September 27, 2009

உன்னைப்போல் ஒருவன்...

கண்கள்

பக்கத்திலிருந்தும்

பார்த்ததில்லை என்னைப்போல் ஒருவனை

ஆனால் அவன்

பார்க்கும் திசையறிந்து

அதே நேர் கோட்டில் பார்க்கும் திறனுண்டு

இருக்கும் இடம் வேறு வேறு ஆயினும்

பார்வை ஒன்றுதான்

(மக்களே புரிஞ்சா சரி)







37 comments:

vasu balaji said...

எனக்குப் புரிஞ்சதா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?

இராகவன் நைஜிரியா said...

சத்தியமா ஒன்னும் புரியலை. புரிஞ்சு என்னா ஆகப் போகுதுன்னு கேட்கறீங்களா? அதுவும் சரியான கேள்விதான்.

ஜெட்லி... said...

வஸந்த் புரியுது ஆனா புரியல,....

Anonymous said...

மேல போட்டிருக்க பொண்ணு கண்ணப்பாத்த பயமா இருக்கு:)

தமிழ் அமுதன் said...

எது நமக்கு தெரியுதோ ! எது அதை தெரியாம செய்யுதோ..!அது நமக்கு தெரியாமத்தான் இருக்கும்...!

kishore said...

gud

Suresh Kumar said...

enakku purinchuthu

Anonymous said...

ஏதோ ஒரு சக்தி அந்த பெண்ணின் பார்வையில்......

S.A. நவாஸுதீன் said...

வசந்த்! ஒரு கண்ணு இன்னொரு கண்ண பார்த்து அடித்த கமெண்ட்தானே இது.

கலையரசன் said...

படத்துல உள்ள கண்கள் என்னை தேடுது போல?

VISA said...

புரிஞ்சு போச்சு எனக்கு புரிஞ்சு போச்சு டியலி டியாலே ஐயட டியிலி டியாலே.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாம் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ..

நாம் மறந்தால் மறையும் அகிலமெல்லாமே ...

SUFFIX said...

புரியாம இருந்துச்சு, படத்தை பார்த்ததும் ஏதோ புரிஞ்சுடுச்சு, இன்னும் புரியணுமா?

ஹேமா said...

வசந்த்,ராத்திரி வந்து இந்தக் கண்ணைப் பாத்துப் பயந்துபோய் ஓடிப்போய்ட்டேன்.கண் அழகாவும் பயமாவும் இருக்கு.

உங்க கவிதை ஒரு கண் தன்னுடைய பக்கத்திலுள்ள கண்ணைப் பத்திச் சொல்லுது.

கலகலப்ரியா said...

puriyalappaa...

அன்புடன் அருணா said...

இதுலே வசந்த் டச் இல்லியே!!! என்னாச்சுப்பா

velji said...

கண்,கவிதை ரெண்டுமே ஷார்ப்!

துபாய் ராஜா said...

அருமை வசந்த்.அதான் தெளிவா கண்கள்ன்னு தலைப்பு கொடுத்திருக்கீங்களே.பிறகெப்படி புரியாமப் போகும்....

*இயற்கை ராஜி* said...

enakku purinchiduche:-))

அன்புடன் மலிக்கா said...

எனக்கு புரியாம புரிஞ்சிடிச்சி வசந்த்

நான் said...

எனக்கு மட்டும் ஏன் புரியல வயசாயிடுச்சா?

Thenammai Lakshmanan said...

kaathal kavithai visit panuriinga...

kaathal kavithai ezuthuriinga...

ennachu vasanth

kannum kannum nokia vaa??

Thenammai Lakshmanan said...

kaathal kavithai visit panuriinga...

kaathal kavithai ezuthuriinga...

ennachu vasanth

kannum kannum nokia vaa??

SUMAZLA/சுமஜ்லா said...

அழகாக இருக்கிறாய்...பயமாக இருக்கிறது...

என்னைப் பார்க்கிறாயா? இல்லை என்கண்ணைப் பார்க்கிறாயா?

Admin said...

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...

Unknown said...

கொஞ்ச நாளா உங்க பிளாக் பக்கம் வரமுடியல, இப்போ பார்த்தால் எல்லாமே நல்லா(வித்தியாசமாக) இருக்கு, இந்த கண்,கவிதை,விமர்சனம்,டெம்ப்ளட்... ம்ம்ம் கலக்குங்க...மொத்தத்தில் உங்க பிளாக் அழகா இருக்கு...

Beski said...

ஒன்னுமே சொல்ல முடியல மச்சி.
கவிததான் இது.

சந்தான சங்கர் said...

நீயின்றி நானுமில்லை
என் பார்வை
பொய்யுமில்லை...

யோ வொய்ஸ் (யோகா) said...
This comment has been removed by the author.
யோ வொய்ஸ் (யோகா) said...

ஐயா வசந்த் என்னய்யா சொல்ல வாறீங்க..

ஈரோடு கதிர் said...

இஃகிஃகி


பிரியல... ச்சீ புரியல

. said...

அண்ணா... சுத்தமா புரியல எனக்கு!! கவித ன்னா இப்டித் தான் எழுதனுமோ?!

. said...

நாலு முறை படிச்சேன் அண்ணா... இப்ப தான் புரியுது... :) ;) என் மூளை மக்கிப் போச்சு போல!! ;) :)

Unknown said...

யாருடைய கண்கள் உங்களை தேடுகின்றன வசந்த் ???

நேசமித்ரன் said...

ரொம்ப சுவாரஸ்யமா சொலிட்டு போறீங்க பாஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி @ பாலாசார்

நன்றி @ ராகவன் சார்

நன்றி @ ஜெட்லி

நன்றி @ சின்ன அம்மிணி

நன்றி @ ஜீவன்

நன்றி @ கிஷோர்

நன்றி @ சுரேஷ்குமார்

நன்றி @ தமிழரசி

நன்றி @ நவாஸ்

நன்றி @ கலையரசன்

நன்றி @ விசா

நன்றி @ சேக்

நன்றி @ சஃபி

நன்றி @ ஹேமா

நன்றி @ ப்ரியா

நன்றி @ அருணா பிரின்ஸ்

நன்றி @ வேல் ஜி

நன்றி @ துபாய் ராஜா

நன்றி @ இயற்கை

நன்றி @ மலிக்கா

நன்றி @ கிறுக்கன்

நன்றி @ தேனம்மை

நன்றி @ சுமஜ்லா

நன்றி @ சந்ரு

நன்றி @ தாமரை

நன்றி @ எவனோ ஒருவன்

நன்றி @ யோகா

நன்றி @ சந்தான சங்கர்

நன்றி @ கதிர்

நன்றி @ பிரியங்கா(நல்லா இருக்கியா?)

நன்றி @ சுசி(புது ரசிகையா?):))

நன்றி @ நேசமித்ரன்

எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் இங்க நான் கண்ணைப்பத்தி சொல்லலை...

Menaga Sathia said...

எனக்கு ஒன்னும் புரியல வசந்த்..