உங்களுக்கு டைம் இருந்தா இதில் கலந்துக்கங்க...இந்த போட்டி கொஞ்சம் வித்தியாசமானது கீழே உள்ள மாதிரியை போன்று கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடை கண்டுபிடிக்கவும்,விடை ஆங்கிலம் தமிழ் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்..
மாதிரி - 1
மாதிரி - 2
மாதிரி - 3
வினா - 1
வினா - 2
வினா - 3
வினா - 4
வினா - 5
வினா - 6
வினா - 7
வினா - 8
வினா - 9
வினா - 10
187 comments:
நான்தான் பஸ்டு அதனால் மற்றவர்கள் சொன்ன பிறகு மீண்டும் வருகிறேன்... எஸ்கேப்பு ...
கதையாசிரியர்
அடிவாரம்
பல்சுவை
கனவுஇல்லம்
பூங்காவனம்
நேர்முகத்தேர்வு
அறுமை
கப்பல்
கார்த்திகை
10.கார்த்திகை
9.கப்பல்
6.face book
7.face book
1.கதாசிரியர்
2.அடிவாரம்
3.பல்சுவை
8.திருவாச(க)ம்
9.கப்பல்
மற்றதெல்லம் கொஞ்சம் யோசிச்சுட்டு வந்து சொல்றேன்
1.கதாசிரியர்
2.அடிவாரம்
3.பல்சுவை
4.லேப்டாப்
5.பூங்காவனம்
6.ஃபேஸ்புக்
7.சாமை
8.திருவாச(க)ம்
9.கப்பல்
10.சாய்ஸ்ல விட்டுட்டேன் :)
1. கதாசிரியர்
2. அடிவாரம்
3.
4.
5.
6.ஃபேஸ் புக்?
7.
8. திருமணம்
9. கப்பல்
10.
விடுபட்டதையெல்லாம் காலைல தூங்கி எழுந்து பின்னூட்டுறேன். :)
கடைசிக்கான விடை... கார்த்திகை. சரியா.
தல, இதே மாதிரி ஒரு கான்செப்ட நானும் யோசிச்வெச்சிருந்தேன். சரி, கொஞ்ச நாள் கழிச்சி நான் போட்டுக்கறேன். ஓகே வா?
வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்
9. கப்பல்
1. கதை ஆசிரியர் அல்லது கதாசிரியர்
7. Face Book
1. கதாசிரியர்.
4. லேப்டாப்.
6.ஃபேஸ்புக்.
7. கறுப்பு தினங்கள்?, நிழல்தினங்கள்?..
8. எழுத்துவாசனை?..
7.ஹேக்கிங்க்.(புதிரை கம்ப்யூட்டர்ல படிக்கிறதால இப்படி விடை தோணுதா!!)
9.கப்பல்.(ஒரு சந்தேகம். அந்த டீயை குடிச்சா பல்லு வெள்ளையா இருக்கும்ன்னு சொல்லுறாங்களா:-))
10.கார்த்திகை.
மீதியை அப்புறம் யோசிச்சுட்டு சொல்றேன்.
1. கதாசிரியர்.
4. லேப்டாப்.
6.ஃபேஸ்புக்.
7. கறுப்பு தினங்கள்?, நிழல்தினங்கள்?..
8. எழுத்துவாசனை?..
7.ஹேக்கிங்க்.(புதிரை கம்ப்யூட்டர்ல படிக்கிறதால இப்படி விடை தோணுதா!!)
9.கப்பல்.(ஒரு சந்தேகம். அந்த டீயை குடிச்சா பல்லு வெள்ளையா இருக்கும்ன்னு சொல்லுறாங்களா:-))
10.கார்த்திகை.
மீதியை அப்புறம் யோசிச்சுட்டு சொல்றேன்.
1. கதாசிரியர்.
4. லேப்டாப்.
6.ஃபேஸ்புக்.
7. கறுப்பு தினங்கள்?, நிழல்தினங்கள்?..
8. எழுத்துவாசனை?..
