September 12, 2010

பிரபலங்கள் (Vs) எதிர்பிரபலங்கள்

முன்குறிப்பு: நம்ம பிரபலங்கள் சிலருக்கு எதிராக உருவாகிய பிரபலங்களின் பெயர்கள் (100% நகைச்சுவை மட்டுமே)

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

106 comments:

அத்திரி said...

superb

Subankan said...

:))

PRABHU RAJADURAI said...

intelligent!!!

PRABHU RAJADURAI said...

வோட்டு போட மறந்து விட்டேன்...என் ஓட்டு மாவு! இட்லி செய்' க்கு!

PRABHU RAJADURAI said...

வோட்டு போட மறந்து விட்டேன்...என் ஓட்டு மாவு! இட்லி செய்' க்கு!

Ashok D said...

ப்ரியமுடன்... வசந்த
உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் – குறள்

ப்ரியாணியுடன்... மீசாபேட்டை..சந்த்
உளிய எய்தல் எளிதுங்க கஸ்டம்தான்
உளிய உள்ளப் பெறின் - குரல்
(100% நகைச்சுவை மட்டுமே)

எல்லாம் ஜூப்பரு... எப்டியெல்லாம் யோஜிக்கராங்கய்யா....

Anonymous said...

பிர்யமுடன் வசந்த் -- வயிற்றெரிச்சலுடன் வசந்த்!!!

Prathap Kumar S. said...

வினவு, கேபிள் சங்கர் செம காமெடி...

சைவகொத்துப்பரோட்டா said...

சிரி(ரசி)க்கும்படி இருக்கிறது!!

Priya said...

wow.. what a creativity Vasanth!!!
Keep on rocking!!!!

VISA said...

Sema dhool ragam......:)

rasithean.

தமிழ் உதயம் said...

யாரும் கோபிக்காமல் இருந்தால் சரி.

சீமான்கனி said...

நெஞ்சார்ந்த பாராட்டுகள் மாப்பி....செம்ம

பின்னோக்கி said...

கலக்கல்.

பலா பட்டறை
சிதறல்கள்

படித்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை..:)

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

அத்தனையும் அருமை

பிரபலமான வசந்தின் எதிர் இல்லையா

நல்வாழ்த்துகள் வசந்த்
நட்புடன் சீனா

பத்மா said...

your imagination knows no boundry

:))

Robin said...

:)

Unknown said...

சூப்பர் மாப்ள ...

Menaga Sathia said...

ellame super vasanth..en vote unmai thamizhanuku....

Anonymous said...

ம்ம்க்கும் இம்புட்டு தானே ? சரி சரி சிரிச்சு வைக்கறென் :))))

Anonymous said...

எழுதோசை - ஏழுதோசை - காணோம் ? :)

Anonymous said...

wow.. what a creativity Vasanth!!!
Keep on rocking!!!! //

:)) தமாசு

மேவி... said...

அண்ணே இந்துல என் பெயர் வரணும்ன்ன நான் என்ன செய்யணும் ?????

சூப்பர் :) நல்லாயிருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா said...

சூப்பரப்பு....

Bibiliobibuli said...

பதிவு................ இருக்கிறது. சிரிக்க, பின்னூட்டம் போட பயமாய் இருக்கிறது.

ஹி,ஹி,ஹி... பதிவுலகின் உண்மை நிலையை சொன்னேன்.

குசும்பன் said...

இதை தயாரிக்க ரொம்ப டைம் எடுத்து இருக்கும், அனைத்தும் அருமையாக வந்திருக்கிறது.

சூப்பரோ சூப்பர்!

அடிப்பட்டவை செம டாப்பு:))

a said...

nice one vasanth....

சென்ஷி said...

suupperrrrrrrrrrrr :))

kavisiva said...

எப்படியெல்லாம் யோசிக்கறீங்க! ரொம்ப நல்லா இருக்கு. ஒவ்வொரு பதிவின் பின்னாலும் உங்களின் உழைப்பு தெரிகிறது.

