ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...
ரஜினி : இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...
**************************
கமல் : எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே...
**************************
விஜய காந்த் : இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?
**************************
அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் கேன் கேன்...ஐ ஆம் பேக்...
**************************
விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...
*************************
சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்...
**************************
விக்ரம்: பூரிமாவு,சப்பாத்திமாவு,கடலைமாவு, முறுக்குமாவு, பஜ்ஜி மாவு, மைதாமாவு,இட்லிப்பொடி, ஆச்சி மசாலா, சிக்கன் மசாலா இதெல்லாம் டூப்பு தோசை மாவுதான் டாப்பு...
**************************
சிம்பு : ஆட்டுவேன் ஆட்டுவேன் அரிசி மாவு ஆட்டுவேன் பாரு , கலக்குவேன் கலக்குவேன் அதில உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு..
*************************
தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...
*************************
66 comments:
ஹா ஹா, கலக்கல்ஸ் :)
funny ..
கேப்டன்தான்டே டாப்பு....
ஊர்ல வச்சு சரவணன் பவன்ல மாவாட்டினியோ----???
கலக்கல் வசந்த்:))))!
டயலாக்ஸை கடைசியில் பாட்டு ஓவர்டேக் பண்ணி விட்டது:))!
கமல் சொல்றது நல்லா இருக்கு.
நல்லா மசிஞ்சிடுச்சி.......
அருமை
Nice :)
கலக்கல்..ஊர்ல மாவாட்டியே நொந்துபோயிட்டீங்க போலிருக்கு. :-)))
கடைசி பாட்டுல பொங்கிடுச்சு சிரிப்பு.
அசத்திட்டீங்க வசந்த்.
புகைப்படங்களும் அதற்கு தகுந்த வர்ணனைகளும் கலக்கல் . பகிர்வுக்கு நன்றி
தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...
.... ha,ha,ha,ha,ha....
எல்லாமே கலக்கல் மாப்பி...வாழ்த்துகள்...
விஜய் காணமேனு தேடிட்டு வந்தேன்.. கலக்கல்..
தனுஷ் வந்ததும் சிரிப்பு கலக்கல்..
சூப்பர் வசந்த்.
ha ha excellent vasanth!!
கலக்கல்ஸ் வசந்த்
super!!
super appu
::))
கமல், விஜயகாந்த் இருவரும் ஆட்டிய மாவுதான் டாப்.
முன்னே படித்த ஒரு எழுத்துப்பிழை ஜோக். //புதிய ஹோட்டல் திறப்பு விழாவுக்கு மாவாட்ட கலெக்டர் வருகிறார்//
சகாதேவன்
கலக்கல்........... அதிலும் விசய காந்து டயலாக்....................சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்
ஊருல என்னமோ நடந்திருக்கு...ஹி..ஹி...
அருமை...அருமை...தனுஷ் டாப்.
அருமை..கேப்டன் தான் டாப்
எல்லாம் நல்லா இருக்கு... விஜயகாந்த டாப்பு..
SUPER BOSS, KEEP IT UP.
MANO
தனுஷ், சிம்பு வித்தியாசமாக இருந்தது. மற்றவை, சிரிப்பை வெளிகொணர்ந்தது.
(எந்த ஹோட்டல்ல மாவாட்டுனீங்க ??. என்ன பிரச்சினை ? :))
ஹாஹாஹா! சிரிச்சு முடியலை!
வாய் விட்டு சிரிச்சேன் :)) சூப்பர் வசந்த் :))
ஹா ஹா மாவாட்ட இத்தனை டயலாக்கா?
ஆமா எந்த கட்டையில மாவாட்டும் போது உஙக்ளுக்கு இவ்ளோ யோசனை பிச்சிக்கிட்டு வந்த்து.
விஜய காந்தும், சூரியாவும் டாப்பு டக்காரு, ஹிஹி
www.allinalljaleela.blogspot.com
:):):) விஜயகாந்த்
ஹாஹாஹாஹ...
