June 8, 2009

வளை குடா நாடுகளில் பசி

வளை குடா நாடுகளில் பசி



வளை குடா நாடுகளில்

வாழ்ந்து வரும்

என்னைப்போன்ற பற்பல இந்தியர்கள் மற்றும் பற் பல

நாடுகளை சேர்ந்தோரின் பல நேர பசி போக்கி

இந்த உணவு தான்

இங்கு வாழும்

இந்த உணவு உண்ணாத வெளி நாட்டினர் யாரும் இல்லை என்று கூறும்

அளவில் மிக சிறந்த உணவு

மிக குறைந்த விலையில்

ஆரோக்கிய மான உணவு

சிறிது எண்ணை கலந்து வெறும் ரொட்டி போல் சுட்டு சாப்பிடலாம்

இதோ இந்த குப்பூஸ் அல்லது காபூஸ்

வாழ்க்கயில் மறக்க முடியாத உணவு




15 comments:

கடைக்குட்டி said...

அப்டீங்களா???

சவர்மா சாப்டுவீங்களா???

கடைக்குட்டி said...

மீ த ஃபர்ஸ்ட்டு.... :-)

என் ஜனநாயகக் கடமையையும் நிறைவேத்தியாச்சு ...

வினோத் கெளதம் said...

குப்பூஸ்..

எப்பொழுதாவது சாபிடுவது உண்டு..

பழமைபேசி said...

கடமை.... இஃகிஃகி!

Starjan (ஸ்டார்ஜன்) said...

இதை விட்டா வேறன்ன சாப்பிட ....

நாங்களும் இதைத்தான் சாப்பிடுறோம் ..

ஆ.ஞானசேகரன் said...

//இதோ இந்த குப்பூஸ் அல்லது காபூஸ்//



சப்பாத்தி உப்பியது போல இருக்கு நண்பா

இராகவன் நைஜிரியா said...

நானும் சில நாட்கள் கத்தாரில் வசித்து வந்தேங்க... ஆனால் குப்பூஸ் சாப்பிட்டதில்லைங்க...

ராஜ நடராஜன் said...

முன்பு நண்பர்கள் யாராவது ஊருக்குப் போகும் போது பொட்டி கட்டறதுக்கு முன்னாலே ரெண்டு பாக்கெட் குப்பூஸ் உள்ள வச்சி (அவருக்கு தெரியாம)அனுப்பறது வழக்கம்:)

நட்புடன் ஜமால் said...

ரொம்ப பிடித்தது சவர்மா

இப்போ மிஸ்ஸிங் எ லாட் ...

Anonymous said...

நம்ம ஊருக்கு எப்ப இறக்குமதி?

அப்துல்மாலிக் said...

குபுஸுக்கு ஹமூஸு தான் சரியான ஜோடினு சொல்ல மறந்துட்டீங்களே தல‌

இன்னும் நிறைய (அது தயாராகும் விதம், அதன் திறம்) சொல்லிருக்கலாம்

அதுக்கான சைடிஸ் உணவுகளுடன் சேர்த்து உண்டால் அதன் ருசியே தனிதான்

அப்துல்மாலிக் said...

//தமிழரசி said...
நம்ம ஊருக்கு எப்ப இறக்குமதி?
/

அட்ரஸ் சொல்லுங்க கண்டைனர்லே அனுப்பிச்சுடுவோம்

தீப்பெட்டி said...

குப்பூஸும் தயிரும் நல்ல காமினேசன்..

ஆ.சுதா said...

சப்பாத்தி மாதிரியே இருக்கு!!

ப்ரியமுடன் வசந்த் said...

THANKS
FOR ALL BLOGGERS