June 20, 2009

சிறந்த வாழ்த்துக்கள் from OPPOSITTERS

இவ்வார பதிவர்


இவ்வார தமிழர்


போன்ற விருதுகள் போல நடைமுறையில் சில விருதுகள் வழங்கினால் எப்படி இருக்கும்



காலேஜ் குமரிகளுக்கு நம்ம குமாரர்கள் வழங்கினால்



இவ்வார சிறந்த உடை அணிந்தவர்

இவ்வார சிறந்த காதலிக்கப்பட்டவர்

இவ்வார சிறந்த சிரிப்பழகி

இவ்வார சிறந்த பார்வையழகி




காலேஜ் குமாரர்களுக்கு நம்ம குமாரிகள் வழங்கினால்




இவ்வார சிறந்த ஜொள்ளர்

இவ்வார சிறந்த பல்லர்

இவ்வார சிறந்த வள்ளர்

இவ்வார சிறந்த தொடர்பவர்



வீட்டு அம்மணிகளுக்கு அவங்க வீட்டுக்காரர் வழங்கினால்




இவ்வார சிறந்த உணவு


இவ்வார சிறந்த திட்டு

இவ்வார சிறந்த அடி

இவ்வார சிறந்த அரட்டை

இவ்வார சிறந்த சேலை




வீட்டுக்காரருக்கு அவங்க அம்மணிகள் வழங்கினால்





இவ்வார சிறந்த தூக்கம்

இவ்வார சிறந்த முத்தம்

இவ்வார சிறந்த உதவி

இவ்வார சிறந்த பரிசு



இப்படி விருதுகள் வழங்கினால் எப்படியிருக்கும்?

18 comments:

தீப்பெட்டி said...

:))

sakthi said...

அசத்தல்

ரொம்ப யோசிக்கறீங்க வசந்த் தம்பி

நிலவகன் said...

இதில நிறைய விருது நீங்க வாங்கினது போல இருக்கே வசந்த் ?

அன்புடன் அருணா said...

இன்னும் யார் யாருக்கு அவார்ட் தரப் ப்ளான் பண்ணியிருக்கீங்க?????

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லாம் அனுமதி வாங்கிய படங்கள்தானே தல..,

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா இருக்கு இந்த டீலிங்

இது நமக்குள்ள தானே

Suresh said...

சூப்பர் தலைப்பு மச்சி ஹீ ஹீ இப்படியே இன்னும் 100 பதிவுகள் போட வாழ்த்துக'ள்

ஆ.சுதா said...

உங்க கற்பனையோ கற்பனை!!!

Anonymous said...

யப்பா எப்படிப்பா....உனக்காகவே படங்களா? படங்களுக்காக நீயா?.....

சப்ராஸ் அபூ பக்கர் said...
This comment has been removed by the author.
சப்ராஸ் அபூ பக்கர் said...

////இவ்வார சிறந்த ஜொள்ளர்

இவ்வார சிறந்த பல்லர்

இவ்வார சிறந்த வள்ளர்

இவ்வார சிறந்த தொடர்பவர்////


இது படு சூப்பருங்கோ.... (எப்படி??? இப்படி???)

நம்ம காட்டுலயும் மழை பெய்யுது.... கொஞ்சம் நனைகிறது.....

RAMYA said...

//
சப்ராஸ் அபூ பக்கர் said...
////இவ்வார சிறந்த ஜொள்ளர்

இவ்வார சிறந்த பல்லர்

இவ்வார சிறந்த வள்ளர்

இவ்வார சிறந்த தொடர்பவர்////

//

இது கூட நல்லா இருக்கு வசந்த் :))

RAMYA said...

Photo Collections அனைத்தும் அசத்தல் ரகம்!

வேத்தியன் said...

நல்ல விருதுகள் தான்...
:-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

வசந்த் ,

உங்களை ஒரு தொடர்ப்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் ...

வருக வருக ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

தொடர்ப்பதிவுக்கு

http://ensaaral.blogspot.com/2009/06/blog-post_21.html

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்திய அனைத்துள்ளங்களுக்கும்

நன்றிகள்

Beski said...

சூப்பர்...
--
//இவ்வார சிறந்த காதலிக்கப்பட்டவர்//
என்ன சொல்ல வறீங்க? ஹி ஹி ஹி...