May 15, 2009

மறந்து போனவைகள்

இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸ் பகுதியில்





நன்றி விகடன்


வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்



பம்பரம்
















பயாஸ்கோப்


























கோலிக்குண்டு



















ராஜ்தூத்





















ரிங் ரிங்

















பத்து பைசா













ஐந்து பைசா















இன்லேண்ட் லெட்டர்
























கேசட் பிளேயர்



















சேவல் சண்டை





















கோழிக்கூண்டு
















விறகு அடுப்பு
















கார்பன் பேப்பர்
















சோடா பாட்டில்
























ஓட்டுப்பெட்டி



























ஆண்டென்னா
























சிலேடு























குதிரை வண்டி



20 comments:

Prabhu said...

குழந்தை கால நினைவுகளை கிளறுகிறது

Suresh said...

நல்ல நிணைவுகள் :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

நாம் தாண்டி வந்து விட்ட.. தொலைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள்.. நல்ல பதிவு நண்பா..

sakthi said...

வித்தியாசமான படைப்பு

கலக்கறேள்

வால்பையன் said...

அண்ணே அமெரிக்காவுல இருக்கிங்களா?

இன்னும் விறகு இருக்கு!
சேவல் சண்டை இருக்கு!
கார்பன் பேப்பர் இருக்கு!
கோலிசோடா இருக்கு!
இன்லேண்ட் லெட்டர் இருக்கு!
சிலேட்டு இருக்கு!

ஊருபக்கம் வரும்போது சொல்லுங்க காட்டுறேன்!

Prabhu said...

Nanba

Romba arumaiyana collections, nijama ithella maranthe poiduchuppa..

தீப்பெட்டி said...

மறந்து போனவைகளை ஞாபகப்படுத்திடீங்க வசந்த்...

ஆமா நம்ம தளபதி கார்னருக்கு கீழ வசந்த் கார்னரா கலக்குறீங்க போங்க..

Tech Shankar said...

பின்ரீங்கப்பு.. ஜேகே.ரித்தீஷ்க்குப் பிடித்த ஐட்டமும் இங்கே இருக்கு. அதுதான் விஷேஷம்

ப்ரியமுடன் வசந்த் said...

//pappu said...
குழந்தை கால நினைவுகளை கிளறுகிறது//

நன்றி பப்பு

ப்ரியமுடன் வசந்த் said...

//Suresh said...
நல்ல நிணைவுகள் :-)//

நன்றி சுரேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி

கார்த்திகைபாண்டியன்

சக்தி

ப்ரியமுடன் வசந்த் said...

திரு வால்பையன் அவர்களெ தாங்கள் இவயனைத்தையும் பயன் படுத்துகிறீர்களா?

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி
தீப்பெட்டி
பிரபு
தமிழ் நெஞ்சம்

வால்பையன் said...

//திரு வால்பையன் அவர்களெ தாங்கள் இவயனைத்தையும் பயன் படுத்துகிறீர்களா? //

படுத்துகிறேன்
படுத்துவதை பார்க்கிறேன்!

ப்ரியமுடன் வசந்த் said...

திரு வால்பையன் அவர்களே

ஐந்து பைசா
பத்து பைசா
ராஜ்தூத்
ஓட்டுப்பெட்டி
பயாஸ்கோப்
கேசட் பிளேயர்

பயன் படுத்தும் தாங்கள் இப்பதிவுலகின் மூத்தவர் என்று ஒத்துக்கொள்கிறேன்

வால்பையன் said...

எது எது பயன்பாட்டில் உள்ளதுன்னு பட்டியல் கொடுத்துள்ளேனே!

அது தான் ஐஞ்சு பைசா, பத்து பைசாவா?
நான் இப்போ தான் பார்க்கிறேன்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல்!!
ரூம் போட்டு யோசிப்பீங்களோ... இதோ இன்னும் சில..

டெண்ட் கொட்டகை..
யெஸ்டி..
செதுக்கு சீட்டு விளையாட்டு..
மரக்கொரங்கு விளையாட்டு..
குரங்கு பெடல் சைக்கிள்..
கில்லி தாண்டு..

Vishnu - விஷ்ணு said...

பழைய ஞாபகங்களை கிளறிவிட்டுடீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி

செந்தில் வேலன்

விஷ்ணு

rajagopal said...

innum niraya sollalam... like kittipul,pattam,watch mittai,namma ooru tasara attam, original pathaneer, mattuvandikal pavani vara koodum vara chanthai etc..