November 13, 2009

உஷ்....சத்தம் போடாதே....



ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ன்னு சோம்பல் முறித்து...

ஸ்ஸ்..ஸ்ஸப்பான்னு உச்சா போயிட்டு...

கர்ச்ச்..கர்ச்ச்..க்ரிச்..கிரிச்ன்னு பல் விளக்கிட்டு...

கொப்..கொப்..கொப்ப்ப்..கொப்..கொப்..கொப்புன்னு...வாய் கொப்பளித்து...

ஃப்பூ..ஸ்ஸ்..ப்பூ...ஊதிட்டே காபி குடிச்சுட்டு...

மீண்டும் ம்ம்ம்ம்ன்னு முக்கி முனகி டாய்லெட் போயிட்டு...

ஃப்பு..ஃப்பு..ன்ன்னு தலைக்கு குளிக்கும்பொழுது வாய்ல விழும் தண்ணிய ஊதிட்டு...

ப்ச்தா...ப்ச்தா...ன்னு நீயூஸ் பேப்பர் எச்சில் தொட்டு புரட்டிட்டு...

ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்,,ஊதிட்டே சூடான இட்லி சாப்ட்டுட்டு...

க்டக்...க்டக்...க்டக்ன்னு தண்ணி குடிச்சுட்டு

ஏவ்வ்வ்..ஏவ்வ்வ்வ்ன்னு..ஏப்பம் விட்டுட்டு...

ப்ப்..ன்னு கண்ணாடி முன்னாடி வாய மூடி சீவிட்டு...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ன்னு சிகரெட் புகை உள்ளிழுத்து

ஃப்ப்ப்பூ...ன்னு புகைய வெளிய விட்டு

லொக்..லொக்..ன்னு இருமிட்டு...

ஹ..ஹ..ஹ..ன்னு மூச்சு விட்டு ஓடி பஸ் பிடிச்சு

அப்பாடான்னு...இடம் கிடைச்சு...

நற நற..நறன்னு சில்லரை கொடுக்காத கண்டக்டரை முறைச்சுட்டு...

ம்ஹும்..ம்ஹும்..சீன்னு...சாக்கடை நாத்தம் பார்த்து...

அச்..அச்..ன்னு தூசினால தும்மிட்டு...

ஹ ஹ ஹான்னு நண்பர் பார்த்து சிரிச்சுட்டு..

ப்ச்..ப்ச்ன்னு..பிச்சையெடுக்கும் சிறுமி பார்த்து...

லலலா லலலான்னு...ஹம்மிங்க் பாடிட்டு வீடு திரும்பி

ஸ்ஸ்ஸ் அம்மாடின்னு ஹாயா சோஃபால உக்கார்ந்துட்டு...

திரும்பவும்...சொட்டாய்ங்...போட்டு சாப்ட்டுட்டு...

ப்ச்ன்னு..தூங்கிட்டு இருக்கும் குழந்தைக்கு முத்தம் கொடுத்துட்டு...

ஆவ்வ்வ்ன்னு...கொட்டாவி விட்டுட்டு...

கொர்ர்..கொர்ர்...ன்னு குரட்டை விட்டு தூங்கிப்போனேன்..(இத்தோட நிப்பாட்டிக்கலாம்)

மீண்டும்..காலையில..ம்ம்ம்ம்ம்ன்னு ஆரம்பிக்கிறது இந்த மொழியில்லா சத்தங்களுடன் வாழ்க்கை......

(தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடும் வாசக நண்பர்களுக்கும் பின்னூட்டமிடாத வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்)

50 comments:

Ashok D said...

:)))))))))))))))))))

Ashok D said...

me the second

Ashok D said...

நான் தான் firsta superappu...

புலவன் புலிகேசி said...

க க னு எப்புடி கமெண்ட் போட்டோம் பாத்தியளா...ஒவ்வொரு அசைவும் இசை தான்

vasu balaji said...

ஆஆஆஆஆஆஆ கொல்றானேன்னு அலறிகிட்டு வசந்த் இடுகைய படிச்சிட்டு
ஹி ஹினு வழிஞ்சிகிட்டு
க்ளிக் க்ளிக்னு ஓட்டு போட்டு...
:))) யப்பா சாமி முடியல

யோ வொய்ஸ் (யோகா) said...

:))

pudugaithendral said...

:)

க.பாலாசி said...

//(தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடும் வாசக நண்பர்களுக்கும் பின்னூட்டமிடாத வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்//

ச்ச்ச்ச்ச்சோ.....சாமி.......முடியல....நிறுத்திக்குவோம்....

பித்தனின் வாக்கு said...

இது என்ன வாழ்க்கை கவியா. நல்ல கொலைவெறி, இது இதைத்தான் எதிர்பார்த்தேன். இன்னும் ஆழமா நல்லா நங்குன்னு குத்தனும்.

