November 25, 2009

வழித்தடம்....


ஹலோவ்... ரமாவா? நான் குமார்...

உன்னைப்பார்க்கணும்போல இருக்கு..


எங்கடி உன் வீடு கொஞ்சம் அட்ரஸ் சொல்லு ?

நான் வர்றேன்...


வாங்க.. வாங்க...


நீங்க உங்க வீட்டை ஒட்டி இருக்குற

புளிய மரத்தை ஒரு வட்டமடிச்சு...

அப்படியே கிழக்கால

ஒரு நாலெட்டு போனா...

ஒரு ஆழமரம் வரும்

இப்ப அப்படியே அதை

ஒரு வட்டம் போட்டுட்டு

தெற்க்குப்பக்கம்

ஒரு நாலெட்டு போனா

ஒரு அரசமரம் வரும்

அதையும் ஒரு சுத்து சுத்தி

அங்கேருந்து

நிறுத்துடி நிறுத்து..

ஆனாலும் நீ என்னை ரொம்ப

சுத்தவைக்கிறடி...

சும்மா தொண தொணக்காம

நான் சொல்றத கேளுங்க...

அப்படியே

கிழக்கால நாலெட்டு போனா

ஒரு பட்ட மரம் வரும் அதையும்

ஒரு வட்டமடிச்சு

வடக்குப்பக்கம்

நாலெட்டு வந்தா

அதான் என் வீடு..

என்னடி சொல்ற?

நான் திரும்ப என் வீட்டுக்கே

வந்து நிற்கிறேன் எங்க உன் வீடு?

உங்க வீடுதான் என் வீடு

ஹேய்....எப்பூடி...

ஐ லவ் யூ டா...

அடிக்கள்ளி

மீ டூ டி...

42 comments:

shabi said...

me the first போட்டா ஆட்டோ அனுப்புவாங்களாமே அப்டியா

shabi said...

me the first போட்டா ஆட்டோ அனுப்புவாங்களாமே அப்டியா

யாழினி said...

Nice! :)

யாழினி said...

ஓ... அவங்க பெயர் ரமாவா.......? :)

யாழினி said...

Sha..........இன்டைக்கும் நான் இல்லையா முதல் பின்னூட்டம்? எப்ப தான் வசந்த்ட பதிவுக்கு முதல் பின்னூட்டம் இடுறதோ தெரியல! :(

Rajalakshmi Pakkirisamy said...

//ஆழமரம்//

?

-------------------
Nice one

சுசி said...

படிக்க ஆரம்பிச்சதும் என்னவோ ஆவி பத்தி சொல்லப் போறீங்களோன்னு நினைச்சேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்......ஸப்பா எத்தன மரத்த சுத்தி வந்தேன்.

நீங்க ஜோடி பத்தி எழுதி இருக்கீங்க. இந்த சுத்த எதிர்பார்க்கல. அதுதான் வசந்த்.

இராகவன் நைஜிரியா said...

இப்படி சுத்த விடறீங்களே...

தலையே சுத்திடுச்சுங்க..

Anonymous said...

மனசு ஒண்ணானதுக்கப்பறம் வீடும் ஒண்ணா இருந்தா தப்பில்லை.

ஹேமா said...

ம்ம்ம்....வசந்து..எப்பூடி !
ஆலமரம் சுத்துங்க.

vasu balaji said...

நைனாவ இப்படி சுத்த விடுறியே. உனக்கே நல்லா இருக்கா? சரி லவ் யூடின்னுட்ட. நாங்களும் மீ டூ டின்னு ஓட்ட போட்டு போறம். ஆனா இன்னைக்கு இருக்குடி. நீ வா!

சங்கர் said...

தமிழ் சினிமாலேயே இப்போல்லாம் மரத்த சுத்தி ஓடுறதில்லையே, பழைய படம் நிறைய பார்க்கிறீங்களோ?

மேவி... said...

raittu.... adutha mega serial kku dialogue ready agiruchu

யோ வொய்ஸ் (யோகா) said...

எங்கயோ போய்டீங்க வசந்த்

புலவன் புலிகேசி said...

முடியல முடியல....என்னமா சுத்துறீங்க வசந்த்..

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அய்யோ சுத்தி தலயே சுத்துது வசந்த்.
ஆலமரம் என நினைகிறேன் வசந்த்.நீ ஆழமரம் என போட்டிருக்க;
தம்பி கோபப்படாதே.

Rajeswari said...

ஸ்ஸ்ஸ்...ஒரே கஷ்டமப்பா.....

ஆமா அவங்க பேரு ரமாவா????

நல்லாருக்கே...