வினவு- மாவு டாப் :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

யோ வொய்ஸ் (யோகா) said...

nice one vasanth,,,

கார்த்திகைப் பாண்டியன் said...

அட்டகாசம் என்றொரு ஒற்றை வார்த்தையில் கடந்து போக விருப்பமில்லை.. யோசிக்கிறது கூட கொஞ்சம் எளிதுதான்.. ஆனா அத்தனைக்கும் எதிர் லோகோ தயார் பண்ணி, இவ்ளோ வேலை பண்ணி இருக்க பாரு.. அந்த உழைப்புக்காக வசந்துக்கு பிரியமுடன் ஒரு உம்ம்ம்ம்மா..:-)))

வெண்பூ said...

க‌ல‌க்க‌ல்... நிறைய‌ உழைப்பு போட்டிருக்கீங்க‌.. ரிச‌ல்ட் சூப்ப‌ர்..

R. Gopi said...

Super

Deepa said...

avvvvv! naan paavam, chicken saaptu 3 naal aachu. :(

Btw, nice post.

வேலன். said...

ம்.... எப்படியெல்லாம் யோசிக்கராங்கப்பா....
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

கலைத் தாய் உன் கைகளில் வேறென்ன சொல்ல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரைட்டு மாப்பு ஆட்டோ இல்லை டெம்போவே வந்துகிட்டு இருக்கு எஸ்கேப்பு.

velji said...

simple,stylish and creative.

superb!

என்னது நானு யாரா? said...

நம்ப பேரு நிலைநாட்டுகிற விஷயமா கலக்கிட்டீங்க தல! அபாரம்!

நேரம் இருக்கும் போது நம்ப கடை பக்கம் வந்து போங்க.

அடுத்த சொல் விளையாட்டு எப்போ தல?

-வசந்த்

பரிசல்காரன் said...

இந்தப் பதிவுக்குப் பின்னாலுள்ள உழைப்பு பிரமிக்க வைத்தது வசந்த்! எல்லாமே சூப்பர். கலக்குங்க!!

Kousalya Raj said...

nice creativity...

ஆனந்தி.. said...

வசந்த்..தெகிரியம் கொஞ்சம் சாஸ்தி தான்..உடம்பு எதுக்கும் சாக்கிரதை பா..ஹீ..ஹீ..

நட்புடன் ஜமால் said...

செம
செம

------------

என் கமெண்ட் உனக்கு புரிஞ்சிருக்கனும்

சௌந்தர் said...

அது சரி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கிட்ட மாப்பி! (ரொம்ப பொறுமையா ஹார்ட் வொர்க் பண்ணியிருக்கே!)

கார்க்கிபவா said...

பதிவு கலக்கல்.

அதை சொல்வதை விட உங்க ஐடியாவ செயலபடுத்தி பதிவாக்க தேவைபப்டும் உழைப்புக்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு..

வெல்டன் வசந்த்

jothi said...

இதற்கு பின்னால் உள்ள உழைப்பு உண்மையில் பிரமிக்கவைக்கிறது. ரமடான் லீவு முழுசா காலியா??

கலக்கல் வசந்த்,..

சுசி said...

வசந்து வசந்துதாம்பா..

ரொம்ப நல்லா இருக்கு..

உழைப்புக்கு பாராட்டுக்கள்..

Gayathri said...

அருமையான வரிசைகள்..

நேசமித்ரன் said...

உழைப்புக்கு வந்தனங்கள் வசந்த்

ஹேமா said...

வசந்து...ரசித்தேன்.ரசனை வர வர அதிகம் சிந்தனையும் கூட !

Umapathy said...

கடுமையான உழைப்பு,
அவன் அவன் ஒரு பேனர் போடாவே நொங்கு நாரை தள்ளுது
இங்கு இப்படி அடுக்கி வச்சி இருக்கீங்களே

Anonymous said...

அத்தனையும் அருமை வசந்த். சிலது குபீர்னு சிரிப்பு வரவழைச்சுது . க்ரியேடிவ்வா இருக்கு

சாந்தி மாரியப்பன் said...

