June 12, 2009

வலைப்பதிவர்கள் தொடங்கும் கட்சிகள்

தினம் தினம் வலையில் எழுத எத்தனையோ விஷயங்கள்

இன்று நம்ம வலைப்பதிவர்கள் கட்சி ஆரம்பித்தால் என்ன பெயர் வைப்பார்கள் என்று

யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு

இந்த கட்சிகளில் சேர விரும்பும் தலைவர்கள் உறுப்பினர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்

வலைப்பதிவர் கழகம்




வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்



றுமலர்ச்சி வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்




லட்ச்சிய வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்




பின்னூட்டவாதிகள் முன்னேற்ற கழகம்




அனானிகள் முன்னேற்ற கழகம்




அனைத்து இந்திய வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்




வெளிநாடு வாழ் வலைப்பதிவர் சங்கம்




தேசிய முற்போக்கு வலைப்பதிவர் முன்னேற்ற கழகம்




கதையெழுதும் வலைப்பதிவர் கழகம்




கவிதையெழுதும் வலைப்பதிவர் சங்கம்




வலைப்பதிவு காமெடியர்கள் சங்கம்




தமிழ்மணம் ஆதரவு வலைப்பதிவர்கள் கழகம்




தமிழர்ஸ் ஆதரவு வலைப்பதிவர்கள் கழகம்



தமிழிஷ் ஆதரவு வலைப்பதிவர்கள் சங்கம்



புதிய வலைப்பதிவர்கள் சங்கம்

51 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

i am first

இதில் நான்


வெளிநாடு வாழ் வலைப்பதிவர் சங்கம்

அப்ப நீங்க‌

ILA (a) இளா said...

A.mu.ka eerkanave iruku :)

குப்பன்.யாஹூ said...

what aboutr anonymous kazagam

பழமைபேசி said...

வலைப்பதிவர் பிரபலங்கள் சங்கம் - வ.பி.ச

வலைப்பதிவர் அலட்டல் பிரபலங்கள் முன்னேற்றச் சங்கம் - வ.அ.பி.மு.ச

இப்படி பிரபலங்களுக்கு எதனா செய்யுங்க... அல்லாங்காட்டி வளைச்சி நெகுத்தப் போறாங்க...சாக்கிரதை தம்பி!

கிரி said...

:-)))

செந்தில்குமார் said...

பி.ப.மு.க.

பிரபல பதிவர்கள் முன்னேற்ற கழகம் ??

ILA (a) இளா said...

moothap pathivargal sangam?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

49-0 பார்டிங்களுக்கு..?

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...

வலைப்பதிவர் பிரபலங்கள் சங்கம் - வ.பி.ச

வலைப்பதிவர் அலட்டல் பிரபலங்கள் முன்னேற்றச் சங்கம் - வ.அ.பி.மு.ச

இப்படி பிரபலங்களுக்கு எதனா செய்யுங்க... அல்லாங்காட்டி வளைச்சி நெகுத்தப் போறாங்க...சாக்கிரதை தம்பி!
//

இஃகி, இஃகி..

இந்த சங்கத்தில் அ.உ.நை.ப.ச. (அகில உலக நைஜிரியா பதிவர் சங்கம்) கூறாமல் விடப்பட்டதை பொதுச் செயலாளர் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நண்பர் என்ற முறையில் ஓட்டுப் போட்டுவிட்டேன். (தமிழிஷ், தமிழர்ஸ் இரண்டிலும்)

இராகவன் நைஜிரியா said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...

49-0 பார்டிங்களுக்கு..? //

இதை எப்படி மறந்தீங்க...

தேவன் மாயம் said...

”வசந்த் ரசிகைகள் சங்கம் “ விட்டுப்பொச்சுப்பா!!

ஆ.சுதா said...

இதுல நா..... க.வ.ச ங்னா!!

ராமலக்ஷ்மி said...

ரசித்தேன்:))!

ஊர்சுற்றி said...

ல.வ.மு.க. - தான் பெஸ்டு
உன் ஒட்டையெல்லாம்
அங்குனயே குத்து.

எனக்கு இதாங்க புடிச்சிருக்கு! :))))

மயாதி said...

உல்ட்டா பண்ணும் பதிவர் சங்கம் .
இடுகை திருடும் பதிவர் சங்கம்.

இதை விட்டு விட்டேன்களே தலைவா ?

அன்புடன் அருணா said...

பெ.வ.மு.க இதை உட்டுட்டீங்களே!!!
அடுத்து வலைபதிவர்கள்தான்னு நினைச்சேனே!!!!!

வினோத் கெளதம் said...

