A for ANONY
B for BLOGGER
C for COMMENTS
D for DASHBOARD
E for EDIT
F for FOLLOWERS
G for GMAIL
H for HELP
I for IMAGE
J for JOKES
K for KAVITHAI
L for LABEL
M for ME THE FIRST
N for NEW POST
O for OPEN ID
P for POSTING
Q for "QUTATION"
R for REPEET
S for SETTINGS
T for TEMPLATE
U for USER
V for VOTE
W for WIDGET
X for XML code
Y for ?
Z for ?
இது இரண்டுக்கும் முட்டி மோதி உருண்டு பிரண்டு பாத்திட்டேன் ஒண்ணும் தெரில இருந்தாலும் நம்ம சீனா ஐயா என்னைய போனா போகுது பொழைச்சுப்போன்னு ஜஸ்ட் பாஸ் போட்டு வாத்தியாராக்கிட்டாருல்ல...ஹ ஹ ஹா...
ஆம் திரு சீனா ஐயா அவர்களின் ஆசியால் இன்றுமுதல் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 14 வரைக்கும் வலைச்சர ஆசிரியரா பொறுப்பேத்துக்கப்போறேன் ஜஸ்ட் 7 நாள்தான் கொஞ்சம் என்னோட அறுவைய பொறுத்துட்டு அங்கு வந்து உங்களோட பொன்னான ஆதரவை தரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்...
நன்றி நட்பூக்களே... இங்கே அழுத்தி வலைச்சரத்திற்க்கு வரவும்
45 comments:
வாழ்த்துகள்..! பதிவுகள் சிறப்பாக அமையட்டும்..!
y for youthful... z for zoo..!
வாழ்த்துகள் வசந்த். அசத்து!
வாழ்த்துகள் வசந்த்.
தந்துருவோம்...வாழ்த்துகள்....வணக்கம் வசந்த்...
நண்பரே -
உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com/
வாழ்த்துக்கள் வசந்த். வலைச் சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாத்தியாரே...
வந்துடுறேன்.. ஆதரவ தந்திடுறேன்..
அசத்துங்க.
//ஜஸ்ட் 7 நாள்தான்//
அப்பாடா...
y-for யூத் அனுஜன்யா!
z-மண்டை கொடைச்சல்தான்.பொறவு வாரேன்.
vaazhthukkal vaathyaare!
y-for யூத் அனுஜன்யா!
z-மண்டை கொடைச்சல்தான்.பொறவு வாரேன்.
vaazhthukkal vaathyaare!
வாழ்த்துக்கள் வசந்த்
வாழ்த்துக்கள்## நன்றி.
வாழ்த்துகள் நண்பா
அங்கே வாழ்த்திவிட்டுதான் இங்கே வருகிறேன். வலைச்சரத்தில் அசத்தவும் வாழ்த்துக்கள்.
A to X எல்லாமே அருமை:)!
கலகலப்ரியாவின் பதிலையும் ரசித்தேன். எல்லோரையும் zoo-விலே கொண்டு நிறுத்தி விட்டார்கள்:)! கூண்டுக்கு உள்ளேயா வெளியிலா என்பதையும் அவர்கள்தான் சொல்ல வேண்டும்:)!
Y - Youthful, You, yosanai
Z- Zero, Zoom
:)
வலைசரகத்தில் பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்.
அருமை
சொல்ல வார்த்தைகள் வசப்படவில்லை.
வலைச்சரத்தில் கலக்குங்கள் டாக்டர் வசந்த்...
தல...M FOR- MOKKAI(மொக்கை...)பதிவுலகத்துல முக்கியமான வார்த்தை யை வுட்டுட்டீங்களே மாப்பு...
Y for Yahoo
அன்பின் வசந்த்
வாங்க வாங்க வந்து கலக்குங்க அங்கே
நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
ஆரம்பிச்சுட்டாங்கைய்யா...ஆரம்பிச்சுட்டாங்கைய்யா...
வாழ்த்துக்கள் வசந்த்.
கடைசி பெஞ்சில் நாங்க இருக்கோம்.
வாழ்த்துகள் வாத்தி...!
(என் தங்கச்சி "ப்ரியா" சொன்னதையே.... நானும் வழிமொழியிறேன் (Y & Z).
வாழ்த்துகள் வசந்த்! இடுகை வழக்கம் போல கலக்கல்!! :-))
மிக்க மகிழ்ச்சி!!
வாழ்த்துக்கள் வசந்த்...
வாழ்த்துக்கள் வசந்த்!!
Y - You
Z - Zooனே வச்சுக்குவோம்
//////////பா.ராஜாராம் said...
y-for யூத் அனுஜன்யா!
////////
R FOR REPEETTUUUUUUU
V...பண்ணிட்டேன்.. A அல்ல, B தான்..D இல்லாம C க்கு வந்துருக்கேன்...E பண்ணிடாதீங்க...F ஆ சேராமலே F பண்ணிக்கிட்டு இருக்கேன்.G தான் உதவி.J,K L எல்லாத்துலயும் H இல்லமேலேயே உங்க I சூப்பர்.நான் M இல்லாட்டாலும் எல்லா P க்கும் வந்து R டடா வந்துடுவேன்...
வசந்து....வாழ்த்துக்கள்.கலக்குங்க.
q for QUOTATION
U HAVE LEFT "O" IN THAT.
Z FOR ZAPAK GAMES .
வாழ்த்து(க்)கள்
தீராத விளையாட்டு பிள்ளை...!
Z for "ZERO DEGREE"-னா என்னாகும் தல?? :-))
அதுவும் பதிவுலகுல ரொம்ப பிரபலம் தானே...!
வாழ்த்துகள்..! பதிவுகள் சிறப்பாக அமையட்டும்..!
நல்லாருக்குதே ஆராய்ச்சி.!
y,z இன்னும் கொஞ்சம் மண்டைய உருட்டி நீங்களே சொல்லிருங்க, படிக்க மட்டும் தான் தெரியும் யோசிக்க முடியாது, இப்பொ தான் வலைச்சரத்துக்கும் போய்ட்டு வரேன், ரொம்ப இண்ட்ரஸ்டிங்! தொடருங்கள் தினமும் வந்து பார்க்கிறேன்..
வலைச்சரகத்தில் தூள் கிளப்ப வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.
கலக்கலுக்கு மறுபெயர் வசந்த்.
நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துகள்..
Y For Youth Cable sankar..
Z .. இருங்க உண்மை தமிழனை கேட்டு சொல்றேன்.
கலக்கல்..
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
நல்லா இருக்கு வசந்த்!
-Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/
Y for youtube
Z for Zoom
Post a Comment