துள்ளாத மனமும் துள்ளும் படத்துல வரும் தொடு தொடுவெனவே அப்படின்ற பாடல் வரிகளை காட்சிபடுத்தியிருக்கேன் எப்பிடியிருக்குன்னு பாருங்க,,,,,நல்லா வந்துருக்கா?
எல்லாரும் கவிதைக்கு விளக்க உரை குடுக்குறாங்க நான் காட்சிஉரை கொடுத்துருக்கேன்..ஹ ஹ ஹா
தொடு தொடுவெனவே வானவில்
விடு விடுவெனவே வாலிபமனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில்போல்
இந்த மாளிகை எதற்க்காக?
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக...
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உனை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவில் அடைப்பேன்
சாத்தியமாகுமா? நான் சத்தியம் செய்யவா?
இந்த பூமியே தீர்ந்துபோய் விடில்
எனை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்...
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என்னுயிர் தந்தே உயிர் தருவேன்...
ஹேய் ராஜா இது மெய்தானா?
நான்,பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
47 comments:
ரொம்ப நல்லாருக்கு
kikikiii
ரொம்ப பிஸியா இருக்கீங்கன்றது மட்டும் தெரியுது... ;))
மூளைக்காரண்டோய் மூளைக்காரண்டோய் மூளை மூளை மூளைக்காரண்டோய்
மூளைக்காரன் பரம்பரடா
நல்லா இருக்கு வசந்த்.. நீங்க காதல்ல விழுந்துட்ட மாதிரி தெரியுது.. ?
என்ன ஒரே பீலிங்க்ஸ்??
என்ன ஒரே பீலிங்க்ஸ்??
அட அட அட நல்லா படம் காட்டறீங்க வசந்த்... நல்லா இருக்கு :-)
ஆமாம் நவராத்திரிக்கு 9 templates மாத்தறதா ஒருத்தர் சொன்னாறே அவரே எங்கையாவது பாத்தீங்களா வசந்த்?
rompa nalla irku.
but vijay koavichuka poaraaru
அடுத்தது என்ன நண்பா?
"வடுமாங்கா ஊறுதுங்கோ" பாட்டை போடுவியா?
எனக்கு புடிச்ச பாட்டு.. ஏன் நீ டிரை பண்ண கூடாது?
இவை வசந்துக்கு மட்டுமே தோன்றும் வண்ணமயமான எண்ணம்....
உன் வண்ணக்கனவுகளோடு எண்ணக்கற்பனைகளின் விளையாட்டு.......
எப்படி உனக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுது முடியுது.....
"வசந்தை"க் காணவிலலை....கண்டுபிடித்துத் தருவோருக்கு வசந்தின் ஒரு பதிவு பரிசு!!!!.....
என்னா ஃபீலிங்சு!:))
//நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்?//
இந்த படமும் வரியும் ரொம்ப நல்லாருக்குங்க.
---
நல்லாருக்கீங்களா?
btw, உங்க பாஸ் ரொம்ப நல்லவருங்க..
-வித்யா
a typical vasanth special..
அண்ணா கலக்குறீங்ண்ணா
Good idea. You have good creative thinking. I really appreciate
No chance .Best of luck
நல்லா இருக்கு வசந்த் :)
யப்பா ..! செம கலக்கல் ..!
வித்தியசமான சிந்தனைக்கும் வாழ்த்துகள்
வாவ், செமையா இருக்கு வசந்த். நல்ல முயற்சி. கலக்குங்க
நல்லாருக்கு வசந்த....வித்தியாசமான முயற்சி....
Superb!! உமது கற்பனைக்கு வானமே எல்லை!!
நல்லா இருக்கு -- பதிவில், உங்க உழைப்பு தெரியுது.
வாழ்த்துக்கள்.
kggouthaman
http://engalblog.blogspot.com
ரொம்....ப நல்லாருக்கு வசந்த். வித்யாசமான முயற்சி.
வானில் ஒரு புயல் மழைல பொண்ணுக்கு முன்னாடி பையன் தப்பி
ஓடுறது சூப்பர்...
//ஆமாம் நவராத்திரிக்கு 9 templates மாத்தறதா ஒருத்தர் சொன்னாறே அவரே எங்கையாவது பாத்தீங்களா வசந்த்?//
எக்கச்சக்கமா வழி மொழிகிறேன்.
ரொம்ப சூப்பர் வசந்த்
சூப்பரோ சூப்பர்
ஏனோ நீ எப்பிடி இருப்பாய் என்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகுதப்பா!
ரொம்ப ரசித்தேன்.
cho chweet...!! ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அண்ணா!! :) :)
உக்காந்து யோசிப்பீங்களோ இல்லே ரொம்ப பிஸியாயிருக்கீங்களா
வசந்த்,ராத்திரியெல்லாம் தூங்குவீங்களா இல்லையா ?
பிந்தி வந்தாலும்....எப்பிடி இப்பியெல்லாம் யோசிப்பீங்களோன்னு அசந்திட்டேன்.