7.ஹேக்கிங்க்.(புதிரை கம்ப்யூட்டர்ல படிக்கிறதால இப்படி விடை தோணுதா!!)
9.கப்பல்.(ஒரு சந்தேகம். அந்த டீயை குடிச்சா பல்லு வெள்ளையா இருக்கும்ன்னு சொல்லுறாங்களா:-))
10.கார்த்திகை.
மீதியை அப்புறம் யோசிச்சுட்டு சொல்றேன்.
1) கதாசிரியர்
6) face book.
1-கதாசிரியர்
2-அடிவாரம்
3-பல்சுவை
4-
5-பூங்காவனம்
6-FACEBOOK
7-
8-திருமுகம்
9-கப்பல்
10-
மற்ற ரெண்டும் இனித்தான் பாஸ் யோசிக்கணும் அதை அப்புறம் வந்து சொல்லுறன்.. இதுக்கு பரிசைக் குடுத்துடுங்க..ஹிஹி
3) நகை சுவை
வஸந்த் சார்...
நீங்க வாத்தியாரா?
அப்டின்னா நா வரலப்பா இந்த விளையாட்டுக்கு...
உங்களுக்கே இது நியாயமாபடுதா ?.
இது அக்கிரமம்.
எ.கா எல்லாம் ஈஸியா இருக்கு. ஆனா கேள்வி எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. :)
இந்த தடவை தான் ஒண்ணு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கு :(.
விடை போட்ட உடனே வர்றேன்.
விடை போட முடியாது உள்ளது.வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.
10. கார்த்திகை
2. அடிவாரம்
அப்பாடா எனக்கு தலை சுத்துது வசந்த் ,...
no .6 மட்டும் தெரியும் சொல்லட்டுமா face book தானே ?
புதுசா இருக்கு இந்த முயற்சி வாழுத்துக்கள்
7. அருமை
3. நகைச்சுவை
5. பூங்காவனம்
8. திருமணம்
ஏதொ எனக்கு தெரிஞ்சது
1 கதையாசிரியர்
2 அடிவாரம்
3 headcook
4 laptop
5 பூங்காவனம்
6 facebook
7 அருமை
9 கப்பல்
10 கார்த்திகை
8 என்னது சார் ?
hey.. similar to my post http://madhavan73.blogspot.com/2010/01/blog-post_18.html
எனக்கு தெரியும், நான் சொல்லிட்டா எல்லோரும் அலர்ட் ஆயிடுவாங்க..
1 கதை ஆசிரியர்
2 அடிவாரம்
3 பல்சுவை
9 திருமணம்
10 கப்பல்
7 facebook
balance theriyala
எனது பதில்கள்.
1 ) கதையாசிரியர்
2 ) அடிவாரம்
4) தொடைநடுங்கி.
6 ) முகவரி (கள்) (எனது அண்ணன் சொன்ன பதில் 'face -book ')
7 ) அருமை
8 ) திருமணம்
9 ) கப்பல்
10 ) கார்த்திகை (நன்றி : எனது அண்ணன்.. படத்தில் உள்ளவர் பெயர் 'கார்த்திக்' என்று சொன்னதற்கு)
எல்லாமே சூப்பர். வாழ்த்துக்கள்.
10 ஆணுறை
பின்னோக்கி said.."எ.கா எல்லாம் ஈஸியா இருக்கு. ஆனா கேள்வி எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. :) "
நீங்க கொஞ்சம் முன்னோக்கி / தொலைநோக்கியா இருந்தா எல்லாமே ஈசிதான்
5 பூங்காவனம்
ithuka mela mudiyala
only two balance
neegalae sollidunga
mudiyala --------------------------------
no.1 KATHAI AASIRIYAR
வணக்கம் ...
நலம்..நலம் அறிய ஆவல்...
1. ஸ்டோரி போர்டு
2. அடிவாரம்
3. நகைச்சுவை
4.
5.
6. facebook
7.