செம கலக்கல்ப்பா.. ஜூப்பர் :-))))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நிறைய இடத்துல வாய் விட்டு சிரிச்சேன்.. எதைச் சொல்றது எதை விடரதுன்னு தெரியல.. நல்லாப் பண்ணியிருக்கீங்க வசந்த்!

நிலாமகள் said...

தொடக்கத்திலிருந்து முடிவு வரை சிரித்து சிரித்து கண் நிறைஞ்சு போச்சுப்பா... உன்னோட அறிவுக்கும், குறும்புக்கும், உழைப்புக்கும் சேர்த்து திருஷ்டி கழிக்கணும்!

சசிகுமார் said...

உங்களுடைய கற்பனை திறன் மிக அதிகம் நண்பரே ரசிக்க வைத்தீர்கள். கடினமாக உழைத்து இருக்கீர்கள். வாழ்த்துக்கள் வசந்த்

R.பூபாலன் said...

ரொம்ப எதிர்பார்த்தேன்பா...

ஏன்னா 5 நாள் இடைவெளி எடுத்துக்கிட்டீங்கல்ல ....

இன்னும் நிறைய பேரை கலாய்ச்சுருக்கலாமே....

( மாத்து வாங்கப் போறது நீங்கதான.... )

R.பூபாலன் said...

கப்பல்காரன் தான்

எனக்கு

பிடிச்சது....

R.பூபாலன் said...

ஒவ்வொரு இமேஜ்-ற்கும் இடையே

நிறைய இடைவெளி உள்ளது

கொஞ்சம் என்னவோ போல் உள்ளது .........
(எனக்கு தோணுச்சு அப்டி.)

நர்சிம் said...

வெண்பூ said...

க‌ல‌க்க‌ல்... நிறைய‌ உழைப்பு போட்டிருக்கீங்க‌.. ரிச‌ல்ட் சூப்ப‌ர்.. //

same. good one

கோவி.கண்ணன் said...

எல்லாம் சூப்பர், உங்கள் கிராபிக்ஸ் திறமை வியக்க வைக்குது

Thamira said...

நல்ல ரசனையான பதிவு. எனது சாய்ஸ்.. வினவு, பலாபட்டறை. :-))

Thamira said...

என்னையும் ஜீப்பில் ஏத்தியதற்கு நன்றி. :-)))

GSV said...

ப்ரியமுடன் வசந்த் "கற்பனை காதலன்"

ரொம்ப பொருத்தமான பெயர் உங்களுக்கு

சிங்கக்குட்டி said...

எல்லாம் அருமை, கப்பல்காரன் சூப்பர்
கொஞ்ச நாளா போட்டோ ஷாப் வேலை அதிகமா இருக்கு :-)

Paleo God said...

நல்லா இருக்கு வசந்த். உரிமை எடுத்துகிட்டதுக்கு நன்றி!

நண்பேண்டா!!

:)))

R.பூபாலன் said...

காலைல கொஞ்சம் இமேஜ் load ஆகல. அதன் இடைவெளி மாதிரி தெரிஞ்சுருக்கு.....

இப்பதான் மறுபடி open செஞ்சு பார்க்கும்போது வந்தது.....

அது எல்லாமே சூப்பரண்ணா

கலா said...

என்ன.,விடுமுறையெல்லாம்
இதில் செலவு செய்ததா?

ஆமா...,, பொறுமை உள்ள புள்ளையா?
இவ்வளவு வேலைப்பாடுகள்
உங்கள் மூளைக்கு நன்றி

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

நாமக்கல் சிபி said...

what about ezhu thosai?

ஸாதிகா said...

கற்பனைக்கு ஒரு அவார்டே கொடுக்கலாம்.

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது. பலவற்றிற்கு நல்லா சிரிப்பு வந்திச்சு.

இதை செய்ய நிச்சயம் பல நாட்கள் ஆகியிருக்கும். (ஃபோண்ட்களெல்லாம் கிடைக்கணும். நானும் டிசைனர்தான்)
உங்கள் உழைப்பிற்கு வணக்கம்.

க ரா said...

பின்றீங்க....

நிலாமதி said...

