//சே.குமார் said... வசந்த்... படங்களும் வரிகளும் அருமை... கவிதை காதல் சொல்கிறது... எங்கே பிடித்தீர்கள் இந்த படங்களை... அவ்வளவு அழகாக பொருந்துகின்றன கவிதைகளுக்கு... //
அத ஏன் குமார் கேட்குறீங்க கவிதை எழுத ஒரு மணி நேரம்தான் ஆச்சு படம் செலக்ட் செய்ய ஒரு வாரம் ஆச்சு
யோவ் ..,இந்த கமெண்ட் ல எதுனா ஊமைக்குத்து இருக்குதுதா ? என்னை உனக்கு நல்லா தெரியும்யா ..,என் போதாத காலம் கடவுசொல்லை மறந்துட்டு எல்லார்கிட்டவும் நான் தான் அவன் , நான் தான் அவன் ,சொல்லி வெறுத்து போயிருக்கேன் ...,ப்ளீஸ் நம்புயா நான் தான் அவன் ..,டாய் டெர்ரர் நீயாவது வந்து சொல்லுயா ( என் ப்ளாக் பேரு மட்டும் சொல்லாத மச்சி )..
அவனவன் ரெண்டு மூணு ப்ளாக் வைச்சிகிட்டு கடவு சொல்லை மறக்காமல் பதிவு போடிண்டு இருக்கான் ...,நான் ஒரே ஒரு ப்ளாக் வைச்சிக்கிட்டு கடவு சொல்லை மறந்துட்டு நான் இவங்க கிட்ட என்னை நிரூபிக்கிற அவஸ்தை இருக்கே ...,ஹையிஹையோ
71 comments:
அசத்தல் வசந்த்..
முத்தப் பசை டாப்பு.
படங்களிலேயும் உங்க கைங்கரியம் சூப்பரா இருக்கு.
அய்.. மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!
படங்களை பார்த்தால் கிறிஸ்தவ வசனங்களை கலாய்ப்பது போல தோன்றுகிறது... உண்மையா...
அருமை அண்ணே,
வரிகளுக்கேற்ப படங்களின் தேர்வு அற்புதம்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
கலக்கல்!
பிங்கி பிங்கி கவிதைகள் அருமை.
தல பின்றீங்க...
காதல் வழியுது வரிகளில் :)
superb machi. photo good
அடி பின்னிருக்கீங்க...
சமீப காலங்களில் நான் படித்த கவிதைகளில் மிக சிறந்தவை இவை..!
ஒன்றுகொன்று போட்டி போடுகிறது...!
போட்டோஸ் எல்லாம் சூப்பர் மக்கா ..........கண்ணை பறிக்குது ...........
@வசந்த்
மச்சி யாருக்கோ நூல் விடற மாதிரி இருக்கு யாருக்கு??? நீ என்ன தான் கவிதை எழுதினாலும் உனக்கு லிவ்விங் டூ கெதர்க்கு பெண் கிடைக்காது..... :))))
நகரும் சொர்க்கம் அருமை..
கலக்குற மாம்ஸ்... கல்யாந்த்தை பண்ணி தொலைய்யா...
கலக்குற மாம்ஸ்... கல்யாந்த்தை பண்ணி தொலைய்யா...
சீக்கிரம் சொல்லுங்க வசந்த், யாருங்க அந்த பொண்ணு?
எல்லா கவிதைகளுமே பாராட்டுக்குரியவை.
வசந்த்... படங்களும் வரிகளும் அருமை...
கவிதை காதல் சொல்கிறது...
எங்கே பிடித்தீர்கள் இந்த படங்களை... அவ்வளவு அழகாக பொருந்துகின்றன கவிதைகளுக்கு...
கவிதைகள் அருமை
சூப்பர் பஙகாளி...
குறிப்பா,
குடையானந்தா
குட்டிச்சுவர்
இவள் என்பது இடைச்சொல்
மூனும் டாப்போ டாப்பு...!
////அருண் பிரசாத் said...
கலக்குற மாம்ஸ்... கல்யாந்த்தை பண்ணி தொலைய்யா... ///
ஏன்யா நம்ம மாப்பு இப்பிடி சூப்பர் சூப்பர் கவிதையா எழுதுறது உனக்கு புடிக்கலையா?
மாப்பு வசந்து இவனுக பேச்சக்கேட்டு அவசரப்படடு எதுவும் பண்ணீடாதே!
நகரும் சொர்க்கமும், குடையும்,இறகும்...இச்...'நச்'!!!! கவிதைகள்..கலக்கல் மாப்பி...இன்னும் எழுது....வாழ்த்துகள்....
super.........
