என்னங்க இது.. நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா ? இத பண்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க (தமிழிஸ் போய் பாருங்க..இது மாதிரி 20 பதிவு ஒரு நாள்ல வருது). தயவு செய்து நீங்கள் இதெல்லாம் போட வேண்டாமே.
ரொம்ப பின்னாடி வந்திட்டோனோ. எனக்குமுன்னாடி நிறைய பேர் இருக்காங்க...பின்னாடி காட்டுன நவீனத்துவமெல்லாம் நல்லாதானிருக்கு... இதுதானா அது...நல்ல கண்டுபிடிப்பு நண்பா....
45 comments:
இதுதானா அது! இத்தன நாளா விளக்கம் தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்... தெளிய வெச்சதுக்கு தேங்க்ஸ்....(பின் நவீனத்துவத்துக்கு விளக்கத்த சொல்லறேன்)...
பிரபாகர்.
வசந்து....இருக்கு நல்லா !
நல்ல கலகஷன். கடைசி படம் தத்ரூபம்!
அடுத்த பதிவு முன் நவீனத்துவமா? :)
ஓ....இது தான் பின் நவீனத்துவமா?
எங்கிருந்தைய்யா புடிக்கிற நீ இப்படி பட்ட படங்கள.....முதல் படம் பாத்துட்டு செம சிரிப்பு......
மாப்,கடைசி ரெண்டு படம் டாப்....
அடடே... அனைத்தும் அருமை
:))! கடைசிக்கு முந்தையது பாராட்டப் பட வேண்டியது:)!
பாலாண்ணே....
அந்த ஆறாவது படம்
நமக்காகவே போட்டிருக்காங்க
ஹா ஹா...
//பீர் | Peer said...
அடுத்த பதிவு முன் நவீனத்துவமா? :)//
ஐ....ஆஆஆஆச.....
வசந்த், பின் நவீனத்துவம்ன்னா நிஜமாவே இதானா?
http://kgjawarlal.wordpress.com
அப்பாடா ...வசந்த் அப்ப இதுதான் பின்நவினத்துவமா... புரிந்துவிட்டது... புரிசயவச்சதுக்கு நன்றி...
அந்த மீசை வச்ச மொட்டை மண்டை சூப்பர்.
கதிர் - ஈரோடு said...
/பாலாண்ணே....
அந்த ஆறாவது படம்
நமக்காகவே போட்டிருக்காங்க/
நாம இன்னும் முன்னவீனத்துவத்துலதானே இருக்கோம். இந்த கொழுப்பெடுத்தவனுக்கு அதக் குடுத்துட்டு அப்புறம் நாம பின்னவீனத்துவம் போய்க்கலாம்.
மனுசனுக்கு ஒடம்புல கொழுப்பு சேரக்கூடாதுங்கறாய்ங்க. இவன் கொழுப்புலயே உடம்ப வெச்சிருக்கானே. ஆனாலும் சொல்லத்தான் வேணும். சூப்பரப்பு.
சார் உங்க address கொஞ்சம் சொலுங்க
உன்னுடைய பின் நவீனத்துவம் படத்தையும் போட்டியிருக்கலாம் மாமு!
ஏன் மச்சான் இவ்வளோ கோபம் (உன் ப்ரோபாஇல் பார்த்தேன் )
சூப்பர்னே
பின் நவீனத்துவத்தை தத்ரூபமா காட்டியிருக்கீங்களே தல
என்னங்க இது.. நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா ? இத பண்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க (தமிழிஸ் போய் பாருங்க..இது மாதிரி 20 பதிவு ஒரு நாள்ல வருது). தயவு செய்து நீங்கள் இதெல்லாம் போட வேண்டாமே.
நாய் குட்டி க்யூட்டா இருக்கு....
இதுதானா அது......
படம் எல்லாமே கலக்கல் தல...
முன் நவீனத்துவம் எப்போ???????
ரொம்ப பின்னாடி வந்திட்டோனோ. எனக்குமுன்னாடி நிறைய பேர் இருக்காங்க...பின்னாடி காட்டுன நவீனத்துவமெல்லாம் நல்லாதானிருக்கு... இதுதானா அது...நல்ல கண்டுபிடிப்பு நண்பா....
