June 5, 2009

இது பின்னூட்டம்

இந்த பின்னூட்டமெல்லாம் இப்பிடித்தான் இருக்குமோ.......



சூப்பர் தல





கலக்குறீங்க.......



அவ்வ்வ்வ்வ் அழுதுடுவேன்........



ஹிஹிஹி.....



பின்னிட்டீங்க......



முடியல......



ரிப்பீட்டே...





மீ த ஃப்ர்ஸ்ட்....



ரூம் போட்டு யோசிப்பீங்களோ.........




சூப்பர்......

46 comments:

Raju said...

Mudiyala...!

அன்புடன் அருணா said...

சான்ஸே இல்லை!!!!!
இப்போ என்னா பண்ணுவீங்க??

நட்புடன் ஜமால் said...

பின்னீட்டிங்களும்

சூப்பரும்


சூப்பருங்க

ரூம் போட்டு யோசிப்பீங்களோ

கலக்குறீங்க ...

கலையரசன் said...

கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்க!
அதுக்கு போடவேல்ல?
கலக்கல்!

ஆ.சுதா said...

அய்யோ.. தல மெய்யாலுமே கலக்கு கலக்குன்னு கலக்கிட்டீங்க போங்க!!!

kishore said...

nalla solrangaiya detailu...

Ungalranga said...
This comment has been removed by the author.
Unknown said...

அண்ணே கலக்கிட்டீங்க.

அட்டகாசமான கற்பனை.

Suresh said...

haa haa haa ha :-)

Suresh said...

//nalla solrangaiya detailu.../ hee hee

தீப்பெட்டி said...

எப்பூடி... இப்படியெல்லாம்...

தேவன் மாயம் said...

படமெல்லாம் எங்கே புடிக்கிறீக!!

இராகவன் நைஜிரியா said...

கிழிச்சிட்டீங்க...

இதுக்கு மேலெ சொல்ல ஒன்னுமேயில்லை...

நடக்கட்டும்.

மவனே சிங்கம்டா...

தூள் பரத்திட்ட மச்சி...

தமிழர்ஸ் திரட்டியின் இவ்வார தமிழர் ஆக இருப்பதற்கு வாழ்த்துகள்.

sakthi said...

சரி வேறு எப்படி போடறதுன்னு சொல்லிடுங்க வசந்த் தம்பி

மயாதி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

எப்பவும் போல நல்ல நகைச்சுவை விருந்து வசந்த்.....

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))))))இதுக்கும் ஒரு படம் போடுங்கப்பு....

நாணல் said...

:))) idhukku ?

வினோத் கெளதம் said...

sema kalakal

SUBBU said...

கிழிஞ்சிது கிருக்ஷ்ன்கிரி :)))))))))

ப்ரியமுடன் வசந்த் said...

//டக்ளஸ்....... said...
Mudiyala...!//

பாருங்கப்பா திரும்பவும்.....

நன்றி டக்ளஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

// அன்புடன் அருணா said...
சான்ஸே இல்லை!!!!!
இப்போ என்னா பண்ணுவீங்க??//

தப்பிச்சுட்டாங்க....

நன்றி அருணா....

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
பின்னீட்டிங்களும்

சூப்பரும்


சூப்பருங்க

ரூம் போட்டு யோசிப்பீங்களோ

கலக்குறீங்க ...//

நன்றி ஜமால் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// கலையரசன் said...
கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்க!
அதுக்கு போடவேல்ல?
கலக்கல்!//

நன்றி கலை

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
அய்யோ.. தல மெய்யாலுமே கலக்கு கலக்குன்னு கலக்கிட்டீங்க போங்க!!!//

நன்றி முத்து

ப்ரியமுடன் வசந்த் said...

//KISHORE said...
nalla solrangaiya detailu...//


நன்றி கிஷோர்

ப்ரியமுடன் வசந்த் said...

// கே.ரவிஷங்கர் said...
அண்ணே கலக்கிட்டீங்க.

அட்டகாசமான கற்பனை.//

நன்றி ரவி

ப்ரியமுடன் வசந்த் said...

//Suresh said...
haa haa haa ha :-)//

நன்றி சக்கர

ப்ரியமுடன் வசந்த் said...

//thevanmayam said...
படமெல்லாம் எங்கே புடிக்கிறீக!!//

கூகுள் ஆண்டவரின் பரிசு

நன்றி தேவன் மயம் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// இராகவன் நைஜிரியா said...
கிழிச்சிட்டீங்க...

இதுக்கு மேலெ சொல்ல ஒன்னுமேயில்லை...

நடக்கட்டும்.

மவனே சிங்கம்டா...

தூள் பரத்திட்ட மச்சி...

தமிழர்ஸ் திரட்டியின் இவ்வார தமிழர் ஆக இருப்பதற்கு வாழ்த்துகள்.//

நன்றி சார் இதுக்கு காரணமே நீங்களும்

உங்கள் அன்பும் தான் சார் முதல் காரணம்

ப்ரியமுடன் வசந்த் said...

// sakthi said...
சரி வேறு எப்படி போடறதுன்னு சொல்லிடுங்க வசந்த் தம்பி//

யக்கோவ்.....

இதெல்லாம் வெறும் தமாசுக்கா

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
எப்பவும் போல நல்ல நகைச்சுவை விருந்து வசந்த்.....//

நன்றி தமிழரசி

ப்ரியமுடன் வசந்த் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
:-)))))))))இதுக்கும் ஒரு படம் போடுங்கப்பு....


வருகைக்கு நன்றி கார்த்திகேய பாண்டியன்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி நாணல்

சுப்பு,வினோத்கெளதம்

வழிப்போக்கன் said...

நல்லாருக்கு!!!
இப்ப என்ன பண்ணுவீங்க???
:)))

பதிவு கலக்கல்...

செந்தில்குமார் said...

அசத்தல் !

முனைவர் இரா.குணசீலன் said...

மிகவும் நன்றாகவுள்ளது.

நசரேயன் said...

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை

Beski said...

சூப்பர் தல
கலக்குறீங்க.......
பின்னிட்டீங்க......

ரூம் போட்டு யோசிப்பீங்களோ.........
முடியல......

சூப்பர்......

Unknown said...

சூப்பர் அண்ணா...எங்க தான் இந்த படங்கள் எடுப்பின்களோ தெரில..ஹா ஹா ஹா

सुREஷ் कुMAர் said...

சூப்பர் தல..
கலக்குறீங்க.......
பின்னிட்டீங்க......
முடியல......
ரூம் போட்டு யோசிப்பீங்களோ.........
சூப்பர்......


ஹிஹிஹி.....

சௌந்தர் said...

என்னத்த சொல்ல....

Unknown said...

அப்ப வடை போச்சு...?

ஜெயந்த் கிருஷ்ணா said...

இது தான் படம் காட்டுறதா..
சரி சரி..

அருண் பிரசாத் said...

ரைட்டு!

எப்பூடி மாப்பு

ஜெயந்தி said...

எப்படி இப்படியெல்லாம் உங்களுக்குன்னு மாட்டுது.