June 19, 2009

நுறு ரூபாய்





சில நாடுகளின் நூறு ரூபாய் நோட்டுக்கள்

யுனைடெட் அரபு எமிரேட்ஸ்




இலங்கை


சவுத் ஆப்ரிக்கா


பாகிஸ்தான்


கத்தார்


நேபாளம்


மலேஷியா

ஜப்பான்


சவுதி அரேபியா


ஆஸ்திரேலியா






சிங்கப்பூர்




சீனா



இந்தியா’



அமெரிக்கா



எகிப்து





எம்.ஜி.ஆர். ஒளிவிளக்கு


சிவாஜிகணேசன் நவராத்திரி



சாவித்திரி கொஞ்சும் சலங்கை



ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திரர்



கமல்ஹாசன் ராஜபார்வை



விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன்



இளையராஜா மூடுபனி



சிவக்குமார் ரோஜாப்பூ ரவிக்கைக்காரி



பிரபு ராஜகுமாரன்


இப்போ இவங்களோட நானும்


பிரியமுடன் வசந்த் நூறு ரூபாய்


என்ன முடியலைல அதாங்க இது என்னோட நூறாவது பதிவு

அடிச்சோமா செஞ்சுரி


வசந்த் பேட்டிங் 100* நாட் அவுட்






நூறாவது பதிவுவரைக்கும் வரக்காரணமான

என்னுடைய நண்பர்கள்





அனைவருக்கும் நன்றிகள்

39 comments:

*இயற்கை ராஜி* said...

valthukal:-)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!


தங்களுக்கும் நன்றி.

அப்பாவி முரு said...

யேய்.,

நூறுக்கு வாழ்த்துகளப்போய்...


ஆனா 100 பணத்துல சிஙப்பூர்ல இதுவரை நான் பார்க்காத 100 டாலர் படத்தை போட்டதுக்கு நன்றி.

Nagendra Bharathi said...

ovvoru urukkum poyi irunthu paarthittu, oru nooru rupee note sample aaga kondu vanthu vachchikkanumnu aasaiyaaga irukku

sakthi said...

வாழ்த்துக்கள்

மிக்க மகிழ்ச்சி வசந்த் தம்பி

தீப்பெட்டி said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்..

செந்தில்குமார் said...

தல,

மீ த பர்ஸ்ட் !

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... !! புது டெம்ப்ளேட் சோக்கா கீது... கலக்குங்க !!

ஏற்கனவே உங்களுக்கு என்னோட பதிவுல வாழ்த்து போட்டுட்டேன் போய் பாருங்க..

மயாதி said...

தல நூறுக்கு வாழ்த்துக்கள்...
என்னையும் நண்பர்கள் பட்டியலில் போட்டதுக்கு நன்றிகள்..

செஞ்சரி அடிச்சாலும் partnership உடையக் கூடாது , அப்பத்தான் அணி வெல்லும்...
மீண்டும் வாழ்த்துக்கள்

Beski said...

100 ல 100 பத்தி பதிவா?
அசத்துறீங்க...

வாழ்த்துக்கள் வசந்த்.

Beski said...

டெம்ப்லேட்ட மாத்துங்க வசந்த், இத விட நல்ல டெம்ப்லேட் நிறைய கிடைக்கும்...

இராகவன் நைஜிரியா said...

100 வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பர் வசந்த்.

மேன் மேலும் பல இடுகைகளை இட வாழ்த்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

மற்றுமொரு முறை நீங்க வித்யாசமானவர் என்பதை நிருபீத்திவிட்டீர்கள் நண்பரே..

Anonymous said...

100வது பதிவு முதல் வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி விருதுக்கு(எழுத்தோசை பார்க்கவும்) இரண்டாம் வாழ்த்து இந்த மாச செலவுக்கு எல்லா நாட்டு கரன்ஸியும் தந்ததுக்கு மூன்றாவது வாழ்த்துக்கள்,,,,,

வித்தியாசமான பதிவு வசந்த் SIMPLY SUPERBBBBBBBBBBBBBBBBBB......

தேவன் மாயம் said...

100 வது பதிவு வாழ்த்துக்கள்!!!
தமிழ்த்துளி. தேவா.

தேவன் மாயம் said...

100 வது பதிவு வாழ்த்துக்கள்!!!
தமிழ்த்துளி. தேவா.

kumar said...

உங்கள் பதிவின் மூலம் ஒன்று புலனாகின்றது.நம் நாட்டை தவிர வேறு எங்கும் பணத்தின் மீது பின் அடிப்பதில்லை.பஷீர்.

Rajeswari said...

100 வது பதிவான 100 ரூபாய் பதிவிற்கு வாழ்த்துக்கள்....

மூடுபனிக்கு இளையராஜா மட்டுமில்ல நானும்தான் ..அட என் பிளாக் பெயரும் அதாங்க.

என்றும் அன்புடன்
50 வது பாளோயர்

கலையரசன் said...

வாழ்த்துக்கள் இந்த நூறுக்கும்...
எதிர்கால நூறுகளுக்கும்!!
அருமை தொடருங்கள்...
ஓட்டு போட்டாச்சு..


ரிசல்ட் எங்க பாஸூ?

ப்ரியமுடன் வசந்த் said...