8. திருமணம்
9. பேஸ்ட்
10. பயணி
இதுக்கு மேல முடியல .............sss
1. கதாசிரியர்.
6. Face Book
10. கார்த்திகை
7. அருமை
6. face book
5. பூங்காவனம்.
2. ADDIDAS
9. கப்பல்
1. கதாசிரியர்.
8. திருமணம்
4. தூக்கம் மாதிரி
வினா 1= கதை ஆசிரியர்
வினா 2= தெரியும் ஆனா தெரியாது
வினா 3= தெரியும் ஆனா தெரியாது
வினா 4= தெரியும் ஆனா தெரியாது
வினா 5= தெரியும் ஆனா தெரியாது
வினா 6= தெரியும் ஆனா தெரியாது
வினா 7= தெரியும் ஆனா தெரியாது
வினா 8= தெரியும் ஆனா தெரியாது
வினா 9= தெரியும் ஆனா தெரியாது
வினா 10= தெரியும் ஆனா தெரியாது
வித்தியாசமான பதிவு வாத்தியாரே. ஆனா எனக்கு தான் எதுவும் பிரியல.
யோவ் மாப்பி நம்ம ரேன்சுச்கு கொஞ்சம் பெருசா கேளுய்யா.... இந்த மாதிரி சின்ன புள்ளைங்க விளையாட்டுக்கு நான் இல்ல பின்னாடி வர்றவங்க சொல்லுவாங்க.
(தெரியாதுங்கறதை எப்படில்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்...)
ஆ..
கண்டுபுடிச்சுட்டேன்
10- கார்த்திகை
4வதும் 7வதும் ரொம்ப கஷ்டமான கொஸ்டியன் தல..:D
1. கதாசிரியர்
2. அடிவாரம்
6.facebook
5.பூங்காவனம்
4. மடிமேல்
மத்ததெல்லாம் தெரியலை, நீங்களே சொல்லிருங்க!
பிறகு வரேன்....
1 காதா ஆசரியர்
2 அடிவாரம்
4 Mottai Maadi
5 Nature Path
6 Face Book
7 Saw Blue - Paar nelaa
8 Aan Vaasanai
9 Copy Paste
10 Karthi nee karnee
9) கப்பல்
வினா 1
தண்டச்செலவு அல்லது தண்டக் கணக்கு
வினா 2
அடிவாரம்
வினா 9
கப்பல்
வினா 10
கார்த்திகை
எனக்கு தெரிஞ்சது.
5) பூங்காவனம்?
1. கதாசிரியர்
2.அடிவாரம்
3.நகைச்சுவை
6.முகப்புத்தகம்
கே ஆர் பி செந்தில் மாம்ஸ் நழுவுறமீனா...நன்றி
சங்கரராம் 1,5,9,10 சரியானவிடை சொல்லியிருக்கீங்க...
திகழ் 6,9,10 சரியான விடைகள் நன்றி..
@ கவி சிவா 1,2,3,4,5,6,9 எல்லாம் சரியான ஆன்சர்...மீதி 3ஆன்சர்தான்? நன்றி கவி
@ அருண் பிரசாத் அப்டியா சொல்லவே இல்லை தூள் கிளப்புங்க..நன்றி அருண்’
@ ராச ராச சோழன் நன்றி பாஸ்
@ பிங்கி ரோஸ் அய்யய்யோ வாத்தியாரில்லீங்க நன்றி...
@ பின்னோக்கி சார் கிரேட் எஸ்கேப்பாயிட்டீங்க வாழ்த்துக்கள் நன்றி சார்...
@ முகிலன் 1,2,6,8,9 சொன்ன அஞ்சு ஆன்சருமே சரி...நன்றி மீதி?????
1. கதையாசிரியர்
2. அடிதடி வாரம்
3. தெரியலை
4. தெரியலை
5. பூங்காவனம்
6. ஃபேஸ் புக்
7. கூர்மை / அருமை
8. மிஸ்டர் ரோமியோ
9. கப்பல்
10. 1000த்தில் ஒருவன்
7.அருமை
@ சிவதரிசன் நன்றி பாஸ் ட்ரை...