மொக்கை போடுவோர் வலைப்பதிவர் சங்கம் என்று ஒரு சங்கம் ஆரம்பிக்க போகின்றேன்..

Suresh said...

எல்லா கட்சிக்கு தலைவர் நம்ம வலைஅரசு சாரி பா கலையரசு ;)

கண்ணா க.பொ டேய் திட்டவில்லை கட்சி பொறுப்பாளர்..

கிஷோர் - பெண்கள் அணி கவணித்து கொள்ளும் தலைவர்..

வினோத் அடி தடி ;) தொண்டன்

நான் தான் கேஷ் பக்கம்... ;) கேசியர்

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்கப்பா

அருமை.

கடைசியா உள்ள கட்சிய கொஞ்சம் கவணிங்க அண்ணே!

Raju said...

ஒரு ஓட்டுக்கு ஒவ்வொரு கட்சிலயும் எவ்வளவு குடுப்பாங்களாம்..?
கேட்டு சொல்லுங்க பாசு.

Anonymous said...

பிரியமுடன் வசந்தா இல்லை லொல்லு வசந்தா..... நீங்க.....
பதிவு புதுமையாய் இருக்கு வசந்த்.....

பாசகி said...

நல்லாருக்கு :)

SUMAZLA/சுமஜ்லா said...

படித்தேன்; ரசித்தேன்; வாய்விட்டு சிரித்தேன்!

இந்த கட்சியிலெல்லாம் நான் சேரமாட்டேன்ப்பா!நானே ஒரு கட்சி தொடங்கி விட்டேன்.

பெ.வ.க. பெண் வலைப்பதிவாளர் கழகம்! சேருரவங்க சேரலாம். சேரும் எல்லாருக்கும் தலைவர் பதவி நிச்சயம்(ஜனநாயகத்தில் எல்லாரும் தலைவர் தானே). 100க்கு மேல் பதிவு போட்டவர்களெல்லாருக்கும் காபினெட் மந்திரி பதவி உறுதி!

ப்ரியமுடன் வசந்த் said...

// starjan said...
i am first

இதில் நான்


வெளிநாடு வாழ் வலைப்பதிவர் சங்கம்

அப்ப நீங்க‌//

நாங்க பு வ ச

ப்ரியமுடன் வசந்த் said...

//ILA said...
A.mu.ka eerkanave iruku ://

அப்பிடியா?

நன்றி இளா

ப்ரியமுடன் வசந்த் said...

//
குப்பன்_யாஹூ said...
what aboutr anonymous kazagam
//

அதான் அ மு க இருக்கே

ப்ரியமுடன் வசந்த் said...

// பழமைபேசி said...
வலைப்பதிவர் பிரபலங்கள் சங்கம் - வ.பி.ச

வலைப்பதிவர் அலட்டல் பிரபலங்கள் முன்னேற்றச் சங்கம் - வ.அ.பி.மு.ச

இப்படி பிரபலங்களுக்கு எதனா செய்யுங்க... அல்லாங்காட்டி வளைச்சி நெகுத்தப் போறாங்க...சாக்கிரதை தம்பி!//

எங்க கிட்டயே எங்களப்பத்தியா?

ப்ரியமுடன் வசந்த் said...

//கிரி said...
:-)))//

நன்றி கிரி

Sukumar said...

எல்லா கட்சிக்கும் நம்ம ஆதரவு உண்டு தல...... கலக்குங்க நீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

//செந்தில்குமார் said...
பி.ப.மு.க.

பிரபல பதிவர்கள் முன்னேற்ற கழகம் ??//

அவங்க எல்லாம் ஸ்டார்கள்

ஆதரவு மட்டும் தருவார்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

//ILA said...
moothap pathivargal sangam?//

மறந்துட்டேனுங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
49-0 பார்டிங்களுக்கு..?//

ரொம்ம்ப அவசியமான சங்கம் தல

ப்ரியமுடன் வசந்த் said...

//இந்த சங்கத்தில் அ.உ.நை.ப.ச. (அகில உலக நைஜிரியா பதிவர் சங்கம்) கூறாமல் விடப்பட்டதை பொதுச் செயலாளர் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நண்பர் என்ற முறையில் ஓட்டுப் போட்டுவிட்டேன். (தமிழிஷ், தமிழர்ஸ் இரண்டிலும்)//

நன்றி சார்

சரி சேத்துடுவோம்

ப்ரியமுடன் வசந்த் said...

