தலைப்பு : இரட்டைக் கொலைகாரன்
கதை : சிகரெட் லைட்டர்
************************************************************
தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு
************************************************************
தலைப்பு : மழைக்கு முன்னான தூரல்
கதை : வாசனை திரவியம்
************************************************************
தலைப்பு : கால்கள் வாசிக்கும் மேளம்
கதை : ஹவாய் செருப்பு
************************************************************
தலைப்பு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
கதை : டெஸ்க் டாப்(DESKTOP)
************************************************************
தலைப்பு : மருத்துவம் படிக்காதவர்களின் அறுவை சிகிச்சை வெற்றி
கதை : பிறந்தநாள் கேக்
************************************************************
தலைப்பு : அந்த நீச்சல் வீரர் வீடு எங்க இருக்குங்க?
கதை : குளத்து மேட்டுல
************************************************************
தலைப்பு : நியூஸ் ரீடர் திருமணம்
கதை : முக்கியச் செய்தி
************************************************************
தலைப்பு : பூக்காரியின் விளம்பரப்பலகை
கதை : முடிந்த கொண்டை
***********************************************************
தலைப்பு : சாமியார் மடம்
கதை : விபச்சார விடுதி
***********************************************************
58 comments:
எப்படி இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பிங்களோ...
///தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு/// - super
Good
//தலைப்பு : மழைக்கு முன்னான தூரல்
கதை : வாசனை திரவியம்//
கலக்கல்....
கலக்கிட்டீங்க :)
அருமை வசந்த்
///தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு/// -
//தலைப்பு : மழைக்கு முன்னான தூரல்
கதை : வாசனை திரவியம்//
Super ..
தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு
அருமை வசந்த்
தலைப்பு : மழைக்கு முன்னான தூரல்
கதை : வாசனை திரவியம்
அழகு
vasanth, super. very nice.
ஒவ்வொண்ணும் நச் வசந்த்.
மிக அருமை ......
நல்லா இருக்குங்க வசந்த்
///தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு///
///தலைப்பு : மருத்துவம் படிக்காதவர்களின் அறுவை சிகிச்சை வெற்றி
கதை : பிறந்தநாள் கேக்///
இது டாப்பு மாப்பிளே...அனைத்தும் அருமையா இருக்கு வாழ்த்துகள்...
ரசித்தேன் :)
சூப்பர் தல...:)))))
தலைப்பு : ப்ரியமுடன் வசந்த்
கதை : கலகலப்பு
இருவரி கதைகள் நல்லா இருக்கு வசந்த்..
இரட்டை கொலைகாரன்..
நன்று.
கால்கள் வாசிக்கும் மேளம்..
வெகு நன்று:))!
அழகான புதுமை.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
விஜய்
தலைப்பு;- இரட்டை மூளைக்காரன்
கதை ;- ப்ரியமுடன் வசந்த்
//தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு///
எந்தக் கடவுளும் உண்டியல் வைக்க சொல்லுவதில்லை. கோவிலை நிர்வகிக்கும் அரசாங்கம் தான் உண்டியல் வைக்கிறது.
பின்றீங்களே நண்பா :)
எல்லாமே கலக்கல் மச்சி
அனைத்தும் அருமை
good ones man
அனைத்தும் அருமை சகோ. அதிலும்
அந்த
தலைப்பு : சா
கதை : வி
சூப்பர்
அனைத்து கதையும் அருமை.//தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு
// இந்த கதையினை தவிர்த்து இருக்கலாம்.
//தலைப்பு : சாமியார் மடம்
கதை : விபச்சார விடுதி//
அட்ரா சக்கை...அட்ரா சக்கை...!
ஒரு ஆபாசக் கதை!
தலைப்பு: நித்தியானந்தர்
கதை: ரஞ்சிதா
நுணுக்கமான கதைகள்!
*************************
தலைப்பு : அந்த நீச்சல் வீரர் வீடு எங்க இருக்குங்க?
கதை : குளத்து மேட்டுல
*************************
தலைப்பு : நியூஸ் ரீடர் திருமணம்
கதை : முக்கியச் செய்தி
*************************
இது இரண்டும் இரசித்தேன் ...
ஆழமான சிந்தனைகள் வசந்த்.
இப்படியான யோசனைகளுக்கு அருகில்கூட போனதில்லை நான் !
தலைப்புக் கதை ரொம்ப நல்லாயிருக்கு வசந்த்.
இந்த முயற்சி ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு.
அசத்துங்க.
super! :)
ரொம்ப நல்லாருக்கு வசந்த்.
"தலைப்பு : சாமியார் மடம்
கதை : விபச்சார விடுதி"
ஒட்டு மொத்த சாமியார் மடத்தேயும் தப்பா சொல்லறது சரியில்லையே நண்பா ..
தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு//
கவிதைத்தனமாக இருக்குங்க வசந்த்.
:) niraya velaaaaaaaaaaaaaa...varave mdla....appapa blog padkrathoda sari...miss u alll....:))
//தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு
அருமை வசந்த்// repeat!!
//////தலைப்பு : மழைக்கு முன்னான தூரல்
கதை : வாசனை திரவியம்///
மிகவும் அருமை நண்பரே !
பகிர்வுக்கு நன்றி
கலக்கிட்டேள் வசந்த்.
ப்ரஃபைல்லவும் டெம்ப்ளேட்லவும் காதல் பொங்குது.
//தலைப்பு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
கதை : டெஸ்க் டாப்(DESKTOP)
//
<< "தலைப்பு : சாமியார் மடம்
கதை : விபச்சார விடுதி"
ஒட்டு மொத்த சாமியார் மடத்தேயும் தப்பா சொல்லறது சரியில்லையே நண்பா .>>
இந்தக் கருத்தை நானும் வழிமொழிகிறேன்
Thiruvalluvar ippa irunthiruntharna kandippa ongala paarati irupparu
உங்க அளவிற்கு உட்கார்ந்து எல்லாம் யோசிக்க முடியவில்லை . ஆஹா என ரசித்துவிட்டு போகிறேன்.
