June 23, 2009

32 கேள்விகள் 32 நபர்களிடம்

இப்பதிவு யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸ் பகுதியில்








இந்த 32 கேள்விகளுக்கு ஒவ்வொருத்தரும் ஒருகேள்விக்குன்னு கீழே உள்ள 32 நபர்கள் பதில் சொல்லுறாங்கங்க...

என்னான்னு கேப்போமா?

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பூமி

பதில்: யார் நமக்கு இந்த பேர் வச்சாங்கன்னு தெரியல எதுக்கு வச்சாங்கன்னு தெரியல




2.கடைசியாக அழுதது எப்பொழுது?

வெங்காயம்

பதில்: நமக்கு அழுது பழக்கமில்ல அழவச்சுத்தான் பழக்கம்




3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பேனா

பதில்: என்னோட குலத்தொழிலே அதான




4.பிடித்த மதிய உணவு என்ன?

சாப்பாடுத்தட்டு

பதில்: எல்லாமே பிடிக்கும் சாப்பிடுறவங்க முறைய பொருத்து



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஈ மெயில்

பதில்: ஆமா அதாங்க நம்ம பழக்கம்




6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

மீன்

பதில்:அருவியில




7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்ணாடி

பதில்:அவங்க அழகை




8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

காக்கா

பதில்:பிடிச்சது என்னோட கலர்.பிடிக்காதது கால நேரம் பாக்காம இயற்க்கை உபாதை வருவது




9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

விரல்

பதில்:பிடிச்சது நகத்தின் நீளம் ,பிடிக்காதது நகம் அழுக்கு




10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

திருக்குறள்

பதில்:திருவள்ளுவர்





11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கீபோர்ட்

பதில்:ஆடை கண்டுபிடிக்கப்படவில்லை



12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வீடு

பதில்: என் குடும்ப சந்தோஷ சிரிப்புகள்(ஒரேபதில் இரண்டுக்கும்)





13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வான வில்

பதில்: நீலம்




14.பிடித்த மணம்?

நாய்

பதில்: இறைச்சி மணம்



15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜெராக்ஸ்

பதில்:பிரிண்டர் அவரோட கலர் பிரிண்டுகளுக்காக



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

பிரிண்டர்

பதில்:ஜெராக்ஸ் அவரோட சளைக்காத காப்பிகளுக்காக



17.பிடித்த விளையாட்டு?

விளையாட்டு மைதானம்

பதில்:டென்னிஸ்



18.கண்ணாடி அணிபவரா?

ஜன்னல்

பதில்: ஆம்



19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

சினிமா தியேட்டர்

பதில்:குடும்பத்தோட பார்க்கும் படங்கள்




20.கடைசியாகப் பார்த்த படம்?

ரிமோட்

பதில்:எல்லாபடமும் ஒர்ரே நேரத்துல




21.பிடித்த பருவ காலம் எது?

மரம்

பதில்:மழைக்காலம்




22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கண்கள்

பதில்: எல்லா புத்தகமும்




23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

லேப்டாப்

பதில்: அடிக்கடி




24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ரேடியோ

பதில்:
பிடிச்ச சத்தம் பாட்டுச்சத்தம் பிடிக்காத சத்தம் இரைச்சல்





25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

செருப்பு

பதில்:தெருக்கோடி




26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சிலந்தி

பதில்:ஆம் அழகா பின்னுவது வீட்டை




27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வயிறு

பதில்:அஜீரணம்




28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சிகரெட்

பதில்:கேன்சர்





29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

பஸ்

பதில்: ஊட்டி




30.எப்படி இருக்கணும்னு ஆசை?

பாலம்

பதில்:ஸ்ட்ராங்கா




31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தொலைக்காட்ச்சி

பதில்:கணவன் இல்லாத போது நாடகம் மனைவி இல்லாத போது ஃபேசண்டிவி காட்டுவது




32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

உயர்ந்த கட்டிடம்

பதில்:வானமே எல்லை

53 comments:

குடுகுடுப்பை said...

அருமை

நசரேயன் said...

குடுகுடுப்பை சொன்னதே நானும் சொல்லிகிறேன்

நட்புடன் ஜமால் said...

மிகவும் இரசணையான ஆளுங்க நீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எப்பூடி.., இதெல்லாம்..,


தல..,


கண் கலங்க வைக்கறீங்க....,ம்

kishore said...

உண்மையாவே ரொம்ப ரசனையா யோசிகிறிங்க.. வாழ்த்துக்கள்...

dondu(#11168674346665545885) said...

