நெத்தியடி! வாழ்க்கை லைட்டா எலிப்ஸ் மாதிரி இருக்கே - படத்தில? ஏறிப்போறவன் என்ன சாட்டிலைட்லேயா போறான்? திரும்ப பிளைட் எங்காவது லேண்ட் ஆகித்தானே தீரணும்??? B-)
ஹைய்யோ வசந்த் படங்கள் எப்படி கிடைக்கிறதுன்னு கேட்க மாட்டேன்... எப்படி யோசிக்கிறன்னு தான் தெரியலை....சான்ஸே இல்லை....இதற்கு உன்னை விட்டா ஆளே இல்லைன்னு தான் சொல்லுவேன்.....
அந்தப் பறவை செம பிக்ஸர், விமானம் நைஸ் பஞ்ச், இதென்ன கொடுமை சரவணா வலி.....
@@ ஸ்டார் ஜான் @@ அக்பர் @@ ஜெகனாதன்(இறங்குறது நிக்கத்தானே) @@ டாக்டர் @@ தேவாசார் @@ தமிழரசி @@ கலை @@ அபு @@ ஞானசேகரன் @@ சப்ராஸ் @@ ஸ்டேடிடிக்ஸ் @@ குறை ஒன்றும் இல்லை @@ வழிப்போக்கன் @@ வினோத் கவுதம் @@ சுகுமார்(மெயில் கிடைத்தது) @@ மயாதி
20 comments:
நாந்தான் முதல்ல
நல்லா இருக்கு வசந்த்
பஞ்ச் சூப்பர், படங்களும் சூப்பர்.
அன்புடன் அழைக்கிறேன்.
http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_27.html
நெத்தியடி!
வாழ்க்கை லைட்டா எலிப்ஸ் மாதிரி இருக்கே - படத்தில?
ஏறிப்போறவன் என்ன சாட்டிலைட்லேயா போறான்? திரும்ப பிளைட் எங்காவது லேண்ட் ஆகித்தானே தீரணும்??? B-)
பார்த்தேன் சுசீலா பார்த்தேன்..,
அந்தக் கண்கொள்ளாக் காட்சியை இந்த ரெண்டு கண்ணாலும் பார்த்தேன் சுசீலா பார்த்தேன்..,
இந்த வசனம் தெரியுதா தல..,
வசந்த்!!
ஐடியா எங்கேயிருந்து வருதோ!!
ஹைய்யோ வசந்த் படங்கள் எப்படி கிடைக்கிறதுன்னு கேட்க மாட்டேன்...
எப்படி யோசிக்கிறன்னு தான் தெரியலை....சான்ஸே இல்லை....இதற்கு உன்னை விட்டா ஆளே இல்லைன்னு தான் சொல்லுவேன்.....
அந்தப் பறவை செம பிக்ஸர்,
விமானம் நைஸ் பஞ்ச், இதென்ன கொடுமை சரவணா வலி.....
வழக்கம் போல.. வசந்த் பன்ச்!!
நல்ல கலக்கல் கமெண்ட் தல
அந்த ஃபிளைட் இறங்கினாதான் தலை தப்பும்
கடைசி பஞ்ச் மனதை வருத்தியது, இது உண்மையான படம் இல்லை என்றால் சந்தோஷமே
கடைசி படம் என்ன கொடுமை வசந்த்
உங்க கற்பனை எல்லாம் அதிகமாகிட்டு வருது அண்ணே....
தொடருங்கள்.....வாழ்த்துக்கள்......
சினிமாவில் வந்த நிஜ பஞ்சை விட இது நல்லா இருக்கே....
கடைசி படத்த பார்க்க முடியல சார்( முடிஞ்சா மாத்திருங்களேன் )....
வசந்த்.. நல்லா இருக்கு.. கடைசி படம் வேறு ஏதாவது இருந்தால் போடலாமே..
nice thinking...
:)))
சூப்பர் தலைவா...
எப்டிதான் யோசிக்கிறீங்களோ ....பின்னுங்க
(உங்களுக்கு டிசைன்ஸ் அனுப்பியிருக்கேன் )
sooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooper
நன்றி
@@ ஸ்டார் ஜான்
@@ அக்பர்
@@ ஜெகனாதன்(இறங்குறது நிக்கத்தானே)
@@ டாக்டர்
@@ தேவாசார்
@@ தமிழரசி
@@ கலை
@@ அபு
@@ ஞானசேகரன்
@@ சப்ராஸ்
@@ ஸ்டேடிடிக்ஸ்
@@ குறை ஒன்றும் இல்லை
@@ வழிப்போக்கன்
@@ வினோத் கவுதம்
@@ சுகுமார்(மெயில் கிடைத்தது)
@@ மயாதி
வசந்த், எனக்கு படம் எதுவும் தெரியவில்லை...ரீலோடு செய்து பார்க்கிறேன்.தெரிகிறதா என்று பார்ப்போம்
எல்லாப் படங்களையும் பார்த்து சிரிக்க வைத்து விட்டு கடைசியில் கண் கலங்க வைத்துவிட்டீர்கள் வசந்த்...
ஆரம்பத்தில் சிரிக்கவைத்து கடைசியில் காலத்தை நினைத்து துளிர்க்க வைத்துவிட்டிற்கள் ..
Post a Comment