கலக்கல் நண்பரே....
கமல் தான்
சூர்யாவுக்கும் தனுஷுக்கும் ஒன்னும் சரியா அமையல போல ...
விஜயகாந்த் தான் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார்..
அருமை...அருமை...கமல் சூப்பர்.மற்ற எல்லாமேதான் !
;;))
எல்லாம் நல்லா ஆட்டீட்டீங்க...பா(ஸ்),
நான் ஜோக்கை சொன்னேன்.
ellorum maavata kathukidanum...
எல்லாருக்கும் அவங்க பின்னூட்டத்துகேற்ற வித்யாச நன்றிகள்
சுபாங்கனுக்கு
http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/SiixCuvTqcI/AAAAAAAABaA/6s35bSkG89w/s1600-h/paddle-mixing2-f.jpg
சாந்தினி மேடத்துக்கு...
http://francineer.files.wordpress.com/2009/08/funny-smile.jpg
பிரதாப்புக்கு...
http://www.moviesbuzz.com/tamil/actors/vijayakanth/19_G.jpg
ரமேஷுக்கு...
http://9gag.com/photo/6070_540.jpg
ராமலக்ஷ்மி மேடத்துக்கு
http://musecoffeeco.files.wordpress.com/2008/05/coffee_spoon21.jpg
ரமேஷ் சாருக்கு
http://s.chakpak.com/se_images/48379_-1_564_none/kamal-hassan-wallpaper.jpg
செந்தில் மாப்பிக்கு
http://onemansblog.com/wp-content/uploads/2008/05/flying-jump-kick.jpg
உலவுக்கு..
http://sp.life123.com/bm.pix/shy-guy-hiding-under-cap-2.s600x600.jpg
குணாவுக்கு
http://www.midwaysailor.com/military/salute.jpg
சாரல் மேடத்துக்கு
http://apanyangku.files.wordpress.com/2009/08/smile-wide.jpg
ஷேக்குக்கு..
http://sacredmint.com/images/product/praying_hands_of_an_apostle_statue_lg.jpg
சங்கருக்கு
http://img38.imageshack.us/i/praryer700.jpg/
சித்ராம்மாவுக்கு
http://www.classhelper.org/clip_art/people/body_parts/hands_praying_large.png
சீமான்கனி மாப்பிக்கு
http://www.seriouseats.com/images/22100331-cocktails1.jpg
சுசீக்கு...
http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/Sii8lcVvrmI/AAAAAAAABbA/ZlMlbGbGHmg/s1600-h/INA_vadivelu01.jpg
மேனகா மேடத்துக்கு
http://religioncompass.files.wordpress.com/2009/09/800px-praying_hands.jpg
அகிலா மேடத்துக்கு...
http://www.prayct.org/wp-content/uploads/2009/05/praying-hands.jpg
வானதிக்கு...
http://thesituationist.files.wordpress.com/2007/07/thumbs-up.jpg
வேலன் சாருக்கு...
http://jaymckinnon.com/blog/wp-content/uploads/2010/02/matrix_punch.jpg
ஷங்கருக்கு
http://www.skjerpogsonersvei.com/Smily.jpg
சகாதேவனுக்கு..
http://coolrain44.files.wordpress.com/2009/11/laughter-lol-animation-smiley.gif
அத்திரி அண்ணனுக்கு...
http://www.newchennai.com/wp-content/uploads/2009/09/vijayakanth-anger.jpg
ஜெய்லானிக்கு..
http://www.free-smiley-faces.de/funny-smileys-lustige-smilies-witzig/www.free-smiley-faces.de_funny-smiley_smilie-lustig_01_400x400.gif
ஸ்ரீராமுக்கு..
http://www.bharatwaves.com/portal/uploads/original_Dhanush_48da1645377c1.jpg
அமுதா மேடத்துக்கு
http://www.toddlerescapades.com.au/images/Smiley-Animated-Small.gif
நாடோடி நண்பனுக்கு
http://cinesouth.com/images/new/28072007-THN10image1.jpg
மனோவுக்கு...