தேவன் மாயம் said...

வூட்டைக் காட்டாம நைஸா டிமிக்கி குடுக்குதே பார்ட்டி! மாப்ஸ் உஜார்!!!

Unknown said...

ஏன்னா சுத்து.... சும்மா சுத்திடிங்க போங்க...

தமிழ் உதயம் said...

யார் யாரோ யார் யாருக்கோ எப்படியோ தங்கள் காதலை சொல்றாங்க. எப்படியுமே சொல்ல தெரியாம்ம நா நிற்கிறேன்

க.பாலாசி said...

காதல் வந்திடுச்சே...ஆசயில் ஓடி வந்தேன்.....ங்கற மாதிரில்ல ரவுண்ட் அடிச்சிருக்கீங்க....

(தமிழ்மணத்துல ஓட்டு போட முடியல நண்பா...)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:) ஆலமரம் ?

ஜெட்லி... said...

nice romance...

ஸ்ரீராம். said...

உன்னில் நான் என்னில் நீ கான்செப்ட்டா?

Kala said...

கற்பனை வளம் கொட்டோகொட்டெண்று
கொட்டுது யாரோ உங்களை சுத்திச் சுத்தி
ஏமாற்றுகிறார்கள் போலும் ,ஏக்கத்தின்
வெளிப்பாடா?பார்த்திங்க...அப்புறம்
சுத்திச் சுத்தி .... பள்ளத்தில விழுந்திராமல்!!
கெட்டியாகப் புடிச்சுருங்கோ!!

வினோத் கெளதம் said...

என்னமோ நடக்குது ஆனா என்னான்னு தான் தெரியுல..

Menaga Sathia said...

//பிறந்ததிலிருந்து தாய் என்பின்னூட்டவாதி,வளரும்போது தந்தை என்பின்னூட்டவாதி,படிக்கும்போதுஆசிரியர் என் பின்னூட்டவாதி,வளர்ந்த பின் நண்பன் என் பின்னூட்டவாதி,வாழும் வரை மனைவி என் பின்னூட்டவாதி,எழுதும் வரை என் எழுத்துக்கு நீங்கள் பின்னூட்டவாதி...//சூப்பர்!!

Menaga Sathia said...

அப்பாஆஆஅ தலை சுத்தது...

லெமூரியன்... said...

வசந்து சும்மா சொல்லக் கூடாது கலக்குறீங்கப்பு.....!

velji said...

technically good!

thiyaa said...

தலை சுத்தது

சீமான்கனி said...

இந்த பொண்ணுங்களே இப்டிதா...எஜமான்...சுத்துங்க
எஜமான்...சுத்துங்க ...

கலகலப்ரியா said...

mudiyala...!

பின்னோக்கி said...

அழகு கவிதை காதல்.

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

கவிதை அருமை - உன் வீடு தான் என் வீடு என்பதை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லும் காதல் வாழ்க

நல்வாழ்த்துகள் வசந்த்

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்

Zero to Infinity said...

Dear Vasanth....hmmm illa Dear Mr. Vasanth.

From Veliyoorkaran..I got to know about your blog.

You guys are doing great entertainment.

வழித்தடம்....woow very simple yet very touching.

This particular article has Veliyoorkaran.... style. May be Veliyoorkaran is following your style. Let me tell you after reading all your articles.

Also I liked the "koolam" think that is the route map. You started from your home and after roaming few trees, you end up in your home.

Zero to Infinity said...

பிறந்ததிலிருந்து தாய் என்பின்னூட்டவாதி,வளரும்போது தந்தை என்பின்னூட்டவாதி,படிக்கும்போதுஆசிரியர் என் பின்னூட்டவாதி,வளர்ந்த பின் நண்பன் என் பின்னூட்டவாதி,வாழும் வரை மனைவி என் பின்னூட்டவாதி,எழுதும் வரை என் எழுத்துக்கு நீங்கள் பின்னூட்டவாதி...

Think in peak summer you got this idea!

Nalla PINனூட்டவாதிya irrka try pandren.

அன்புடன் அருணா said...

ஒருவழியா வீடு போய்ச் சேர்ந்தீர்களா இல்லையா???

ஆ.ஞானசேகரன் said...

//உங்க வீடுதான் என் வீடு

ஹேய்....எப்பூடி...

ஐ லவ் யூ டா...

அடிக்கள்ளி///


என்ன மாட்டிகிட்டீங்களா?

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி பின்னோக்கி

நன்றி ராஜ் குமார்(அப்டியா மிக்க சந்தோசம்)

நன்றி பிரின்ஸ்

நன்றி சேகர்..