aka Wilson
mr.pityfund....சூப்பரு.பிரியமுடன் வசந்த்- withlove spring
Very good.Withlove spring...
Mr. pityfund இன்னும் சிரிச்சிக்கிட்டேயிருக்கேன்.விஜயகாந்த் அங்கிள் உங்க செல்லம் ஆயிட்டார்போல. அழகழகா பேரு கொடுக்கிறீங்க.விசிட்டிங் கார்டுல இதைப்போட்டுக்கிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை :-))டயமண்ட் பேர்ல்..ம்ம்ம். இவரை கிசுகிசுவிலும் டயமண்டு-ன்னுதான் குறிப்பிடுவாங்க.
mrs.fruitlanguage!!!!!போச்சு மொழில கை வச்சுட்டீங்க சுமொ வரும்?உதவி வேணும்னா இந்த மறத்தமிழச்சிய கூப்புடவும் முடியாதே ஏன்னா மொழியும் மறத்தமிழச்சியாச்சே:(
கலக்கல்... சூப்பர்
Mr.Spring, Super! :-)
கலக்கல்...மர்ப்S...
ஜீப்பரப்பு......
என் மாப்ள வசந்துக்கு ஒரு நல்ல பேரு வைங்கப்பா!!!
vasanth chanceless sago!!!
come lane -வசந்து
வழக்கம் போல ஜூப்பரு...இப்பூடிக்கு,sandalwood-na
நல்லாருக்குய்யா... அதுல கேப்டனுக்கு ஆங்கிலப்பேரு டாப்பு.....
சூப்பர்..... மொழிபெயர்ப்பு...பெயரெல்லாம் டாப்.. :-))))
எப்படியெல்லாம்.. யோசிக்கிரானுக....கலக்கல்ஸ்:)
கலக்கல் வசந்த்... நல்லா இருக்கு..
வெற்றிக்கு காரணமாக இருந்தது. சிறு வயதில் நாங்கள் இப்படி தான் ஆசிரியர்களின் பெயரை மொழி பெயர்ப்போம்.
good good
very good nanba, porumaiya time eduthu ivlo work panniyirukkinga.... well.. ellaame nallaavum iruppathu vishesham...:-))
இப்பிடி எல்லாம் எழுத ரூம் போட்டு யோசிபின்களா ???எல்லாமே சூப்பர் ..
மைக்ரோசாஃப்ட் ரொம்ப அழகா இருந்தது. எப்படி கிராபிக்ஸ்ல இப்படி பண்றீங்க ?
pitifund - வசந்து உங்க மூளை கொஞம் கடன் குடுங்க.
//லாஜிக் பார்க்கக்கூடாது ,சிரிக்ககூடாது ....ஆமா...சொல்லிட்டேன்...//லாஜிக் பாக்கலை, சிரிக்கலை, சொல்லிட்டேன்!(ஆனா பொய் சொல்லலாமில்ல?)
நல்லா யோசிக்கிறீங்கப்பா , மொழிபெயர்ப்பு மன்னன்
தல, கலக்கல்உக்காந்து யோசிப்பீங்கலோ!
வசந்த் அண்ணா நாங்களும் பண்ணிக்குவோம் எங்களுக்கே ...பூபாலன் - Flowerchildepudeeeeeeeeee...
super vasanth. :-)
கலக்கல்
தல , அப்ப சோனியாகாந்திய ஆங்கிலத்துல Shrunken fried னு கூப்பிடனுமா???
தலைவர் பேரை எப்பிடி மாத்தினாலும் fund வருது பாத்தியலா??..:)))
எங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களுக்கு மொழி பெயர்த்து அடி வாங்கிய ஞாபகம் வருது.எப்பவும்போல பாராட்டுகள் வசந்து.
கலக்கல் மாப்பு
கலக்கறே வசந்து :)
பிரபலங்களுக்கு ஆங்கில பேரு வச்சிருக்கிங்க.... எங்க ஏன்பேரு?அனைத்தும் கலக்கல் ரகம்.
வசந்த்-come corner.இது எப்படி இருக்கு?
இருந்தாலும் உங்களுக்கு தில் ஜாஸ்திதான். :)
பார்த்தேன், படித்தேன், இரசித்தேன், சிரித்தேன் (லாஜிக் பார்க்கவில்லை).பஞ்ச் டயலாக் : "லாஃபிங் மேட்டர்ல லாஜிக் பார்க்கிறவன், லவ் மேட்டர்ல கோட்டை விடுவான்!"
Mr.PityFund :)))))))Kalakkal Mr Spring
அடி தூள்..கலக்குற வசந்து..
வசந்த'தம் வீசும் மொழிபெயர்ப்புகள்!
