September 23, 2010

கார்க்கி & தமிழரசி பிறந்தநாள் வாழ்த்துகள்




43 comments:

சுசி said...

இங்கேயும் வாழ்த்துக்கள் கார்க்கி.

தமிழரசிக்கும் வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தோழருக்கும், தோழிக்கும்!

வால்பையன் said...

for follow up

நசரேயன் said...

//for follow up//

எதுக்கு வால் ?

Menaga Sathia said...

Birthday wishes to Karki & Thamilarasi!!

Priya said...

Happy B'day Karki & Thamilarasi!

நிலாமகள் said...

எங்கள் வாழ்த்தும் சென்றடையட்டும் தங்கள் மூலம்!

Kala said...

இருவருக்கும் என் அன்பான,மனமார்ந்த
வாழ்துகள்.
வாழ்த்த வழி சொன்ன உங்கள் தங்க மனசுக்கு
நன்றி

அடுத்து இதன் முதல் பதிவின்
{பின்னோட்டத்தில்}
ஸ்ரீராமின் பாராட்டுக்கு என்
பணிவான நன்றி.

ஸ்ரீராம். said...

இருவருக்கும் 'எங்கள்' வாழ்த்துக்களும்...

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்கள் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..:-)))

Anonymous said...

ஹோய் நீ மறக்கலையா? உன் பதிவை பார்த்து சந்தியா பார்த்தியாம்மா ”இதான் எங்க வசந்த்” அப்படின்னு சொன்னா நானும் உன்கிட்ட சொல்லிட்டேன்....

எனக்கென மலர்ந்த அழகிய நட்பே நன்றி!!!!!

தினேஷ் said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்!

Unknown said...

Birthday wishes to
KALAKKAL MANNA Karki
& KAVITHAI ARASI Thamilarasi!!...

Paleo God said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

radhika said...

Wishes to both

http://radhika-ram.blogspot.com/2010/09/happy-bday-karki.html

விஜி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி :)

ஹிஹிஹி தமிழு, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் :)))

thiyaa said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

வினோத் கெளதம் said...

நண்பர்கள் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..

Sen22 said...

Happy Birthday Karki & Tamilarasi...

Unknown said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்
வாழ்த்துகள்

குசும்பன் said...

இருவருக்கும் வாழ்துகள்.

sakthi said...

வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டு காலம் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!!!!

sakthi said...

வாழ்த்துக்கள் கார்க்கி!!!

நர்சிம் said...

வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு மலர்களுக்கு வாழ்த்துக்கள்..

கவிதா | Kavitha said...

இருவருக்கும் வாழ்த்துக்குள் ! வாழ்க வளமுடன் !

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் இருவருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழருக்கும், தோழிக்கும்!

'பரிவை' சே.குமார் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழருக்கும், தோழிக்கும்!

'பரிவை' சே.குமார் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழருக்கும், தோழிக்கும்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

நன்றியோ நன்றி வசந்த்

போன வருஷமும் போட்டது நினைவிருக்கு. ஆனா வயசு ஆயிட்டே இருக்கேன்னுதான் கஷ்டமா இருக்கு :(

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

அப்துல்மாலிக் said...

எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ பல்லாண்டு பல்லாண்டு வாழ பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் & karki

Iyappan Krishnan said...

எத்தனை இடத்துல பிநாவா சொல்றது.. நல்லா இரு கார்க்கி

யோ வொய்ஸ் (யோகா) said...

கலக்கல் நண்பா

இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

thiyaa said...

மனமார்ந்த வாழ்துகள்.

Anonymous said...

நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்

SUFFIX said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், அழகான வாழ்த்து மடல் வசந்த்.

Anonymous said...

வாழ்த்தி பதிவிட்ட வசந்துக்கும் வாழ்த்திய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல....ஊரில் இல்லாத காரணத்தால் நன்றி சொல்ல தாமதமானது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் வாழ்த்துகள்