நல்ல இருக்கு வசந்த், அன்றாட வாழ்க்கையில் நடப்பது. அது என்ன குழந்தைக்கு மாலையில் மட்டும் காலையில் இல்லையா?

அப்புறம் உங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை, குழந்தைக்கு மட்டும்தானா, உங்களுக்கு உழைக்கும் துணையிடம் அன்பாய் பேசி என்று அதையும் சேர்த்து இருக்கலாம்.

மாலையில் இரண்டு வார்த்தை அன்பாய் பேச மாட்டீர்களா. நன்றி பிரியமில்லா வசந்த்.

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்!! இதை விட்டுட்டீங்களே!! :)))

சத்ரியன் said...

//ப்ப்..ன்னு கண்ணாடி முன்னாடி வாய மூடி சீவிட்டு...//

வசந்த்,
"YYYYYYY"
"ஒய்?" ஏன்யா இந்த பாடு படுத்துற?

எல்லாத்துக்கும் எதுனா ஒரு சத்தம் குடுக்கறான்யா. என்னா அலும்பு?

VISA said...

//கொர்ர்..கொர்ர்...ன்னு குரட்டை விட்டு தூங்கிப்போனேன்..(//

என் வாழ்க்கையில புள் டேய் இது ஒரு சத்தம் மட்டும் தான் வரும்.

தமிழ் அமுதன் said...

;;;;;)))))))))))

பின்னோக்கி said...

நீங்க பெரிய சவுண்ட் பார்ட்டிதான்.

இப்பா ரீசண்டா நோபல்..சே ஆஸ்கார் பரிசு குடுத்தாங்களே ஒரு சவுண்ட் இஞ்சினியருக்கு, அவருக்கு பதிலா உங்களுக்கு குடுத்திருக்கலாம்.

பொண்ணுங்கள பார்த்து விசில் அடிக்குறதையும் சேர்த்திருக்கலாம்.

விக்னேஷ்வரி said...

மொழியில்லா சத்தங்களுடன் வாழ்க்கை...... //
நல்லாருக்கு.

thiyaa said...

//(தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடும் வாசக நண்பர்களுக்கும் பின்னூட்டமிடாத வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்//

????????????????????????
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

ஹேமா said...

ரொம்பத்தான் யோசிக்கிறீங்க வசந்து.2-3 பதிவுக்குப் பிறகு பதிவின் தொடக்கதிலேயே சிரிச்சிட்டேன்.
வாழ்கையை மிக நெருக்கமாக ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்படியெல்லாம் தோணும்.

இன்னும் இருக்கு.டக்ன்னு செய்வோம்.சள சள,வழ வழன்னு பேசுவோம்.பற பறன்னு....

வினோத் கெளதம் said...

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் இப்புடீஈஈஈஈஈ....:)

நாஸியா said...

yabbbaaa!

வால்பையன் said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Kala said...

இதெல்லாம் வாழ்க்கை வாழத்
தெரியாதவர்கள் சொல்லும்
சாக்குப்போக்கு...
இந்த வயசில..வாழ்க்கை மேல
இவ்வளவு வெறுப்பு..யார் கற்றுக்
கொடுத்தது?

நீங்கள் எழுதிய அனைத்தும்
வாழ்கையல்ல....வாழத்தெரியாதவர்கள்
ஏற்படுத்துகின்ற,திணிக்கின்ற
கட்டாயம்.
வாழ்கையை மட்டுமல்ல..எந்த ஒரு
செயலையும்,வகுத்து ரசனையுடன்,
நோக்குடன்,ஈர்புடன் ஒருமனதாய்
வாழ நினைத்தால்...சுமையல்ல சுகம்.
{ஏன்?வசந்த் எல்லாம்....அவசரம்
சரம் விழுந்தால்...அப்புறம் சரணம்தான்!!}

தினேஷ் said...

ஹா ஹா ஹா ஹா....
(மொழியில்லா சிரிப்பு..)

velji said...

எவ்வளவு மொழியில்லா சப்தங்கள்! சத்தம் போடாம அத்தனையையும் விரட்டி பிடித்து விட்டீர்கள்.

பிரபாகர் said...

ஸ்.............அப்பாடி பின்னூட்டம் போட்டாச்சு...

பிரபாகர்.

Menaga Sathia said...

நல்லாருக்கு.

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல சொன்னீங்க வசந்த் .........................எப்படி சாதரண விஷயத்தை இவ்வளவு அழகாய் சொல்கிறீர்

Thenammai Lakshmanan said...

அய்யோடா சாமி முடியல

வசந்த் சிரிச்சதுல கண் எல்லாம் கண்ணீர்

சுசி said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............னுவசந்த் பதிவ படிச்சதும் சத்தம் வருதே.. ஏன்பா வசந்து????

முடியலடா சாமி....