//11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?//

நான் ஆடையோடு இருப்பது பலருக்கு பிடிக்காது, டோண்டு ராகவனைத் தவிர என பதிலளிக்கும் பால்

அன்புடன்,
டோண்டு ராகவன்

அப்பாவி முரு said...

வசந்த்...

நல்ல ரசனையும், சமய சந்தர்ப்ப புத்தியும் நல்லா வேலைசெய்யுது உங்களுக்கு.

வாழ்துகள்...

ஆ.சுதா said...

எப்படிங்க இதுல்லா!!
அத்தனையும் கற்பனையின் உச்சம்.
அசத்தல்

மகேஷ் : ரசிகன் said...

அசால்ட்டு!

சூப்பருங்க!

Sukumar said...

விதவிதமா யோசிக்கிறீங்க தல....உங்க க்ரியேடிவிடி சூப்பர்.....
( உங்களுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்... கிடைச்சுதா )

Beski said...

வழக்கம்போல அருமை.

Rajeswari said...

என்ன சொல்றது..ஒண்ணும் முடியலியே..கண்ண கட்டுதே...

மொத்ததுல கலக்கல் தல..

Anonymous said...

chancesey இல்லை வசந்த் இதில் உனக்கு நிகர் நீ தான்..முதல் உருப்படியான 32 கேள்விகள் உருப்படியா பதில் சொன்ன 32 பேர்....

சிநேகிதன் அக்பர் said...

படங்களும் அருமை
பதில்களும் அருமை

அப்துல்மாலிக் said...

நல்ல ரசனை, உக்காந்து யோசிச்சு, அதற்கான படங்களையும் கேள்விக்கு சரியான அர்த்தமுள்ள பொருட்களையும் தேர்வுசெய்து அதற்கான பதிலை கொடுத்து.....

வியந்தேன்... வாழ்க உமது திறமை...

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க. பதில்கள் ஒவ்வொன்றும் அருமை.

காக்கா
பதில்:பிடிச்சது என்னோட கலர்.பிடிக்காதது கால நேரம் பாக்காம இயற்க்கை உபாதை வருவது

விளையாட்டு மைதானம்
பதில்:டென்னிஸ்

வயிறு
பதில்:அஜீரணம்

தொலைக்காட்ச்சி
பதில்:கணவன் இல்லாத போது நாடகம் மனைவி இல்லாத போது ஃபேசண்டிவி காட்டுவது

நகைச்சுவை உங்களுக்கு இயல்பாகவே வருவது பிளஸ் பாயிண்ட்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா இருக்கு இது தான் வேனும்

சூப்பர் சூப்பரோ சூப்பர்

அன்புடன் அருணா said...

ரொம்பப் புதுமையா சிந்திக்கிறீங்க வசந்த்!!....அத்தனையும் கலக்கல்ஸ்! ...பூங்கொத்து!

sakthi said...

வச்ந்த் அசத்தல் அத்தனை பதில்களும்

ரியலி கிரேட்.....

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான கற்ப்பனை ... எங்கண்ணே ரூம் போட்டு யோசிக்கிறிங்க ? (எனக்கும் பக்கத்து ரூம புக் பண்ணிக்கலான்னுத்தான்...!!!!!)

SUMAZLA/சுமஜ்லா said...

எப்படிங்க இப்படியெல்லாம்??????????

கடைக்குட்டி said...

கண்ணாடி,நாய்,கீ போர்டு அனைத்தையும் பொருத்திய விதமும்...

படங்களும்,...

உங்கள் கற்பனா சக்தியும் அருமை

செந்தில்குமார் said...

வித்யாசமா யோசிச்சிருக்கே நண்பா.. சூப்பர் !! அனைத்தையுமே ரசித்தேன்.

வழிப்போக்கன் said...

:)))
short answers..

Anonymous said...

வாழ்த்துக்கள் வசந்த் விகடனில் குட் ப்லாக்கில் இந்த பதிவு....

தேவன் மாயம் said...

ஆகா... கற்பனை அரசா.... பின்னுக!!

கலையரசன் said...

அருமை..
உங்க லிங்க படிச்சுபாத்துட்டு பாராட்டாம
போக முடியல..

ப்ரியமுடன் வசந்த் said...