காதல் சொட்டச் சொட்ட நனைகிறான் கற்பனக் காதலன்.குடையோடு முத்தக் காதல் ரசித்தேன் !
அருமை
அட.. வசந்த்துக்கு என்னாச்சு??
காதல் கவிதை மழையா இருக்கு..
அது சரி..
//நீ ஏறிய நிறுத்தத்தில் இருந்து
நீ இறங்கிய நிறுத்தம் வரை
என்னையும் சேர்த்து
உள்ளே இருப்போர் அனைவருக்கும்
சொற்ப நேரச் சொர்க்கமாகிப்போனது
பேருந்து//
உங்களுக்கு சொர்க்கமாகிப் போனது வாஸ்த்தவம் தான். ஆனா எல்லாருக்கும்னு எப்டி சொல்றீங்க?
கவிதைய விடவும்.. அதற்கான பின்னணிகள் பின்னுது ...
காதல் கவிஞர் வசந்துக்கு வாழ்த்துக்கள்...
கவிதையையே ஃபோட்டோஷாப் ஒர்க் பண்ணி கவிதையா கொடுக்கறீங்க.
அப்பாடா...! நார்மலாகிட்டான்யா தம்பி!! அதென்ன பிங்க் கலர் அவ்வளவு பிடித்தமா..? நிரம்பி வழியுது படமெல்லாம்... வலையெல்லாம் விளப்பமாத்தான் இருக்கு... சிக்குச்சா இல்லையா பட்சி...?
மச்சி ...,
க்ளாஸ் .........,!!!!!!!! செம செம ..,
இது போன பதிவுக்கு ....,
*****************************
இந்த பதிவுக்கு ...,
அட்டகாசம் !!!!!!!!
கற்பனை அருமை :)
//சுசி said...
அசத்தல் வசந்த்..
முத்தப் பசை டாப்பு.
படங்களிலேயும் உங்க கைங்கரியம் சூப்பரா இருக்கு.//
எல்லாம் உங்க ஆசீர்வாதம் நன்றி சுசி!
// philosophy prabhakaran said...
படங்களை பார்த்தால் கிறிஸ்தவ வசனங்களை கலாய்ப்பது போல தோன்றுகிறது... உண்மையா...//
ஆவ்வ்வ்வ் ஏற்கனவே என் பேரு பத்திகிட்டு எரியுது நீங்க வேற கொளுத்திப்போடுங்க :))
//மாணவன் said...
அருமை அண்ணே,
வரிகளுக்கேற்ப படங்களின் தேர்வு அற்புதம்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்//
நன்றி மாணவன் :)
// blogpaandi said...
கலக்கல்!
//
நண்பா ரொம்பநாள் கழிச்சு பார்க்கிறேன் நலம்தானே?
//Balaji saravana said...
தல பின்றீங்க...
காதல் வழியுது வரிகளில் :)
//
நன்றி பாலாஜி :)
//கலாநேசன் said...
பிங்கி பிங்கி கவிதைகள் அருமை.
//
நல்ல வேளை பிங்கி பிங்கி பாங்கின்னு சொல்லிடுவாங்களோன்னு நினைச்சு பயந்தேன்
நன்றி கலாநேசன் :)
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
superb machi. photo good
//
நன்றி மச்சி :))
// வழிப்போக்கன் - யோகேஷ் said...
அடி பின்னிருக்கீங்க...//
ம்ம் மிக்க நன்றி யோகேஷ் ;)
//தமிழ் அமுதன் said...
சமீப காலங்களில் நான் படித்த கவிதைகளில் மிக சிறந்தவை இவை..!
ஒன்றுகொன்று போட்டி போடுகிறது...!//
பாராட்டுகளுக்கு மிக்க நன்றிண்ணா!
இன்னும் பெட்டரா எழுதுறதுக்கு இந்த ஊக்கம் உதவும் :)
//இம்சைஅரசன் பாபு.. said...
போட்டோஸ் எல்லாம் சூப்பர் மக்கா ..........கண்ணை பறிக்குது ...........
//
ஹஹஹா
நன்றி பாபு :) ப்ரோஃபைல் போட்டோ சூப்பர்...
//TERROR-PANDIYAN(VAS) said...