http://wikieducator.org/images/1/1a/AnimatedSmileyWithDaisy.gif
பின்னோக்கி சாருக்கு...
http://freedownloads2k.com/scrapgreetings/wp-content/uploads/2009/02/lol_001.gif
பிரின்ஸ்க்கு
http://pix.motivatedphotos.com/2008/10/31/633610095915179504-YourFace.jpg
விஜியக்காவுக்கு..
http://www.mombloggersplanet.com/wp-content/uploads/2009/11/baby-smile.jpg
ஜலீலாக்காவுக்கு...
http://s1.smsnshayari.com/hi/welcome-smiley.gif
சஃபிக்கு...
http://www.koodal.com/cinema/gallery/actor/vijayakanth/vijayakanth_18_929200744119321.jpg
அகல் விளக்குக்கு]
http://www.bananagrams-game.com/animated-thumbs-up-happyfaces.gif
ஜமால் அண்ணாவுக்கு
http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/SiixZR7vSMI/AAAAAAAABaI/pUrXDqvSlmc/s1600-h/dawson-crying.jpg
குணாவுக்கு..
http://4.bp.blogspot.com/_5URNCNt1KI0/R4iLR8C64TI/AAAAAAAAABk/zLH4fXiAHj0/s320/Vijaykanth+(25).jpg
ஹேமாவுக்கு
http://2.bp.blogspot.com/_MIdkshNRFiA/SGrnNdH40VI/AAAAAAAABDo/de-h2hywauQ/s400/Smiley.gif
ஜீவன் அண்ணாவுக்கு
http://www.malziesays.com/images/smilebouncysmiley.gif
நிஜாமுதினுக்கு...
http://www.spanishlakefd.com/nss-folder/photogallery3/giant_smiley.gif
தமிழனுக்கு
http://www.dmj-dancing.co.uk/Good%20luck%20smiley.gif
அத்தனை பேரையும் வைத்து
மாவாட்டியது சரி,
அந்த மாவில் ஊற்றிய இட்டலி
எப்படி வந்ததென்று சொல்லாமல்
போனால் எப்படி வசந்த்?
ஆகா, நன்றியிலும் வித்தியாசப்படுத்தி நிற்கிறீங்க வசந்த. அருமை:)!
உண்மைய சொல்லுங்க சரக்கடிச்சுட்டு தானே எழுதினீங்க...
நல்ல, சுவையான, வித்தியாசமான நகைச்சுவைப் பதிவு. உங்க கற்பனைக் குதிரைக்கு என்ன தீனி வைக்கிறீர்கள்? என்னுடைய கற்பனை ஜந்து அதே போல வளரவேண்டும் என்கிற ஆவலில் கேட்கிறேன்.
நல்லா சிரிச்சாச்சுங்க..
கலக்கிறீங்க வசந்த.நகைச்சுவை கற்பனையும் ஒரு கலை தான். அது எல்லோருக்கும் வராது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாவாட்டக் கற்றுக்கொண்டு வந்துள்ளிர்கள் என்று தெரிகிறது.. நீங்கள் இழுத்த் இழுப்புக்கு மாவுதான் வரும் என்று நினைத்தால் மாப்பிள்ளங்களயும் உங்க இழுப்புக்கு வர வச்சுட்டீங்க வசந்த். அதிலயும் கேப்டன் புள்ளிவிவரத்தோட நல்ல மைய அரைச்சிட்டாரு.. மாவு அருமை.. புளிக்காத அரையல்..பொங்கி (சிரிப்பு) வரும் மாவு அருமை...
கலக்கல் ஹா ஹா ஹா
kalakkal karpanai! superb vasanth!
விஜயகாந்த் மற்றும் கமல் சூப்பர்.
சிவாஜிகணேசன் - "யாரை கேட்கிறாய் பணம், யாரை ஆட்ட சொல்கிறாய் மாவு. எங்களுடன் உன் கல்லு போன்ற இட்லியை உண்டு கஷ்டப்பட்டாயா, உப்பே இல்லாத சாம்பாரை குடித்தாயா, தேங்காய் நாரை போட்டு செய்த அழிகிபோன சட்னி சாப்பிட்டாயா ....?"