உங்கள் முயற்சிக்குபாராடுக்கள் நல்ல கற்பனை வளம்.
பிரியமுடன் வசந்............குறும்புகார வசந்..............எப்படி இருக்கு ...

பவள சங்கரி said...

அருமை......அருமைங்க....... நல்ல கற்பனை.....

Jackiesekar said...

நம்ம கடையும் வந்த இருக்கு.. ரொம்ப நன்றி தம்பி

க.பாலாசி said...

கலக்கலுங்க வசந்த்... சும்மாச்சொல்லக்கூடாது...ம்ம்...

Anonymous said...

'பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்......' கலக்கல்!
உங்கள் கற்பனை மிகவும் ரசிக்க வைக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

@ அத்திரியண்ணா நன்றி :)

@ சுபா நன்றி மச்சி :)

@ பிரபு ராஜதுரை நன்றிங்க:)

@ அசோக்கண்ணா கிகிகி இப்டில்லாம் திருக்குறள் மறுபதிப்பு சூப்பரேய் ரொம்ப கஷ்டப்பட்டீங்களோ நன்றிண்ணா

@ அனானி :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ பிரதாப் நன்றி மாப்பி :)

@ சைவகொத்துபரோட்டா நன்றிங்க :)

@ ப்ரியா ஊக்கத்திற்க்கு மிக்க நன்றிங்க!

@ விசா சார் நன்றிசார் :)

@ சீமான்கனி நன்றி மாப்ள அதே நெஞ்சார்ந்த...

ப்ரியமுடன் வசந்த் said...

@ தமிழ் உதயம் ரமேஷ் கோபிக்கிற அளவுக்கு இதுல என்ன இருக்கு சார் நன்றி..

@ பின்னோக்கி சார் மிக்க நன்றி :)

@ சீனா ஐயா ஆவ்வ் பிரபலமா?பச்சப்புள்ளைய இப்டில்லாம் சொல்லலாமா? நன்றிங்கய்யா! :)

@ பத்தூ மிக்க நன்றி மேடம் :)

@ ராபின் நன்றிங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

@ செந்தில் மாம்ஸ் நன்றி :)

@ மேனகா மேடம் மிக்க நன்றிங்க :)

@ விஜி மேடம் கிகிகி நான் எதையுமே மண்டைக்கு ஏத்திகிடறதில்லையே வவ்வவவ்வவ்வே...

எழுத்தோசை அல்ரெடி அவங்கள எப்பயோ ஜீப்புல ஏத்தியாச்சு
நன்றி மேடம்!

@ டம்ப்ர்ரீஈஈஈஈ மேவி இந்துவா ?இதுவா? இந்துனா ஆரெஸ்ஸெஸ் போங்க இதுலன்னா வரணும்னா பொறுமையா இருங்க சீக்கிரம் போட்ரலாம்! நன்றி பாஸ்

@ வெறும்பய ஜெயந்த் மிக்க நன்றி பாஸ் :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ ரதி ரைட்டு நன்றிப்பா! :)

@ குசும்பர் இந்தமாதிரி கிரியேட்டிவ் போஸ்டுகளுக்கு முன்மாதிரியே நீங்கதான் அப்டி போட்ட போட்ருக்க போஸ்ட்ல எல்லாம் உங்க கமெண்ட் எதிர்பார்ப்பேன் முத தடவையா இந்த போஸ்ட்டுக்கு கமெண்ட் என்னோட ப்ளாக்குக்கே உங்க முதல்கமெண்ட் இதுக்கு எடுத்துகிட்ட டைம்க்கு கிடைச்ச ரிசல்ட் இது ரொம்ப சந்தோசம் நன்றிங்க :)(உங்களுக்கும் யோசிச்சேன் டீபன் சரியாவரலை )

@ வழிப்போக்கன் யோகெஷ் நன்றி பாஸ் :)

@ சென்ஷி (உங்களுக்கு ரொம்ப நேரம் யோசிச்சேன் பாஸ் முடியல ராய்ஷி மட்டும்தான் தோணுச்சு )நன்றிங்க :)

