மொக்கை1
 ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;
 கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;
 சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?  
மொக்கை2
 தங்கச் செயினை உருக்கினா
 தங்கம் வரும்.
 வெள்ளிச் செயினை உருக்கினா
 வெள்ளி வரும்.
 சைக்கிள் செயினை உருக்கினா
 சைக்கிள் வருமா?
மொக்கை3
 டிவியை
 வாட்ச் பண்ணமுடியும்.
 வாட்ச்சை
 டிவி பண்ண முடியுமா?
மொக்கை4
 ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம். 
 ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?
மொக்கை5
 கையால் போட்டால் கையெழுத்து;
 காலால் போட்டால் காலெழுத்தா?
 கைவெட்டு என்றால்
 கைதுண்டாகும்
 கால்வெட்டு என்றால்
 கால்துண்டாகும்
 மின்வெட்டு என்றால்
 மின்சாரம் துண்டாகுமா?
மொக்கை6
  
  முட்டை போடுற கோழிக்கு
  ஆம்லெட் போடத் தெரியாது.
  ஆம்லெட் போடுற நமக்கு
  முட்டை போடத் தெரியாது.
மொக்கை7
 
 மனிதனுக்கு வந்தால் அது
 யானைக்கால் வியாதி!
 யானைக்கு வந்தால்
 அது மனிதக்கால் வியாதியா?
மொக்கை8
 
 குக்கர் விசிலடிச்சா
 பஸ் போகாது
  
 கண்டக்டர் விசிலடிச்சா
 சோறு வேகாது!
,
,
,
,
,
14 comments:
ஆண்டவா... தாங்க முடியலயே... காப்பாத்துப்பா...
முடியலை.. முடியலை
காப்பாத்து....
முடியல...
அழுதுடுவேன்..
அவ்வ்வ்வ்வ்
///மின்வெட்டு என்றால்
மின்சாரம் துண்டாகுமா?///
அப்போ ஆகாதா??
இந்த அழகி யார்?
kaattu kosu kadicha ippadithaan IRUKKUMO.......
மொக்கைக்கு தமிலிஷ்ல போட்டோ சூப்பரு...
முடியல...
நசரேயன் said...
முடியலை.. முடியலை
கன்னாபின்னான்னு ரீப்பீட்டு
குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
அடி ஆத்தி
என்ன கண்டுபிடிப்பு
என்ன கண்டுபிடிப்பு
மனிதனுக்கு வந்தால் அது
யானைக்கால் வியாதி!
யானைக்கு வந்தால்
அது மனிதக்கால் வியாதியா?
அய்யோ காப்பாத்துங்க
நன்றி
ராகவன்
நசரேயன்
உருப்புடாதாது அணிமா
முரளிக்கண்ணன் (ஹனி ரோஸ் உபயம் அண்ணன் நசரேயன்)
பாபு(அடுத்த பதிவு உங்களுக்காக)
தீப்பெட்டி
சக்தி
chinathaa poota சின்ன ஜிரோ perusa poota பெரிய ஜிரோ ha ha ha ha -swetha
ரொம்ப நல்லாருக்கு பாஸ்..பின்றீங்க..
Post a Comment