September 7, 2009

என்னைப்பற்றி


திருமதி.மேனகா சத்யா,ஸ்வர்ணரேக்கா ஆகியோர் என்னை ஒரு அருமையான தொடர் பதிவுக்கு அழைத்துள்ளனர். அந்தத் தொடர்பதிவு ஆங்கில எழுத்துக்களுக்கு, 26 எழுத்துக்கும் ஒரு பதில் தருவது. சுவாரசியம்தானே!!
இதன் விதிகள்:
1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.
................

1. A – Avatar (Blogger) Name / Original Name :பிரியமுடன்... வசந்த்/வசந்தகுமார் தேவதாஸ்
2. B – Best friend? : பழநி முருகன்
3. C – Cake or Pie? : கேக்
4. D – Drink of choice? :ஆப்பிள்,திராட்சை பழரசங்கள்
5. E – Essential item you use every day? :பேனா,லேப்டாப்,ஐ பாட்
6. F – Favorite color? வான் நீலம்,கறுப்பு,மஞ்சள்,இளம் சிவப்பு
7. G – Gummy Bears Or Worms : :)
8. H – Hometown? தேனி-லட்சுமிபுரம்
9. I – Indulgence? : க்ராஃப்ட்,ட்ராயிங்ஸ்,போட்டோ எடுப்பது
10. J – January or February? பிப்ரவரி
11. K – Kids & their names? -------------
12. L – Life is incomplete without? காதல்
13 – Marriage date?-------------
14.N – Number of siblings? ------------
15. O – Oranges or Apples?ஆப்பிள்
16. P – Phobias/Fears?பயமா அப்பிடின்னா?
17. Q – Quote for today? வாழ்க்கை வாழ்வதற்க்கே
18. R – Reason to smile? நிறைய
19. S – Season? வசந்தகாலம்!
20. T – Tag 4 People?- தமிழரசி,கலகலபிரியா,கார்ல்ஸ்பெர்க்,கதிர்-ஈரோடு
21. U – Unknown fact about me?------------
22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்
23. W – Worst habit? முன் கோபம்
24. X – X-rays you've had? மூக்கு (சைனஸ் ஆபரேசன் பண்ணும்போது எடுத்தது)
25. Y – Your favorite food? தோசையோட ஆட்டுக்கறி குழம்பு
26. Z – Zodiac sign? கும்பராசி
****************************************************************************************************************************


  1. அன்புக்குரியவர்கள்: அம்மாவும் அப்பாவும்
  2. ஆசைக்குரியவர்: எங்க இருக்காங்கன்னு தெரியலை
  3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகளும்,வியாதிகளும்
  4. ஈதலில் சிறந்தது: முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் வள்ளலுக்கு ஈடுஇல்லை
  5. உலகத்தில் பயப்படுவது:அப்பிடின்னா?
  6. ஊமை கண்ட கனவு:வார்த்தைகள் ஒலிக்க கடவுவதாக...
  7. எப்போதும் உடனிருப்பது:கனவுகளும்,கற்பனைகளும்
  8. ஏன் இந்த பதிவு:லாஃபின்,மேனகாஅழைத்ததால்...
  9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது:தெரியலை
  10. ஒரு ரகசியம்: ரகசிமாய் …
  11. ஓசையில் பிடித்தது:குழந்தைகளின் மழலைப்பேச்சு
  12. ஔவை மொழி ஒன்று: அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அறிது
  13. (அ)ஃறிணையில் பிடித்தது:பேனா

22 comments:

லோகு said...

எல்லாமே நச் பதில்கள் அண்ணா.. தமிழ் பதில்கள் அட்டகாசம்..

//P – Phobias/Fears?பயமா அப்பிடின்னா? //

நீங்க விஜய் ரசிகரா இருக்கும் போதே எனக்கு தெரியும், நீங்க ரொம்ப தைரியமானவருன்னு..

அதிரை அபூபக்கர் said...

ஓசையில் பிடித்தது:குழந்தைகளின் மழலைப்பேச்சு //

ஆம் எல்லோருக்கும் பிடித்ததும் கூட...

pudugaithendral said...

பதில்கள் சூப்பர்.

blogpaandi said...

வல்லினம் - க ச ட த ப ற
மெல்லினம் - ங ஞ ண ந ம ன
இடையினம் - ய ர ல வ ழ ள

இந்த எழுத்துக்களையும் விட்டுடீங்களே ?................