வசந்த் மாவாட்டியிருந்தா என்ன சொல்லியிருப்பாரு? :))
கலா
இப்படித்தான் http://upload.wikimedia.org/wikipedia/commons/1/11/Idli_Sambar.JPG
ராமலக்ஷ்மி மேடம் ஆமாங்க எப்பவும் ஒரே மாதிரி நன்றி சொல்லி எனக்கே போரடிச்சுடுச்சு அதான்...
மீண்டும் நன்றிங்க மேடம்
ராச ராச சோழன் ஆவ்வ்வ்வ்வ்வ்
அப்டில்லாம் இல்லீங்க நன்றி...
கவுதம் சார் ஹா ஹா ஹா அப்போ என்னையும் உங்கள் பிளாக்ல சேர்த்துக்கங்க அப்போதான் சொல்வேன்..
ஆசியா சகோ நன்றிங்க
ப்ரகாஷ் கண்டிப்பா நன்றிங்க
ஆதிரா ரொம்ப சந்தோஷம் ...
:)) ஹா ஹா ஹா
சவுந்தர் நன்றி தம்பி
மீனாஷி மேடம் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க மேம்..
சாய்ராம் சார் ஹா ஹா ஹா ஜூப்பரு..
சந்தனா ம்ம் நான் சொன்னா நல்லாருக்காது நீங்களே சொல்லிடுங்களேன்....
நான் சாப்பிடுவது இரண்டு
இட்லிதான் எவ்வளவு கொடுத்தால்???
நான் என்ன! குண்டோதரியா?
மிக்க நன்றி உங்கள் சாப்பாட்டுக்கு!
மிச்சம் இன்னும் இருக்கின்றது
எப்படி? கெட்டுப் போகும் முன்
கட்டி அனுப்பட்டுமா?
வித்தியாச வசந்த் நன்றி சொன்னதும் வித்தியாசமா இருக்கு. ரொம்ப அருமையான நன்றிக்கொரு நன்றி.
சூப்பர்!
சிரிப்போ.. சிரிப்போ.. கலக்கல் நகைச்சுவைகள். கற்பனைவளம் நிறைய உங்களுக்கு:))
கலா அம்புட்டு நல்லவங்களா நீங்க குட்
சாரல் மேடம் மீண்டும் மீண்டும் நன்றிகள்
வால் நன்றி தல...
கமல் மிக்க நன்றி நண்பா...
டெம்லேட் பற்றி கேட்டீங்க வந்து பதிப பார்த்தீங்கலா?
ப்ரியமுடன் வசந்த்: என்னதான் ப்ரியமா இருந்தாலும் பயபுள்ளைக நம்மையும்ல மாவாட்ட விட்டுட்டான்னுங்க. எது எப்படியோ ஆட்டிய மாவில் புட்டும், ஓட்டும் சேர்ந்து வரணுமே!!! :-))))
நிறைய நேரம் இருக்கு போல :)
ஆஹா... சூப்பரு.. முடியல.. மரணமொக்கை..:D
ஆஹா... சூப்பரு.. முடியல.. மரணமொக்கை..:D
ஜலீலாக்கா பார்த்தேன் அது பெண்கள் யூஸ் பண்ற டெம்ப்லேட்டா இருக்கு...
சந்தோஷி டீச்சர் ஓட்டு சரி புட்டு எங்கிருந்து வந்தது?
ஜமால் அண்ணா ஆவ்வ்வ் இல்லீங்கண்ணா இனி ஒருத்தர் பின்னூட்டத்துக்கும் மிஸ் ஆகாம பதில் சொல்லணும்ன்னு முடிவெடுத்துருக்கோம்ண்ணா...
பவன் அய்யய்யோ...
கந்தசாமி டாப்பு!
- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com
Post a Comment