சிரிச்சுட்டேன்... நீ குழாய் னு வராதோ...?
இதுல உல்ட்டா வேறயா!!! அசத்துறீங்க.. எப்பவும் எதிலயும் புதுமை...கிட்னி அப்படி வேலை செய்யுது உங்களுக்கு...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ராம் சொன்ன மாதிரி நீ குழாய் னு வராதா??
fruit language...super...
மற்றதெல்லாம் டூப்பு...இதான்ய்யா டாப்பு... (Lovingly Spring)உல்டாவா இது!!! வசந்த் கலக்குறீங்க! வாழ்த்துகள்.
super bossssssss, eppadi ippadi kalakuringa???? superb vasanth sir...
குசும்பு குசும்பு!
@ நன்றி poet god siva (கவி சிவா)எனக்கா பேரு வைக்கிறீங்க வவவ்வவ்வவ்வே... !!!@ நன்றி art liker (கலாநேசன்)@ நன்றி calm drizzle ( அமைதிச்சாரல்)@ நன்றி இளஞ்சிவப்புரோஜா (Pinkyrose)@ நன்றி raaga men from nigeria (ராகவன் நைஜீரியா)தப்போ?@ நன்றி சித்ரா (உங்களுக்கு ட்ரான்ஸ்லேட் பண்ண முடியலையே) @ நன்றி prabhufruit or king fruit சீமான்கனி@ நன்றி pandit pulikesi (புலவன் புலிகேசி)@ நன்றி goodmen ramesh promise (ரமேஷ்)முடியல...@ நன்றி power சக்தி@ நன்றி செந்தில் மாம்ஸ்
@ நன்றி கத்துகுட்டி நிஜமாவே santhanaa எப்புடி?@ நன்றி பிரதாப்பு @ நன்றி pleasure (ஆனந்தி)@ நன்றி ஜெயக்குமார் :)@ நன்றி hippie நாடோடி@ நன்றி tamil born (தமிழ் உதயம்)@ நன்றி பத்மா லொல் (enough?) பத்துமா? :)))) ஜஸ்ட் கிட்டிங்...@ நன்றி முரளிகுமார் பத்மநாபன் மிக்க மகிழ்ச்சி நண்பா..@ நன்றி சந்த்யா :)))
@ நன்றி small baby சின்ன அம்மிணி@ நன்றி back viewer (பின்னோக்கி)@ நன்றி dont like tell my name (SSSSSh அப்பாடி பெயர் சொல்ல விருப்பமில்லை)@ நன்றி மஹிம்மா...@ நன்றி அருண் பிரசாத் இல்ல நின்னுகிட்டு...@ நன்றி பூபாலன் no no flowerballer hihihi :))@ நன்றி ஷங்கர் அண்ணாத்த...@ அமுதா மேடம்..@ நன்றி இரவீ சார் கரீட்டு...@ நன்றி தக்குடுபாண்டி :))) உங்க பேர் யோசிச்சு யோசிச்சு சிரிச்சதுதான் மிச்சம்...@ நன்றி ஹேமா பாஸ்@ நன்றி யோகாசனம்...@ நன்றி சுபா மச்சி
@ நன்றி pityking கருணாகரசு போதுமா?@ நன்றி செந்தில்குமார் :)@ நன்றி அக்பர்@ நன்றி ecrea79 முடியல...@ நன்றி கார்த்திக் சிதம்பரம்@ நன்றி சரவணக்குமார் அண்ணா@ நன்றி நிஜாமுதீன்@ நன்றி திருராம்...:)))@ நன்றி ஆதிரா :))
@ நன்றி அமுதாகிருஷ்ணா மேடம்@ நன்றி happygirl சந்தோஷி மேடம்@ நன்றி flower புஷ்பா @ நன்றி tail guy வால்பையன்@ நன்றி ஸ்வேதாங்க ஏங்க பணம் குடுக்குறாங்களா டேய் வசந்து மஞ்சப்பை எடுத்துட்டு ஓடு ஓடு...
சித்ராக்காவுக்கு பேர் வைக்கறதா கஷ்டம் சித்ரா-painting :-)
Pityfund & FruitLanguage செம கலக்கல்... ஹா ஹா ஹா (ஆட்டோ இல்ல லாரியே வரும்...வெயிட் வெயிட்...)
@ கவி ஹ ஹ ஹா ஜூப்பரு மேட்ச்...@ அப்பாவி தங்ஸ் நன்றிங்க...
கலக்கல்:))!
@ காட்ராம்காட்லக்ஷ்மி முடியல உங்க பேருக்கு மாத்தி பேர் வைக்க முடியல நன்றி மேடம் :))
Post a Comment
56 comments:
mr.pityfund....சூப்பரு.