@ சந்த்யா ஒரு ஆன்சரும் சரியா சொல்ட்டீங்க நன்றிப்பா அனாசின் வாங்கி போட்டுக்கங்க...
@ தமிழுதயம் சார் சொன்ன ஒரு ஆன்சரும் சரி நன்றி...
@ விசா சார் கிகிகிகி பொய் பொய் ம்ம் ஒகே நன்றி சார்..
@ பெயர் சொல்ல விரும்பவில்லை சார்
1,2,3,5,6,8,9,10 எட்டு ஆன்சர் சரி 6வதுக்கு 7ன்னு போட்ருக்கீங்க...மீதி ரெண்டே ரெண்டுதான்...7,4????
@ மாதவன் சார் பார்த்தேன் ஆனா நான் இது போன வருஷம் ஸ்டார்ட் பண்ணுனது...
நீங்க சொன்னதுல 1,2,6(உங்க அண்ணன் சொன்னது),8,9,10, சரியான ஆன்சர்ஸ்...மீதி...
@ ரமேஷ் மாம்ஸ் ஓடுறீகளோ மாட்டுவீகள ஒரு நாளைக்கு அன்னிக்கு வச்சுகிறேன்...
@ பிரதாப்பு அடப்பாவி உன் ரேஞ்சுக்கு யோசிக்கிறதுக்கு க்யூஸ் மாஸ்டர் பட்டமாச்சும் வாங்கியிருக்கணுமே நன்றி மாப்பி..
@ கருணாகரசு சார் வாங்க...
@ அமைதிச்சாரல் மேடம்
1,4,6,9,10 அஞ்சு ஆன்சர் சரி
7,8 கிர்ர்ர்ர்ர்ர்ர்... மீதி ஐந்தும்??? நன்றி மேடம்...
@ கௌதமன் சார் 1,3,5,6, சரியான ஆன்சர் சொன்ன நாலுமே... மீதி?
@ பவன் 1,2,5,6,9 அஞ்சு ஆன்சர் சரியா சொல்ல்ட்டீகளே பாஸ் மீதியும் சொல்லிட்டா பரிசு கொடுத்திடுவோம்...
தூங்கி எந்திரிச்சிட்டோம்ல. இந்தா மிச்சம்.
3. பல்சுவை
4. லேப்டாப்
5. பூங்காவனம்
7. அருமை (ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு) :)
10.கார்த்திகை
@ ருத்ர வீணை சார் 1,2,4,5,6,9,10 ஏழு ஆன்சர் சரியா சொல்ட்டீங்க ..
3வது ஆன்சர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
8 யோசிங்க மீதி மூணுதான்..நன்றிங்க...
6. Face Book
7. அருமை
செந்தில் 1426 ஹிஹிஹி
1,2,5,9,10 அஞ்சு ஆன்சர் சரியா சொல்லிட்டீங்க மீதி அஞ்சு? 10க்கான உங்க ரெண்டாவது ஆன்சருக்காக உங்களுக்கு ஆட்டோ அனுப்பியிருக்கேன் பாஸ் எப்பிடிதல இப்டில்லாம் யோசிக்கணும்ன்னு தோணுது?
@ சபி சொன்ன ஒரு ஆன்சர் சரி நன்றி
விடை 1 : ஆயுத எழுத்து
விடை 6: Facebook
இரண்டுதான் தெரியுது மற்றது தெரியலா....
@ உலவு நண்பர்களே நலமே...
1, அய்யய்யோ.
2.சரி
3,சரி
6,சரி
8.சரி
9,அப்பறம்
10,ஆத்தாடி..
4 ஆன்சர் சரி மீதி ஆறுக்கும் யோசிங்கோ...
@ பிரசன்னா சொன்ன ரெண்டு ஆன்சருமே சரி நன்றி தல...
@ கோவைகுமரன் 1ம் சரிதான்..
@ சிவக்குமார்
1,சரி
2,தப்பு
3,?
