பார்க்காத என்ன பார்க்காத
இடிதாங்கி
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடிவந்ததே
கடிகாரம்
தூங்காதே தம்பி தூங்காதே
காலணி
மெல்ல நட மெல்ல நட
மாம்பழம்
தின்னாதே என்னை தின்னாதே
வானொலி
நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்
கட்டில்
என்ன சத்தம் இந்த நேரம்
லிப்ஸ்டிக்
என்ன தவம் செஞ்சுபுட்டேன்
தபால் பெட்டி
அப்பிடிபோடு....இப்பிடிபோடு
தென்றல்
மலரே ஒரு வார்த்தை பேசு
தேனீ
மலரே மவுனமா
8 comments:
Nalls Karpanai!!
Vazthukkal
மிகச் சுவாரஸ்யமான கற்பனை - முக்கியமாக அந்த ‘இடிதாங்கி’ டாப் :)
இடிதாங்கி சூப்பர்., மாம்பழத்த போட்டு திங்காதேன்னா எப்படி, மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பலம் னு, பாடனும்.,
உங்க பதிவ பார்த்துட்டு, நான் பாடுன பாட்டு!
/என்ன தவம் செய்தேனெ...யசோதா!/
www.kalakalkalai.blogspot.com
நன்றி ராஜா
சொக்கன்
சுந்தர்
கலையரசன்
நல்ல கற்ப்பனை
எப்படி வசந்த் உனக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனும் ரொம்பா நல்லா இருக்கு படமும் கமெண்ட்ஸும்....சிரிக்கவைக்கிறது....
சரியான கற்பனை.. கட்டில் பாட்டு கொஞ்சம் ஓவர்..
Post a Comment