@ கவிசிவா ரொம்ப சந்தோஷம் மேடம் :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ அத்திப்பட்டி சே சாரி அத்திவெட்டி ஜோதிபாரதி நன்றிங்க :))

@ யோகா நன்றி மாப்பி :)

@ கார்த்திகேயபாண்டியன் ப்ரீத்தி கோச்சுக்க போறாங்க தல மிக்க நன்றி பாஸ் :))

@ வெண்பூ மிக்க நன்றிங்க :)

@ கோபி நன்றி பாஸ் :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ தீபா என்னவொரு அநியாயம் ஜோ`க்கு என்னாச்சு ஏன் சிக்கன் வாங்கித்தரலை ? நன்றி தீபா..

@ வேலன் நன்றி தலைவரே!

@ தமிழரசி ஸ்ஸப்பா நன்றி பாஸ் :)

@ ரமேஷ் ஏன் மாம்ஸ் எதும் பிரச்சினையா? நன்றி

@ வேல்ஜி நன்றிங்க நண்பா:))

ப்ரியமுடன் வசந்த் said...

@ வசந்த் சொல்விளையாட்டு எப்பவும் போடறதில்லை தல எப்பவாச்சும் போடறதுண்டு மிக்க நன்றி வசந்த்!

@ பரிசல் அண்ணா மிக்க மகிழ்ச்சிண்ணா நன்றி!

@ கௌசல்யா நன்றி மேடம்!

@ ஆனந்தி தெகிரியம் ஒருவேளை உடன்பேட்டையில பிறந்துனால இருக்கலாம் நன்றிங்க!

@ ஜமால் அண்ணா புரியலையே :(

ப்ரியமுடன் வசந்த் said...

@ சௌந்தர் எது சரி?

@ பன்னிகுட்டி ராம்சாமி நன்றி மச்சான் :))

@ கார்க்கி மிக்க சந்தோஷம் சகா :))

@ ஜோதி அதே அதே பப்ளிக் பப்ளிக் நன்றிங்க!

@ சுசி சுசிதான் நன்றி மேடம் :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ காயத்ரி நன்றிங்க!

@ நேசமித்ரன் நன்றிங்க தலைவரே :)

@ ஹேமா நன்றிப்பா:)

@ உமாபதி ஹ ஹ ஹா நன்றிதலைவா:)

@ அகிலா மேடம் சந்தோசம் நன்றி :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ சாரல் மேடம் மிக்க நன்றி :))

@ சந்தூஊஊ சிரிக்கறது உடம்புக்கு ஆரோக்கியம்தான் இதே போலவே எப்பவும் நல்லா சிரிக்கோணும் நன்றி சந்தானா :)))

@ நிலாமகள் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ :)

@ சசிகுமார் மிக்க நன்றி நண்பா :)

@ பூபாலன் அடப்பாவி மெயிலு ப்ளாக்குன்னு சுத்தி சுத்தி அடிக்கிறியேடா? நன்றிடா தம்பி :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ நர்சிம் அண்ணா உங்களுக்கு போட்ருக்கதுக்கு கோச்சுகிடமாட்டீங்கன்னு நினைக்கிறேன் ஏன்னா ஒரு போஸ்ட்ல அது நீங்களே சொன்னதுதான் நன்றிண்ணா :)

@ கோவி.கண்ணன் மிக்க நன்றி தல :)

@ ஆதி சார் நன்றி சார் ஜீப்புல ஏத்த்துனேனா அல்ரெடி நீங்கதான் ஜிவ்வுன்னு ஜீப்புல போயிட்டு இருக்கீங்களே நாங்கதான் இன்னும் ஸ்கூட்டர்லயே போயிகிட்டு இருக்கோமாக்கும் :))

@ ஜீ எஸ் வி மிக்க நன்றி நண்பா :)

@ சிங்ககுட்டி அப்டித்தாண்ணே இப்போ கொஞ்ச நாளாகத்துகிட்டு இருக்கேன் நன்றி :)