யோ வொய்ஸ் (யோகா) said...

இரண்டு அகர வரிசையையும் ஒரே பதிவில் போட்டு தாக்கிட்டீங்க ..

க.பாலாசி said...

கேள்விகளும் பதில்களும் அருமை நண்பரே...

மற்ற நான்கு பேரும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...

சுசி said...

கலக்கலான பதில்கள் வசந்த்.

//B – Best friend? : பழநி முருகன்
அன்புக்குரியவர்கள்: அம்மாவும் அப்பாவும்
ஆசைக்குரியவர்: எங்க இருக்காங்கன்னு தெரியலை
இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகளும்,வியாதிகளும்//

சூப்பர்...

ஈரோடு கதிர் said...

இடுகை அருமை வசந்த்

என்னையும் மாட்டிவிட்டிருக்கீங்க

ஏற்கனவே ஜெர்ரி ஈசானந்தாவும், இரும்புத்திரை அரவிந், சீமாங்கனி முயற்சி செய்தும் என் சோம்பேறித் தனத்தால் தவிர்த்திருக்கிறேன்..

இப்போது முடியுமா என்று தெரியவில்லை..

முயற்சிக்கிறேன் வசந்த்



//மற்ற நான்கு பேரும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்//

இதுல ஒரு சந்தோஷமா பாலாஜி

அமிர்தவர்ஷினி அம்மா said...

2,3 கேள்விகளுக்கு .... போட்டு இருக்கு, சீக்கிரம் ஃபில் பண்ணுங்க பாஸ்:))

சீமான்கனி said...

ஐ...எல்லாமே....சொப்பேர்...அப்பு....
தேனீ யா???
நான் சின்னமனூர் தான்....
வாங்க பழகலாம்...

vasu balaji said...

நல்ல அறிமுகம். நன்றி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஹலோ வசந்த், சூப்பர் பதில்கள். ஆனால் உங்களிடத்திலிருந்து 'தெரியலை ' என்று பதில் வந்ததில் சற்று ஆச்சரியம்.
(ஐஸ்வர்யத்தில் சிறந்தது:தெரியலை)உண்மையாகவே தெரியவில்லையா?

S.A. நவாஸுதீன் said...

தெளிவா பதில் கொடுத்திருக்கீங்க. வாழ்துக்கள்.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது:தெரியலை (ஒருவேளை அபிஷேக்பச்சனிடம் கேட்கனுமோ)

S.A. நவாஸுதீன் said...

தெளிவா பதில் கொடுத்திருக்கீங்க. வாழ்துக்கள்.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது:தெரியலை (ஒருவேளை அபிஷேக்பச்சனிடம் கேட்கனுமோ)

வால்பையன் said...

நல்லாயிருக்கு தல!

Menaga Sathia said...

// L – Life is incomplete without? காதல்// ம்ம் ரசித்தேன்.

எல்லா பதில்களும் நன்றாக இருக்கு.

//ஐஸ்வர்யத்தில் சிறந்தது:தெரியலை//என்ன வசந்த் இப்படி தெரியலன்னு சொல்லிட்டீங்க. பிள்ளைச்செலவம் தான். இது என்னுடைய பதில்.

//ஓசையில் பிடித்தது:குழந்தைகளின் மழலைப்பேச்சு//
நிச்சயமாக...

நட்புடன் ஜமால் said...

வாழ்க்கை வாழ்வதற்கே

காதலற்ற வாழ்க்கை பூரணமாகாது


அருமை.

சிங்கக்குட்டி said...

வசந்து நீ கலக்குமா ....:-))

வழிப்போக்கன் said...

வெளிப்படையான பதில்கள்...
நிறைய அறிந்தோம்...

பகிவுக்கு நன்றி...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹைய்யா நான் தப்பிச்சிட்டேன் ,

எங்க என்ன்னையும் மாட்டிவிட்டுருவீங்களோன்னு நினைச்சேன் !

பதில்கள் ரொம்ப சூப்பர்

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்

Anonymous said...

உயிர் எழுத்து பதில்கள் அனைத்தும் உணர்வுகளோடு இருந்தது..


பதில்களில் A 2 Z வசந்தை காணவில்லை வசந்த் டச் மிஸ்ஸிங்....