எப்புடீ இப்புடீ எல்லாம்...! அசத்து..
ரொம்ப நாளைக்கு அப்புறம் படமா?
நல்லாயிருக்கு.
ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
வேறன்ன சொல்றதுன்னே தெரியலை..வாயடைச்சு போய்ட்டேன்..!!
வசந்த்,
உனக்குள் மட்டும் எங்கிருந்து ஊறுதோ தெரியலியே.... நல்லாகீதுப்பா.
அடுத்து,
முன் நவீனத்துவமெல்லாம் போட்டுடாதீங்ங்ங்ங்ங்ணா.
ரைட்டு இத்தனை நாளா வெளங்காம இருந்தது இப்ப புரிஞ்சிடுச்சு.
பின் நவீனத்துவம் என்றால் என்ன என யோசிச்சிட்டிருந்தேன். இப்ப விளங்கிடுச்சி...
படங்கள் அத்தனையும் கலக்கல்
குசும்பு அதிகம், வசந்த் உங்களுக்கு
good collections
கை கொடுங்கோ வசந்த்... உங்க தேடலை வியக்கிறேன்... வியக்கிறேன்...வியந்துக்கொண்டே இருக்கிறேன்.
கேட்டு கேட்டு அலுத்து போச்சு எங்க கிடைக்குதுன்னு... :(((
சொல்லி சொல்லி அலுத்து போகலை சூப்பரா இருக்குன்னு... :))))
மாமு உனக்கு யோசனை அதுவா வருமா..
சூப்பரு..:)
தலைப்ப படிஸ்சுட்டு ஏதோ இலக்கியமா எழுதிருப்பிங்கனு நெனச்சு வந்தா....ஆகா ஆகா....என்ன ஒரு விளக்கம்.....கலக்கரிங்க வசந்த்...அதெப்டிங்க உங்களால மட்டும்????
முதுகுலதான் கண் இருக்கும்னு சொல்வாங்க. ஆனா இங்கே :)
என் பையனுக்கு படம் காட்டி சாப்பாடு ஊட்ட உங்க பிளாக்கில் நிறைய படம் இருக்கு! இதுவும் அழகு! நன்றி! கலக்குங்க வசந்த்!
வசந்த வந்தாச்சு!!
நன்றி பிரபா அண்ணா
நன்றி ஹேமா
நன்றி ஸ்ரீராம்
நன்றி பீர்(ஆசை தோசை அப்பள வடை)
நன்றி விசா :))
நன்றி ஜெட்லி
நன்றி ஞான சேகரன்
நன்றி ராமலக்ஷ்மி மேடம்
நன்றி நாகா
நன்றி கதிர்
நன்றி ஜவஹர்
நன்றி பிரதாப்
நன்றி பாலா சார் :)))
நன்றி யாதவன் (ஏன்யா ஏன்?)
நன்றி கலையரசன்
நன்றி பாலா
நன்றி புலிகேசி
நன்றி சுரேஷ்குமார்
நன்றி பின்னோக்கி(பொறுமை)
நன்றி அமுதா
நன்றி அகல்விளக்கு
நன்றி பாலாசி
நன்றி பிரியா
நன்றி அதிபிரதாபன்
நன்றி ரங்கன்
நன்றி சத்ரியன்
நன்றி சித்து
நன்றி யோகராஜ்
நன்றி நவாஸ்
நன்றி வெண்ணிற இரவுகள்
நன்றி அபு
நன்றி கருணாகரசு :))
நன்றி சுசி
நன்றி வினோத் :)))
நன்றி கிருத்திகா
நன்றி சின்ன அம்மிணி
நன்றி தாமரை மேடம்
நன்றி சஃபி ம்ம்ம்
தலைப்புக்கேற்ற படங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் வசந்த்.
அடடே...அப்படியா???
ஹஹ்ஹஹா பின் நவீனத்துவம் பின்னிட்ட வசந்த்.....
பின் நவீனத்துவம் ...படங்கள் பார்த்தேன்.
நன்றி சீமாங்கனி
நன்றி தமிழரசி
நன்றி திருமதி ஜெயசீலன்
Post a Comment