இன்றைய இளைஞனின் டாப்10 கனவுகள்
கனவு1
முதல்ல ஒரு மொபைல் வாங்குறது அதுலயும் இந்த வீடியோ மொபைல் வாங்குறதுஅதுல மொபைல் சூடாகுறவரைக்கும் பிகருகளோட கடலைய போடுவது
கனவு2
இரண்டாவது ஒரு பைக் அதுலதானே பிகருகள பிக்கப்பண்ணமுடியும்
கனவு3
மூணாவது வீடே அதிரும் ஹோம்தியேட்டர் வாங்கி பக்கத்து வீட்டுக்காரய்ங்கள சூடாக்குறது
கனவு4
நாலவது பேமஷான் காலேஜ்ல சேர்ந்துட்டு ஊருக்கே பெருமையடிப்பது அது கண்டிப்பா காசு குடுத்து சேர்ந்ததான் இருக்கும்.....
கனவு5
ப்ரண்டோ பிக்கப்போ தெரியாது ஆனாலும் எவளோ ஒருத்திய கூட்டி வந்து பிரண்ட்ஸ்கிட்ட மச்சான் இது என்னோட கேர்ள்ஃப்ரண்ட் டான்னு பில்ட் அப் கொடுப்பது
கனவு6
நல்லாருக்கோ நல்லாயில்லயோ மண்டைக்கு ஏதோ ஒரு கலரிங் குடுத்து ஊரையே கண்ணு கூச செய்யுறது
கனவு7
பாக்குறதுக்கு கேவலமான அங்க இங்க கிழிஞ்ச , 72 பாக்கெட் வச்ச பேண்ட் போட்டு ஊரையேக்கூட்டுறது
கனவு8
ஏதாவது ஒரு பிரபல நடிகருக்கு ரசிகனாயிருப்பது அது கஞ்சா கருப்பாயிருந்தாலும்
கனவு9
ஓட்டை கம்யூட்டர் வாங்கி தெரியாத பொண்ணுங்க கிட்ட சாட்டிங் அதுலயும் வீடியோ சாட்டிங் பண்ணுறதுஅது பொண்ணுதானான்னு கூட தெரியாம
கனவு 10
ஒருதடவையாவது உள்ளூர் பார்ல ஃபாரின் சரக்கடிக்குறது
அடுத்த வாரம் இளைஞிகளுக்கு..........
இவன் இந்த கனவுகளை கடந்தவன் ஜஸ்ட்
28 comments:
நல்ல கனவுதான் போங்க
படம் போட்டு கலக்குறியள்
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்ஸ் ;)
//
ஏதாவது ஒரு பிரபல நடிகருக்கு ரசிகனாயிருப்பது அது கஞ்சா கருப்பாயிருந்தாலும்
//
நடிகைக்கு பக்தனாக இருப்பது?
எல்லாமே லட்சியக் கனவுகள் வசந்த்...அட விடுப்பா இளமையில் இது கூட இல்லைன்னா எப்படி.....கல்யாணமோ இல்லை குடும்ப பொருப்போ வந்தா இதை தொட்டு அல்ல எட்டிக் கூட பார்க்க முடியாது என் வோட்டு இவங்களுக்குத் தான்...ஹிஹிஹிஹிஹி
உண்மை தாங்க...
ரசிச்சேன்...
அடுத்த பதிவிற்காக வெயிட்டிங்..
அருமை அருமை.
கலக்குறீங்க வசந்த்.
அடப்பாவிகளா ! எனக்கு இப்படிஎல்லாம் கனவு வரமாடேன் என்குதே!
ஒரு வேளை வயசாகிட்டுதோ..
வேல வெட்டி இல்லாட்டியும் இருக்குற மாதிரி பந்தா காட்டுறது...
இதையும் சேத்துக்கங்க... :-)
அப்துல் கலாம் கனவு காண சொன்னாருன்னு..
இப்படியெல்லாமா கனவு வருது உனக்கு!
தெருவோர தின்னையிலே கூடி கும்மியடிப்பது இதையும் சேர்த்துக்கோங்க
ஹிஹிஹி..... நல்லாருக்கு.
உங்களுக்கு தரவேண்டிய ஒரு பரிசு என் தளத்தில் உள்ளது நண்பரே, வந்து எடுத்துக் கொள்ளுங்கள்..
பஸ்ஸில் புட்போர்டில் தொங்கிகொண்டு போவது ....
கடைசியாச் சொன்னீங்களே, அது தான் டாப்! ...
அதுக்குத் தான் நண்பர்களுக்கு இரண்டு காக்டைல் பதிவு போட்டிருக்கேன்.
http://joeanand.blogspot.com/2009/06/blog-post_07.html
கனவு கனவு தான்
அண்ணனுக்கு அனுபவம் பேசுது போல???
:)))
ச்சும்மா...
நல்ல கற்பனை!!!
கலக்குங்க...
நல்ல கற்பனை!!!
கலக்குங்க...
கனவுகளா இல்லை ஆசைகளா? ரெண்டும் ஒண்ணு இல்லாட்டி வித்தியாசம் என்ன????
:)
அன்புடன்,
ராஜ்.
//ரெண்டும் ஒண்ணு இல்லாட்டி வித்தியாசம் என்ன????//
ஒருமுறை வந்தால் கனவு,
இருமுறை வந்தால் ஆசை,
பலமுறை வந்தால் லட்சியம்.
-
(நானா ஒன்னும் சொல்லல, எனக்கு வந்த SMS சொன்னது)
கலக்கல் :-)
// ஆ.ஞானசேகரன் said...
நல்ல கனவுதான் போங்க//
நன்றி ஞான சேகரன்
//நட்புடன் ஜமால் said...
படம் போட்டு கலக்குறியள்
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்ஸ் ;)//
நன்றி ஜமாலண்ணே
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//
ஏதாவது ஒரு பிரபல நடிகருக்கு ரசிகனாயிருப்பது அது கஞ்சா கருப்பாயிருந்தாலும்
//
நடிகைக்கு பக்தனாக இருப்பது?///
மறந்துட்டேனோ?
நன்றி டாக்டர் தல
நன்றி
@@தமிழரசி
@@வேத்தியன்
@@எவனோஒருவன்
@@ம்யாதி
@@கடைக்குட்டி
@@கலையரசன்
@@அபு
@@விக்னேஷ்வரி
@@ஸ்டார்
@@ஜோ
@@ நசரேயன்
@@வழிப்போக்கன்
@@ராஜாதிராஜா
@@கிரி
காதிலே ஹெட் ஃபோனை மாட்டிக்கிட்டு பேசிக்கிட்டே பைக்லே பறக்குறது!!! விட்டுட்டீங்களே!
//
இரண்டாவது ஒரு பைக் அதுலதானே பிகருகள பிக்கப்பண்ணமுடியும்//
தம்பி முதல்ல லைசென்ஸ் எடுக்கற வழிய பாருப்பா... (கனவிலதான்..)
நீங்க சின்னபுள்ளைன்னு நாங்க நம்பிட்டோம்..
Post a Comment