May 29, 2009

ஹாலிவுட் கோலிவுட் ஒரு பார்வை

ஹாலிவுட் கோலிவுட் ஒரு பார்வை


இது காலிவுட்



இது கோழி வுட்



சும்மாக்காட்டி இன்னைக்கு வெள்ளி விடுமுறை அதான் யோசிச்சு பாத்தேன்..........

14 comments:

தமிழ் அமுதன் said...

ஹா .......ஹா ........சூப்பர் அப்போ பாலி வுட் ?

கடைக்குட்டி said...

//ஹாலிவுட் கோலிவுட் ஒரு பார்வை//

நல்லா பாத்தீக!!!

செந்தில்குமார் said...

ஆஹா... இவ்வளவு சுருக்கமா யாரும் ஹாலிவுட்டையும் கோலிவுட்டையும் பாத்திருக்க முடியாது தான் !!

ஆ.சுதா said...

ஹா!! ஹா!! எப்படி இப்படில்லா யோசிக்கிரீங்க தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!!

ரத்தினச் சுருக்கம்னா இதுதானோ!!

தினேஷ் said...

ஏன் இப்படி , அழுதுருவேன்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப நல்லவரா இருக்கீங்களே தல...,

இராகவன் நைஜிரியா said...

லீவு விடக்கூடாதுங்க... உடனே இப்படியெல்லாம் நினைக்க ஆரம்பிச்சுடுவிங்களே...

நடக்கட்டும்...

Anonymous said...

வசந்த்..சுவையான சோம்பேறித்தனம்...... நல்லாச்சிரித்தேன்....

தேவன் மாயம் said...

உங்கள் உட்(wood) இரண்டும் நல்ல ஜாலிவுட்!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

அப்துல்மாலிக் said...

இதுக்குத்தான்யா அப்போவே சொன்னேன், வெள்ளிக்கிழமை லீவு கொடுக்காதீங்கனு, இப்படிதான் ஏதாவது ஏடாகூடமாகிப்போகும்...ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம்...என்னத்தைச் சொல்ல???

நாடோடி இலக்கியன் said...

ஹா ஹா!!

ப்ரியமுடன் வசந்த் said...

வந்தோர்க்கு வந்தனங்கள்