June 12, 2009

ஐடியா மணி விருது

சென்ற இடுகையில் கேட்க்கப்பட்ட கேள்விகள்


வினா1



வினா2



வினா3



வினா4



வினா5




இவைகளுக்கு சரியான விடைகள் முறையே

1.படிக்கட்டு

2.புல்மீல்ஸ்

3.ஷார்ட் ஹேண்ட்

4.டிஷ்வாஷ்

5.செல்போன்

இந்த ஐந்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்து ஐடியாமணி விருதை தட்டி செல்பவர்

கலையரசன்




கலையரசனுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த

ஸ்டார் ஜான்
குரு
கார்த்திகேய பாண்டியன்
எவனோ ஒருவன்
தமிழரசி
கலையரசன்
வினோத் கவுதம்
இர்சாத்
குமார்
சிந்து
யூர்கன்
கடைக்குட்டி(தம்பி நக்கல் ஒவ்வரு?)
செந்தில்குமார்

ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்
நன்றிகள்

இவ்விடுகைக்கு சிறப்பான் வரவேற்ப்பை கொடுத்த என் இனிய தமிழ் வலை பதிவர்களுக்கும்
சக நண்பர்கள் தமிழிஷில் வாக்களித்து பிரபலமாக்கிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

மேலும் பல போட்டிகள் வரயிருக்கின்றன

இவண்
பிரியமுடன் வசந்த்

25 comments:

கோவி.கண்ணன் said...

ஐடியா மணி கலையரசனை நானும் வாழ்த்துகிறேன்.

விடை மண்டையை காய வைத்தது !

கலையரசன் said...

பிரியமுடன் வசந்த் அவர்களுக்கு எனது நன்றிகள்!!

கலந்துகொண்ட அனைவருக்கும் எனது நன்றி!

மேலும் பல போட்டிகளுக்காக காத்திருக்கிறேன்....

இராகவன் நைஜிரியா said...

கலையரசனுக்கு வாழ்த்துக்கள்.

என்னால ஒரு விடையைக் கூட கண்டுபிடிக்க முடியலை. (அது சரி சட்டியில இருந்தால் தானே அகப்பையில் வரும்)

மயாதி said...

நமக்கு விருது எண்டால் அலர்ஜி பாருங்கோ ( சும்மா லொல்லு தானே!) அதுதான் கலந்துக்கல...

நல்ல யோசனை, நானும் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்த்தன் விடை வரல...
இருதாலும் விருதின் பெயர் ஏதோ கோமாளி போட்டி மாதிரி இருக்குது,
இப்படி ஆக்க பூர்வமான போட்டிக்கோ கொஞ்சம் சீரியசா பெயர் வச்சா நல்லா இருக்கும் என்பது என் எண்ணம் அணாச்சி

(இலங்கையில் அண்ணாச்சி என்பது அன்பு மிகுந்த வார்த்தை, படத்தில் காட்டுவது போல வில்லன்களை குறிப்பிடும் வார்த்தை இல்ல ).
விருது பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

vasanth 4vadhu 5 vadhu parisana ethavadhu thapa i mean aaruthal parisu........hehehhehhhe

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

Suresh said...

மச்சான் கலை போட்டி வச்சி உனக்கு பரிசு தரமா பல்ப் கொடுத்து ஏமாத்திடான் நம்ம வசந்த் ;) விடாத அமுக்கு புல் மீல்ஸ் வேணும் நமக்கு

நான் கலந்துக்கவில்லையே அச்சோ வடை போச்சே

Suresh said...

கலை இப்படி கலாச்சிடாரு மச்சான்

மணி யாம்ல ;) ஐடியா மணி நம்ம வினோத்க்கு லவ் பண்ண ஒரு ஐடியா கொடு மச்சான்

Suresh said...

:-) கல்க்கல் இந்த பதிவை ஐடியாவா பதிவா போட்ட ;) வசந்த்க்கு தான் ஐடியா மணி ;)

கடைக்குட்டி said...

//கடைக்குட்டி(தம்பி நக்கல் ஒவ்வரு?)
//
இல்லாமலா?? உங்க தம்பி ஆச்சே :-)

வாழ்த்துக்கள் ஐடியா மணிக்கு :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல போட்டி நடத்துனா கலந்துக்க எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க...,

நடத்தியவருக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

ஐடியா மணி கலை அவர்களே...

எனக்கு சில சந்தேகம்..

1) இந்த மணில அலாரம் செட் செய்ய முடியுமா...?

2) இதை வச்சு மணியார்டர் அனுப்ப முடியுமா..?

3) அட்லீஸ்ட் இந்த மணியை வச்சு ஐஸ்கீரிமாவது விக்க முடியுமா?

