நண்பர் எவனோ ஒருவன் நேற்று மேட்டரே இல்லாம பதிவு போடுவது
எப்படின்னு கேட்டு
தொடர் பதிவு எழுதணும்ன்னு அழைத்திருந்தார்
எனக்கென்னவோ இவர்கள் தான் ஞாபகத்துக்கு வந்தனர்
இவர்களுக்கு இது ஒரு மேட்டர் அல்ல
இவர்களுக்கு கால் இல்லாதது ஒரு மேட்டரே இல்லை
இவர்களுக்கு கை இல்லாதது ஒரு மேட்டரே இல்லை
இவர்களுக்கு பார்வை இல்லாதது ஒரு மேட்டரே இல்லை
மாற்றுத்திறன் கொண்டவர்களால் இவ்வளவு முடியும்போது
எல்லாம் பெற்ற நான் ஏன் மேட்டர் இல்லாம் பதிவு போடணும்?
முடியாது என்ற சொல் முட்டாளுக்கு சொந்தம்
முடியும் என்ற சொல் இவர்களுக்கு சொந்தம்
63 comments:
மிக மிக காட்டமான பதிவு தல..,
எல்லாத்திலும் ஓட்டுப் போட்டாச்சு.., இனி வர்ரவங்களும் ஓட்டுப் போட்டுடுவாங்க
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
எல்லாத்திலும் ஓட்டுப் போட்டாச்சு.., இனி வர்ரவங்களும் ஓட்டுப் போட்டுடுவாங்க
//
ஆனா, தமிழ்மணப் பட்டை கீழ இருந்தா வசதியா இருக்கும்.
ஏய் சூப்பரப்பு...
நல்ல எதிர் வினை.
எதுக்காக போட்டியளோ தெரியல!
ஆனால் ...
நல்ல ஊக்கம் தரும் விடயம் ...
அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைக்காமல் , உங்கள் பாணியிலேயே ஒன்று..
அசத்தீட்டீங்க போங்க
இதுக்கு ஓட்டுப் போடாம போகும் பாவிகளை கடவுள் விடமாட்டார்
அருமையான படங்கள் நண்பா...
அருமையான மேட்டர், அருமையான படம்
நல்ல மேட்டரோடு நச்சுனு இருக்கு பதிவு!
NAlla Vishiyam Vasanth morning a boost adicha mathiri nalla energy thanks for this post
NAlla Vishiyam Vasanth morning a boost adicha mathiri nalla energy thanks for this post
முடிந்தால் பாக்கவும்னு சொன்னவொடனே நானும் என்னமோ நெனச்சுட்டேன். ஆனா, மேட்டரே இல்லாத மேட்டரயும் மேட்டராக்கி நீங்கள் போட்ட இந்தப் பதிவு செம கலக்கல்...
semanga :-) its really encouraging...
உங்க ஸ்டைல்ல சொன்ன...
எப்புடி?
இப்புடி?
super
கலக்கல்..
இனிமே ஒரு பயலும் மேட்டரே இல்லாம பதிவுனு சொல்லி கொல்லமாட்டானுக..
அப்படியெல்லாம் விட்டுருவோமா....
http://www.yetho.com/2009/06/blog-post_6519.html
வெற்றி எனும் ஏணிக்கு தோல்வி தான் படிக்கட்டுகளே
நல்ல ஒரு முயற்சி, தன்னம்பிக்கை இவர்களிடம்...
நல்லா இருக்கு , இது தான் வேனும்
சிறந்த பதிவு ...
வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால் எதுமே பெரிய மேட்டர் இல்லைதான்
நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க.
http://sinekithan.blogspot.com/
உருப்படியா ஏதாவது பண்ணனுங்கறது, இதான் நண்பா. சூப்பர்
Really superb & Different Post vasanth..
பூங்கொத்து வசந்த்!!!!
உள்ளம் சிலிர்க்க வைத்த பதிவு....
தொடரட்டும்
விசயமில்லாத பதிவு என்று கூறி ,வாழ்வின் அடிப்படை விசயத்தை கூறியிருக்கிறீர்கள்.
அருமையான பதிவு.
தன்னம்பிக்கை தரும் பதிவு தல!
எனக்கு நினைவு வருவது வல்லவன் பாடல்..
“உங்கள் உள்ளம் ஊனம்மல்ல..
உள்ளம் போதும் ஊரை வெல்ல..மாலை வராதா நம் தோல்களுக்கு...”
:)))
நல்ல பதிவு நண்பா...
பாராட்டுக்கள்... ஒட்டு போட்டாச்சு..
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
மிக மிக காட்டமான பதிவு தல..,//
எவ்வளவு?
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
எல்லாத்திலும் ஓட்டுப் போட்டாச்சு.., இனி வர்ரவங்களும் ஓட்டுப் போட்டுடுவாங்க//
போட்டுட்டாங்க தல நன்றிகள்
//பழமைபேசி said...
ஆனா, தமிழ்மணப் பட்டை கீழ இருந்தா வசதியா இருக்கும்.//
மாத்திடலாம் சார் நன்றி
//அப்பாவி முரு said...
ஏய் சூப்பரப்பு...