// இய‌ற்கை said...
valthukal:-)//

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள்!


தங்களுக்கும் நன்றி.//


நன்றி ஜமாலண்ணே

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்பாவி முரு said...
யேய்.,

நூறுக்கு வாழ்த்துகளப்போய்...


ஆனா 100 பணத்துல சிஙப்பூர்ல இதுவரை நான் பார்க்காத 100 டாலர் படத்தை போட்டதுக்கு நன்றி.//

நன்றி முரு

ப்ரியமுடன் வசந்த் said...

//agendra Bharathi said...
ovvoru urukkum poyi irunthu paarthittu, oru nooru rupee note sample aaga kondu vanthu vachchikkanumnu aasaiyaaga irukku/

நிறைய செலவாகுமே

sindhusubash said...

100ரு ஆயிரமாக வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//sakthi said...
வாழ்த்துக்கள்

மிக்க மகிழ்ச்சி வசந்த் தம்பி//


நன்றிக்கா

ப்ரியமுடன் வசந்த் said...

//தீப்பெட்டி said...
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்..//


நன்றி தீப்பெட்டி கனேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

//செந்தில்குமார் said...
தல,

மீ த பர்ஸ்ட் !

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... !! புது டெம்ப்ளேட் சோக்கா கீது... கலக்குங்க !!

ஏற்கனவே உங்களுக்கு என்னோட பதிவுல வாழ்த்து போட்டுட்டேன் போய் பாருங்க..//

நன்றி செந்தில்குமார்

ப்ரியமுடன் வசந்த் said...

// மயாதி said...
தல நூறுக்கு வாழ்த்துக்கள்...
என்னையும் நண்பர்கள் பட்டியலில் போட்டதுக்கு நன்றிகள்..

செஞ்சரி அடிச்சாலும் partnership உடையக் கூடாது , அப்பத்தான் அணி வெல்லும்...
மீண்டும் வாழ்த்துக்கள்//

நாங்க விட்டு குடுத்து வாழ்பவர்கள்

நன்றி மயாதி

ப்ரியமுடன் வசந்த் said...

// எவனோ ஒருவன் said...
100 ல 100 பத்தி பதிவா?
அசத்துறீங்க...

வாழ்த்துக்கள் வசந்த்.//


நன்றி எவனோ ஒருவன்

ப்ரியமுடன் வசந்த் said...

//இராகவன் நைஜிரியா said...
100 வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பர் வசந்த்.

மேன் மேலும் பல இடுகைகளை இட வாழ்த்த்துகள்.//

நன்றி ராகவன் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
100வது பதிவு முதல் வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி விருதுக்கு(எழுத்தோசை பார்க்கவும்) இரண்டாம் வாழ்த்து இந்த மாச செலவுக்கு எல்லா நாட்டு கரன்ஸியும் தந்ததுக்கு மூன்றாவது வாழ்த்துக்கள்,,,,,

வித்தியாசமான பதிவு வசந்த் SIMPLY SUPERBBBBBBBBBBBBBBBBBB......//

நன்றி விருதுக்கும் வாழ்த்துக்கும் தமிழ்

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள்...

Suresh said...

வாழ்த்துகள் :-) 100 அடிச்சதுக்கு கலக்குற மச்சான்

ஆமாம் இப்போ போட்ட 100 ரூபாய் படத்தை எல்லாம் கலர் பிரிண்ட் எடுத்து அதை யூஸ் பண்ணிட போறாங்க ..

அப்புறம் கம்பி தான் ;) அவங்க ..

सुREஷ் कुMAர் said...

அட கடவுளே..

இதுல நம்ம நோட்ட தவிர வேற எந்த நோட்டாவது துருபிடிச்சு இருக்கா..?

என்ன கொடுமைங்க..

सुREஷ் कुMAர் said...

அப்டியே ஒரு கலர் பிரிண்டர் பிளீஸ்..

நாங்களும் வாழனும்ள.. அதுக்கு தான்..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் வசந்த் ... மதிப்புள்ள கலக்க்ஷன் ... ஆன மாச கடைசில இப்படி நூறு ...நூறு ரூபாய்யா காட்டி வெறுப்பு ஏத்துறீங்களே ...வீக் என்ட் வேற வந்துடுச்சி ...

ப்ரியமுடன் வசந்த் said...

//thevanmayam said...
100 வது பதிவு வாழ்த்துக்கள்!!!
தமிழ்த்துளி. தேவா.//


நன்றி தேவா சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//Rajeswari said...
100 வது பதிவான 100 ரூபாய் பதிவிற்கு வாழ்த்துக்கள்....

மூடுபனிக்கு இளையராஜா மட்டுமில்ல நானும்தான் ..அட என் பிளாக் பெயரும் அதாங்க.

என்றும் அன்புடன்
50 வது பாளோயர்//

ஸ்பெஷல் நன்றிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

// கலையரசன் said...
வாழ்த்துக்கள் இந்த நூறுக்கும்...
எதிர்கால நூறுகளுக்கும்!!
அருமை தொடருங்கள்...
ஓட்டு போட்டாச்சு..


ரிசல்ட் எங்க பாஸூ?//

நன்றி கலை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

100 /100 வாழ்த்துக்கள்