ப்ரியமுடன் வசந்த் said...

//கோவி.கண்ணன் said...
ஐடியா மணி கலையரசனை நானும் வாழ்த்துகிறேன்.

விடை மண்டையை காய வைத்தது !//


நன்றி கோவிகண்ணன்

ப்ரியமுடன் வசந்த் said...

// கலையரசன் said...
பிரியமுடன் வசந்த் அவர்களுக்கு எனது நன்றிகள்!!

கலந்துகொண்ட அனைவருக்கும் எனது நன்றி!

மேலும் பல போட்டிகளுக்காக காத்திருக்கிறேன்....//

வாழ்த்துக்கள் கலை

ப்ரியமுடன் வசந்த் said...

// இராகவன் நைஜிரியா said...
கலையரசனுக்கு வாழ்த்துக்கள்.

என்னால ஒரு விடையைக் கூட கண்டுபிடிக்க முடியலை. (அது சரி சட்டியில இருந்தால் தானே அகப்பையில் வரும்)//

உங்கள எதிர்பார்தேன் சார் ஏமாத்திட்டீங்க சார்

ப்ரியமுடன் வசந்த் said...

// மயாதி said...
நமக்கு விருது எண்டால் அலர்ஜி பாருங்கோ ( சும்மா லொல்லு தானே!) அதுதான் கலந்துக்கல...

நல்ல யோசனை, நானும் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்த்தன் விடை வரல...
இருதாலும் விருதின் பெயர் ஏதோ கோமாளி போட்டி மாதிரி இருக்குது,
இப்படி ஆக்க பூர்வமான போட்டிக்கோ கொஞ்சம் சீரியசா பெயர் வச்சா நல்லா இருக்கும் என்பது என் எண்ணம் அணாச்சி

(இலங்கையில் அண்ணாச்சி என்பது அன்பு மிகுந்த வார்த்தை, படத்தில் காட்டுவது போல வில்லன்களை குறிப்பிடும் வார்த்தை இல்ல ).
விருது பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே

தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துக்கும்

விருது பேர் மாத்திட்டேங்க

தி பெஸ்ட்
எப்பிடியிருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள்!//

நன்றி ஜமாலண்ணே

ப்ரியமுடன் வசந்த் said...

// Suresh said...
மச்சான் கலை போட்டி வச்சி உனக்கு பரிசு தரமா பல்ப் கொடுத்து ஏமாத்திடான் நம்ம வசந்த் ;) விடாத அமுக்கு புல் மீல்ஸ் வேணும் நமக்கு

நான் கலந்துக்கவில்லையே அச்சோ வடை போச்சே//

இந்தியா வந்தா கண்டிப்பா எல்லாருக்கும் பெரிய பார்ட்டி உண்டு சுரேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

//Suresh said...
கலை இப்படி கலாச்சிடாரு மச்சான்

மணி யாம்ல ;) ஐடியா மணி நம்ம வினோத்க்கு லவ் பண்ண ஒரு ஐடியா கொடு மச்சான்//

எடுத்துவிடுங்க கலை உங்கள் திறமையை

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
vasanth 4vadhu 5 vadhu parisana ethavadhu thapa i mean aaruthal parisu........hehehhehhhe//


நன்றி தமிழ்

தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது

ப்ரியமுடன் வசந்த் said...

//Kanna said...
ஐடியா மணி கலை அவர்களே...

எனக்கு சில சந்தேகம்..

1) இந்த மணில அலாரம் செட் செய்ய முடியுமா...?

2) இதை வச்சு மணியார்டர் அனுப்ப முடியுமா..?

3) அட்லீஸ்ட் இந்த மணியை வச்சு ஐஸ்கீரிமாவது விக்க முடியுமா?//

பாவம் கலை ஏண்டா கலந்துகிட்டோம்ன்னு நொந்துடுவார்ய்யா விடுங்க அவர

அடுத்தவாட்டி விருதின் பெயர் மாற்றப்படுகிறது

தி பெஸ்ட்

ப்ரியமுடன் வசந்த் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
தல போட்டி நடத்துனா கலந்துக்க எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க...,

நடத்தியவருக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்
//

அதான் தமிழிஷ்,தமிழர்ஷ்,தமிழ்மணம்
எல்லாத்துலயும் விளம்பரம் வந்துச்சுல

நன்றி தல

அடுத்தவாட்டி சொல்லியனுப்புறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏம்ப்பா - யார் யார் எத்தனை சரியா சொன்னோம்னு போட்டு இருக்கலாம்ல..

வினோத் கெளதம் said...

கலைஅரசனுக்கு வாழ்த்துக்கள்..அடுத்த போட்டியில் தீவிரமா கோதாவில் இறங்க வேண்டும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்