4,அய்யயோ குசும்பு தப்பு
5,சரி
6,சரி
7,தப்பு,
8,சரி
9?
10 சரி
@ பவன் 10வது சரி ஆமாவா தல ஆனா 4 எல்லாரும் சொல்ட்டாங்களே..
@ வால் 1,2,5,6 சரி 4 மாத்தியோசிங்க நன்றி வால்...
@ ஜீரோ டு இன்ஃபினிட்டி
1,2 சரி நன்றி பாஸ்
@ ஜெயந்தி மேடம்
2,9,10 சரியா சொல்லிட்டீங்க நன்றி..
@ அகிலா மேடம் 1,2,3,6 சரி மேடம்...
நன்றி
@ பின்னோக்கி சார்
1,சரி,
2,சரி
3,4,?
5,சரி
6,சரி
7,ம்ஹ்ஹும் தப்பு
8,லொல்லு தப்பு
9,சரி
10,லொல்லோ லொல்லு தப்பு
1 கதை ஆசிரியர்
2 அடிவாரம்
3 பல்சுவை
4 கனவு வீடு
5 பூங்காவனம்
6 பேஷ் புக்
7
8 திருமனம்
9 கப்பல்
10 ஆனுரை , கார்திகை
நன்றி நன்பா , 10 விடை பப்லிஷ் செய்யவும் ,ரெம்ப கஷ்டபட்டு கண்டு பிடிச்சது.
@ முகிலன் ஜூப்பரு இன்னும் ஒண்ணே ஒண்ணுதான் 7 மட்டும் சரியா சொல்லிடுங்க யாருமே சொல்லலை...
@ பெ.சொ.வி 7 தப்பு..
@ ஆர்.கே.குரு 6 சரி நன்றி தல
@ செந்தில் 1426 ஹா ஹா ஹா
4ம் 7மட்டும் சொல்லிடுங்க இப்பவே ஆன்சர் எல்லாம் ரிலீஸ் செய்திடலாம்...
3. நகைச்சுவை.
@ அமைதி சாரல் மேடம் 3 சரி...
4. Lap Top
Thanks..
I correct myself saying I copied you (regd. the ref. to my post dated to Jan 2010).
btw for 4) the answer is 'Laptop'
@ பெ.சொ.வி & மாதவன் 4வது கரெக்ட் பெ.சொ.விக்கு இன்னும் ஒரு ஆன்சர்தான் பாக்கி 7 என்னாது?
4) தூக்கமாடி?
//ecrea79 said...
4) தூக்கமாடி?//
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
எப்டிங்க இப்டில்லாம் தோணுது ஹைய்யோ ஹைய்யோ...அய்யய்யோ..
7) Saw ing(k)
ecrea79
7வது ஆன்சர் கிட்ட வந்துட்டீங்க இன்னும் சரியா சொல்லுங்க
7. saw dye (சாடை)
ஏழு : சாமை
பெ.சொ.வி ஹா ஹா ஹா தப்பு சார் தப்பு...
கவுதம் சார் நீங்க இன்னுமா கண்டுபிடிக்கல? தப்பு
7) அரு மை?
கவுதம் சார் .. தப்பு...
10. கார்த்திகை
7. அரட்டை
9. கப்பல்
ஏம்பா வசந்து, இது நியாயமா? வேறு எந்த வேலையும் செய்யாமல் இந்த புதிர்களுக்கே விடை யோசிச்சு இன்னிய பொழுது போயிடுச்சுப்பா. இருந்தாலும், எங்க மூளையைக் கசக்க வச்சதுக்கு நன்றி!
தொடர்ந்து இது போன்ற புதிர்களை வரவேற்கிறேன்.
7) கட்டிங்
பெ.சொ.வி சார் நாந்தான் முன்னாடியே சொல்ட்டேன் டைம் இருந்தா வாங்கன்னு ஹா ஹா ஹா இருந்தாலும் உங்க முயற்சி 90 பர்சண்ட் வெற்றியாயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டுங்க சார்.. நாளைக்கு ஈவ்னிங்தான் பதிலெல்லாம் ரிலீஸ்... நோ ப்ராப்லம் யோசிங்க...