@வசந்த்
மச்சி யாருக்கோ நூல் விடற மாதிரி இருக்கு யாருக்கு??? நீ என்ன தான் கவிதை எழுதினாலும் உனக்கு லிவ்விங் டூ கெதர்க்கு பெண் கிடைக்காது..... :))))//
சைட்டுல மொபைல்ல உங்க கமெண்ட் படிச்சு சத்தமா சிரிச்சுட்டேன் மாப்பு..
ம்ம் இலியானாக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க?
// பிரியமுடன் ரமேஷ் said...
நகரும் சொர்க்கம் அருமை..
//
நன்றி ரமேஷ் :)
//அருண் பிரசாத் said...
கலக்குற மாம்ஸ்... கல்யாந்த்தை பண்ணி தொலைய்யா...
//
கல்யாணம் பண்ணுனா இன்னும் சூப்பரான கவிதைகளும் வருமே
நன்றி மாம்ஸ் :)
//நாகராஜசோழன் MA said...
சீக்கிரம் சொல்லுங்க வசந்த், யாருங்க அந்த பொண்ணு?//
நீங்க பார்க்கலியா மேல இருக்கு நல்லா பாருங்க இலியானா தான் ம்ம்
நன்றி எம் எல் ஏ :)
//தமிழ் உதயம் said...
எல்லா கவிதைகளுமே பாராட்டுக்குரியவை.
//
பாராட்டுக்கு நன்றி ரமேஷ் சார் :)
//சே.குமார் said...
வசந்த்... படங்களும் வரிகளும் அருமை...
கவிதை காதல் சொல்கிறது...
எங்கே பிடித்தீர்கள் இந்த படங்களை... அவ்வளவு அழகாக பொருந்துகின்றன கவிதைகளுக்கு...
//
அத ஏன் குமார் கேட்குறீங்க கவிதை எழுத ஒரு மணி நேரம்தான் ஆச்சு படம் செலக்ட் செய்ய ஒரு வாரம் ஆச்சு
நன்றி குமார் :)
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவிதைகள் அருமை//
நன்றி ஷேக் :)
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சூப்பர் பஙகாளி...
குறிப்பா,
குடையானந்தா
குட்டிச்சுவர்
இவள் என்பது இடைச்சொல்
மூனும் டாப்போ டாப்பு...!
//
மிக்க மகிழ்ச்சி ராம்சாமி :)
//சீமான்கனி said...
நகரும் சொர்க்கமும், குடையும்,இறகும்...இச்...'நச்'!!!! கவிதைகள்..கலக்கல் மாப்பி...இன்னும் எழுது....வாழ்த்துகள்....//
மாப்பு ரொம்ப சந்தோஷம்
எங்கடா அடிக்கடி காணாமப்போயிடற?
// Vino said...
super.........
/
நன்றி வினோ :)
//ஹேமா said...
காதல் சொட்டச் சொட்ட நனைகிறான் கற்பனக் காதலன்.குடையோடு முத்தக் காதல் ரசித்தேன் !
//
ம்ம் நன்றிங்க ஹேமா:)
// venkat said...
அருமை//
நன்றி வெங்கட் :)
//இந்திரா said...
அட.. வசந்த்துக்கு என்னாச்சு??
காதல் கவிதை மழையா இருக்கு..
அது சரி..
//நீ ஏறிய நிறுத்தத்தில் இருந்து
நீ இறங்கிய நிறுத்தம் வரை
என்னையும் சேர்த்து
உள்ளே இருப்போர் அனைவருக்கும்
சொற்ப நேரச் சொர்க்கமாகிப்போனது
பேருந்து//
உங்களுக்கு சொர்க்கமாகிப் போனது வாஸ்த்தவம் தான். ஆனா எல்லாருக்கும்னு எப்டி சொல்றீங்க?
//
அழகா இருந்தா எல்லாரும் ரசிக்கத்தானே செய்வாங்க மேடம்?
நன்றி மேடம்
//கே.ஆர்.பி.செந்தில் said...
கவிதைய விடவும்.. அதற்கான பின்னணிகள் பின்னுது ...
//
நன்றி மாம்ஸ்:))
//
வெறும்பய said...
காதல் கவிஞர் வசந்துக்கு வாழ்த்துக்கள்...
//
நன்றி ஜெயந்த் :)
// ஜெயந்தி said...
கவிதையையே ஃபோட்டோஷாப் ஒர்க் பண்ணி கவிதையா கொடுக்கறீங்க.
//
ஆவ்வ்வ் இதென்ன புதுக்கவிதை ?
நன்றி மேடம் :))
// நிலா மகள் said...