ராஜவம்சம் said...

வலைஉலக நண்பர்களே உங்களுக்கு பதிவிர்கு ஒன்ரும் கரு கிடைக்கவில்லையா நம்ம அண்னண் வசந்த்தை கேளுங்கள்

ஜெட்லி... said...

உர்ர்ர்ர்...யப்பா முடியல

கலகலப்ரியா said...

ssss... vote poattachchuppaa saami..

சீமான்கனி said...

உச்ச்ச்ச்ச்ஸ்....இப்பவே கண்ண கட்டுதே.......superrrrrrrrrrrrrr.........

ராமலக்ஷ்மி said...

மொழியில்லா சப்தங்கள் மொத்தமும் இங்கே:)!

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

Anonymous said...

ம்ம்ம்ம் கல்யாண ஆசை தெரியுது அப்பு சும்மா நாசுக்கா குழந்தைக்கு முத்தம்..டேய் டேய்....வர வர உன் கொடுமைக்கு அளவேயில்லை....

கலையரசன் said...

ஆங்.....!

அப்துல்மாலிக் said...

முடியலே.!!!!!!!

S.A. நவாஸுதீன் said...

என்னமோ போங்க. ரசூல்பூக்குட்டி லெவலுக்கு சௌண்ட் ரெக்கார்டிங் பண்ணி இருக்கீங்க

அன்புடன் அருணா said...

ற்ற்ற்ற்ற்ற்...பல்லைக் கடித்துக் கொண்டேன்!

கண்ணகி said...

ஹ...ஹா....ஹா.....

Admin said...

மிக, மிக அருமை வசந்த்...

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு வசந்த், சிரிச்சிட்டே இருக்கேன்!

சிங்கக்குட்டி said...

நல்ல சிந்தனை வசந்த் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

எப்படியெல்லாமோ யோசிக்கிரே ராஸா

நல்லாயிருகு ...

ஆ.ஞானசேகரன் said...

எப்படியோ! ஆனா கலக்குரீங்க

பா.ராஜாராம் said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நற,நற,நற,...
கேக்க ஆள் இல்லைங்களா பாஸ்?
:-))))))))))))))))))

angel said...

mmmmmmmmm ena sola

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல்!! கிரியேட்டிவ் கிங் வசந்துக்கு வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி அசோக் சார்

நன்றி கேசவன் முதல் வருகைக்கு

நன்றி புலிகேசி க.க.போ

நன்றி வானம்பாடிகள் பாலா சார்

நன்றி யோகா

நன்றி பித்தனின் வாக்கு சுதாகர்

நன்றி சந்தன முல்லை

நன்றி சத்ரியன் (எப்பிடி????)

நன்றி விசா :) ஹ ஹ ஹா

நன்றி ஜீவன்

நன்றி பின்னோக்கி (உய்ய்ய்ய்ய்)

நன்றி விக்னேஷ்வரி

நன்றி தியா

நன்றி டி,வி,ஆர்

நன்றி ஹேமா (ஓஹோ..)

நன்றி வினோத்

நன்றி நாஸியா

நன்றி வால்

நன்றி கலா (தவறான புரிதல்)

நன்றி சூரியன்

நன்றி வேல்ஜி (ரொம்ப கஷ்டமா இருந்ததுப்பா விரட்டிபிடிக்க)

நன்றி பிரபாகர் அண்ணா

நன்றி மேனகா மேடம்

நன்றி வெண்ணிற இரவுகள்

நன்றி தேனம்மை ஹ ஹ ஹா

நன்றி சுசி ஏன் இப்பிடி பிடிக்கலியோ?

நன்றி ராஜவம்சம் (அவ்வ்வ்வ்)

நன்றி ஜெட்லி சரவணன்

நன்றி ப்ரியா(நான் கேட்டேனா?)

நன்றி சீமங்கனி

நன்றி ராமலக்க்ஷ்மி மேடம்

நன்றி தமிழ் நெஞ்சம்

நன்றி தமிழரசி (தவறான புரிதல்)

நன்றி கலையரசன் :))

நன்றி அபு :))

நன்றி நவாஸ் :))

நன்றி பிரின்ஸ் :)))))

நன்றி டக்ஹென் ஹ ஹ ஹா....

நன்றி சந்ரு

நன்றி தாமரை மேடம் (சிரிக்கத்தானே )

நன்றி சிங்க குட்டி

நன்றி ஜமாலண்ணே அப்பா இனி சண்டே மட்டும் பதிவு போடலாமுண்ண்ணு இருக்கேன்..

நன்றி ஞானம்

நன்றி பா.ரா.(எம்.ஜி.ஆர் புரியலியே)

நன்றி ஏஞ்சல் (அவ்வ்வ்வ்)

நன்றி செந்திலண்ணா மகிழ்ச்சியா இருக்கு