@ ஷங்கர் அண்ணாத்தே உங்ககிட்ட மட்டும் இல்ல இங்க போட்ருக்க அத்த்னை பிரபலங்கள்கிட்டயும் நானே உரிமை எடுத்துகிட்டேன் நன்றி அண்ணாத்தே :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ கலா :)) மூளைக்கு நன்றி சொன்ன முத ஆளு நீங்கதான் கலாக்கு ஒரு மூளை பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்

@ வால் நன்றி தல :)

@ சிபி அண்ணா நீங்களுமா? பாவம் அவங்க விட்டுடுங்க :)

@ ஸாதிகா சகோ நன்றிங்க :)

@ எஸ் கே டிசைனரா நீங்க சகோதரா ? சந்தோஷம் நன்றி :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ இ.கண்ணன் நன்றிங்க பாஸ் :)

@ நிலாமதி கிகிகிகி நன்றி சகோ :)

@ நித்திலம் சி.முத்து நன்றிங்க :)

@ ஜாக்கிண்ணா சந்தோஷம் நன்றிண்ணா :)

@ பாலாசி நன்றி நண்பா :~) காசு எதும் :)))

ப்ரியமுடன் வசந்த் said...

@ மீனாட்ஷி மிக்க நன்றிங்க எப்டி இருக்கீங்க ?

'பரிவை' சே.குமார் said...

Athu sari...
eppadiyellam yosikkiranga parraaa...

nallaththana irukku.
auto ethuvum varalaiyey?

'பரிவை' சே.குமார் said...

Athu sari...
eppadiyellam yosikkiranga parraaa...

nallaththana irukku.
auto ethuvum varalaiyey?

Ashok D said...

//அசோக்கண்ணா கிகிகி இப்டில்லாம் திருக்குறள் மறுபதிப்பு சூப்பரேய் ரொம்ப கஷ்டப்பட்டீங்களோ நன்றிண்ணா//

நாலு செகண்டல.. வந்து விழுந்த பின்னூட்டம் தம்பி... கஷ்டபடறதா... இதேல்லாம் அண்ணனுக்கு அசால்டுபா ;)

Jaleela Kamal said...

எதிர் வினைகள் அனைத்து சூப்பருங்கோ/

ரொம்ப யோசிச்சி இருக்கிஙக.

Anonymous said...

நல்லா இருக்கேன் வசந்த். நன்றி! நீங்களும் நல்லா இருக்கீங்கதானே. எங்கள் ப்ளாக் உங்கள் ப்ளாக் இல்லையா! ஆளைக் காணுமே!

logu.. said...

Mappu ottarathuku oru alave illiya?

sirichu.. vayiru valikkuthu.

மார்கண்டேயன் said...

கலக்கிட்டீங்க வசந்த் . . . வசந்த்ன்னா சும்மாவா

மார்கண்டேயன் said...

கலக்கிட்டீங்க வசந்த் . . . வசந்த்ன்னா சும்மாவா

NS Manikandan said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்குறீங்க

உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி

ப்ரியமுடன் வசந்த் said...

@ சே குமார் நன்றிங்க :)

@ அஷோக் அண்ணா அதானே கவிஞர்களுக்கு அள்ளிக்கொட்டுமே கற்பனை :)

@ ஜலீலா நன்றிங்க சகோ :)

@ மீனாஷி எங்கள் ப்ளாக் வர வர மாமியா மாதிரி சரியில்ல இப்போ எல்லாம் ஓவர் மொக்க தாங்க முடியல கவுதம் சார் ஊருக்கு போயிட்டார் போல அவர் வரட்டும் அப்றமா வர்றேன்...

@ லோகு மச்சான் சவுக்கியமா? ரொம்பநாள் கழிச்சு தலய காட்டியிருக்கீங்க நன்றி லோகு

@ மார்கண்டேயன் நன்றிங்க :)

@ கலக்கல் கலந்தசாமி பேரே டெர்ரரா இருக்கே நல்லா வருவீங்க வாழ்த்துகள் :)

Anonymous said...

எப்பிடி சார் இப்பிடில்லாம் யோசிக்கறிங்க..சூப்பர்