// thevanmayam said...
”வசந்த் ரசிகைகள் சங்கம் “ விட்டுப்பொச்சுப்பா!!//


நம்ம பக்கம் பெண்வாசங்களே வீசுவதில்லை சார் அப்பறம் எப்பிடி

வ ர ச

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
இதுல நா..... க.வ.ச ங்னா!!//


நன்றி தல

ப்ரியமுடன் வசந்த் said...

// ராமலக்ஷ்மி said...
ரசித்தேன்:))!//

நன்றி முதல் வருகைக்கு ராமலக்ஷ்மி மேடம்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஊர்சுற்றி said...
ல.வ.மு.க. - தான் பெஸ்டு
உன் ஒட்டையெல்லாம்
அங்குனயே குத்து.

எனக்கு இதாங்க புடிச்சிருக்கு! :))))//

நன்றிப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

//மயாதி said...
உல்ட்டா பண்ணும் பதிவர் சங்கம் .
இடுகை திருடும் பதிவர் சங்கம்.

இதை விட்டு விட்டேன்களே தலைவா ?//

தடை செய்யப்பட்ட கட்ச்சிகள் அவை

ப்ரியமுடன் வசந்த் said...

// அன்புடன் அருணா said...
பெ.வ.மு.க இதை உட்டுட்டீங்களே!!!
அடுத்து வலைபதிவர்கள்தான்னு நினைச்சேனே!!!!!//

நோ மெஜாரிட்டி

ப்ரியமுடன் வசந்த் said...

// வினோத்கெளதம் said...
மொக்கை போடுவோர் வலைப்பதிவர் சங்கம் என்று ஒரு சங்கம் ஆரம்பிக்க போகின்றேன்..//

வாழ்க வளமுடன்

ப்ரியமுடன் வசந்த் said...

//Suresh said...
எல்லா கட்சிக்கு தலைவர் நம்ம வலைஅரசு சாரி பா கலையரசு ;)

கண்ணா க.பொ டேய் திட்டவில்லை கட்சி பொறுப்பாளர்..

கிஷோர் - பெண்கள் அணி கவணித்து கொள்ளும் தலைவர்..

வினோத் அடி தடி ;) தொண்டன்

நான் தான் கேஷ் பக்கம்... ;) கேசியர்//

ஹ ஹ ஹா

நன்றி சுரேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்கப்பா

அருமை.

கடைசியா உள்ள கட்சிய கொஞ்சம் கவணிங்க அண்ணே!
//

கவனிக்கப்படுவார்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

// தமிழரசி said...
பிரியமுடன் வசந்தா இல்லை லொல்லு வசந்தா..... நீங்க.....
பதிவு புதுமையாய் இருக்கு வசந்த்.....//

என்னாது இது புதுப்பேரா இருக்கு

நன்றி தமிழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//டக்ளஸ்....... said...
ஒரு ஓட்டுக்கு ஒவ்வொரு கட்சிலயும் எவ்வளவு குடுப்பாங்களாம்..?
கேட்டு சொல்லுங்க பாசு.//

பதிலுக்கு ஓட்டு போடுவாங்க

ப்ரியமுடன் வசந்த் said...

// பாசகி said...
நல்லாருக்கு :)//

நன்றி முதல் வருகைக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

//SUMAZLA/சுமஜ்லா said...
படித்தேன்; ரசித்தேன்; வாய்விட்டு சிரித்தேன்!

இந்த கட்சியிலெல்லாம் நான் சேரமாட்டேன்ப்பா!நானே ஒரு கட்சி தொடங்கி விட்டேன்.

பெ.வ.க. பெண் வலைப்பதிவாளர் கழகம்! சேருரவங்க சேரலாம். சேரும் எல்லாருக்கும் தலைவர் பதவி நிச்சயம்(ஜனநாயகத்தில் எல்லாரும் தலைவர் தானே). 100க்கு மேல் பதிவு போட்டவர்களெல்லாருக்கும் காபினெட் மந்திரி பதவி உறுதி!//

விரைவில் கேபினட் அமைச்சர் வசந்த் இன்னும் 6 பதிவுகளில்

ப்ரியமுடன் வசந்த் said...

//Sukumar Swaminathan said...
எல்லா கட்சிக்கும் நம்ம ஆதரவு உண்டு தல...... கலக்குங்க நீங்க//

நன்றி சுகுமார்

http://urupudaathathu.blogspot.com/ said...

Me the 50th

http://urupudaathathu.blogspot.com/ said...

Kalakkalssss

நசரேயன் said...

இப்போதைக்கு நான்
வெளிநாடு வாழ் வலைப்பதிவர் சங்கம்

வால்பையன் said...

அ.மு.க மட்டும் ஏற்கனவே இருக்கு தல!