May 5, 2009

சில பதிவர்களின் பெயர்க்காரணம்...

சில பதிவர்களிடம் நான் கேட்க்க விரும்பும் கேள்விகள்

விவேக் தனமான கேள்விகள்

யாரும் இந்த பதிவை சீரியசாக எடுத்துக்காம சிரிப்பாக எடுத்துக்கவும்

முதலாவதாக கேபிள்சங்கரிடம்

இந்த கேபிள்ன்றது அந்த தேஜாஸ்ரீ வடிவேலுக்கிட்ட சொன்ன கேபிளா?



KRICONS இவரிடம்




பேர்ல மட்டும்தானா?

உருப்படாதது அணிமா இவரிடம்




ஒண்ணுமே புரியலியே

இட்லி வடை இவரிடம்




பொங்கல் சட்னி இல்லியா?

இராகவன் நைஜீரியா இவரிடம்



asagwara நைஜீரியா இல்லையா? நைஜீரியால இப்படித்தான் பேரெல்லாம் இருக்குமாமே

பரிசல்காரன் இவரிடம்



ஆட்டோக்காரனோட முன்னோடியா?

லோஷன் இவரிடம்




முகத்துக்கு தேய்க்கிற லோஷனா?

தீப்பெட்டி இவரிடம்



BRUSH தீப்பெட்டியா?

வால்ப்பையன் இவரிடம்



வால் எவ்வளவு நீளம்?

குடுகுடுப்பை இவரிடம்



சிவனிடம் இருப்பதா?

கும்மாச்சி இவரிடம்



அம்மாச்சி தான் கேள்விப்பட்டிருக்கிறேன்

பழமை பேசி இவரிடம்



தொலைபேசி மாதிரியா?

இவங்கல்லாம் கோவிச்சுக்காம தங்களின் பெயர்க்காரணம் தெரிவிக்கவும்

பிரியமுடன்....வசந்த்

பெயர்க்காரணங்கள் தொடரும்.....

40 comments:

இராகவன் நைஜிரியா said...

பெயர் காரணம் ஒன்றுமில்லை. ஒரு வித்யாசமா இருக்கட்டுமே என்று உண்மையான பெயரிலில். நைஜிரியாவில் இருப்பதால் நைஜிரியா சேர்த்துக் கொண்டேன்.

Anonymous said...

Enakku CHIPPU CHIPPA VARUTHU.

இராகவன் நைஜிரியா said...

//உருப்படாதது அணிமா இவரிடம்




ஒண்ணுமே புரியலியே//

உருப்படாதது இல்லை... உருப்புடாதது...

உருப்படாதது என்று வேறு ஒரு பதிவர் இருக்கின்றார்...

http://urpudathathu.blogspot.com

ஊர்சுற்றி said...

எனக்கும் தெரிஞ்சுக்க ஆசையாய்த்தான் உள்ளது... :)

இராகவன் நைஜிரியா said...

//இராகவன் நைஜீரியா இவரிடம்



asagwara நைஜீரியா இல்லையா? நைஜீரியால இப்படித்தான் பேரெல்லாம் இருக்குமாமே //

வேறமாதிரியும் பேர் இருக்குங்க... Mgba இது மாதிரி எல்லாம் கூட இருக்கும்..

இராகவன் நைஜிரியா said...

//பரிசல்காரன் இவரிடம்

ஆட்டோக்காரனோட முன்னோடியா? //

இல்லை ஓடக்காரனின் முன்னோடி...

இராகவன் நைஜிரியா said...

//வால்ப்பையன் இவரிடம்

வால் எவ்வளவு நீளம்? //

தேவையான அளவு

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை இவரிடம்

சிவனிடம் இருப்பதா? //

இல்லை நம்ம ஊர் குடுகுடுப்பாண்டியிடம் இருப்பது

இராகவன் நைஜிரியா said...

//பழமை பேசி இவரிடம்

தொலைபேசி மாதிரியா? //

இல்லை அலைபேசி மாதிரி...

இவர் புதிய ஆனால் பழமைகளின் மணம் குன்றாமல் சொல்லும் புத்தம் புது பேசி..

இராகவன் நைஜிரியா said...

இன்னிக்கு அம்புடுதேன்...

யாராவது கும்மி அடிச்சா வந்து மீதிய அடிச்சுகிறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

ஊர் சுற்றி said...
எனக்கும் தெரிஞ்சுக்க ஆசையாய்த்தான் உள்ளது... :)

தொடரும்ன்றத படிக்கலியா?

கீழை ராஸா said...

"பிரியமுடன் ...வசந்த்"
யாரிடம்...எவ்வளவு..?

பழமைபேசி said...

கொங்கு மண்டலத்தில் பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள்!

Cable சங்கர் said...

ஹா..ஹா.. நான் செய்யும் தொழில் சார்ந்ததால். அந்த பெயர்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அடடே

KRICONS said...

அது ஒண்னுமில்லே மாப்பிளே KRISHNAA CONSTRUCTIONSயை சுருக்கி KRICONS ஆக்கிட்டேன் அவ்வளவுதான் ஹி ஹி.