பிரியமுடன் வசந்த்- withlove spring
Very good.
Withlove spring...
Mr. pityfund இன்னும் சிரிச்சிக்கிட்டேயிருக்கேன்.
விஜயகாந்த் அங்கிள் உங்க செல்லம் ஆயிட்டார்போல. அழகழகா பேரு கொடுக்கிறீங்க.விசிட்டிங் கார்டுல இதைப்போட்டுக்கிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை :-))
டயமண்ட் பேர்ல்..ம்ம்ம். இவரை கிசுகிசுவிலும் டயமண்டு-ன்னுதான் குறிப்பிடுவாங்க.
mrs.fruitlanguage!!!!!
போச்சு மொழில கை வச்சுட்டீங்க சுமொ வரும்?உதவி வேணும்னா இந்த மறத்தமிழச்சிய கூப்புடவும் முடியாதே ஏன்னா மொழியும் மறத்தமிழச்சியாச்சே:(
கலக்கல்... சூப்பர்
Mr.Spring, Super! :-)
கலக்கல்...மர்ப்S...
ஜீப்பரப்பு......
என் மாப்ள வசந்துக்கு ஒரு நல்ல பேரு வைங்கப்பா!!!
vasanth chanceless sago!!!
come lane -வசந்து
வழக்கம் போல ஜூப்பரு...
இப்பூடிக்கு,
sandalwood-na
நல்லாருக்குய்யா... அதுல கேப்டனுக்கு ஆங்கிலப்பேரு டாப்பு.....
சூப்பர்..... மொழிபெயர்ப்பு...
பெயரெல்லாம் டாப்.. :-))))
எப்படியெல்லாம்.. யோசிக்கிரானுக....
கலக்கல்ஸ்:)
கலக்கல் வசந்த்... நல்லா இருக்கு..
வெற்றிக்கு காரணமாக இருந்தது.
சிறு வயதில் நாங்கள் இப்படி தான் ஆசிரியர்களின் பெயரை மொழி பெயர்ப்போம்.
good good
very good nanba, porumaiya time eduthu ivlo work panniyirukkinga.... well.. ellaame nallaavum iruppathu vishesham...:-))
இப்பிடி எல்லாம் எழுத ரூம் போட்டு யோசிபின்களா ???எல்லாமே சூப்பர் ..
மைக்ரோசாஃப்ட் ரொம்ப அழகா இருந்தது. எப்படி கிராபிக்ஸ்ல இப்படி பண்றீங்க ?
pitifund - வசந்து உங்க மூளை கொஞம் கடன் குடுங்க.
//லாஜிக் பார்க்கக்கூடாது ,சிரிக்ககூடாது ....
ஆமா...சொல்லிட்டேன்...//
லாஜிக் பாக்கலை, சிரிக்கலை, சொல்லிட்டேன்!
(ஆனா பொய் சொல்லலாமில்ல?)
நல்லா யோசிக்கிறீங்கப்பா , மொழிபெயர்ப்பு மன்னன்
தல, கலக்கல்
உக்காந்து யோசிப்பீங்கலோ!
வசந்த் அண்ணா நாங்களும் பண்ணிக்குவோம் எங்களுக்கே ...
பூபாலன் - Flowerchild
epudeeeeeeeeee...
super vasanth. :-)
கலக்கல்
தல , அப்ப சோனியாகாந்திய ஆங்கிலத்துல Shrunken fried னு கூப்பிடனுமா???
தலைவர் பேரை எப்பிடி மாத்தினாலும் fund வருது பாத்தியலா??..:)))
எங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களுக்கு மொழி பெயர்த்து அடி வாங்கிய ஞாபகம் வருது.
எப்பவும்போல பாராட்டுகள் வசந்து.
கலக்கல் மாப்பு
கலக்கறே வசந்து :)
பிரபலங்களுக்கு ஆங்கில பேரு வச்சிருக்கிங்க.... எங்க ஏன்பேரு?
அனைத்தும் கலக்கல் ரகம்.
வசந்த்-come corner.இது எப்படி இருக்கு?
இருந்தாலும் உங்களுக்கு தில் ஜாஸ்திதான். :)
பார்த்தேன், படித்தேன், இரசித்தேன், சிரித்தேன் (லாஜிக் பார்க்கவில்லை).
பஞ்ச் டயலாக் : "லாஃபிங் மேட்டர்ல லாஜிக் பார்க்கிறவன், லவ் மேட்டர்ல கோட்டை விடுவான்!"
Mr.PityFund :)))))))
Kalakkal Mr Spring
அடி தூள்..
கலக்குற வசந்து..
வசந்த'தம் வீசும் மொழிபெயர்ப்புகள்!
சிரிச்சுட்டேன்... நீ குழாய் னு வராதோ...?