// குடுகுடுப்பை said...
அருமை//


நன்றி குடு குடுப்பை


//நசரேயன் said...
குடுகுடுப்பை சொன்னதே நானும் சொல்லிகிறேன்//

நன்றி நசரேயன்

// நட்புடன் ஜமால் said...
மிகவும் இரசணையான ஆளுங்க நீங்க//

நன்றி ஜமாலண்ணே

ப்ரியமுடன் வசந்த் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
எப்பூடி.., இதெல்லாம்..,


தல..,


கண் கலங்க வைக்கறீங்க....,ம்//


நன்றி தல

// KISHORE said...
உண்மையாவே ரொம்ப ரசனையா யோசிகிறிங்க.. வாழ்த்துக்கள்...//

நன்றி கிஷோர்



//dondu(#11168674346665545885) said...
//11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?//

நான் ஆடையோடு இருப்பது பலருக்கு பிடிக்காது, டோண்டு ராகவனைத் தவிர என பதிலளிக்கும் பால்

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அடப்பாவிகளா! இவர் இப்போதான் முதல் தடவை நம்ம பக்கம் வர்றார்.

முதல் வாட்டியே இப்பிடியா?

நன்றி டோண்டு

Anonymous said...

ஏன் இந்த கொல வெறி??(ரூம் போட்டு யோசிப்பாங்களோ)

வினோத் கெளதம் said...

வசந்த் அருமையான Creativity.
இப்படி ஒரு கற்பனையோடு சமிபத்துல நான் எந்த பதிவும் பாக்கலை..
ரொம்ப யோசிகிறிங்க..எப்படி இப்படி எல்லாம்..
சுருக்கமா சூப்பர்..

M.Rishan Shareef said...

நல்லா இருக்குங்க..அது சரி..வயிறுக்கு எதுக்குங்க என் போட்டோ போட்டிருக்கீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்பாவி முரு said...
வசந்த்...

நல்ல ரசனையும், சமய சந்தர்ப்ப புத்தியும் நல்லா வேலைசெய்யுது உங்களுக்கு.

வாழ்துகள்...//


நன்றி முரு

//ஆ.முத்துராமலிங்கம் said...
எப்படிங்க இதுல்லா!!
அத்தனையும் கற்பனையின் உச்சம்.
அசத்தல்
//

நன்றி முத்து

// மகேஷ் said...
அசால்ட்டு!

சூப்பருங்க!//

நன்றி மகேஷ்

// Sukumar Swaminathan said...
விதவிதமா யோசிக்கிறீங்க தல....உங்க க்ரியேடிவிடி சூப்பர்.....
( உங்களுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்... கிடைச்சுதா )//

நன்றி சுகுமார் மெயிலடிச்சாச்சு

ப்ரியமுடன் வசந்த் said...

//எவனோ ஒருவன் said...
வழக்கம்போல அருமை.//

நன்றி எவனோ ஒருவன்

// Rajeswari said...
என்ன சொல்றது..ஒண்ணும் முடியலியே..கண்ண கட்டுதே...

மொத்ததுல கலக்கல் தல..//

நன்றி ராஜி

// தமிழரசி said...
chancesey இல்லை வசந்த் இதில் உனக்கு நிகர் நீ தான்..முதல் உருப்படியான 32 கேள்விகள் உருப்படியா பதில் சொன்ன 32 பேர்....//

நன்றி தமிழ்

ப்ரியமுடன் வசந்த் said...

//அக்பர் said...
படங்களும் அருமை
பதில்களும் அருமை//

நன்றி அக்பர்

//அபுஅஃப்ஸர் said...
நல்ல ரசனை, உக்காந்து யோசிச்சு, அதற்கான படங்களையும் கேள்விக்கு சரியான அர்த்தமுள்ள பொருட்களையும் தேர்வுசெய்து அதற்கான பதிலை கொடுத்து.....

வியந்தேன்... வாழ்க உமது திறமை...//

நன்றி அபு

//S.A. நவாஸுதீன் said...
ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க. பதில்கள் ஒவ்வொன்றும் அருமை.