நல்ல முயற்சி மற்றும் ஐஸ் சூப்பர் :-))
எப்படி வசந்த் உங்களால் மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது...
நல்ல பதிவு வசந்த்... வாழ்த்துக்கள்...
அருமை. பாடல் வரிகளுக்கேற்ற அருமையான படங்கள். youthful விகடனில் உங்கள் பதிவு வந்ததற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.
ரேகா ராகவன்.
http://rekharaghavan.blogspot.com
செம்ம கலக்கல் மச்சி.
அசத்திட்டீங்க வசந்த்!!
velai vetti illiyaa mapla
engernthuyya pudikureenga intha photolaam
அருமை நண்பரே அருமை,உந்தன் சிந்தனை மென்மேனும் வளர என்மனமாற்ந்த் வாழ்த்துக்கள்,உன்னை நண்பானை அடைந்ததில் பெருமிதம் அடைகிறன்
நன்றாக இருக்கிறது (என்று நல்லாவும் சொல்லலாம்)
சிறப்பாக இருக்கிறது (என்று சிறப்பாகவும் சொல்லலாம்)
ஆகவே,
சிறப்பாக இருக்கிறது.
அது அழகான தமிழ்ல ரொம்ப நல்ல பாட்டு....டைரக்டர் எழிலே எல்லா பாட்டும் எழுதினார்னு எங்கியோ படிச்சேன்....
ஆமா, இப்ப எங்க அவரு??
வித்தியாசமான முயற்சிதான்
சூப்பர் தல!
ரொம்ப நல்லாருக்கு
வித்தியாசமான சிந்தனைகள்=எப்போதும் வசந்த்:)!
அருமை. வாழ்த்துக்கள்!
நன்றி @ ^ சின்ன அம்மிணி
நன்றி @ ^ தூயா
நன்றி @ ^ பீர் (இல்லீங்ணா)
நன்றி @ ^ ரமேஷ்
நன்றி @ ^ கிஷோர்
நன்றி @ ^ ஜெட்லி சரண்(ஃபீலிங்ஸெல்லாமில்லீங்ணா)
நன்றி @ ^ ஹர்ஷிணி அம்மா(அடிக்கடி டெம்ப்லேட் மாத்துனா நல்லாயிருக்காது மேடம் அதுவுமில்லாம நவராத்திரி வேற முடிஞ்சு போச்சு)
நன்றி @ ^ விசா (அவரு ஏன் கோச்சுக்கப்போறார் கொஞ்ச நாளா அவரு கோவமே படுறது இல்லியாம் :)) }
நன்றி @ ^ கலையரசன் ( உனக்கு வர வர கொழுப்பு கூடிப்போச்சுடி இரு இரு குறைக்க வக்கிறேன்)
நன்றி @ ^ தமிழரசி ( அது தானா வருதுங் மேடம்)
நன்றி @ ^ அருணா (அட இந்த இடுகையும் உங்களுக்கு பிடிக்கலியா பிரின்ஸ்)
நன்றி @ ^ வானம்பாடிகள் பாலா சார்
நன்றி @ ^ வித்யா ( இந்த வலைப்பூ எழுதுறது என்னோட சொந்த செலவுல நான் வச்சுக்கிட்ட சூனியம் மேடம் மற்றபடி நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க?)
நன்றி @ ^ யோகா
நன்றி @ ^ யாழவன்
நன்றி @ ^ செந்தில் அண்ணா
நன்றி @ ^ ஜீவன்
நன்றி @ ^ கதிர்
நன்றி @ ^ நவாஸ்
நன்றி @ ^ பாலாஜி
நன்றி @ ^ சஃபி
நன்றி @ ^ கவுதம்
நன்றி @ ^ சுசி(ஏன் ஏன் இப்பிடி)
நன்றி @ ^ ஷேக்
நன்றி @ ^ புதுகை தென்றல்
நன்றி @ ^ ஜெஸ்வந்தி ( மெயில் பண்றேன்)
நன்றி @ ^ பிரியங்கா
நன்றி @ ^ அபு
நன்றி @ ^ ஹேமா
நன்றி @ ^ சிங்க குட்டி ( அபிஷேக் கிட்ட சொல்றேன்)
நன்றி @ ^ சந்ரு
நன்றி @ ^ ராகவன் சார்
நன்றி @ ^ பெஸ்கி
நன்றி @ ^ மேனகா மேடம்
நன்றி @ ^ பாலா ( ஆஹா வேலை வெட்டி இருக்குறதுனாலதான் ப்ளாக்கே எழுத முடியுது)
நன்றி @ ^ விவேகானந்தன் சார்
நன்றி @ ^ நிஜாமுதீன்
நன்றி @ ^ அதுசரி
நன்றி @ ^ அமித்து அம்மா
நன்றி @ ^ அருண்
நன்றி @ ^ அம்மு
நன்றி @ ^ ராமலக்ஷ்மி மேடம்
நன்றி @ ^ விசா
மூளைக்கு நல்லா வேலை கொடுக்கிறீங்க.சூப்பர்
Post a Comment