கண் முழி பிதுங்குதுன்னா இப்படியா?
காசை கரியாக்குறது இப்படியா?
பல்ல புடிங்கிடுவேன்றது இதுதானா?
மரமண்டையான்னு சொல்லுறது இவரையா?
உடன்பிறப்புகளேன்னு சொல்லுறது இவங்களையா?
பச்சைதண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லுறவங்க சொல்லுற பச்சைத்தண்ணி இது தானா?
ஈ மெயில் இப்படித்தான் இருக்குமா?
இதுதான் குரங்கு சேட்டையா?
36 comments:
haa haa super
முதல் படமே சும்மா மிரட்டுதே!
எல்லா படங்களும் அருமை
அதிலேயும் கடசி படம்
ம்ம்ம் ...
எங்கிருந்து தல பொருத்தமா இப்படி படமெல்லாம் எடுக்கிறா?
SOOOOOPER
மீண்டும் கலக்கல்ஸ்!
வழக்கம்போல அருமை.
---
உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை.
---
படங்களும் அதுக்கு பொருத்தமான உங்க கமெண்ட்ஸும் சூப்பர் போங்க
மரியாதையா சொல்லிடு...
எங்கிருந்து இந்த படத்தை
எல்லாம் எடுக்குற?
அண்ணா
பிரமாதம்
மரமண்டை கலக்கல் தலைவா.
சூப்பரப்பூ சூப்பர்
எல்லா படமும் கலக்கல் நகைச்சுவை.
ஆனா அந்த ரெட்டைக்குழந்தைகளை பார்த்தால் வேதனையா இருக்கு.
கலக்கல் கலெக்சன் :-)
நல்ல ரசனை ... அதிலும் அந்த குரங்கு சேட்டை படம் சூப்பர்
வசந்தின் மூளை ... செம மூளை!!!
//Suresh said...
haa haa super//
நன்றி சுரேஷ்
// நட்புடன் ஜமால் said...
முதல் படமே சும்மா மிரட்டுதே!
எல்லா படங்களும் அருமை
அதிலேயும் கடசி படம்
ம்ம்ம் ...//
நன்றி ஜமாலண்ணே
//மயாதி said...
எங்கிருந்து தல பொருத்தமா இப்படி படமெல்லாம் எடுக்கிறா?
SOOOOOPER//
நன்றி மயாதி
//அன்புடன் அருணா said...
மீண்டும் கலக்கல்ஸ்!//
நன்றி அருணா
//எவனோ ஒருவன் said...
வழக்கம்போல அருமை.
---
உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை.//
நன்றி எ.ஒருவன்
// S.A. நவாஸுதீன் said...
படங்களும் அதுக்கு பொருத்தமான உங்க கமெண்ட்ஸும் சூப்பர் போங்க//
நன்றி நவாஸ்
//
இது நம்ம ஆளு said...
அண்ணா
பிரமாதம்//
நன்றி இது நம்ம ஆளு
//கலையரசன் said...
மரியாதையா சொல்லிடு...
எங்கிருந்து இந்த படத்தை
எல்லாம் எடுக்குற?//
மாமு எல்லாமே கூகுள் கொடுத்ததுதான்
//நர்சிம் said...
மரமண்டை கலக்கல் தலைவா.//
திட்டுற மாதிரி தெரியுது தலைவா
நன்றி தலைவா முதல் வருகைக்கு
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சூப்பரப்பூ சூப்பர்
நன்றிஸ்டார்ஜான்
// அக்பர் said...
எல்லா படமும் கலக்கல் நகைச்சுவை.
ஆனா அந்த ரெட்டைக்குழந்தைகளை பார்த்தால் வேதனையா இருக்கு.//
நன்றி அக்பர்
//" உழவன் " " Uzhavan " said...
கலக்கல் கலெக்சன் :-)//
நன்றி உழவன்
// நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
நல்ல ரசனை ... அதிலும் அந்த குரங்கு சேட்டை படம் சூப்பர்//
நன்றி சரவணன்
// thevanmayam said...
வசந்தின் மூளை ... செம மூளை!!!//
நன்றி தேவாசார்
ஹைய்யோ.. எல்லாப்படமும் கமெண்டோட படிக்க கலக்கலோ கலக்கலா இருக்குது :))
நன்றி வசந்த்
Sooooooooo nice....
படத்துக்கேற்ற கமெண்ட்ஸ் சூப்பர்
குரங்கு சேட்டைகள் பிரமாதம்..
முத படத்த கடைசீல போட்ருக்கலாமே.... எனக்கு பயத்தில முழி பிதுங்கிடிச்சு. சூப்பருங்கோ...
NICE PICTURES EXACT COMMENTS IT CAN POSSIBLE FOR U AND U ONLY VASANTH,,,,,,,,
// சென்ஷி said...
ஹைய்யோ.. எல்லாப்படமும் கமெண்டோட படிக்க கலக்கலோ கலக்கலா இருக்குது :))//
நன்றி சென்ஷி
நன்றி
யாழினி
அபு
சூரியன்
சுசி
தமிழ்
Post a Comment