இதுல உல்ட்டா வேறயா!!! அசத்துறீங்க.. எப்பவும் எதிலயும் புதுமை...கிட்னி அப்படி வேலை செய்யுது உங்களுக்கு...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ராம் சொன்ன மாதிரி நீ குழாய் னு வராதா??
fruit language...super...
மற்றதெல்லாம் டூப்பு...இதான்ய்யா டாப்பு... (Lovingly Spring)
உல்டாவா இது!!! வசந்த் கலக்குறீங்க! வாழ்த்துகள்.
super bossssssss, eppadi ippadi kalakuringa???? superb vasanth sir...
குசும்பு குசும்பு!
@ நன்றி poet god siva (கவி சிவா)எனக்கா பேரு வைக்கிறீங்க வவவ்வவ்வவ்வே... !!!
@ நன்றி art liker (கலாநேசன்)
@ நன்றி calm drizzle ( அமைதிச்சாரல்)
@ நன்றி இளஞ்சிவப்புரோஜா (Pinkyrose)
@ நன்றி raaga men from nigeria (ராகவன் நைஜீரியா)தப்போ?
@ நன்றி சித்ரா (உங்களுக்கு ட்ரான்ஸ்லேட் பண்ண முடியலையே)
@ நன்றி prabhufruit or king fruit சீமான்கனி
@ நன்றி pandit pulikesi (புலவன் புலிகேசி)
@ நன்றி goodmen ramesh promise (ரமேஷ்)முடியல...
@ நன்றி power சக்தி
@ நன்றி செந்தில் மாம்ஸ்
@ நன்றி கத்துகுட்டி நிஜமாவே santhanaa எப்புடி?
@ நன்றி பிரதாப்பு
@ நன்றி pleasure (ஆனந்தி)
@ நன்றி ஜெயக்குமார் :)
@ நன்றி hippie நாடோடி
@ நன்றி tamil born (தமிழ் உதயம்)
@ நன்றி பத்மா லொல் (enough?) பத்துமா? :)))) ஜஸ்ட் கிட்டிங்...
@ நன்றி முரளிகுமார் பத்மநாபன் மிக்க மகிழ்ச்சி நண்பா..
@ நன்றி சந்த்யா :)))
@ நன்றி small baby சின்ன அம்மிணி
@ நன்றி back viewer (பின்னோக்கி)
@ நன்றி dont like tell my name (SSSSSh அப்பாடி பெயர் சொல்ல விருப்பமில்லை)
@ நன்றி மஹிம்மா...
@ நன்றி அருண் பிரசாத் இல்ல நின்னுகிட்டு...
@ நன்றி பூபாலன் no no flowerballer hihihi :))
@ நன்றி ஷங்கர் அண்ணாத்த...
@ அமுதா மேடம்..
@ நன்றி இரவீ சார் கரீட்டு...
@ நன்றி தக்குடுபாண்டி :))) உங்க பேர் யோசிச்சு யோசிச்சு சிரிச்சதுதான் மிச்சம்...
@ நன்றி ஹேமா பாஸ்
@ நன்றி யோகாசனம்...
@ நன்றி சுபா மச்சி
@ நன்றி pityking கருணாகரசு போதுமா?
@ நன்றி செந்தில்குமார் :)
@ நன்றி அக்பர்
@ நன்றி ecrea79 முடியல...
@ நன்றி கார்த்திக் சிதம்பரம்
@ நன்றி சரவணக்குமார் அண்ணா
@ நன்றி நிஜாமுதீன்
@ நன்றி திருராம்...:)))
@ நன்றி ஆதிரா :))
@ நன்றி அமுதாகிருஷ்ணா மேடம்
@ நன்றி happygirl சந்தோஷி மேடம்
@ நன்றி flower புஷ்பா
@ நன்றி tail guy வால்பையன்
@ நன்றி ஸ்வேதாங்க ஏங்க பணம் குடுக்குறாங்களா டேய் வசந்து மஞ்சப்பை எடுத்துட்டு ஓடு ஓடு...
சித்ராக்காவுக்கு பேர் வைக்கறதா கஷ்டம்
சித்ரா-painting :-)
Pityfund & FruitLanguage செம கலக்கல்... ஹா ஹா ஹா (ஆட்டோ இல்ல லாரியே வரும்...வெயிட் வெயிட்...)
@ கவி ஹ ஹ ஹா ஜூப்பரு மேட்ச்...
@ அப்பாவி தங்ஸ் நன்றிங்க...
கலக்கல்:))!
@ காட்ராம்காட்லக்ஷ்மி முடியல உங்க பேருக்கு மாத்தி பேர் வைக்க முடியல நன்றி மேடம் :))
Post a Comment