ஆனா ரொம்ப பெருமையா இருக்கு மாப்பிளே.. இவங்களுக்கு மத்தியிலே என் பேரு... நீ ரொம்ப நல்லவன் :)

KRICONS said...

///KRICONS இவரிடம்
பேர்ல மட்டும்தானா?///

புரியல...

Anu said...

"பிரியமுடன் ...வசந்த்"
appo nanga piriyama illayaa???ennayaa ithu hahahhahaha

Vasanth nalla erukku unga pathivu ROOM POTTU YOSICHINKALOO????
Just funny

ஆர்வா said...

room pottu yoseppengalo?
Nallathaan irukku.

சுந்தர் said...

அண்ணே , ஏன் குருவியுடன் வசந்த், வில்லுடன் வசந்த்,,போக்கிரி வசந்து ன்னு நீங்க வைக்கல. அதுக்கும் காரணம் சொல்லுங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு வசந்த்..:-)

BALAMURUGANMANIVANNAN said...

" முடியல சாமீ "

Unknown said...

அட ஒரே பிளாக்குள இத்தனை பேரை கலாய்க்க முடியுமுன்னு இப்பதான் புரியுது.

நன்றி வசந்த குமார்

கார்க்கிபவா said...

சகா,

தளபதி கார்னர்ல இன்னும் கெத்தா ஒரு ஃபோட்டோ போடுங்க..

பீர் | Peer said...

:)

குடுகுடுப்பை said...

கிலுகிளுப்பைன்னு வைக்கலாம்னு இருந்தேன். கிடைக்கல குடுகுடுப்பையாக்கிட்டேன். கிலுகிளுப்பைன்னு ஏன் வெக்கலாம்னு நெனச்சீங்கன்னு கேட்டா எனக்கு தெரியாது

ப்ரியமுடன் வசந்த் said...

கீழை ராஸா said...
"பிரியமுடன் ...வசந்த்"
யாரிடம்...எவ்வளவு..?

எல்லார்கிட்டயும்

ப்ரியமுடன் வசந்த் said...

பழமைபேசி said...
கொங்கு மண்டலத்தில் பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள்!

நாங்கூட ரொம்ப பெரிய மனுஷன்னு நினச்சேன் அதாங்க கிழவன்னு

ப்ரியமுடன் வசந்த் said...

Cable Sankar said...
ஹா..ஹா.. நான் செய்யும் தொழில் சார்ந்ததால். அந்த பெயர்...

அப்பிடியா நானு ஆட்டோ சங்கர் மாதிரியோன்னு நினச்சேன்

ப்ரியமுடன் வசந்த் said...

KRICONS said...
///KRICONS இவரிடம்
பேர்ல மட்டும்தானா?///

புரியல...

கன்ஃப்ர்ம் மச்சான்

நான் தமிழ்ல அப்பிடியேமும் கிரிக்கன் வாசிச்சுட்டேன் மச்சான் மன்னுச்சுக்கங்க

ப்ரியமுடன் வசந்த் said...

கார்க்கி said...
சகா,

தளபதி கார்னர்ல இன்னும் கெத்தா ஒரு ஃபோட்டோ போடுங்க..

போட்டுருவ்வொம் தல
நீங்க சொன்ன மறுபேச்சே இல்ல

ப்ரியமுடன் வசந்த் said...

குடுகுடுப்பை said...
கிலுகிளுப்பைன்னு வைக்கலாம்னு இருந்தேன். கிடைக்கல குடுகுடுப்பையாக்கிட்டேன். கிலுகிளுப்பைன்னு ஏன் வெக்கலாம்னு நெனச்சீங்கன்னு கேட்டா எனக்கு தெரியாது

ஏன் நீங்க இந்த பேர் வச்சீங்கன்னு சொல்லாம விடமாட்டேன்

ப்ரியமுடன் வசந்த் said...

வந்து கலாய்த்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

இராகவன் நைஜிரியா said...
//உருப்படாதது அணிமா இவரிடம்




ஒண்ணுமே புரியலியே//

//உருப்படாதது இல்லை... உருப்புடாதது...//

இரண்டும் ஒரே அர்த்தம் தானுங்கோ

சுந்தர் said...

அண்ணே , தேனி பத்தி நிறைய எழுதுங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

// sundar said...
அண்ணே , தேனி பத்தி நிறைய எழுதுங்க.//

எழுதிடுவோம்............

வால்பையன் said...

//வால் எவ்வளவு நீளம்?//

கபீஷ் மாதிரி நீண்டு கொண்டே போகும்!

கடைக்குட்டி said...

கலக்கல் :-)

கடைக்குட்டி said...

நெம்ப நாளா கேகனும்னு நெனச்சத கேட்டுட்டீங்க.

http://urupudaathathu.blogspot.com/ said...

உருப்புடாதது_அனிமா???


எனக்கே புரியல , இதுல உஙகளுக்குமா??