காக்கா
பதில்:பிடிச்சது என்னோட கலர்.பிடிக்காதது கால நேரம் பாக்காம இயற்க்கை உபாதை வருவது

விளையாட்டு மைதானம்
பதில்:டென்னிஸ்

வயிறு
பதில்:அஜீரணம்

தொலைக்காட்ச்சி
பதில்:கணவன் இல்லாத போது நாடகம் மனைவி இல்லாத போது ஃபேசண்டிவி காட்டுவது

நகைச்சுவை உங்களுக்கு இயல்பாகவே வருவது பிளஸ் பாயிண்ட்//

நன்றி நவாஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்லா இருக்கு இது தான் வேனும்

சூப்பர் சூப்பரோ சூப்பர்//


நன்றி ஸ்டார் ஜான்

//அன்புடன் அருணா said...
ரொம்பப் புதுமையா சிந்திக்கிறீங்க வசந்த்!!....அத்தனையும் கலக்கல்ஸ்! ...பூங்கொத்து!//


நன்றி அருணா

//sakthi said...
வச்ந்த் அசத்தல் அத்தனை பதில்களும்

ரியலி கிரேட்.....//

நன்றி சக்தி

ப்ரியமுடன் வசந்த் said...

//நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
அருமையான கற்ப்பனை ... எங்கண்ணே ரூம் போட்டு யோசிக்கிறிங்க ? (எனக்கும் பக்கத்து ரூம புக் பண்ணிக்கலான்னுத்தான்...!!!!!)//

நன்றி கவி

// SUMAZLA/சுமஜ்லா said...
எப்படிங்க இப்படியெல்லாம்??????????//

நன்றி சுமஜ்லா

// கடைக்குட்டி said...
கண்ணாடி,நாய்,கீ போர்டு அனைத்தையும் பொருத்திய விதமும்...

படங்களும்,...

உங்கள் கற்பனா சக்தியும் அருமை//

நன்றி கடைக்குட்டி தம்பி

ப்ரியமுடன் வசந்த் said...

//செந்தில்குமார் said...
வித்யாசமா யோசிச்சிருக்கே நண்பா.. சூப்பர் !! அனைத்தையுமே ரசித்தேன்.//

நன்றி செந்தில்குமார்

// வழிப்போக்கன் said...
:)))
short answers..//

நன்றி வழிப்போக்கன்

// தமிழரசி said...
வாழ்த்துக்கள் வசந்த் விகடனில் குட் ப்லாக்கில் இந்த பதிவு....//

நன்றி தமிழ் மீண்டும்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி

@தேவா சார்

@கலை

@மயில்

@வினோத்

@ரிஷான்

கல்கி said...

நல்லா கலெக்ட் பண்ணியிருக்கீங்கய்யா டீட்டெய்லு.... :-)

நிலாமதி said...

இவ்வளவையும் தேடி எடுத்து பதிந்தீர்கள் பாருங்க அதற்கொரூ .........சபாஷ் .......நல்ல முயற்சி .பாராட்டுக்கள்

sdc said...

nice
super
vera ennaiya venum

enkarunthuppa itha pudikera
nanka ellam ennga

jothi said...

வஸந்த் ,.. . என்ன எழுதுறதனே தெரியல,.. அருமை,...

GEETHA ACHAL said...

மிகவும் அருமை.. அருமையான கற்பனை..வாழ்த்துகள்

SUBBU said...

//காக்கா

பதில்:பிடிச்சது என்னோட கலர்.பிடிக்காதது கால நேரம் பாக்காம இயற்க்கை உபாதை வருவது//


:))))))))))))))))

முரளிகண்ணன் said...

கலக்கல் அட்ட்காசம்

ஷாஜி said...

வித்யாசமா யோசிச்சிருக்கே நண்பா.. சூப்பர் !! அனைத்தையுமே ரசித்தேன்.

RAMYA said...

எப்படி வசந்த் இப்படி Think பண்றீங்க ?
புதுவிதமான யோசனையா இருக்கே!

எல்லா பதில்களும் மிக அருமை
ம்ம்ம் வித்தியாசமான கோணம்
நல்ல இருந்தது.

வாழ்த்துக்கள்!!

Anbu said...

கலக்கல் பதில்கள் அண்ணா..

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி

@ கல்கி

@ நிலாமதி

@ தமிழ் காதல்

@ ஜோதி

@ கீதா

@ முரளி

@ ஷாஜி

@ ரம்யா

@ அன்பு

@ கலை

goma said...

32 கேள்விகளுக்கு நானும் மாங்கு மாங்குன்னு எழுதினேன்...ஆனா சும்மா சொல்லக் கூடாது எண்ணி நாலே வார்த்தகளில் அசத்திட்டீங்க வசந்த்.

Vinitha said...

நன்றி!

விகடனில் என்னுடைய ப்லோக் வந்துள்ளதா என எப்படி செக் செய்வது?

Menaga Sathia said...

சூப்பர் வசந்த்!!