அப்பாடா...! நார்மலாகிட்டான்யா தம்பி!! அதென்ன பிங்க் கலர் அவ்வளவு பிடித்தமா..? நிரம்பி வழியுது படமெல்லாம்... வலையெல்லாம் விளப்பமாத்தான் இருக்கு... சிக்குச்சா இல்லையா பட்சி...?//
ம்ம் திரும்பறதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு அதையெல்லாம் தவிர்த்தது இந்த கவிதைதான் சகோ..
ம்ம் பட்சி க்ற்பனை சம்மணமிட்டு உட்கார்ந்துவிட்டது இனி காதல் தீபாவளிதான் ஓவ்வொரு பதிவும்...
நன்றி சகோ...
//தில்லு முல்லு said...
மச்சி ...,
க்ளாஸ் .........,!!!!!!!! செம செம ..,
இது போன பதிவுக்கு ....,
*****************************
இந்த பதிவுக்கு ...,
அட்டகாசம் !!!!!!!!
//
சூப்பர் பேருங்க உங்கது கலக்குங்க பெயரே புரிய வச்சுடுச்சு நீங்க யார்ன்னு பின்னூட்டமும்...நன்றி பாஸ்:))
// Prasanna said...
கற்பனை அருமை :)
//
நன்றி பிரசன்னா:)
நகரும் சொர்க்கம் அருமை
வசந்து, நல்லா தானேப்பா இருந்த.. என்னாச்சு. யார்ந்த மந்திரக்காரி...
கவிதைகள் நல்லா இருக்கு வசந்த்.
உன்னைக் காணும் வரை
கவிதை எனும் செங்கற்களால்
காதல் எனும் குட்டிச்சுவர் கட்டி
அதில் உட்கார்ந்திருந்த
வெட்டிப்பயல் நீ"னு தெரியும்னா..
கண்ட பிறகு என்னாச்சுங்ணா....?
உண்மைய சொல்லுங்க......
எங்களுக்கும் போட்டோஷாப் ட்ரிக்கெல்லாம் கொஞ்சம் சொல்லித் தரது....!
நேத்தே படிச்சிட்டேன்பா...
ஆனா கமென்ட் போடுறதுக்குள வேற வொர்க் வந்துடுது....
இப்பலாம் நேரம் கிடைக்க மாட்டேங்குது.....
டைம் management பண்ணவே முடியல ....?
//// சூப்பர் பேருங்க உங்கது கலக்குங்க பெயரே புரிய வச்சுடுச்சு நீங்க யார்ன்னு பின்னூட்டமும்...நன்றி பாஸ்:) ///
யோவ் ..,இந்த கமெண்ட் ல எதுனா ஊமைக்குத்து இருக்குதுதா ? என்னை உனக்கு நல்லா தெரியும்யா ..,என் போதாத காலம் கடவுசொல்லை மறந்துட்டு எல்லார்கிட்டவும் நான் தான் அவன் , நான் தான் அவன் ,சொல்லி வெறுத்து போயிருக்கேன் ...,ப்ளீஸ் நம்புயா நான் தான் அவன் ..,டாய் டெர்ரர் நீயாவது வந்து சொல்லுயா ( என் ப்ளாக் பேரு மட்டும் சொல்லாத மச்சி )..
அவனவன் ரெண்டு மூணு ப்ளாக் வைச்சிகிட்டு கடவு சொல்லை மறக்காமல் பதிவு போடிண்டு இருக்கான் ...,நான் ஒரே ஒரு ப்ளாக் வைச்சிக்கிட்டு கடவு சொல்லை மறந்துட்டு நான் இவங்க கிட்ட என்னை நிரூபிக்கிற அவஸ்தை இருக்கே ...,ஹையிஹையோ
ஹையோ.. எதிர்பார்க்கவேயில்லை அத்தனையும் அட்டகாசம் வசந்த்..:))
கவர்ச்சியான பின்னணியில் அழகிய கவிதைகள்...
தங்களை தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன் வந்து செல்லுங்கள்...
http://verumpaye.blogspot.com/2010/11/blog-post_26.html
@ நன்றி பிரபு
@ விக்கி ஹஹஹா நன்றி விக்கி
@ பூபாலா நன்றிடா என்னது ட்ரிக்கா நீயே பெரிய வித்தைக்காரன் நீ வந்து என்கிட்ட கேட்குறியா ?
@ தில்லு முல்லு
பனங்காட்டு நரின்னு நிரூபிச்சுட்டியே மச்சி..
@ தேனம்மா நன்றி
@ நன்றி ஸ்ரீராம்
@ ஜெ எழுதிடறேன்..
Post a Comment