இரு வரி கதைகள் சூப்பர்.
வாழ்த்துக்கள்.
எப்பிடித் தலை இதெல்லாம்? உங்களின் வித்தியாசமான சிந்தனைகளை வியப்பினை உண்டுபண்ணுகிறது. தொடருங்கோ.
//தலைப்பு : இரட்டைக் கொலைகாரன்
கதை : சிகரெட் லைட்டர்
தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்
கதை : கடவுளின் திருவோடு
தலைப்பு : மழைக்கு முன்னான தூரல்
கதை : வாசனை திரவியம்///
தலைப்பு : வசந்தின் இருவார்த்தை கதைகள்
கதை : வசந்தின் வசந்தம்.
very good.
தலைப்பு : தினமும் தீபாவளி
கதை : ப்ரியமுடன் வசந்த்
எப்படி வசந்த் உங்களால் மட்டும்??????????????
குரு நன்றி தல
கந்தசாமி சார் மிக்க நன்றி
கலா நேசன் நன்றிங்க..
பிரசன்னா நன்றி மச்சி
அகிலா மேடம் மிக்க நன்றிங்க..
வெறும்பய நன்றிங்க பாஸ்
சக்திக்கா ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப்பக்கம் நன்றிக்கா..
வானதி நன்றிங்க மேடம்..
விக்கினேசு ரொம்ப நன்றிப்பா..
உலவு நன்றிங்க நண்பர்களே
சீமான்கனி ரொம்ப நன்றி மாப்பி
சுபா நன்றி மச்சி..
பவன் மிக்க நன்றிப்ப்பா
ரமேஷ் சார் நன்றி சார்
நாடோடி நண்பா மிக்க நன்றிங்க..
ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி மேடம்..
மால்குடி நன்றி பாஸ்
விஜய் நன்றிங்க நண்பா
ஜீவன் அண்ணா நன்றிண்ணா..
கார்த்திக் கடவுளையும் அங்க வச்சதும் மனுசந்தானே..
ஆறுமுகம் முருகேசன் நன்றிங்க
ரமேஷ் மாப்பி நன்றி..
கரிகாலன் நன்றிங்க...
விசா சார் மிக்க நன்றிங்க..
மலிக்கா சகோ மிக்க நன்றி
ஸாதிகாக்கா நன்றிக்கா..
ப.ராம்சாமி நன்றி தல...
நிஜாமுதீன் மிக்க நன்றிங்க..
ஜமால் அண்ணா மிக்க நன்றிண்ணா
ஹேமா நன்றிங்க..
சரவணக்குமார் அண்ணா நன்றிண்ணா..
மீனாஷி மேடம் மிக்க சந்தோஷம் மேடம்...
ஸ்டார் ஷேக் நன்றி பாஸ்..
சந்த்யா வவ்வவவ்வே... கொலவெறி...:)
கருணாகரசு சார் ஆமாவா அப்போ அடுத்த தடவ இருவார்த்தை கவிதைன்னு போட்ருவோம் கவலைய விடுங்க...
சொர்ணா ஆமாவா அப்போ அப்போ அஞ்சு நிமிஷம் எதுனாலும் கிறுக்கிட்டாச்சும் போங்களேன் கலகலப்பா இருக்கும்...
மேனகா மேடம் மிக்க நன்றிங்க...
காயத்ரி நிஜமாவா மிக்க நன்றிங்க மேடம்...
சுசி அப்போ நீங்க மனுஷ கை நிறைய சாப்பிட்டீங்களா?
தமிழ் பாய் ஸ்ஸ்ஸ்ஸப்பா ஏன் ராசா?
ஷ.மரிக்கார் கத்தார் உடன் பிறப்பே நன்றி...
மஹி ஹா ஹா ஹா நன்றிங்க...
அபுல் பஷர் மிக்க நன்றி நண்பரே
கமல் நன்றி மச்சி...
இரவீ சார் நன்றி சார்
சந்தோஷி டீச்சர் உங்க பின்னூட்டம் இங்க காணோம் மெயில்ல மட்டும் வந்துச்சு நான் அழுவேன்...
நல்லாயிருக்கு
நன்றி ஜே
நன்றி அருண்
ஆஹா.. எல்லாமே அருமை..
கதைகள விட தலைப்பு நீளமா இருக்கு :))
சுஜாதாவின் மைக்ரோ கதைகள் போல இருக்கு...
மிக சிறந்த முயற்சி....
முன்பு சுஜாதா விகடனில் எழுதியதாக ஞாபகம்
EX : உலகின் கடைசி மனிதனின் கதவு தட்டப்பட்டது .....
சந்தனா ஆகா அப்டி இல்லீங்கோ கதை மட்டும்தான் இரு வார்த்தையில இருக்கணும் தலைப்பு எவ்வளோ நீளமா வேணும்னா இருக்கலாம்ன்றதுதான் சுஜாதா சார் சொன்ன ரூல்ஸே ... மிக்க நன்றி சந்தனா...
யுக கோபிகா இருங்க இருங்க பத்து பக்கம் கமெண்ட்ஸ் போடறேன் உங்க போஸ்ட்டுக்கு அதுவரைக்கும் நல்லா சிரிங்க...
தமிழன் சுஜாதா சாரோட பாதிப்பே தான் நண்பா அவர் விட்டு சென்ற இருவார்த்தை கதைகள் போல ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அவ்ளோதான் நண்பா மிக்க நன்றி ...
Post a Comment