நல்ல எதிர் வினை.//
நன்றி முரு
// நட்புடன் ஜமால் said...
எதுக்காக போட்டியளோ தெரியல!
ஆனால் ...
நல்ல ஊக்கம் தரும் விடயம் ...//
நன்றி ஜமால்
அசத்தலாய் ஒரு பதிவு
வாழ்கையில் நம்பிக்கை தரும் விதமாய்...
வாழ்த்துக்கள்
// மயாதி said...
அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைக்காமல் , உங்கள் பாணியிலேயே ஒன்று..
அசத்தீட்டீங்க போங்க//
நன்றி மயாதி
// மயாதி said...
இதுக்கு ஓட்டுப் போடாம போகும் பாவிகளை கடவுள் விடமாட்டார்//
எல்லாரும் வோட்டு போட்டுட்டாங்க
// KISHORE said...
அருமையான படங்கள் நண்பா...//
நன்றி கிஷோர்
// ஆ.ஞானசேகரன் said...
அருமையான மேட்டர், அருமையான படம்//
நன்றி ஞானசேகரன்
// ஆ.முத்துராமலிங்கம் said...
நல்ல மேட்டரோடு நச்சுனு இருக்கு பதிவு!//
நன்றி முத்து
// Suresh said...
NAlla Vishiyam Vasanth morning a boost adicha mathiri nalla energy thanks for this post//
நன்றி சக்கர
//எவனோ ஒருவன் said...
முடிந்தால் பாக்கவும்னு சொன்னவொடனே நானும் என்னமோ நெனச்சுட்டேன். ஆனா, மேட்டரே இல்லாத மேட்டரயும் மேட்டராக்கி நீங்கள் போட்ட இந்தப் பதிவு செம கலக்கல்...//
நன்றி ரமேஷ்
//கடைக்குட்டி said...
semanga :-) its really encouraging...//
நன்றி கடைக்குட்டி
// கலையரசன் said...
உங்க ஸ்டைல்ல சொன்ன...
எப்புடி?
இப்புடி?//
நன்றி கலை
//குடுகுடுப்பை said...
super//
நன்றி குடுகுடுப்பை
//தீப்பெட்டி said...
கலக்கல்..//
நன்றி கணேஷ்
// சூரியன் said...
இனிமே ஒரு பயலும் மேட்டரே இல்லாம பதிவுனு சொல்லி கொல்லமாட்டானுக..//
சரிதான்
நன்றி சூரியன்
//எவனோ ஒருவன் said...
அப்படியெல்லாம் விட்டுருவோமா....//
ஆரம்பிச்சுட்டாங்கய்யா...
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வெற்றி எனும் ஏணிக்கு தோல்வி தான் படிக்கட்டுகளே
நல்ல ஒரு முயற்சி, தன்னம்பிக்கை இவர்களிடம்...//
நன்றி ஸ்டார்ஜான்
//Raja said...
நல்லா இருக்கு , இது தான் வேனும்//
நன்றி ராஜா
//அக்பர் said...
சிறந்த பதிவு ...
வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால் எதுமே பெரிய மேட்டர் இல்லைதான்
நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க.
http://sinekithan.blogspot.com///
நன்றி அக்பர்
வந்துட்டாப்போச்சு
// S.A. நவாஸுதீன் said...
உருப்படியா ஏதாவது பண்ணனுங்கறது, இதான் நண்பா. சூப்பர்//
நன்றி நவாஸ்
//வினோத்கெளதம் said...
Really superb & Different Post vasanth..//
நன்றி வினோத்
//அன்புடன் அருணா said...
பூங்கொத்து வசந்த்!!!!//
நன்றி அருணாக்கா
// கதிர் said...
உள்ளம் சிலிர்க்க வைத்த பதிவு....
தொடரட்டும்//
நன்றி கதிர்
//விசயமில்லாத பதிவு என்று கூறி ,வாழ்வின் அடிப்படை விசயத்தை கூறியிருக்கிறீர்கள்.
அருமையான பதிவு.//
நன்றி ராஜி
// வால்பையன் said...
தன்னம்பிக்கை தரும் பதிவு தல!//
நன்றி வால்ப்பையன்
//வழிப்போக்கன் said...
எனக்கு நினைவு வருவது வல்லவன் பாடல்..
“உங்கள் உள்ளம் ஊனம்மல்ல..
உள்ளம் போதும் ஊரை வெல்ல..மாலை வராதா நம் தோல்களுக்கு...”
:)))//
நன்றி வழிப்போக்கன்
//செந்தில்குமார் said...
நல்ல பதிவு நண்பா...
பாராட்டுக்கள்... ஒட்டு போட்டாச்சு..//
நன்றி செந்தில்குமார்
//sakthi said...
அசத்தலாய் ஒரு பதிவு
வாழ்கையில் நம்பிக்கை தரும் விதமாய்...
வாழ்த்துக்கள்//
நன்றி சக்திக்கா
அடேங்கப்பா வசந்த்...
கலக்கிட்டீங்க....
Strong Message Simplea நச்சுன்னு சொல்லி இருக்கீங்க..
வாழ்த்துக்கள்!
மெய் சிலிர்த்து விழி வியந்த பதிவு வசந்த்......
Post a Comment