சி பாத்தேன், இவ்ளோதான் புரியுது...
1) சம்பார்
2) இந்திரன்
3)
4) பூட்டு
5)
6) பனியாரம்
7)

பாதி அவார்ட குடுக்கக் கூடாதா? ஹி ஹி ஹி...

ப்ரியமுடன் வசந்த் said...

இத்துடன் பின்னூட்டம் விடைகள் முடிந்துவிட்டன

இன்னும் கொஞ்ச நேரத்துல விடைகள்

Anonymous said...

3.மாதுளை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இத்துடன் பின்னூட்டம் விடைகள் முடிந்துவிட்டன
இன்னும் கொஞ்ச நேரத்துல விடைகள்//

எங்கே பதில் ? இனி மேல் பதில் மெயிலில் அனுப்பி விட்டுத்தான் ப்ளாக் இல் கேள்வி போடுப்பா.

என்னது நானு யாரா? said...

யோசிக்கிற பார்ட்டி
மொழிநடை
மாவட்டம்
பூட்டு
பழக்கம்
பனியாரம்
வெந்நீர்

விடைங்க எல்லாம் எப்போ சொல்விங்க தல!