உலவு நண்பர்களே 10,9 சரி மீதி ரெண்டு ஆன்சர்?
கவுதம் சார் :(
நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் தாங்காது தல .......
7. அருமை
7. கட்டிங்க்
உலவு நண்பா :( தப்பு
முகிலன் ம்ஹ்ஹும்.. :(
வசந்துசார் நீங்க ரொம்ப..ரொம்பப்
புத்திசாலிங்கசார்
நாங்க..மோதமுடியுங்களாசார்
எனக்கு ரொம்பக் குருபக்தி அதிகம்சார்
நீங்க கேட்கும் கேள்விகெல்லாம்
நான் சரிசரியாகப் பதில் சொல்லலாமுங்களாசார்
ம்ம்ம்ம...கும்..வாய் பொத்தி நிற்கிறேன் சார்
தன்னடக்கம்தான் சார்
நன்றிங்க வசந்து சார்
ஐந்து. பூங்காவனம்
நான்கு. கனவுஇல்லம்
followup
7. அறுவை
7. saw+stain= sustain
உலவு 4 தப்பு ,5 சரி
முகிலன் இன்னுமா கண்டுபிடிக்கலை :(
கவிசிவா இல்லைங்க..
கலா மேடம் எந்த பிரதிபலனும் இல்லாம எப்பவும் வந்து கலகலப்பா கமெண்ட்ஸ் போடறீங்க ரொம்ப சந்தோஷம் மேடம்...
1. கதாசிரியர்
2.அடிவாரம்
3.நகைச்சுவை
6.Facebook
1. கதாசிரியர்
2.அடிவாரம்
3.நகைச்சுவை
6.Facebook
@ சுபா சொன்ன 4 ஆன்சருமே சரி நன்றிப்பா...
நல்லாயிருக்கு க்விஸ். அவ்வளவுதான் சொல்வேன். ஹி.
இருந்தாலும் 5 மட்டும் அநியாயத்துக்கு ஈசியா தெரியுதே..
‘பூங்காவனம்’?
3 - பல்சுவை
8 - திருமணம்
10 - கார்த்திகை
4,7 யோசிச்சிக்கிட்டு இருக்கோம் (ஒரு கும்பலே இதுல வேலை பண்ணிகிட்டிருக்கோம் :) )
நல்லா தூக்கத்தை கலைச்சுட்ட மாப்பி...முதலாவது தான் இப்போ தெரியுது அது..கதாசிரியர்...பாக்கி ..???போ பக்கி...
2.அடிவாரம்.
3.பல்சுவை
10.கார்த்திகை
6.facebook
9.கப்பல்
7.அருமை
4.மடிமேல்
மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி...
1. கதாசிரியர்
2. கைதியின் டைரி
4. மொட்டை மாடி???
5. மலைப்பாதை??
6. ஃபேஸ் புக்
7. அறியாமை????
8. திருமணம்
9.
மீதி பிறகு கண்டு பிடித்து சொல்றேன்.
ஏனுங்க! வாத்தியார், எனக்கு எத்தனை மார்க்????
@ நன்றி ராமலக்ஷ்மி மேடம் ஒரு ஆன்சர் சரியா சொல்லிட்டீங்க :)
@ நன்றி கோமதி மேடம்
@ நன்றி ஹலிம் நெசமா நான் உருவாக்குனதுதாங்கோ....
@ வானதி ஹிஹிஹி உங்களுக்கு பத்துக்கு மூணு மார்க்குதான் :)
1,6,8 சரி மீதிக்கு சொல்லியிருக்கிற ஆன்சரெல்லாம் நீங்க ஒரு கதாசிரியர்ன்றதை நிரூபிக்கிறீங்க..
@ சீமான்கனி மாப்பி 1,2,6,9,சரி மீதி யோசிச்சு சொல்லிப்பே...
