September 29, 2010

விக்கெட் டூ விக்கெட்

தலைப்பு : சிக்காத காற்றும் சிக்கியது

கதை : டிஷ் ஆண்டென்னா

*************************************************************

தலைப்பு : எந்த கோவிலுக்கு வேண்டுதல்?

கதை : மொட்டை மாடி

*************************************************************

தலைப்பு : எனக்கு நானே விரித்த வலை

கதை : இண்டர் நெட்

*************************************************************

தலைப்பு : இதயம்

கதை : இசைக் கருவி 

*************************************************************

தலைப்பு : சிங்கிள் மட்டுமே எடுக்கும் ஓபனிங் ஜோடி

கதை : சூரியன் சந்திரன்

*************************************************************

தலைப்பு : விக்கெட் டூ விக்கெட் 

கதை : கிழக்கு மேற்கு

*************************************************************

தலைப்பு : வயிறு

கதை : புகையில்லா அடுப்பு

*************************************************************

தலைப்பு : தல வீட்டு விஷேசம்

கதை : ஹியர் போன்

*************************************************************

தலைப்பு : அரையுலகம்

கதை : முள் கடிகாரம்

*************************************************************

தலைப்பு : முடிதுறந்தார்

கதை : ஹேட்ஸ் ஆஃப்

*************************************************************

.

19 comments:

GSV said...

//தலைப்பு : சிக்காத காற்றும் சிக்கியது

கதை : டிஷ் ஆண்டென்னா//

Nice..

//தலைப்பு : முடிதுறந்தார்

கதை : ஹேட்ஸ் ஆஃப்//

hahaha....

தலைப்பு : Vasanth
கதை : கற்பனை காதலன்

தலைப்பு : தூக்கமே வரமாட்டேங்கிது
கதை : மொக்கை இடுக்கை

தலைப்பு : :)
கதை : அப்பாவி மாட்டிகிட்டா

தலைப்பு : :(
கதை : புத்திசாலி பறந்துட்டா

நிலாமகள் said...

இப்படியொரு புத்திசாலி தம்பி கிடைச்சதும் எனக்கு நானே விரித்த வலையால தானே... பெருமையா இருக்குப்பா.

Anonymous said...

தலைப்பு : கமெண்ட்

கதை : தெரியலை

என்னது நானு யாரா? said...

என்னமோ போங்க! சின்ன கலைவாணர்ன்னு முன்னமே சொல்லிட்டு ஒருத்தரு இருக்கிறாரு. உங்களை ஜுனியர் கலைவாணர்னு வேணா சொல்லிடறேன். அருமை வசந்த்.

நம்ப பேரு ராசியோட எஃபெக்டா இருக்குமோ?

Bavan said...

//தலைப்பு : எனக்கு நானே விரித்த வலை

கதை : இண்டர் நெட்//

இது கதையல்ல நிஜம்..:P

முடிதுறக்கிறேன்..:P(ஹேட்ஸ் ஆஃப்) எல்லாம் கலக்கல்ஸ் பாஸ்..:D

Anonymous said...

//தலைப்பு : எனக்கு நானே விரித்த வலை
கதை : இண்டர் நெட்//

கரெக்டா சொன்னீங்க..

//என்னது நானு யாரா? said...

உங்களை ஜுனியர் கலைவாணர்னு வேணா சொல்லிடறேன்.//

எதுக்குப்பா இந்த விளம்பரம் எல்லாம்??

அருண் பிரசாத் said...

ஒரு வரி கதையா?

ஹைக்கூ வா?

கலக்கல் வஸந்த்

Gayathri said...

அருமையான சிந்தனை கலக்கலா இருக்கு உங்க கற்பனை

எஸ்.கே said...

பயங்கரமா சிந்திக்கிறீங்க! வாழ்த்துக்கள்!

செல்வா said...

தலைப்பு : கதை
கதை : தலைப்பு
நீதி : நான் கிளம்புறேன் ..!!

ஹேமா said...

இரவு இரவா முழிச்சுப் பறந்து பறந்து பாட்டும் கேட்டுக்கிட்டு என்னமா யோசிக்கிறீங்க வசந்து.எல்லாமே நல்லாயிருக்கு.
உங்க அளவுக்கு நாங்க எங்க !

சுசி said...

எனக்கு நானே விரித்த வலை சூப்பரோ சூப்பர் :))

மொட்டை மாடி சிரிப்போ சிரிப்பு :))

ஜெயந்தி said...

உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் வருது? சரியான மண்டதான்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு நண்பரே...

Unknown said...

ஹேட்ஸ் ஆஃப்...

Anisha Yunus said...

\\தலைப்பு : முடிதுறந்தார்

கதை : ஹேட்ஸ் ஆஃப்//

நச்சுனு ஒரு டமாசு!! நன்றி பகிர்விற்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கிட்ட மாப்பு!

சீமான்கனி said...

அப்டி போடு அருவாள கல"கிங்"ஸ் மாப்பி...

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் வஸந்த்