@ முகிலன் இன்னும் சரியா சொல்லவே இல்லை :(
@ பின்னோக்கி சார் கும்பலே யோசிக்கிறீங்களா?அப்போ சரி நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் அப்பிடியே யோசிச்சுட்டே இருங்க...
திரும்ப சொன்னதுல 8,10 சரி...
kovam kovamaaa varudhu .....
kadhaasiriyar thavira vera onnum theirla. eeerrrrr....
சாந்தினி மேடம் ஆமாவா கோவத்தை என் மேல காட்டாதீங்க இன்னிக்கு லீவ்தான யோசிச்சுட்டே இருங்க...
நான் அப்புறம் வாரேன். இதுக்கு நண்பண ரமேஷே பரவா இல்ல போலிருக்கே
ஹி ஹி ஹி ...
1. கதாசிரியர்
2. சித்திரம்
3. மர்டர்
4. மடிமாடி
5. பூவனம்
6. அழகுக்குறிப்பு
7. ரம்பை
8.Mr.ரோமியோ
9. கால்
10.கிசான்
4. laptop
1,thandayudha +paani (methode)2,kaavalar dhinam 3,nagai suvai 4,ladeis hostel 5,poongaavanam 6,facebook 7,aram penaamai 8,thiru paavai 9,cofee bite 10, kaarthigai yeppa yosichu yosichu manda vedichiruchi paa
1. கதையாசிரியர்
6 facebook
10 கார்த்திகை
7 அருமை
8 திருமணம்
no 4 is tieup ...
ஒன்று .. கதா நாயகன்?
இரண்டு..அடிவாரம்?
மூன்று.. நகைச்சுவை?
ஒன்று .. கதா நாயகன்?
இரண்டு..அடிவாரம்?
மூன்று.. நகைச்சுவை?
ஸாரி, முதலாவது கதாசிரியர்.
நான்கு.. மடிமேல்,
ஆறு ....ஃபேஸ்புக்?
பத்து ... கார்த்திகை?
எட்டு.. திருமுல்லைவாயில்?
ஒன்பது... கப்பல்?
ஏழு....ரம் பாட்டில்?
7.சாங்(song)
2.அடியாட்கள்(இந்த பதிலை தப்புன்னு சொன்னா ஆட்டோ அனுப்பிவைக்கப்படும்).
2) அடிவாரம்.
1. கதாசிரியன்
2. வீரர்தினம்
4.மடி____? (fill in the blanks)
5.பூங்காவனம்
6.பேஸ்புக்
7.அருமை
8.திருமணம்
6 க்கு விடை தெரியுது, மத்ததுக்கு மண்டை காயுது...!!!.
(நான் நாலாப்பு பெயிலு, அதனால விட்ருங்க)
6 க்கு விடை தெரியுது, மத்ததுக்கு மண்டை காயுது...!!!.
(நான் நாலாப்பு பெயிலு, அதனால விட்ருங்க)
10) கார்த்திகை
வினா எட்டு : திருமணம்
1.கதாசிரியர்
7.அருமை
5.பூங்காவனம்
2.கருப்புத் தினம்
3.சிரிப்பு
7க்கான விடை ஒரே ஒருத்தர்தான் சரியா சொல்லியிருக்காங்க....
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்
பெரும்பான்மையான ஆன்சர்ஸ்க்கு விடையளித்த
பெயர் சொல்ல விரும்பவில்லை(9)
முகிலன்(9)
இரண்டுபேரும்
யாருமே கண்டுபிடிக்காத ஆன்சர் கண்டுபிடிச்ச அமைதிச்சாரல் மேடம் கிரேட்...
கவிசிவா,உலவு.காம்,கவுதமன் சார்,செந்தில்,மாதவன்சார்,திகழ்,ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் ...
மேலும் விடையளித்த அனைவருக்கும் நன்றிகள்,
விடைகள்
1.கதாசிரியர்(அ)கதையாசிரியர்
2.அடிவாரம்
3.நகைச்சுவை
4.லேப்டாப்
5.பூங்காவனம்
6.ஃபேஸ்புக்(அ)மூஞ்சிபுத்தகம்
7.சாங்
8.திருமணம்
9.கப்பல்
10.கார்த்திகை
Thanks for the entertainment you provided.
But, I am not convinced with 7th one. It's very difficult to say 'ng' for 'ink'.
மாதவன் சார் தமிழ்ல ஆங்கிலத்தில எப்பிடிவேணும்னாலும் இருக்கலாம்ன்றதுதானே நிபந்தனையே
சோ ரம்பம் + மை
ஆங்கிலத்தில் உச்சரிங்க தமிழ்ல எழுதுங்க ரெண்டையுமே...
சா + ங்
மற்றபடி இது பொழுதுபோக்கா இருந்துச்சான்னு நண்பர்களின் கருத்தை பொறுத்து அடுத்தடுத்த போட்டிகள் பட்டி பரிசீலிக்கப்படும்.. நன்றி சார்
பாராட்டுக்கள்.
முடிய பிச்சுக்கற அளவுக்கு அருமையா இருந்துச்சு.
லேப்டாப் - சூப்பர்.
சிலருக்கு மிகக்கடினமாக இருந்தது, சிலருக்கு எளிதாக இருந்தது அதிசயம்.
7 வது நான் ஒத்துக்க மாட்டேன் :)
பின்னோக்கி சார் ஹா ஹா ஹா
நன்றி சார் ...
சாரி சார் அடுத்த தடவை மண்டைய பிச்சுக்கிற அளவுக்கு யோசிக்கிறேன் சரியா?
7க்கு என்னாச்சு? டக்குன்னு யோசிக்கிறது சா ங் முடிஞ்சுச்சு இதுதான் ஈஸியா கண்டுபிடிப்பாங்கன்னு நினைச்சேன் ஆனா :(
//7க்கு என்னாச்சு? டக்குன்னு யோசிக்கிறது சா ங் முடிஞ்சுச்சு இதுதான் ஈஸியா கண்டுபிடிப்பாங்கன்னு நினைச்சேன் ஆனா :(
//
இதுக்கு நான் யோசிச்ச சாடை (Saw + Dye) அல்லது அரட்டை பரவாயில்லைன்னுதான் நினைக்கிறேன்.
அடச்சே நான் கஸ்டபட்டு கண்டுபிடிக்கலாம்னு வந்தா..
சரி சரி நம்மளுக்கு எப்பயும் இப்டி தான் (பின்ன மண்டை கழண்டுடிச்சுன்னா சொல்ல முடியும்?)
Nice thoughts shared through this blog .Great work & I think you must choose website for advertising and marketing.
நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்.. once more வசந்த்..
ச்சே, செமையா யோசிச்சிருக்கீங்க வசந்த்.
உங்க விளையாட்டும் , இவ் ...வளவு கமெண்ட்ஸ் -ம் உண்மையாகவே நல்ல டைம் பாஸ் ஆக இருந்தது... வாழ்த்துகள் !
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.
எனக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை கேள்வி... மீ எஸ்கேப்...ஹா ஹா அஹ
என்ன வசந்த் சார் ஆளயே காணோம்?
nalla velai ippa nan inga illai....
@ பெ.சொ.வி. சார் :) சரி அடுத்ததடவ மீட் பண்ணுவோம்...:)))
@ பிங்கி :)))
@ Mariya thank u for ur advise i will try...
@ திவ்யா வெய்ட்டுங்க அடுத்த வாரம் போஸ் ரெடி...
@ விக்கி நன்றி பாஸ்..
@ நிலா மகள் நன்றி சகோ
@ இந்திரா வாங்கிட்டேன் நன்றி நன்றி
@ அப்பாவி தங்ஸ் எஸ்கேப் :) நன்றி
@ தமிழரசி நன்றி பாஸ் ஏன்?
கதாசிரியர் மாதிரி ஈசியான கொஸ்டீன் தான் வேணும்...-;))
Post a Comment